Ather Electric Scooter LIVE Factory Visit | ஏத்தர்… தயாரிப்பு இனி தமிழ்நாட்டில்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021
  • #Ather
    We take you inside tour of Ather Energy Electric Scooter factory in Hosur,Tamil Nadu.
    ஏத்தர் எனர்ஜியை, இந்தியாவின் முதல் ஸ்மார்ட்டான ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளர் என்றே கூறலாம். இதுவரை பெங்களூருவில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்த ஏத்தர், 2021 ஜனவரி முதல் தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
    ஃபேக்டரி விசிட்: ஏத்தர் எனர்ஜி, ஓசூர்
    Credits:
    Camera - Suresh Kumar | Editing: Shree Raj
    Host & Producer - J.T.Thulasidharan
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 447

  • @Rey_B
    @Rey_B 3 года назад +50

    not China - vera level 🔥

  • @vickyvp9940
    @vickyvp9940 3 года назад +46

    தமிழ்நாட்டில் ஆயிரம் தொழிற்ச்சாலைகள் அமைந்தாலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை காலக்கொடுமை

  • @soundhar_csr
    @soundhar_csr 3 года назад +12

    எதிர்காலம் இதுதான்.

  • @hajasm5828
    @hajasm5828 3 года назад +12

    Feeling proud to see youngster's at work
    Certainly electric is future

  • @ameenazsait4196
    @ameenazsait4196 3 года назад +14

    Beautiful tamil and explained well....thank you

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 года назад +14

    Ather Energy is backed in funding by HeroMotorCoro,..only because of that Ather was able to start a new manufacturing plant in Tamilnadu.

  • @manjunath2401
    @manjunath2401 3 года назад +18

    Proud to be Na Hosuriean.
    #Nammahosur.
    It's not Denkanikota road, company is in Thally road.

  • @shinusingh4182
    @shinusingh4182 2 года назад +1

    இந்தியாவின் தயாரிப்பு என்பதற்காகவே ஒரு பைக் வாங்கி இவர்களின் நிறுவனத்தை ஆதரிக்க தோன்றுகிறது.

  • @umashankark7882
    @umashankark7882 3 года назад +27

    120 speed and 250 kilometre range best quality Made in India electric bike in 1lakh....
    I am waiting....

    • @prakaashjayakumar383
      @prakaashjayakumar383 3 года назад +2

      U have to manufacture

    • @RahulKumar-py1fm
      @RahulKumar-py1fm 3 года назад

      Ola

    • @Shashikant-bi4ex
      @Shashikant-bi4ex 3 года назад +1

      @@RahulKumar-py1fm ola gives 240km.range with 20km/h speed.

    • @kishorevb8331
      @kishorevb8331 3 года назад

      @@Shashikant-bi4ex wait what 😹

    • @Shashikant-bi4ex
      @Shashikant-bi4ex 3 года назад

      @@kishorevb8331 Haan bhai OLA 240km ki range 20km/h ki speed se deta hai warna agar 50-60 speed chalane par wo bhi 120km range dega and 70-80 par 70-80km
      Wo dikhne me 240km acha lagta hai isliye 240 bol dia warna speed koi nahi bata ta.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 3 года назад +3

    வணக்கம். மிகவும் அற்புதமான ஒரு தகவல்கள். வருங்கால வாகனங்கள் பற்றிய ஒரு செய்தி மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று மோட்டார் விகடன் மூலம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நன்றி வணக்கம் 🙏

  • @madanjothidasan
    @madanjothidasan 3 года назад +4

    Ather is the Apple of India...A superb quality premium product.

  • @taelast47
    @taelast47 3 года назад +5

    Bro im 15yr old boy My best friend is having ather 450 white.... I too ride it tooo.... In Sport mode not warp because in 450 model no warp mode is there.....

  • @VELS436
    @VELS436 3 года назад +26

    மதுரைக்கு showroom வேண்டும்..😑 இங்க எலக்ட்ரிக் வண்டி demand அதிகம்...இப்ப okaniwa electric மட்டும் தான் ஷோரூம் இங்க இருக்கு ...

    • @allwinallwin2759
      @allwinallwin2759 3 года назад +1

      This ATHER is good one. Also you can look on OLA with lots of expectation

    • @401_Naveen-varman
      @401_Naveen-varman 3 года назад +2

      Yaga oorla tan inthaa factory eruku Ingaie showroom illa😀

    • @curiouskalai
      @curiouskalai 3 года назад +1

      விடியல் ஆட்சி ல ஒன்லி சென்னை, ஓசூர்....🙄😂

    • @thottamananth5534
      @thottamananth5534 3 года назад

      @@curiouskalai இதுக்கு முன்னாடி மாவட்டத்திற்கு ஒரு ஷோரூம் துவக்கி இப்ப மூடிட்டாங்க அப்படித்தானே

    • @sundirectlakshmikanthan5864
      @sundirectlakshmikanthan5864 3 года назад

      @@curiouskalaiஇந்த பதிவு போட்டு 4மாசமாச்சு அப்போது யார் ஆட்சி?

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 3 года назад +3

    Recently, Ihave test riden an ather 450x. It doesnt have a wheel based motor but a motor separately placed, below the Helmut box, whereas the back wheel is driven by another toothed wheel,connected by a polymer belt. The max.ppwer output is 6000 watts.
    No sound, only sheer power,whereas the batteries Li ion are placed in an separate aluminium container in the floor of the scooter. So they get the boot space reasonably! The design is awsome,but pricey!

  • @memerjod3762
    @memerjod3762 3 года назад +17

    graphene battery is the next big think in ev and whole products that relies on battery....it can hold more volume of charge in less space than current battery tech

  • @sowndaryaengineering6424
    @sowndaryaengineering6424 3 года назад +3

    Two wheeler அதிக விலை மார்க் பண்ண கம்பெனிகள் காணப் போய் விட்டது . கடைசியா Vespa 125
    இவங்க அதிக விலை Fix பண்ணினால் நல்ல Effort Waste ஆக போய் விடும் என்ற அபாயம் உண்டு .

  • @sridharr7616
    @sridharr7616 3 года назад +8

    எல்லாம் சரி ஆனால் விலை ரொம்ப அதிகம். தேவையில்லாமல் அலுமினிய frame போட்டு இருக்காங்க அதுக்கு diecast mould க்கு நிறைய செலவ செய்து விட்டு அதை கஸ்டமர் தலைல போடறாங்க.

  • @ravichandrans9330
    @ravichandrans9330 3 года назад +2

    Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room

  • @santhoshvijay0018
    @santhoshvijay0018 3 года назад +6

    Unkala vida normal people vachi erukkara u tube channel ya super...

  • @fazilersath7679
    @fazilersath7679 3 года назад +3

    இதை போல் production unit of OLAவையும் போடவும்..

  • @natarajana.v4262
    @natarajana.v4262 3 года назад +1

    @5:37 --> "Not china" - That is enough, you have my support

  • @rajeshindian-xf6eg
    @rajeshindian-xf6eg 3 года назад +1

    இவர்களால் எதையும் சாதிக்க இயலாது. ரிலையன்ஸ் என்ற ஒரு நிறுவனம் இந்த துறையில் நுழைந்தால் மட்டுமே இந்த துறையில் ஜெட்வேக வளர்ச்சி நிகழும்.

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 3 года назад +11

    Ola started ebike manufacturing, this might be reduce the cost of Ather ebike. 1L is too costly. Everyone is expecting the mid range ebike of cost around 40k to 60k with this Ather config.

    • @aruns9079
      @aruns9079 3 года назад +5

      E-Vehicle rates will reduce in next 2 yrs time... when competition becomes tough, rates will reduce drastically...like Mobile revolution

  • @premmars
    @premmars 3 года назад +3

    Ather is very expensive for Indian middle class people....
    Cost can be reduced by removing android technologies like navigation,music player, phone call facilities, Bluetooth facilities and documents saving facilities.
    It is enough for us to see only battery range, charging percentage and KM range in console.

    • @balaij4603
      @balaij4603 3 года назад

      பணம் சம்பாதிக்கும் திட்டம்...

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox 3 года назад +5

    In ather 450x battery volt is very low just 51.1v only... but I'm using hero electric optima hx model the battery volt is 54.5 v 👍 hero electric battery is better .

    • @prakaashjayakumar383
      @prakaashjayakumar383 3 года назад

      That's nominal voltage. Don't compare Ather battery with Hero electric battery

  • @spvgnsh
    @spvgnsh 2 года назад

    மின்கலன் (Battery) மறுசுழற்சி செய்யும் திட்டம் உள்ளதா என்று கேளுங்கள்... மின் கழிவுகள் (E Waste) வெப்பமயமாதலின் தற்போது முக்கிய பிரச்சினை...

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +3

    WAY TO GO TAMIL NADU. VERY CONSTRUCTIVE VLOG. THESE FACTORIES GIVES JOBS TO TAMIL NADU.

  • @faizali8319
    @faizali8319 2 года назад +1

    Ather sirvicing having problem no brakes pads avelable.

  • @divinedivine4318
    @divinedivine4318 3 года назад +2

    ஓசூர் இல்லைங்க மதக்கொண்டபள்ளி எங்க ஊர்ல தான் அந்த கம்பெனி இருக்கிறது

  • @selva30989
    @selva30989 3 года назад +5

    Coimbatore based Prana ebike seems good with bit lesser price

  • @rashikali6403
    @rashikali6403 3 года назад +101

    விலையை கேட்டால் தலைசுற்றுகிறது.

    • @VaasirVibes
      @VaasirVibes 3 года назад +3

      Yes bro🙄

    • @cevriderprime4814
      @cevriderprime4814 3 года назад +12

      Apa petrol 100 poduga

    • @sundeeprg8539
      @sundeeprg8539 3 года назад +15

      Calculate the amount we're paying for petrol in a year bro..

    • @funoverload6744
      @funoverload6744 3 года назад +3

      Made in taminadu but price is high

    • @dharanikrishnan9845
      @dharanikrishnan9845 3 года назад +1

      Kaasu aetha kachayam bro....apdi paatha honda bikes are expensive than other bikes...all are know how honda is....

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 года назад +7

    Try to do pure ev factory visit and review

  • @chennaicity8330
    @chennaicity8330 3 года назад +2

    Ceo கு தமிழ் கெட்ட மொழி சொல்றாரு
    இதை விட சிறப்பு வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் வரும்

    • @cmeplprojects3122
      @cmeplprojects3122 3 года назад +1

      HE SAID HIS KNOWLEDGE IN TAMIL IS NOT GOOD

    • @rajunanjiyampalayam6439
      @rajunanjiyampalayam6439 3 года назад

      உங்கள் கேள்வி சரியாதே தமிழ் தெரியாதவன் எப்படி தமிழ் மேசமான மொழி என்று சொல்ல முடியும்

  • @PerumalKarur
    @PerumalKarur 3 года назад +4

    ஹீரோ, சுசுகி, ஹோண்டா, பஜாஜ், டிவிஸ் போன்ற ஜாம்பவான்கள் மின்சார வாகன தயாரிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தும் பொழுது மேற் சொன்ன ஏதாவது ஒரு நிறுவனத்திடம் ஏத்தரை விற்க வேண்டிய நிலைமை ஏற்படும்

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 3 года назад +3

    Except chennai, it is not available in the rest of Tamilnadu, highly unfortunate...

  • @Senthilkumar-sz7uy
    @Senthilkumar-sz7uy 3 года назад +1

    வீடியோ எல்லாம் ok தான். உங்க விடியோ இடையில போடுர ஆடியோ சவுண்டு, லெவலை கொஞ்சம் கம்மி பண்ணுங்க ப்ரோ.
    Hend Phone - ல காதை அடைக்குது. நீங்க பேசும் போது volume யை up down அடிக்கடி பண்ண வேண்டி இருக்கு. Thank U

    • @MotorVikatanMagazine
      @MotorVikatanMagazine  3 года назад +1

      சரி செய்கிறோம்... மிக்க நன்றி 🙏

  • @manojrajagopalanb
    @manojrajagopalanb 3 года назад +2

    I have always been fan of Vikatan and I can see that quality in this video. Keep it up Rock on🔥❤️🔥🔥

  • @RaamnadhsMedia
    @RaamnadhsMedia 25 дней назад

    One of the best electric scooter in India 🙌🏽💯

  • @thirupathithirupathi2992
    @thirupathithirupathi2992 3 года назад +15

    Bro ather Job vacancy iruntha tell me and 3years experience in tvs motor is

    • @sudhank6221
      @sudhank6221 3 года назад +2

      Contract dhan iruku bro. waste of life . U should be wait more dhan 5 years Apo dhan permanent position podhuvagalam . Adhum market epdi pathutu dhan company roll la podhuvagalam ma . Pls don't that company

    • @mohan.m3052
      @mohan.m3052 3 года назад

      @@sudhank6221 bro unga keta contract number irantha sollunga

    • @manickamsekar3242
      @manickamsekar3242 3 года назад

      Intha cmpny bus daily pathrukkean..but not like this cmpny bcz I'm Mech degree holder... Waste of my life only contract bse wrk....

    • @NaveenAthreya
      @NaveenAthreya 3 года назад

      @@sudhank6221 unmaiya bro...pona week resume kuduthutu vantha ,,we will call u shortly soltanga bro?

    • @NaveenAthreya
      @NaveenAthreya 3 года назад +1

      Bro ...if u r diploma graduate there are many companies(MRF,ford, hyundai) recruiting u not BE graduates.
      Ather doesn't give proper interactions avolova ethum kathukara Mari anga ela ...ela parts assembly than pandraga...

  • @gr7330
    @gr7330 3 года назад +37

    விலை ரொம்ப அதிகமாக உள்ளது
    நடுத்தர மக்கள் வாங்க முடியாது

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад +5

      Normal petrol scooter ey avlo rate vandhudum plus 1yr petrol cost uh calculate panni paarunga..

  • @nfuel99
    @nfuel99 3 года назад +1

    When is removable battery coming.

  • @quotestpslife9928
    @quotestpslife9928 3 года назад +6

    நான் ஏத்தர் எனர்ஜி யில் interview attend செய்துள்ளேன்.

  • @hiddentruthreality783
    @hiddentruthreality783 3 года назад +2

    Neet &clean video nanba 👍👍👍

  • @rmmuthuvelan1248
    @rmmuthuvelan1248 3 года назад +2

    Simple enrgey scooter பற்றி சொல்லுங்கள்

  • @muthu8304
    @muthu8304 3 года назад +6

    Thoose are not batteries,they are battery packs, batteries are imported from abroad

  • @souldarkness6739
    @souldarkness6739 3 года назад +3

    hosur la maufactur
    but no showroom
    ...y bro

  • @sidvenkat5047
    @sidvenkat5047 3 года назад +3

    Ji very informative factory visit video. Surprised to see women in automotible company assembly line. Thank you for bringing such intresting things to our notice.

  • @dharmarajan1989
    @dharmarajan1989 3 года назад +13

    After FAME2 subsidy, they increased price instead of giving that subsidy to people.

    • @pam4840
      @pam4840 3 года назад

      True cheating people.

    • @prakaashjayakumar383
      @prakaashjayakumar383 3 года назад

      Check the current price. Don't speak without info

  • @balajilakshminarayan1593
    @balajilakshminarayan1593 3 года назад +3

    I own an ather and it is amazing 🤩

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 3 года назад +1

    Is ather can able to put investment in salem or perambalur or trichy?

  • @mooventhan5530
    @mooventhan5530 3 года назад +2

    Inside signages boards all we only did. @Savithasign Bangalore Signage complete solution.. nice to see in video thanks

  • @premnathvgovardhan6575
    @premnathvgovardhan6575 3 года назад +1

    Since its a electric vehicle the power stations should cover on highways too

  • @directsystems2225
    @directsystems2225 3 года назад +5

    Cells மட்டும் வெளிநாட்டிலிருந்து வாங்கி body மட்டும் நம்ம செஞ்ச .. ..எப்படி சொந்த தயாரிப்பாகும்

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад +1

      மிக்ஸ் ஜெனரேசன் தான்.

    • @stephenprabhu4499
      @stephenprabhu4499 3 года назад

      அது மட்டுமல்ல சார்ஜர்,கன்ரோலர் இதர எலக்ட்ரானிக்ஸ் எல்லாமே வெளிநாட்டில் இருந்து தான் வருகின்றது.

  • @vasanthsky5833
    @vasanthsky5833 7 месяцев назад

    Explain is clear
    Super Anna

  • @thirupathis805
    @thirupathis805 3 года назад +1

    Hi Bargur Tulasi nice to see you great. Good presentation

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 3 года назад +1

    Current Price (after Government subsidy ) please?

  • @respectfriends5675
    @respectfriends5675 3 года назад +1

    Diploma automobile padichuruken 1off year work panne EPpo nai marivelapakkure yarasum work erundha sollunga location live in hosur

  • @manicaferacer9980
    @manicaferacer9980 3 года назад +1

    Look vera level irukku

  • @Pant125
    @Pant125 3 года назад +3

    REQUEST YOU TO MAKE VIDEO IN ENGLISH SO THAT YOU CAN BECOME POPULAR RIGHT HERE IN NORTH INDIA ALSO

  • @rajaravi26
    @rajaravi26 3 года назад +2

    Hosur members 👍👍

  • @bhatkrishnakishor
    @bhatkrishnakishor 3 года назад +1

    Where is the assembly line?

  • @cheeansambath
    @cheeansambath 3 года назад +2

    Bro antha Himalayan tour part 3 innum varala bro seekkiram vidunga bro

  • @deepak.kumar..730
    @deepak.kumar..730 3 года назад +7

    Ather inspired me 😁

  • @sundharsundhar2331
    @sundharsundhar2331 3 года назад +7

    job vacancy iruka bro link iruntha kudunga bro pls apply pannanum

  • @ShivaKumar-vm1sp
    @ShivaKumar-vm1sp 3 года назад +2

    Thank you sir iam from Bangalore........👍👍

  • @paragsarode8444
    @paragsarode8444 3 года назад +2

    I don't get Mahindra and Mahindra session certificate.when I get it?

  • @pachamuthum2095
    @pachamuthum2095 3 года назад +1

    Price how much brother..

  • @johnthomasa9272
    @johnthomasa9272 3 года назад +2

    can general public or engineering students apply for a factory tour?

  • @manikandansaraswathy5859
    @manikandansaraswathy5859 3 года назад +7

    தமிழ் போடு லாங்குவேஜ் என்று இவர் கூறுகிறார் Ather வண்டியை எப்படி வாங்குவது

  • @s__8741
    @s__8741 3 года назад +2

    Diploma mechanical engineering job available bro

  • @RamKumar-xb1yc
    @RamKumar-xb1yc 3 года назад +1

    Konja varusathu munadi 2 stroke ,aprom 4 stroke ippo petrol price aa la ellarukum heart stroke than

  • @uksmedicals8269
    @uksmedicals8269 3 года назад +4

    Say No to Ather, they are planned to get big money from subscription charges which equal to emi. Wait till November 2021 ola scooter also started building it's factory in Hosur, but more compact design and possible low price compared to ather
    We don't need connected technology, we just need scooter, but they're selling unwanted product like connected subscription charges

  • @karthicsivaji8517
    @karthicsivaji8517 3 года назад

    20years battery use panna mudiuma? Marupadium 2years after 20 thousand battery kku pay pannanum.

  • @muruganjayavel8229
    @muruganjayavel8229 Год назад

    Nice ur best review 🎉

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 3 года назад +2

    ஓலா மற்றும் இன்னும் சில கம்பெனிகள் வந்தால் விலை குறையும்...

  • @ponnambalams5043
    @ponnambalams5043 3 года назад +5

    நடுத்தர குடும்பத்தார் வாங்கும் விலையில் இல்லை(High price)

  • @vikramsundaram38
    @vikramsundaram38 3 года назад

    Black color may be lucky color for someone but black color is dress code for workers is not correct . Green or orange or red or yellow colors for workers is best .

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani 3 года назад +1

    Vilai pothu makkal vangum alavukku irundhaal nalla irukkum.

  • @ABRAHAMJUSTINIAN
    @ABRAHAMJUSTINIAN 3 года назад +10

    Okinawa Praise Pro is much better. Ather is very costly.

    • @arunrajap
      @arunrajap 3 года назад +2

      Okinawa is cheap chinese crap. Even their logo is copied from a Chinese company. You can't compare Ather and Okinawa.

    • @manjunathr5824
      @manjunathr5824 3 года назад

      Okinawa worst service comparing to hero and ATHER is having fast service

    • @ABRAHAMJUSTINIAN
      @ABRAHAMJUSTINIAN 3 года назад

      I'm owning the vehicle for around 1 year. I have no issues yet. Also no Ather service in my locality.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 года назад +1

    மிக அருமையான விளக்கம்👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @karthickraja9910
    @karthickraja9910 3 года назад

    சென்னை மழை நாட்களில் எப்படி என்று பொருத்திருந்து பார்ப்போம்

  • @sparksiva1
    @sparksiva1 3 года назад

    Benling india ebikes factory visit panni videos poduka

  • @dayanandhn
    @dayanandhn 3 года назад +4

    Petrol century adichathuku aprom ithu thana recommend aguthu 😂

    • @ripper5941
      @ripper5941 3 года назад +2

      Bro I think it's a conspiracy from electric vehicles company to make petrol price higher so their electric vehicles sales will go up

  • @gparthasarathy5336
    @gparthasarathy5336 2 года назад

    Wt is the recycle plan for this used battery

  • @anandatsanand4222
    @anandatsanand4222 3 года назад +1

    Sir please do job requirements in ather

  • @Dhiya3807
    @Dhiya3807 3 года назад

    Naa vela illame varumaiyle irkken padichittu please Vela irundha sollunge sir.....

  • @bharathx2022
    @bharathx2022 3 года назад

    does they have idea in producing good speed bike with sporty dress.. as like piranah, ultraviolitie

  • @kathirvlogs7065
    @kathirvlogs7065 3 года назад +1

    Na kanchipuram
    Ather factory osur la iruku aana inum oru bike kuda kannula kaatala
    Production panni enadha pandranunga

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад

      Bro chennai la naan average uh oru 5 vandi daily paakren.. Bangalore la fulla ather dhaan odudhu..

  • @barathisr
    @barathisr 3 года назад

    What is the life of battery. What will be cost of battery, to replace.

  • @ks-rz8no
    @ks-rz8no 3 года назад

    Jeans pant potta I .T componiyaam? Enna vigadanil?

  • @tamizharasan3669
    @tamizharasan3669 3 года назад +1

    Super video...plz visit to Ampere greves factory also bro...

  • @sewingmachinedoctor5026
    @sewingmachinedoctor5026 3 года назад +1

    விற்பனை செய்யும் வீடியோ போடுங்க

  • @k.t.sreedhar7632
    @k.t.sreedhar7632 3 года назад

    Any vacancy is available in hosur ather factory hosur how to check the available vacancy in company

  • @sheikabuthair123
    @sheikabuthair123 3 года назад +1

    Can we have internship in ather

  • @rkedits2807
    @rkedits2807 3 года назад +3

    Sir is there any vacancy for diploma students please inform us

  • @khojitnaorem1
    @khojitnaorem1 Год назад

    Sir , is this possible to buy ather in our state ( Manipur) then when it comes. Because I love 💕ather energy. I don't know your language but I like your voice n video 💕 from Manipur

  • @pravin9561
    @pravin9561 3 года назад +1

    Seekiram budget ev cars konduvantha nala irukum..

  • @madhappanponnusamy2932
    @madhappanponnusamy2932 2 года назад

    Price of the best ones,COD a ailable or not

  • @sksong4633
    @sksong4633 2 года назад

    Hariharn. diploma mechanical engineering. Ather energy company 👍