இனிமே increment - டே வேண்டாம் -தலைதெறிக்க ஓடவைத்த பட்ஜெட் | Nirmala Sitharaman | Budget 2025
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #nirmalasitharaman #Budget2025
#breakingnews #increment #budget #tax
| #sathiyamtv #sathiyamnews #news
Watch Sathiyam News Live for the latest news updates: • 🔴Live : Sathiyam News ...
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/c...
Facebook : www. Sat...
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com....
Android App : play.google.co....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
சம்பளம் 10 வருடமாக ஏறவில்லை என்று கூறினார்கள்.எவ்வளவு அருமையான திட்டம் இருக்கும் வருமானமே போதும் 12 லட்சத்துக்கு மேல் வேண்டாம் மக்களையே சொல்ல வைத்து விட்டார்கள் இதுதான் சாதுர்யம்.அதனால் Basic exemption நீண்ட காலமாக உயர்த்த வில்லை தந்திரம் அருமை
@@selvasubra 12 L வரி இல்லை. 12.5 L வாங்கினால் வரி 50000 கட்டி நிகர சம்பளம் 12L தான் வரும். 12 L , 12.5 L இருவருக்கும் வரி போக ,நிகர சம்பளம் 12 L தான்.
தவறாக பரப்பாதே.முன்பும் ஏழு லட்சத்திற்கு மேல் போனால் 2.5லட்சத்திலிருந்து வரி கட்டினோம்.
செம்ம திட்டம்.நல்ல ஒரு திட்டம்.
Income tax for salaried people with marginal relief:
1275000 - Nil
1275100 - 100 tax
1285000 - 10000
1295000 - 20000
1305000 - 30000
1315000 - 40000
1325000 - 50000
1335000 - 60000
1345000 - 70000
Above 1350000 , as per slab calculation.
1275000 இல் இருந்து 1350000 வரை எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்குகிறமோ, அதை அப்படியே tax ஆக கட்டவேண்டும்.
1280000 எனில் tax 5000,
1298000 எனில் tax 23000
13,04000 எனில் tax 29000. Marginal relief என்பது 12.75L to 13.5 L உள்ளவர்களும் வரி போக 2.75 L பெற வேண்டும்.
முன்பு எவ்வளவு கட்டீனீர்கள்.இப்போது எவ்வளவு என்பதையும் போடவேண்டும்
@krishnaswamyramachandran8531 இது 12.75 L to 13.L சம்பளம் வாங்குகிறவர்களுக்கு வரி எவ்வளவு கட்டவேண்டும் என்பது தான். ஏன்என்றால் 1276000 சம்பளம் வாங்கினால் வரி 61500 என்று சிலர் you tubil சொன்னதினால்.
8 th pay commission salary அதிகரிக்கும் போது அனேகமா பலர் வருமான வரிகட்ட வேண்டி வரும்
No problem goverment give money take money
தமிழக த்தில் EB bill 500 யூனிட்டுக்கு குறைவாகவும் 500 யூனிட்டுக்கு மேலும் என்ன கட்டணம் என்பதை ஒப்பிடலாமே.
அப்படி போடு.500யூனிட்டிற்கு மேலிருந்த ஆல் 101 முதல் 200 வரை உள்ள திற்கு இரட்டிப்பு அளவு கட்டவேண்டும்.
Hello boss this is old regime calculator
எனக்கு 12 லட்சம் ஆண்டு வருமானம் குடுங்க அது போதும். எழைகளுக்கு உண்டான பட்ஜெட் போடும் மனம் யாருக்கு வரும்?😅😮😢
nalla uruttunga man, monthly 1 lakh salary vanguravan, monthly 6000 tax katta mudiyathama.
Boss, we are ready to pay taxes, but what benefits are we getting in return? They are spending all the money on free schemes, with no real development. The inflation rate is 7% this year.
Bank 15000 same coals Mami correct do this who is awake the people??? Chain and check another way....
1 USD = 85 INR ( SHAME )
Day loosu 1200001 laksham vankuravanu 61800 oru matter ella yanna yanna sollurangu parruga 1200000 oru tharana salary ella
Understand marginal relief provided in IT act. If any increase up to certain limit less amount of tax may be paid. Then, earning more than 12 lakhs is rich person they should pay higher tax to improve our nation and enjoy the facilities provided by the Govt. In total earning ,to spare some amount to our nation should be celebrated in each of Indians. Lot of our people suffer for good food and water, channals should not probahdte that govt.levy high tax. Without tax, how the govt shall provide benefits to the people. Even in ancient days, Kings levied tax on people. No one ask question against hin. Please understand the indian people.
1 roobai adhikam aanaal 5000 kattanum😂
Income tax for salaried people with marginal relief:
1275000 - Nil
1275100 - 100 tax
1285000 - 10000
1295000 - 20000
1305000 - 30000
1315000 - 40000
1325000 - 50000
1335000 - 60000
1345000 - 70000
Above 1350000 , as per slab calculation.
1275000 இல் இருந்து 1350000 வரை எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்குகிறமோ, அதை அப்படியே tax ஆக கட்டவேண்டும்.
1280000 எனில் tax 5000,
1298000 எனில் tax 23000
13,04000 எனில் tax 29000. Marginal relief என்பது 12.75L to 13.5 L உள்ளவர்களும் வரி போக 2.75 L பெற வேண்டும்.
Wrong information
dai mental correct information
Fraudulent,falsy & misleading news. Who is the auditor, I will speak with him,,,,,,,your news shows who are you.
correct information mad