கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அவர் பேசிய கடைசி ஆடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அவர் பேசிய கடைசி ஆடியோ
    Subscribe ➤ bitly.com/Subs...
    Check out our Daily News Playlist:
    👉தமிழ்நாடு செய்திகள் | TamilNadu News | • BREAKING - ஜெயலலிதா இல...
    👉 Headlines News | தலைப்புச் செய்திகள் - bit.ly/373PiyR
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 204

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 4 года назад +67

    இதற்கெல்லாம் காரணம் ஊழல் நிறைந்த அரசியல்லும் அரசியல் வாதிகளும்மே முழு காரணம்...😡😡😡

    • @thiru240
      @thiru240 4 года назад

      அவர்களை மேலே கொண்டுவந்து யார் நாம் தானே அப்பறம் ஏன் அவர்களை குறை சொல்றிங்க தப்பு நம்ம மேல தான

  • @jothibasu7996
    @jothibasu7996 4 года назад +100

    அட பாவிகளா டாக்டர்களுக்கே இந்த நிலமையா?

    • @subashr5740
      @subashr5740 4 года назад +1

      இந்த பயம் தான் அவர்களுக்கு தேவை பயப்படாதீங்க இங்கு பெரிய உலக அரசியல் நடக்குது

  • @madhankumar6492
    @madhankumar6492 4 года назад +23

    ஒரு டாக்டர் சாகும்போது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்...இனியாவது டாக்டர்கள் தயவுசெய்து மனிதாபிமானத்தோடு மருத்துவம் செய்யவும்...

  • @kavithamanivannan8557
    @kavithamanivannan8557 4 года назад +167

    Jothika sonathila yenna thappunu ippo sollunga da

    • @kuttirajkuttiraj6541
      @kuttirajkuttiraj6541 4 года назад +4

      எழும்பு துண்டு யாா்போட்டாலும் அங்கே விஸ்வாசம் காட்டுபவா்தான் ஜோதிகா

    • @jayakumar7684
      @jayakumar7684 4 года назад

      Sister Ulagam full ha. Idhe nilamadhan tamilana azhika tamilanane podhu

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 4 года назад +68

    நம்ம அரபு நாட்டுலியா இருக்கோம் டிஜிட்டல் இந்தியாவில் இருக்கோம் அப்படித்தான் இருக்கும் இதை அரசும் அரசு அஊளியர்களும் நீதி மன்றமும் வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருக்கிறது..

    • @karthikRajendran23
      @karthikRajendran23 4 года назад +2

      oho arab natla yevanum sagrathu ellayo ...

    • @tamiltamilan4535
      @tamiltamilan4535 4 года назад +6

      @@karthikRajendran23 நண்பா இங்கு ஒவ்வொரு இந்தியனும் எப்படி சுகமா இருக்கிறார்கள் என்பதை கவனிங்கள்..மருத்துவம் எல்லோருக்கும் இலவசம் நல்ல சாப்பாடு பழம் கவனிப்பு இது அங்கு இலவசமா கிடைக்குமா..இங்கி உல்ல ஆஸ்பத்திரிய பார்த்து அரன்மனையா என்று கேட்பே காரணம் மக்களுக்கான அரசு..

    • @babudhakshina8311
      @babudhakshina8311 4 года назад +2

      @@karthikRajendran23 சகோதரா, மருத்துவமனையில் இறப்பு என்பது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும், ஆனால், நம் நாட்டில் நடப்பது போன்ற அவல மரணங்கள் வேறு எங்கும் நடப்பதில்லை.அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவது உண்மையெனில் அமைச்சர் பெருமக்களும் அரசியல்வாதிகளும் அரசு மருத்துவமனைகளை நாடாமல் தனியார் மருத்துவமனைகளுக்குச்சென்று சிகிச்சை பெறுவதேன்?

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад

    இது உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உளது,,,,
    மக்கள் மருத்துவர்களை கடவுளாக நினைக்கிறார்கள்,,,எனவே
    மருத்துவர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் ,,,ஒன்றும் செய்ய
    இயலாது,,,இறைவன் இருக்கிறான் என்பது நினைவில் இருக்கட்டும்,,,

  • @aarthybabu333
    @aarthybabu333 4 года назад +17

    ரொம்ப கொடுமை.
    சிகிச்சை பலனின்றி இறக்கவில்லை. சரியான சிகிச்சையின்றி உயிரிலந்தார் என்று சொல்லுங்க.

  • @humanityhumanity4174
    @humanityhumanity4174 4 года назад +3

    heart melting ...

  • @suryaananth8793
    @suryaananth8793 4 года назад +34

    அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் தான் ஆனால் ஒரு அரசு மருத்துவருக்கு இந்த நிலைமை என்றால் மற்ற பாமர மக்களுக்கு என்னவாகும் என்பது கேள்விக்குறி அரசு மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறையா அல்லது பணியாளர்கள் பற்றாக்குறையா இல்லை பணியாளர்கள் மெத்தன போக்கு என்பது தெரியவில்லை

  • @ulagainesippavanbabuk2371
    @ulagainesippavanbabuk2371 4 года назад

    யாரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு இருக்கு வரை இங்கு எதுவும் மாறாது.இளைஞர்களே! சமூக அக்கறையுடன் நீங்கள் மாறவில்லையெனில் உங்களுக்கு அடுத்து வரும் இளைய சமூகம் மிகவும் துன்புறும்.

  • @ammukutty2358
    @ammukutty2358 4 года назад +54

    Govt hospital worst....beacuse of worst government..

    • @jawaharkrishnan3824
      @jawaharkrishnan3824 4 года назад +1

      Vote again dmk and admk u will get lot

    • @TV-er6xl
      @TV-er6xl 4 года назад +6

      @@jawaharkrishnan3824
      திமுக/. அதிமுக. அதிமுக/ திமுக
      திமுக / அதிமுக இப்படியே .மாறி மாறி ஓட்டு போட்டு கிட்டு இருங்க விளங்கிடும் !

    • @nagarajansaranyadevi7618
      @nagarajansaranyadevi7618 4 года назад +1

      @@TV-er6xl correct ah sonninga bro

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 4 года назад +1

    ராஜபாளையத்தில் நல்ல பெயர் பெற்ற மருத்துவர் .
    Shanthilal ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்

  • @aathiyamuthu3059
    @aathiyamuthu3059 4 года назад +3

    மணதை உலுக்கிறது என்ன விலை கொடுத்தாவது ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும்

  • @selvakumaranpaniyadimai2916
    @selvakumaranpaniyadimai2916 4 года назад +12

    இது தான் புதிய இந்தியா
    இதை பற்றி பி ஜே பி சங்கிகள் பதில் சொல் தில் இருக்க
    நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை மோடி அரசுக்கு

  • @simplesamaiyal
    @simplesamaiyal 4 года назад +4

    ஆஸ்பெட்டலில் எவ்வளவு கொடுமை நடக்குது. பாவம்டாக்கருக்கே இந்த நிலைஎன்றால் சாமானியர்நிலைக்கு வழி.

  • @suganyasrinivasan1016
    @suganyasrinivasan1016 4 года назад +2

    Unmai

  • @mkkvlogs3410
    @mkkvlogs3410 4 года назад +1

    பாவம் Doctor

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 4 года назад +13

    நல்ல இந்தியா ஊழல் இந்தியாவாக மாறிவிட்டது

  • @muralikrishnamachari4584
    @muralikrishnamachari4584 4 года назад +18

    OMG I feel very sad the man who is going to die is telling நன்றி. என்ன உலகமடா இது. மனம் பதை க்கிறது..

  • @jamesolive9362
    @jamesolive9362 4 года назад +3

    So sad

  • @abisiva87
    @abisiva87 4 года назад +7

    Oh my god 😭 RIP sir.

  • @sunilSunil-yj9ev
    @sunilSunil-yj9ev 4 года назад +4

    MR. C M sir ..... this is your Super government. 😥😥😥😥😥😥😥

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 года назад +2

    Very sad.

  • @mohammedziyad7157
    @mohammedziyad7157 4 года назад

    It's true

  • @kalinou
    @kalinou 4 года назад +1

    Amen

  • @rajendranrajendran7312
    @rajendranrajendran7312 4 года назад +3

    He is very kind man. He help lot of people. I know him, I'm Rajapalayam.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 года назад +7

    இவரது மரண வாக்குமூலம் போதும், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

  • @ackumar4795
    @ackumar4795 4 года назад +1

    மிகவும் வேதனை வேதனையாக உள்ளது

  • @arhanzozo264
    @arhanzozo264 4 года назад +45

    இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றாலே சடலம்தான் வீட்டுக்கு வருகிறது

    • @ARUN-xd6mu
      @ARUN-xd6mu 4 года назад

      Dai poi sollathe

    • @arhanzozo264
      @arhanzozo264 4 года назад

      ARUN KUMAR @ டேய் விசாரிச்சிட்டு பேசு

    • @marxdas9138
      @marxdas9138 4 года назад +1

      தம்பி இது மதுரை GH...

    • @ARUN-xd6mu
      @ARUN-xd6mu 4 года назад

      @@arhanzozo264 nee entha oru

    • @kuttirajkuttiraj6541
      @kuttirajkuttiraj6541 4 года назад

      அரசு மருத்துவமனை மீது குற்றம் சாட்டுவது தவறு

  • @bashaadam5914
    @bashaadam5914 4 года назад +10

    Sad to hear this news

  • @srinivasanr9007
    @srinivasanr9007 4 года назад +3

    So saddened

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 4 года назад

    How to confirm this is true

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 года назад +2

    Very sad to hear

  • @rajang8279
    @rajang8279 4 года назад +6

    When a doctor himself inform about the caretaken by the hospital there should be true incidents. Authorities must take this issue asvery serious.

  • @skl2837
    @skl2837 4 года назад +18

    அரசின் லட்சணம் பல்லை இழிக்குது....

  • @snowball1897
    @snowball1897 4 года назад +9

    The doctor is true.

  • @aravindhanvivekanandhan7106
    @aravindhanvivekanandhan7106 4 года назад +1

    Absolutely shocking. If this the case for a doctor.....then were do we stand by????????

  • @srinivasan3178
    @srinivasan3178 4 года назад

    Oh god very sad😭😭😭😭😭

  • @kuttyv271
    @kuttyv271 3 года назад

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றால், சேரும்போது பார்ப்பதோடு சரி, அதற்கு அடுத்து நோயாளிக்கு ஊசி, மருந்து, மாத்திரை, குளுக்கோஸ் என ஒவ்வொன்றிற்கும், அங்கு வேலை செய்கிற ஆயா முதல் நர்ஸ் வரை அனைவரையும் ஷிஃப்ட் முறைப்படி லஞ்சம் கொடுக்க வேண்டும்( அதுவும் அவர்கள் கேட்கும் தொகை). இது தான் அரசு மருத்துவமனையில் எழுதப்படாத சட்டம். இந்நிலை மாற வேண்டுமெனில் இன்னும் ஒரு மெரினா புரட்சி தேவை.

  • @franklinjebaraj5994
    @franklinjebaraj5994 4 года назад +10

    Very sad to hear this video. We all scared to go goverment hospital for isolation. Its better to do house Isolation and take treatment from home. If only have dificult in breathing then only to go hospital.
    Goverment hospital is very worst. We all know its condition in our state .

  • @nagarathenam8309
    @nagarathenam8309 4 года назад +1

    தமிழ் நாடு எங்கடா போய்யிக்கிட்டு இருக்கு.

  • @DJ-hn1yc
    @DJ-hn1yc 4 года назад +5

    நாங்கள் சந்திரனுக்கு போக போகின்றோம்!

  • @sathiyabama8542
    @sathiyabama8542 4 года назад +9

    Ella hospital um eppadi thaan seikeraargal... naadu eppadi thaan poogumo

  • @bestvalue2710
    @bestvalue2710 4 года назад +9

    If we Spend money on the statues, Religious places. ..etc how can nation develop on health care and education.

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 4 года назад +3

    Super டா.Hospital டீன் பெயரே சங்கு.அப்ப கன்டிப்பா பேஸன்டுக்கும் சங்குதான்

  • @kirthikkanika
    @kirthikkanika 4 года назад

    Voice words not clr.
    .pls change. Cnt understand

  • @maryjaya3716
    @maryjaya3716 4 года назад

    If a doctor says that the treatment in the government hospital is not OK, then we can't simply ignore this. Don't ever support the wrong doer, if God has to help you. If you support the wrong doer then you will also undergo the same ordeal. Please do the needful so that those who go to govt hospitals also get well and come out.

  • @aboorvaganga6969
    @aboorvaganga6969 4 года назад +12

    Yenda doctor kae olunga treatment kodukulaiya pavingala... Apo common people la yeppadi da treatment pannuvinga... Yenda ippadi panringa...

  • @tdhinakaran4068
    @tdhinakaran4068 4 года назад +16

    50 வருடம் திரவிட கட்சிகளின் சாபம் தான் இந்த கொடுமை

    • @vanarajanm4708
      @vanarajanm4708 4 года назад +1

      Unmai♥️pro

    • @TV-er6xl
      @TV-er6xl 4 года назад +3

      முற்றிலும் உண்மை ! 1967 க்கி பிறகு நடந்த 50 வருட திராவிட
      கட்சிகளின் ( திமுக/ அதிமுக)
      ஆட்சியில் இருந்த மாதிரி கெட்ட
      விஷயங்கள். கட்டு படுத்த முடி
      யாத. அளவிற்கு வளர்ந்துள்ளன.

  • @KN-417
    @KN-417 4 года назад +10

    The reporter pronounced the word "throwpathi" as theralapathi. Please give training to all the reporters to speak TAMIL properly.

  • @thilagaraja270
    @thilagaraja270 4 года назад +5

    Doctor ke intha நிலமை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்... அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்... அரசாங்கம் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...treatment sari ilenu solirukar....

  • @JAnuRockyssHare
    @JAnuRockyssHare 4 года назад

    Manadu valikkiradu

  • @suganyaganesan7759
    @suganyaganesan7759 4 года назад

    We miss you sir

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 года назад +1

    Kotumai

  • @ayeshapeacelover8349
    @ayeshapeacelover8349 4 года назад +1

    omg romba kastama iruku.... inakki naalaki kulla iranthuduven enna vaarthai....

  • @mgeller3266
    @mgeller3266 4 года назад

    Aiyoo pavam keka kastama iruku .uyir pogapothu nu theriyarathu kodumai

  • @lavanyagopi1346
    @lavanyagopi1346 4 года назад

    Are you sure it is a statement of a doctor???

  • @AjithKumar-wb4id
    @AjithKumar-wb4id 4 года назад

    Miss you Anna😥😥😥

  • @365daysdance
    @365daysdance 4 года назад +2

    Kolai.....

  • @skp6596
    @skp6596 4 года назад +2

    Goverment pathil solla vendum

  • @mmgopinath476
    @mmgopinath476 4 года назад +12

    ஆண்டவா ? இது என்ன கொடுமை?

  • @TamilNadu-nj5oy
    @TamilNadu-nj5oy 4 года назад

    என்னடா மருத்துவர்களுக்கே இப்படி ஒரு நிலையான பொதுமக்கள் சாவு வேண்டியதுதான்

  • @SathishKumar-mk8fx
    @SathishKumar-mk8fx 4 года назад +1

    Worst government hospital very bad government 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @hollywooddonut9050
    @hollywooddonut9050 4 года назад +1

    சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 3 года назад

    Caraption govt carelessness parithabamana nilamail makkal ☹☹☹☹

  • @ranijames8877
    @ranijames8877 4 года назад +2

    The Biggest issue is Governent Iincompentent including all Officers
    Only stopping E pass that's Good job they do

  • @jacobjayakumar7043
    @jacobjayakumar7043 4 года назад +4

    Admk pjp evangala tamil nattlaerunthu odavutta tamil nadu nalla erukkum

  • @samphilipson9053
    @samphilipson9053 4 года назад

    நம் நாட்டின் நிலை இதுதான் மேலும் இதை யாரிடமும் கேட்க முடியாது

  • @saravanakumarc.2391
    @saravanakumarc.2391 4 года назад +1

    Rip

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 4 года назад +1

    Doctor kae indha nilamaina podhu makkaluku..
    Omg..

  • @muthuumar7016
    @muthuumar7016 4 года назад

    Why you didn't go for sidha treatment

  • @fathimaismail8903
    @fathimaismail8903 4 года назад +1

    Enga relationla oruthanga GH kootit ponom but no more now due coronanu soluranga but doubt irk..because avanga wife erakathuk munadi vara avnga kooda tha irnthanga hospitela ana avngalku negative....
    Yan gov report tharamatiknga vayala tha soluvangala vayala solatha vechi namma epdi vera hospitela solamudyum treatment eduka pona...
    Covid test edutha negativ postive nu report ila..in arab countries appsla potu viduvanga namma id vechi check panalam atha katuna pothum work hospitel placela...waste governmet nammala nalla yemathranga nammalaya picha karanga akit tha ivanga irupanga...

  • @viviharshi4026
    @viviharshi4026 4 года назад

    RIP

  • @bganeshsundhar7489
    @bganeshsundhar7489 4 года назад

    Govt ipadi iruku?

  • @akulakavitha5537
    @akulakavitha5537 4 года назад +1

    Really the hospital's are not giving the correct treatment for covid 19 people its very sad

  • @spd7008
    @spd7008 4 года назад +1

    அப்போலா-வாக இருக்கும் என்று நினைத்தேன்? 😔🤐

  • @kumararaja5612
    @kumararaja5612 4 года назад +2

    RIP sir ....trust ayurveda and siddha

  • @kavyashni256
    @kavyashni256 4 года назад

    Worst government

  • @deepikasinger4907
    @deepikasinger4907 4 года назад

    En appa ithe Madurai arasu maruthuvamanaiyil 3.7.2020 serthane.7.7.2020 eranthuttanga.Ivar sonnathu 💯 unmai.summa kadane endru admission eduthu entha oru poruppodum treatment parpathillai.very worst.kandipaga oru attender very irukka vendum.Athuvum illavittal sutham.Aanal konjam avarkal care eduthu treatment panninaal Madurai GHil neriya uyirkalai kappatralam.Yarukkum thevai illamal GHai kurai solli Enna kidaikka pohirathu.Madurai GHil worst treatment illa no treatment.Ithu unmai unmai.

  • @brindhag1312
    @brindhag1312 4 года назад +2

    இது மருத்துவர் குரல் மாதிரி தெரியவில்லை

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 4 года назад

    Thaniyaar marutthuvatthil yean treatment edukkavillai? Arasu marutthuvamanaiyil treatment sari illai enbadhai urudhipadutthivittaar.

  • @sivagamia994
    @sivagamia994 4 года назад +3

    மிகவும் கொடுமை

  • @asinjas5054
    @asinjas5054 4 года назад

    Avar pesratha kekrapave azhigaya varuthu😭😭adapaavingala docter ke intha nilamaya😕

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 4 года назад +1

    *ஏன்* *அவர்* *ஹோமியோ* *டிரிட்மெண்ட் **எடுக்க* *முயற்சிகள்* *எடுத்திருக்கலாமே ?*
    *ஏன்* *இது* *தன்மான* *ப்ரச்சனயா* *??*

    • @user-wu8cd2jy9o
      @user-wu8cd2jy9o 4 года назад

      @@nithyananthamkannabiran7694 sorry sir
      This is my *Humble information*

  • @JayJay-kt5vr
    @JayJay-kt5vr 4 года назад

    இது என்ன நாடு

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 года назад

    இந்த மரண வாக்குமூலம் உண்மையா,பொய்யா?. இதுபோன்ற செய்திகளை ஒலிபரப்பப்படும்போது, எவ்வாறு ஒரு சாதாரண மனிதனின் நிலை என்ன? இதற்கு ஆட்சியாளர்களின் பதிலை மக்களுக்கு தெரிவிக்கவும்.

  • @tharshinitharshinikolangal6248
    @tharshinitharshinikolangal6248 4 года назад

    😭😭😭😭😭

  • @manonmaniramesh8570
    @manonmaniramesh8570 4 года назад

    😢😢😢

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 года назад

    😢😢😢😢😢😢❤

  • @satheeshnadarajan
    @satheeshnadarajan 4 года назад

    Ena than audio proof video proof irunthalum inga onnum nadakkathu

  • @shobhanaren27
    @shobhanaren27 4 года назад

    Oxygen vip and politicians mattarum rich people ku dhaan namma paamara makkalukku kadavul dhaan paadukaapu

  • @ragultamilselvi2847
    @ragultamilselvi2847 4 года назад

    Ipa enna ellarum private hospital ku poganum avlo dhane...annga mattum enna pannira poranga...

  • @ushakomagan4005
    @ushakomagan4005 4 года назад

    Omg

  • @dhanllasuresh7479
    @dhanllasuresh7479 4 года назад

    Ayayo

  • @shanmuganathaniiibca5015
    @shanmuganathaniiibca5015 4 года назад

    Kiwo

  • @jaicoachkarur1468
    @jaicoachkarur1468 4 года назад

    Media private hospital ku evlo vanguniga

  • @premalatha3067
    @premalatha3067 4 года назад

    Fake audio

  • @balasubramaniyama9420
    @balasubramaniyama9420 4 года назад +1

    Eggs

  • @chellamuthu1210
    @chellamuthu1210 4 года назад +5

    Adapaavingala avar sonna mathiriya iranthutaru oru doctorka intha nilamaya pongada neengalum unga treatmentum

  • @SivaKumar-qp5kq
    @SivaKumar-qp5kq 4 года назад

    Sir govt hospitalil Vela seyum nurse ortharguda nallavanga illana. Bonda baggi vangi sapittukittu patient atkirathukku kuda bathil sollamattingranga. Doctors ok sir