ஓட்டேரி நரியை கொல்ல 3 நாட்கள் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Комментарии • 1,4 тыс.

  • @seetha169
    @seetha169 3 года назад +123

    0:45 Oteri nari nu sonnathum yaarukkellam ( Oteri nari perula ezhuthungo nu killi movie ) gnapagam vanthuthu 😂 6:03 enna sago school days la athikama use panni iruppinga pola 😉10:31 enna koduma da petha pulla vaila irunthu appa nu oru vartha kekka mutiyala 15:05 ada paavingala Hollywood la kuda intha vela tha nadakkutha .. 23:15 appa ponnu relationship 😍 24: 32 kolla vanthava kittaiye samaiyal kathukkura

    • @prasanthprasanth4849
      @prasanthprasanth4849 3 года назад +7

      Apidiya

    • @hussaininayath6558
      @hussaininayath6558 3 года назад +4

      vera oru aala pathu avangala mari ae tym potu copy adichi cmnt pandriye ma

    • @kaleeshwaran9169
      @kaleeshwaran9169 3 года назад +4

      Thambi naangalum tha intha movie ah paathom.. Nee onnum solla theva illa

  • @gowthamgowtham2937
    @gowthamgowtham2937 3 года назад +17

    Kidnap pannittu 😂🤣samayal kurippu 🤣😂😂🤣 sema

  • @Menaga-og5er
    @Menaga-og5er 3 года назад +13

    மொக்க படமா இருந்தாலும்
    கெத்தா சொல்லுற உங்க தைரியம் செம்ம கிக் தல

  • @sarathisekar6422
    @sarathisekar6422 3 года назад +5

    9:14 paakkanum vekkanum dialogue super thala

  • @amudha8030
    @amudha8030 3 года назад +178

    ♡மாலை வணக்கம் நன்பிஸ் & நன்பாஸ் ♡

  • @ajaybass749
    @ajaybass749 3 года назад +65

    Anna ஷிப்ட் முடித்து உன்னோட வீடியோ பாக்குறதுக்கு ஆகவே வருவேன் அண்ணா😘😘😘😘

  • @hussaininayath6558
    @hussaininayath6558 3 года назад +4

    un title ke na periya fan ya bro😍😍😍

  • @omsekaromsekar9358
    @omsekaromsekar9358 3 года назад +4

    தலைவா உன் குரலின் அடிமை நான் Taxi படம் இரண்டாம் பார்ட் போடு சகோ ஆறு மாசமா வைட்டிங் பிளீஸ் பிளீஸ் ❤️❤️❤️

  • @S.Yasodha
    @S.Yasodha 3 года назад +17

    03:58 sema tha

  • @moviepakalam
    @moviepakalam 3 года назад

    Ottari Naarii 😂😂 Super Bro

  • @gokulmf
    @gokulmf 3 года назад +5

    இந்த படம் வேர லெவல்💯💯

  • @dineshrajendran9966
    @dineshrajendran9966 3 года назад +116

    ஏம்பா உண்மையிலயே அந்த வில்லன் பேரு ஓட்டேரி நரிதானா? தமிழ் டப்பிங் ரீவியு'னாலும் ஒரு நியாயம் வேணாமா.... 😂😂😂
    ஆனா நல்லாருக்கு ராஜா... உங்க ஒர்கிங்'கு.... 😁😁😁

    • @kalaikathirkalaivani7228
      @kalaikathirkalaivani7228 3 года назад +5

      Same doubt🤔

    • @b.dangerdani2936
      @b.dangerdani2936 3 года назад +5

      🤣😂😂

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 года назад +2

      We want MALE FEMALE voice artist cartoonist for our channel. Interested candidates contact us through mail.
      Mail id given in our channel description box

    • @srilekha8306
      @srilekha8306 3 года назад

      @@doordie-tamilnadu4157 hi

    • @srilekha8306
      @srilekha8306 3 года назад

      @@doordie-tamilnadu4157 my voice is similar to cartoon voice

  • @santhosh.r8636
    @santhosh.r8636 3 года назад +13

    Bro எப்படி bro ongalala மட்டும் 4 சேனல் லை யும் maintain panna முடியுது . அவன் அவன் ஒரு சேனல் ல வச்சிட்டு அதையே maintain panna முடியாம இருக்கான். ஓங்களால மட்டும் எப்டி ப்ரோ.வேற லெவல் சகோ..

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 3 года назад

      அஞ்சி சொனல்

  • @howtomake01
    @howtomake01 3 года назад +150

    23:36 🤓🤓 பலகிடுச்சில்லே

  • @lifestyle1322
    @lifestyle1322 3 года назад +8

    689வது viewers na😍😍

  • @pattamuthuv5813
    @pattamuthuv5813 Год назад

    பாய்ஸ் நான் உங்க ஃபேன் உங்க வாய்ஸ் சூப்பர் இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ போட்டு இருந்தாங்க அதையும் பார்த்தேன் ஆனா உங்க வாய்ஸ்க்கு சூப்பர்

  • @seetha169
    @seetha169 3 года назад +62

    KINGSMAN THE SECRET SERVICE 💙

  • @samsudeen9284
    @samsudeen9284 3 года назад +15

    நரி ஓட்டேரி நரி.. கில்லி படம் dialogue ஞாபகம்வருது

  • @MrTop-iw2rs
    @MrTop-iw2rs 3 года назад +5

    ❤️❤️❤️ Bro unga voice ku adimai broo.....❤️❤️❤️❤️❤️❤️

  • @ThzDp_Vlog
    @ThzDp_Vlog 3 года назад +15

    பாலா அண்ணா இங்க ஒருத்தர் The Terminal மூவிய ரிவியூவ் பண்ண சொல்லி கேட்டிருந்தாரு
    அவருக்காக அந்த படம் பாத்தேன் சூப்பரா இருந்துச்சு
    நீங்க கோவுச்சுக்காம அவருக்கு ரிவியூவ் பண்ணி குடுங்களேன் ப்ளீஸ்

  • @creative_tamil
    @creative_tamil 3 года назад +42

    ஓட்டேரி நரியா...
    அச்சச்சோ அவரு ரொம்ப பயங்கிரமானவராச்சே...😀😎

  • @abiramim3737
    @abiramim3737 2 года назад +1

    Padam vera level

  • @omsekaromsekar9358
    @omsekaromsekar9358 3 года назад +19

    தலைவா உன் குரலின் அடிமை நான் மறக்காமல் Taxi படம் இரண்டாம் பார்ட் போடு சகோ ஆறு மாசமா வைட்டிங் பிளீஸ் பிளீஸ் 🙏🙏🙏

  • @peerpeer1352
    @peerpeer1352 3 года назад

    கட கட கட கட கட கடனு நீங்க சொல்ற கதை சூப்பரா இருக்கு சகோ படம் பாக்குறதவிட சூப்பரா இருக்கு 💯💯💯

  • @kavitha1805
    @kavitha1805 3 года назад +36

    கில்லி ஓட்டேரி நரி ahh 😂😂😂

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 года назад +4

    Supper bro

  • @travelvlogphotos3898
    @travelvlogphotos3898 3 года назад +16

    Mass🔥

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 3 года назад +8

    😂😂😂 Enga unmaiyaveh Otteri Nari nah per intha padathula irukku..!!!😂😂😂

  • @Parameshwaran143
    @Parameshwaran143 3 года назад +6

    Ninga eppa pandan podu vinganu wait pannuvan

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 3 года назад +4

    Very nice i like it ❤️🙏👍

  • @S.Yasodha
    @S.Yasodha 3 года назад +5

    18:15 eethan veliya poolam oor suthalaam vaada thagappa 😂😂😂

  • @sabanaraja9212
    @sabanaraja9212 3 года назад

    Anna movie pottathukku thanks daily video podunga unga voice. Um ninga movie sollum vithamum arumai kallakunga I sapport

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 года назад +13

    Welcome Mr Thamizha Fan's 🤩

  • @ramyadevi9513
    @ramyadevi9513 3 года назад

    Thambi unoda voice kaga tha indha movie pakkara pa super thambi nalla varuva thambi

  • @nivethanandagopal6828
    @nivethanandagopal6828 3 года назад +46

    Excorcist movie review panuga bro
    Year : 1973
    Topic : Horror
    Budget: 11 million
    Bofoffice: 441 million
    Won 2 oscar and 14 other awards

  • @miyavkutty6695
    @miyavkutty6695 3 года назад

    சூப்பர் அண்ணன் மிஸ்டர் தமிலன்

  • @praveennairbalan988
    @praveennairbalan988 3 года назад +5

    I'm going work now, will watch once back home,, huhu

  • @karthimani290
    @karthimani290 3 года назад +2

    Oru naalaiki 2 or 3 movie upload pannunga bro

  • @Kevin-nt9mp
    @Kevin-nt9mp 3 года назад +78

    மிஸ்டர் தமிழன் சேனல்ல முதன் முறையாக Amber heard படம் போடுறீங்க போல 😍😍😍😍😍 first. timeஆஆ😘😘😘😘😘😘😘

  • @mohamedismail1646
    @mohamedismail1646 3 года назад +1

    sining supper bro

  • @mp.sujaipradeep5641
    @mp.sujaipradeep5641 3 года назад +10

    This BGM is perfectly match on ur video so dont change Brooooo

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 3 года назад

    சூப்பர் பரபரப்பா இருந்தது

  • @choco_grl1085
    @choco_grl1085 3 года назад +5

    Aqua mam review podunga pls..

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 года назад

    அந்த சிபிஐ லேடி கேரக்ட்டர் அருமை. கடைசியா ஹீரோக்கு கொடுக்க வேண்டிய doesage யும் கொடுத்தா பாருங்க. ரொம்ப நல்ல மனசு அவளுக்கு

  • @jeevaakash8611
    @jeevaakash8611 3 года назад +6

    வாழ்த்துகள் சகோ
    2 மில்லியன் SUBSCRIBER
    மேலும் வளர நான் வேண்டுகிறேன்❤️

  • @RajeshRajesh-hn3gn
    @RajeshRajesh-hn3gn 3 года назад

    Bro ungala mathiri neraiya per pesuranga ana unga vidieo tha bro sema

  • @janagan3284
    @janagan3284 3 года назад +16

    The exorcist movie, wrong turn 7, nomadland movies review pannunga please

  • @simpleneasy3223
    @simpleneasy3223 3 года назад

    செம்ம movie. Tq

  • @levi-xc8gw
    @levi-xc8gw 3 года назад +10

    Thala I saw predestination yesterday
    Movie mass

  • @udhayakumars4035
    @udhayakumars4035 3 года назад

    Nalla irruchi bro super🙏🙏🙏😍😍😍

  • @Joelpradeep_79
    @Joelpradeep_79 3 года назад +5

    31:47 notification sounds varudhu 😉

  • @salomonraj7329
    @salomonraj7329 3 года назад +1

    Supar..anna..movie..👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏😚😚😚😍😍😚

  • @rbstatus1336
    @rbstatus1336 3 года назад +12

    Ajeeb daastaans 2021 Netflix series review panuka bro please

  • @Maran.123
    @Maran.123 3 года назад

    Really good movie தலைவா

  • @yogish007yogish2
    @yogish007yogish2 3 года назад +10

    I like mr.tamilzan voice🤩🤩

  • @CK-ef3qo
    @CK-ef3qo 3 года назад

    படம் நல்லா சென்டிமென்டாக சூப்பரா இருக்கு

  • @mr.pandian1035
    @mr.pandian1035 3 года назад +6

    தாய் கிழவி ஆர்மி..🔥🔥🔥🔥🔥

  • @Mugilan-cc1pb
    @Mugilan-cc1pb 3 года назад

    Arumai 👍👍

  • @kesavan6476
    @kesavan6476 3 года назад +25

    அடுத்த Tv series yenna போடலாம்னு
    நெனைக்கிங்க please சீக்கிரம் சொல்லுங்க 🥺🥺🥺

  • @tamilKK360
    @tamilKK360 3 года назад +1

    Mr.tamiln stories la ...
    Please ...புயலிலே ஒரு தோணி&கடல் புறா
    இந்த இரண்டயும்....Review panuingha anna please ....🙏

  • @divyamagesh7806
    @divyamagesh7806 3 года назад +3

    Anna pls Dil bechara movie review panugah plssssssss daily kekuren pls pls 😭😭

  • @udayasankar954
    @udayasankar954 3 года назад +1

    Top movie top explanation

  • @Tv-no4gb
    @Tv-no4gb 3 года назад +3

    29:41 வட போச்சா 😂😂😂

  • @ECEPushpaM
    @ECEPushpaM 3 года назад

    Veraleval Anna padam payagaram I love you Anna 😘😘😘😘😘😘😘 aduththa padaththukku withing Anna 😘😘😘😘😘

  • @Harishkumar-tz6xo
    @Harishkumar-tz6xo 3 года назад +25

    Bro saw 9 released Bro. .pod unga Bro vera levela iruku. .different consecept Bro
    Different story bro

    • @missoni619
      @missoni619 3 года назад +1

      Saw 9 ah ethula bro

    • @missoni619
      @missoni619 3 года назад +1

      Bro pls reply ethula pathinga

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 года назад

      We want MALE FEMALE voice artist cartoonist for our channel. Interested candidates contact us through mail.
      Mail id given in our channel description box

  • @vainihart2396
    @vainihart2396 3 года назад

    Nalla appa character.enaku pudichiruku.saga poromnu therinjum family kaga deal pesuranga

  • @multigaming2052
    @multigaming2052 3 года назад +15

    Movie:12 monkeys
    Gene: sci-fi, Thriller, mystery
    Year:1995
    Movie review pannuga ❤️🙏

  • @mohamedmohamed-ro7dk
    @mohamedmohamed-ro7dk 3 года назад

    Semme super super super super super 👍👍👍👍👏👍👍👏👏

  • @chandran08447
    @chandran08447 3 года назад +10

    Bala Bro, Please review..
    Blind (Korean) - Remaked as Netrikan in Tamil..

  • @Sundar.G1306
    @Sundar.G1306 3 года назад

    அருமை.

  • @b.dangerdani2936
    @b.dangerdani2936 3 года назад

    சிபிஐ லேடி சூப்பர் கதையூம் சூப்பர் 🙋‍♂️💉💉🤝🏻🤝🏻👌🏼👌🏼

  • @guhannethaji
    @guhannethaji 3 года назад +24

    Movie:matrix
    Genre:sci -fi ,Action,adventure,thriller
    Year:1999,2003
    Movie review podunga bro

  • @mohammedsaaid4b172
    @mohammedsaaid4b172 3 года назад +1

    👌

  • @jamesdaniel1707
    @jamesdaniel1707 3 года назад +76

    Movie name : Green Book
    Real Life story
    Year : 2018
    Budget : 23 million
    Box Office : 321.8 million
    Nominee for Oscar : 5
    Oscar Won : 3

  • @vijivijay..1957
    @vijivijay..1957 3 года назад

    Love lies. 2016.... இந்த மூவி ரிவ்யூ பண்ணி சொல்லுங்க ப்ரோ😇😇😇 படம் பயங்கரமா இருக்கு கேக்குறதுக்கு😇😇 உங்க ரிவ்யூ ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ😇😇😇 விஜி விஜய்.....

  • @PavikPavik
    @PavikPavik 3 года назад +6

    How to train your dragon movie review pannuga anna pls 🙏🙏🙏🙏

  • @peerpeer1352
    @peerpeer1352 3 года назад

    அருமையான படம் தலைவா 💯💯

  • @vjvijayvijay3889
    @vjvijayvijay3889 3 года назад +25

    Anna naanum final destination movie review pannunga pannunga nu solluren review pannave maattendringale anna please anna naa Sri Lanka🇱🇰 irunthu vj

    • @animeboyff9920
      @animeboyff9920 3 года назад +5

      final destination full part review ku TamilVoice over 2 channelah paarunga bro

    • @vjvijayvijay3889
      @vjvijayvijay3889 3 года назад

      Thanks jii paakuren but bala annavoda voice la irunthu nalla irukum adhan but ok paakuren 🙏🙏🙏👍

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 года назад

      We want MALE FEMALE voice artist cartoonist for our channel. Interested candidates contact us through mail.
      Mail id given in our channel description box

  • @teenuteesha7330
    @teenuteesha7330 2 года назад +2

    Ulaga pugal petra amber heard saarbaga vaalthukal 🥳🥳🥳🤣🤣

  • @kadhalmanan8557
    @kadhalmanan8557 3 года назад +11

    Anna ஆயிரத்தில் ஒருவன் movie review podunga please

  • @swethaprotips736
    @swethaprotips736 3 года назад

    Thalaiva😎

  • @prabhuj7231
    @prabhuj7231 3 года назад +5

    Anna to all the boys I've loved before padam review pannunga Anna . Please please please

  • @avinash-zb9fx
    @avinash-zb9fx 3 года назад

    Unga voice la sonna adu super ra irukum bro

  • @minnalmurali8097
    @minnalmurali8097 3 года назад +8

    Movie name : Fabricated city (2017 )
    Language : Korean
    Available in Tamil dubbed in youtube
    Indha padam vera levellla irukkum bro pls podunga 😘😘😘😘😍😍😍

  • @prasathkumar5076
    @prasathkumar5076 3 года назад

    Nice film...good depiction on the hero charcter...good selection

  • @thivagaranpunk9303
    @thivagaranpunk9303 3 года назад +14

    Movie name : Gladiator
    Year : 2000
    IMDB Rating : 8.5/10
    Genre : action, adventure, drama

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 3 года назад +1

    Vera leval movie

  • @thirumurugan1893
    @thirumurugan1893 3 года назад

    Beaky blider series pesuga thala vera laval la irukku

  • @omsekaromsekar9358
    @omsekaromsekar9358 3 года назад +3

    தலைவா உன் குரலின் அடிமை நான் Taxi படம் இரண்டாம் பார்ட் போடு சகோ ஆறு மாசமா வைட்டிங் பிளீஸ் பிளீஸ் 🙏🙏🙏

  • @itzmeramya1542
    @itzmeramya1542 3 года назад

    Nice movie bro.. 👌madurai baashai pugundhu vilayaduthu.. 🔥😉

  • @srinath8002
    @srinath8002 3 года назад +5

    No view but 12 likes and 8 comments that's Mr.Tamilzhan😭

  • @ernestbenjamin4733
    @ernestbenjamin4733 3 года назад

    Narration ahh movie patha madri erukuu bro super. Future la Entha OTT platform la nenga Narration pandra movie erukuu nu sonningana romba useful ahh erukuum bro

  • @m.shanmugapriyan2919
    @m.shanmugapriyan2919 3 года назад +12

    Movie : The Shawshank Redemption
    IMBD:9.3/10
    Year:1994
    Most High Rated Movie in the world
    Please Review ❤️

  • @KrishnaKumar-vu2yw
    @KrishnaKumar-vu2yw 3 года назад

    அருமை அருமை என்ன அருமையா படம் எடுக்ககறாங்க இது இந்தியன்ஸ் எப்போதான் எடுப்பாங்களோ

  • @SuryaPrakash-or3mf
    @SuryaPrakash-or3mf 3 года назад +14

    Movie: Quota
    General: Drama/Family
    IMDb: 8.3/10
    Language: Tamil
    Plz review pannuga bro...🙏❤️

  • @suthakarsiva
    @suthakarsiva 3 года назад

    Super thala 😎

  • @shanmugapriyap5009
    @shanmugapriyap5009 3 года назад +6

    Final destination all parts podunga anna please😞🙏

  • @nalinivs1179
    @nalinivs1179 3 года назад

    Hi bro, intha comment neenga padicha naan rompaaaaaaa santhosa paduven... En lifela mukkiyamana neraiya visayangal ilanthutten... Kastamana velai seyyuren... But ivlo kastamana sutivoin layum naan relax panra oru nalla visayam.. Unga voice la kekkura videos... One year a kekkuren.. 1or 2 videos vittu poirukkalam.. But ella video paappen, comment pannuven... Enaku 2 comment ku neenga reply pannirukkinga.. Naan avlo happy a feel pannunen.. Thank you... Status la daily vaikkiren... Neenga reply pannunatha.. Rompa nalaiku aprm happy a feel pannirukken.. Intha work neenga kandipa continue pannanum.. Neraiya peroda manasa relax panringa.. Neenga life long nalla irukkanum.. Valztha vayasu illanu nenaikkiren.. But vanangukiren..
    Thank you bro

  • @chandramanogaran5577
    @chandramanogaran5577 3 года назад +10

    Bro today poniyan selvan podunga bro yena nethu nega .mudicha edam appudi .🤔🤔😃😃aprom enna nadakkumnu avala irukku😃😃😃

  • @Darkman_Suray
    @Darkman_Suray 3 года назад +1

    Bro Next Flash Series podhuga plzz