15 VIPக்கள்; கமுக்கமாக பெரும் அரசியல் புள்ளி `எமன்' கன்னுக்குட்டி... பின்னால் இருப்பது யார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • காற்றிலும் பரவியுள்ள கள்ளச்சாராயம்
    15 VIPக்கள்; கமுக்கமாக பெரும் அரசியல் புள்ளி
    `எமன்' கன்னுக்குட்டி... பின்னால் இருப்பது யார்?
    ஆவேசத்தில் கொதிக்கும் மக்கள்
    #Kallakurichi #HoochTragedy #Karunapuram #KallakurichiIssue #TNPolice #IllicitArrack
    Uploaded On 22.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 88

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Месяц назад +13

    கன்னுக்குட்டி பின்னல் அரசியல் எருமைகள்

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran7871 Месяц назад +19

    கன்னுகுட்டி க்கு பின்னால இருக்குறவங்க பத்தி first பதிவு இது தான்.

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam Месяц назад +15

    இந்த கருணா மரத்தில் வசிக்கும் தங்களுடைய பேட்டி பார்த்தேன் நானும் அங்கே 20 30 வருஷமாக இருந்தேன் 20 வருஷமாகும் இந்த சாராயம் 30 ஆண்டுகளாக விற்பது உண்மைதான் தங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் இறைவனுடைய அருள் தங்கள் மேல் இறங்கட்டும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இறைவனுடைய அருள் இறங்கட்டும் தங்களுடைய கோரிக்கை 2026 மதுபோதை இல்லாமல் தமிழ்நாடு புண்ணிய பூமியாக மாற்றி காட்டுகிறேன் இறைவனுடைய அருளைக் கொண்டு நன்றி நன்றி

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op Месяц назад

      கூமுட்டை டாஸ்மாக் இருந்தும் கள்ள சாராயம் விற்பனை டாஸ்மாக் இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசம்

  • @mygame1366
    @mygame1366 Месяц назад +11

    கள்ளச்சாராயம் குடிச்சா சாவ தான்டா வேணும்

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y Месяц назад +25

    நீதி மன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவு அளிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthu-gf2pz
    @marimuthu-gf2pz Месяц назад +8

    அவன் பின்னால் இருக்கும் அரசியல்வாதி எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை பொதுமக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்

  • @user-ue1co3xm3m
    @user-ue1co3xm3m Месяц назад +23

    மறுபடியும் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் மக்களே

    • @kumaravels185
      @kumaravels185 Месяц назад

      Nee யாருக்கு ஓட்டு போட சொல்லுற

    • @chuttikannamma-wd7ni
      @chuttikannamma-wd7ni Месяц назад

      புண் ​@@kumaravels185

    • @karthikvpc
      @karthikvpc Месяц назад

      ​@@kumaravels185seeman 🎉

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan Месяц назад +1

      ​@@kumaravels185Unakku

    • @sabarigirisanm9835
      @sabarigirisanm9835 Месяц назад

      கண்டிப்பாக. இதையெல்லாம் சிறிது நாட்களில் மறந்துவிடுவோம்

  • @gnanaraja9942
    @gnanaraja9942 Месяц назад +4

    அப்போ கடைசி வரை குடிய நிப்பாட்ட மாட்டீங்க...

  • @kumarr6185
    @kumarr6185 Месяц назад +2

    மற்றவர்ஊயிர்எடுத்துவாழ்வதுஓர்வாழ்க்கையா.பவம்இந்த.மக்கள்

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Месяц назад +1

    அந்த பெண் அதிகாரி சிரித்த முகத்துடன் வருகிறாள்

  • @perumalartist6327
    @perumalartist6327 Месяц назад +4

    annaiku kudikaathavan laam thappichitaanunga...

  • @lakshmiarumugam8464
    @lakshmiarumugam8464 Месяц назад +14

    போய் எல்லோரும் திமுகவுக்கு ஓட்டு போடுங்க தமிழ் நாடு வெளங்கிடும்

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 Месяц назад +3

    Visha Saarayam Alla Kalla Saarayam Amma 😂😂😂

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Месяц назад +1

    Thinkable

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan Месяц назад +1

    Need CBI ENQUIRY

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan Месяц назад +1

    NEED CBI ENQUIRY

  • @KuaresanKumaresan
    @KuaresanKumaresan Месяц назад +1

    Yaar antha arasiyal katchi piv

  • @rajamany5422
    @rajamany5422 Месяц назад +1

    Camera vai ya mulingi viduvar Sudalai.

  • @arumugam0474
    @arumugam0474 Месяц назад +3

    200

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Месяц назад +4

    இது தான் உண்மை❤❤❤❤

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b Месяц назад +3

    முதல்வர் அமைச்சர்
    துணை
    இல்லாமல் இந்த வியாபாரம் நடக்காது.

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Месяц назад +1

    உள்ளவு துறை இருக்கா.?

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Месяц назад +1

    Virpadaal dhaney vaangi kudikkiraargal !
    Virkavillai endraal endgu poi vaanguvaargal ?
    Please stop sales !
    ஜெய் ஹிந்த்!

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 Месяц назад +2

    CCTV கேமரா பொருத்துங்கள்

  • @ganesanv471
    @ganesanv471 Месяц назад +2

    500ஒவாவாங்கிட்டுதிமுகவிற்க்குஓட்டுபோடுவோம்

    • @abdulajees2627
      @abdulajees2627 Месяц назад

      அதிமுக MLA தொகுதி

  • @seeme777
    @seeme777 Месяц назад +2

    😢🎉please ban dmk admk save tamilnadu

  • @vadivelraj2128
    @vadivelraj2128 Месяц назад

    Most of these people voted for DMK and as such the ruling party should take necessary steps for closing TASMAC

  • @unna1966
    @unna1966 Месяц назад

    devadia prakasraj,surya and devadia kanimozhi and jothika

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw Месяц назад +2

    Hey use less political supporting media tell who is that culprit?

  • @ganesh_official4550
    @ganesh_official4550 Месяц назад +1

    Ithuvum வேனும் இன்னும் வேனும் ungalukkulam

  • @rockx128
    @rockx128 Месяц назад +3

    Need cbi enquiry

  • @20UBO06
    @20UBO06 Месяц назад +2

    pollatha atchi athuku kallakurichi ya satchi

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Месяц назад

    KALLA SARAYAMA VISA SARAYAMA

  • @user-fn6rz9mq5b
    @user-fn6rz9mq5b Месяц назад +2

    மாடல் அரசு மயிரைப்புடிங்கிருச்சி??????

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Месяц назад +1

    Udhjailpo

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op Месяц назад

    60 ஓவஆ விற்று 16 விஐபி பங்கு இதையும் ஒரு கூட்டம் ஆர்ப்பரிக்கிறது விசித்திரமாக உள்ளது.

  • @prajeetravi8497
    @prajeetravi8497 Месяц назад +5

    Diravida Model😂

  • @sabarigirisanm9835
    @sabarigirisanm9835 Месяц назад

    They mixed methanol with water in the ratio 1:1. and sold out. Police know it but unable to take any action beacause of Local DMK politicians involvement. That is why DMK head announced 10 lakh rupees for death due to consuming illegal and poisonous liquor Methanol. Drinking alcohol is a crime once upon a time.But under the dyanasty of Karunanidhi and stalin, it is now considered as a pride. Because the govt announced 10 lakh prize money for death due to drinking illegal liquor. Because of this announcement, one family after buried the body inside the ground then they takeout the dead body from the ground for getting money.

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Месяц назад

    Sarayam cost low price please drink people

  • @prashanthc8135
    @prashanthc8135 Месяц назад

    Entha vip ah da govt arrest panirku.

  • @sabarigirisanm9835
    @sabarigirisanm9835 Месяц назад

    # Ban alcohol in Tamilnadu

    • @manoharjosephdevadasonj5212
      @manoharjosephdevadasonj5212 Месяц назад

      ஏன் மற்ற மாநிலங்களில் மது என்ன தேவாமிர்தமா? இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தவும்.

    • @sabarigirisanm9835
      @sabarigirisanm9835 Месяц назад

      @@manoharjosephdevadasonj5212 அதிகாரம் மாநில அரசுகளின் கைகளில் தானே உள்ளது.தமிழ்நாடு முதலில் மது விலக்கை அமல்படுத்தினால், மற்ற மாநிலங்களும் அமல்படுத்த முன்வருவார்கள்.

    • @manoharjosephdevadasonj5212
      @manoharjosephdevadasonj5212 Месяц назад

      @@sabarigirisanm9835 உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது. மதுவினால் ஏற்படும் விளைவுகளுக்கு எந்த மாநிலமும் விதிவிலக்கல்ல. எனவே எனது கருத்து என்னவென்றால் எல்லா மாநிலங்களிலும் இந்த மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். ஏதோ தமிழகத்தைப் பின்பற்றி தான் எல்லா மாநிலங்களிலும் மதுகுடிக்க அனுமதித்தது போலவும், தமிழகம் மதுவிலக்கை அமல்படுத்தினால் பிறமாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தும் என்பது ஏற்புடையது அல்ல.

  • @shankarpandian7182
    @shankarpandian7182 Месяц назад

    இருந்தவர்களுக்கு பத்து லட்சம் கொடுக்க முடியும் அப்பா அம்மாவை இழந்து வாடும் குழந்தைகழுக்கு தாய் தந்தையை கொடுக்க முடியுமா கணவனை இழந்த பெண்களுக்கு அந்த கணவனை நாம் திரும்பி கொடுக்க முடியுமா உயிர் களுக்கு பத்து லட்சம் என்று விலை வைக்காதீர்கள் நல்ல மன்னன் ஆட்சி செய்தால் தன் மகன் தவரு செய்தாலும் தண்டனை விதித்து நீதி வழங்கிய மண் நம் மண் இன்று தமிழ் நாட்டை ஆழுவது தெலுங்கன் என்கிறார் கள் என்று கூறுகிறார் கள் விபரம் தெந்தவர்கள் தமிழ் நாட்டை தமிழன் ஆகவேண்டும் அப்போது தான் தமிழகத்தில் உள்ள மக்களின் மன வலி புரியும் யார் இறந்தா என்ன அடுத்த வனுக்கு தமிழ் மக்களை பற்றி என்ன கவலை அவன் மக்களை பற்றி தான் கவலை கொள்வார்கள் இவர்கள் இதை புதிய மாட்டார்கள் திருமா இப்ப சு ஊ போய்விட்டான் இப்ப தெரியாதா இவனும் ஒரு தெலுங்கர் என்று மக்களே எவ்வளவு நாள் இன்றும் இப்படி இருக்க போகிரிர்கள். எங்களுக்கு எதுவும் ஓசியில் வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள்.

  • @rajamany5422
    @rajamany5422 Месяц назад

    Intha karunapuram pavam.. Kala Sarayum uruvakia Karunanathi family than serum.

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna2482 Месяц назад

    என்னடா தந்தி உனக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா????

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Месяц назад

    உங்களைப்போன்ற கொத்தடிமை ஊடகங்கள் முதற்காரணம்

  • @user-jb6dn4tq4n
    @user-jb6dn4tq4n Месяц назад

    40ku.68......ok

  • @ro8jh
    @ro8jh Месяц назад

    வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தான் கள்ளச்சாராயம் அதிகம் பயன்படுத்தும் வகையில் உள்ளது. அதை காய்ச்சிரவர்களும் வன்னியர்

  • @prashanthc8135
    @prashanthc8135 Месяц назад

    Stalin than vararu sarayam utha poraru...

  • @Kumaran847
    @Kumaran847 Месяц назад

    Ithu tamil nada 😢 illa hindi karan nada dai stalin bjp vanthurum nu solli kadaisila nee bjp panra vela panriya

  • @preethak1474
    @preethak1474 Месяц назад

    Dmk and admk government waste

  • @Kumaran847
    @Kumaran847 Месяц назад

    Dmk karan tha irrupan

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Месяц назад +1

    ஸ்டாலின் செல்லும் விடியல் ஆட்சி இது தானே

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx Месяц назад

    டாஸ்மாக் கடையை மூட சொல்லாமல் ஓப்பாரி வைத்து என்ன பயன்...

  • @muthupandisethu4711
    @muthupandisethu4711 Месяц назад

    கள்ளக்குறிச்சி போலீஸ்...பொணந்தின்னி கழுகுகள்...

  • @RathansamapathiS-ud8ch
    @RathansamapathiS-ud8ch Месяц назад

    கையுட்டுவாங்கும்காவல்துரைஇருக்கும்வரைகுற்றங்கள்குறையாதுஅரசாங்கம்நல்லயிருந்தால்எல்லாம்நல்லாருக்கும்விடியல்தாஇறைவா

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 Месяц назад

    Saarayam Illa Athu Visham Metthanal & Yetthanal