Это видео недоступно.
Сожалеем об этом.

Thirukural Song-1|| திருக்குறள் கற்போம் வாருங்கள்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • Song composed and Sung by: Stephy J
    இந்த விழியத்தில், குழந்தைகள் கற்பதற்குச் சுலபமான, 10 திருக்குறள்கள் இடம்பெற்றுள்ளன. (வெவ்வேறு அதிகாரங்களைச் சார்ந்தவை)
    உலகின் பொதுவான அற நூல், திருக்குறள்(திருக்கூறல்). ஆயிரமாயிரம் தலைமுறை தாண்டி இன்றும், மக்களுக்கு நீதி போதிக்கும் திருநூல்.
    சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு திருக்குறள் கற்பிப்பது, பெற்றோரின்
    கடமை.
    அதை இசை வடிவில் எடுத்துச் சென்றால், குழந்தைகள் மனதில் எளிதில் பதிவாகி விடும்.
    அதற்கான முயற்சியை தான் இந்த விழியத்தில் எடுத்துள்ளோம்.
    மீண்டும் மீண்டும் இதனைக் கேட்பதன் மூலம், குழந்தைகள் விரைவில் திருக்குறள் கற்க இயலும்.
    இந்த விழியத்தில், குழந்தைகள் கற்பதற்குச் சுலபமான, 10 திருக்குறள்கள் இடம்பெற்றுள்ளன. (வெவ்வேறு அதிகாரத்தைச் சார்ந்தவை)
    இந்த வரிசையில், தொடர்ந்து பல விழியங்கள் வெளிவர உள்ளன.
    பகிர்ந்து பயன்பெறுங்கள்!!
    #kidsvideo #thirukkural #tamilvideo #tamilsong #thirukuralintamil #thirukuralforkids

Комментарии •