இதை மறந்தும் சாப்பிடாதே !! | Ultra-Processed People | Tamil Book Summary | Karka Kasadara

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 156

  • @maniuniqueruler4270
    @maniuniqueruler4270 Месяц назад +34

    sunday 10.00 am listen one video can enough to read the book and gain lots of knowledge enough

  • @towelart
    @towelart Месяц назад +16

    கடந்த வாரம் தான் உங்களுடைய யூடியூப் சேனல் முதன் முறையா பார்த்தேன். இப்ப தொடர்ச்சியா பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய விஷயங்கள் உங்கள் சேனல் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி வாழ்த்துக்கள்

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Месяц назад

      ♥️♥️

    • @engway6393
      @engway6393 Месяц назад

      நானும் தான் நண்பா.
      ஒரு புத்தகத்தை வாசித்த உணர்வு

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy 19 дней назад +4

    அண்ணா உங்களது பதிவுகள் ஒரு பெரிய வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன் ஏனெனில் உங்கள் பதிவுகளை பார்த்து ஒரு மனிதன் மாறினால் அது நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு செய்யும் சேவை ஆகும் இந்த சேவை தொடர வேண்டும்

  • @chellappasadasivan
    @chellappasadasivan Месяц назад +6

    மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நீங்கள் கூறியது போல நாம் இதை சாப்பிடாமல் இருப்பது ஒன்றே தான் எளிமையான சிறந்த வழி உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @devadeva354
      @devadeva354 Месяц назад

      Good morning 🙏 brother do more long format video please ❤❤

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm Месяц назад +12

    Idhavida excellent topic vera edhu?????hats off you ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @selvasil1961
    @selvasil1961 Месяц назад +9

    பயனுள்ள பதிவு. Social awareness video. Kudos!!!

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Месяц назад +1

      😊♥️

    • @selvasil1961
      @selvasil1961 Месяц назад

      Bro,
      As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
      As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
      My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
      My wants are limited after my life threatening situation.
      Thanks bro

  • @ska5568
    @ska5568 9 дней назад +1

    *நான் 1987ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். யுத்தகாலத்தில் சிங்கப்பூருக்கு படிக்க வந்து இப்போ குடியுரிமை வாங்கி வீடு வாங்கி நிலையெடுத்து விட்டேன். எனது வீட்டுக் களஞ்சிய அறையில் ஏறத்தாள 10000 ஆங்கிலப் புத்தகங்கள். நான் இரண்டு வேலைகள் செய்வதால் வாசிக்க நேரமோ சக்தியோ இல்லை. அதனால் அமேசான் ஓடியாபிள் என்ற செயலியில் புத்தகங்களை வாங்கி ஒலிவடிவில் கேட்டுவருகிறேன். ஆனால் உங்களது விழியங்களைச் சமீபகாலமாகப் பார்த்து வருகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள்.* ❤❤❤

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  9 дней назад +1

      Thank you for the super thanks brother 😊.. Happy that my work is of use to you ♥️

    • @ska5568
      @ska5568 9 дней назад

      @@KarkaKasadaraOfficial
      *ஒருவேளை ஒருநாள் என்னால் இந்த இராட்டின வாழ்க்கையில் ஓடுவதை நிறுத்தி ஓய்வெடுக்க முடிந்தால், எனது புத்தகங்களை எல்லாம் வாசித்துத் தீர்த்துவிட ஆசை. ஆனால் அதுவரைக்கும் நீங்களும் அமேசன் ஓடியபிளும் துணை.*
      *நீங்கள் தமிழிலே எல்லாப் புத்தகங்களையும் தடங்கல் இல்லாமல் தெளிவாகவும் கனிவாகவும் பிழிந்து பொழிப்பது அருமையிலும் அருமை தோழரே.*

    • @ramasamynagaraj5382
      @ramasamynagaraj5382 2 дня назад

      🎉 🎉🎉

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Месяц назад +7

    விஷத்தை சாப்பிடும் ஜனங்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 Месяц назад +2

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வெளியிட்டதற்காக உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @user-tb7hg8lc3x
    @user-tb7hg8lc3x 15 дней назад

    அருமையா சொன்னிங்க சார். புக்ல இருந்தது சொன்னாலும் நீங்க சொல்ல கூடிய விதம் நல்லா இருக்கு. உங்க ளால் முடிந்த வரை அனைத்து உண்மையையும் சொல்லிடிங்க இதை சொல்ல தைரியம் வேண்டும். பாராட்டுக் கள்

  • @selvasil1961
    @selvasil1961 Месяц назад +4

    Bro,
    As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
    As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
    My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
    My wants are limited after my life threatening situation.
    Thanks bro

  • @louis1422
    @louis1422 Месяц назад +1

    மிகவும் அருமையான தகவல்கள் அதுவும் நீங்கள் சொல்லுகின்ற விதம் மிக மிக அற்புதமானது உங்களுக்கு எங்களது இதயம் சார்ந்த நன்றிகள் மேலும் மேலும்

  • @raujhkumar
    @raujhkumar 14 дней назад

    Great narration,very good and useful.not usuall ,false social media advice. Good

  • @Iamndk1904
    @Iamndk1904 5 дней назад +1

    Great brother ❤

  • @liyastheen8227
    @liyastheen8227 Месяц назад +1

    I have watched almost every video on our channel for last 4 months. I have noticed that the videos on these 2 months got more views, and took average of top 10 popular videos and most of the videos are lengthy which of average 40mins. Actually I am a good analyser, I think you have a strong skill to deliver almost most contents on a book and hence those all long videos would reaches more. Anybody can produce a summary of a book but it will be much harder to deliver a whole book, Thanks for valuable contents😊❤️.

  • @malathid4258
    @malathid4258 Месяц назад +1

    Thank you so much bro..
    I presented presentation on processed food before 2 month in my clg. Today again I got detailed about this information.. hence, people should be aware, follow this in their life. I hope this make change in Our health society.

  • @KaarkuzhliKasrkuzhli
    @KaarkuzhliKasrkuzhli Месяц назад

    அவசர உலகில் அர்த்தமுள்ள அறிவுரை நன்றி🎉🎉🎉

  • @kohilaiyappan7996
    @kohilaiyappan7996 Месяц назад +4

    Addicted to your videos 😊

  • @gurukarthi584
    @gurukarthi584 Месяц назад

    Hatsoff for sharing the truth boldly sir...

  • @thelayman6189
    @thelayman6189 Месяц назад +1

    ஒரு நாளுக்கு 2000 கலோரிகள் தேவை என்று நீங்கள் சொன்னது கூட, இது போன்ற மற்றொரு சந்தேகத்திற்குரிய ஆராய்ச்சியின் மூலம் கூறப்பட்டது, மற்றொரு நோக்கத்திற்காக...

  • @devadeva354
    @devadeva354 Месяц назад

    மிக எளிமையாக உபயோகமான தகவல்கள் அனைத்தும் தந்தீர் வணக்கம் வாழ்த்து பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் நன்றி எங்களது ஆதரவு எதிர்பார்ப்பு உங்களை சேரும்

  • @RKNRAJENDRAN
    @RKNRAJENDRAN Месяц назад

    அண்ணா இந்த வீடியோ சூப்பர்...உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி....இதே போல் தமிழில் உடலின் மொழி என்று ஒரு புத்தகம் உள்ளது... அந்த புத்தகத்தை படித்து review பண்ணுங்கள்...மருத்துவத்தின் அரசியல் பற்றி கூறப்பட்டுள்ளது....

  • @unknownking2895
    @unknownking2895 Месяц назад +9

    ஏன் இதுபோல ஓப்பனா கம்பெனி பெயர சொல்றீங்க எதாவது பிரச்சனை வரபோகுது நண்பா.

  • @kutty_chutty
    @kutty_chutty Месяц назад

    Very good awareness about food 👍

  • @itzmebrinda
    @itzmebrinda Месяц назад

    Bro... perfectionism, good girl syndrome, romba true ah irukradhu,family mela romba attached ah irukradhu, indha maariyana problems ah epdi handle pandradhu bro.. marriage aagi few years apram yosichu paadha life eh tholacha maari iruku. Feel zero,cant stand up for ourselves. nenga padicha books la indha maari topics irundha please konjam sollunga.. girls and married women ku romba useful ah irukum

  • @devisri7089
    @devisri7089 Месяц назад +1

    Tq for share this video ,I too trying to spread this msg ,mainly to younger generation people,how to ban these food products bro

  • @jaichandru6597
    @jaichandru6597 8 дней назад

    Ur video is like a meditation ❤ always good for health 😊 thank you bro😊

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Месяц назад

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு ❤❤

  • @sanmugeshkrishnamurthy4632
    @sanmugeshkrishnamurthy4632 Месяц назад

    Thanks a lot...god bless

  • @sathanasangeetha5447
    @sathanasangeetha5447 Месяц назад

    Migavum payanula thagaval tqqq brother.. 👍👍👍itha arthavathu tirundathum nam makkal🙏

  • @ever-yg2mm
    @ever-yg2mm Месяц назад +6

    Can I eat oats. No suger, no preservative, no fat 🥲

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Месяц назад +2

      See the ingredients then decide

    • @legumelab3827
      @legumelab3827 Месяц назад +1

      No dont eat oats. Eat only local food items

    • @thelayman6189
      @thelayman6189 Месяц назад +1

      Definitely you can eat... But what youu get here as oats in packages are not the original oats...

  • @anilachandran5985
    @anilachandran5985 Месяц назад

    Superb bro...theliva solringa ...subscribed ur channel..expecting more from you....indha generation therinjika vendia food info..and telemere book expalanation very nice....

  • @uegue5891
    @uegue5891 12 часов назад

    Super ❤

  • @vainavi10956
    @vainavi10956 Месяц назад +2

    Veetula ye deep fry panni saptaale egapatta digestive issues varudhu
    Idhula ultra processed food slow poison ku samam
    Pototo va boil panni seira madhiri neriya recipes iruku, romba taste and healthy ya irukum

  • @prasanthraviv
    @prasanthraviv Месяц назад +2

    Wonderful session.. I really enjoyed watching such informative video. I have a question. Did author also say anything about Whey protein powder or creatine? Which is also ultra processed ? Cause I don’t see the kitchen ingredients in those products label

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Месяц назад

      Whey is usually recommended by physicians.. Not all Wheys can be considered as UPF. It depends on the quality.

  • @vestry123
    @vestry123 19 дней назад

    I appreciate you from bottom of my heart 💓
    What ever you say is 1000% right
    You said everything exactly what is in my mind
    When ever I advise people not to take packed items they never listen
    Companies are there only to make profit they don’t bother about anyone’s health

  • @banupriya8963
    @banupriya8963 Месяц назад

    My first video of you. Impressed with your extraction of the gist. 🙏❤️

  • @kajendradasiyampillai5358
    @kajendradasiyampillai5358 25 дней назад

    One of the best video I see in RUclips bro ❤

  • @user-tl5kp9dt4q
    @user-tl5kp9dt4q Месяц назад

    Hi bro. Your thoughts is different and metured other person. Way of telling also nice. If you can means vidio for rich dad and poor dad.God bless you.

  • @muthukrishnanmuthurajamani7448
    @muthukrishnanmuthurajamani7448 Месяц назад

    Thank you for providing such informative video.

  • @priyar9177
    @priyar9177 Месяц назад

    Really appreciate to u for giving adequate knowledge

  • @HeroHunter07
    @HeroHunter07 Месяц назад

    One of the best video

  • @sasikaladevi9290
    @sasikaladevi9290 Месяц назад +1

    Appreciating your quest for knowledge and sharing with us😊.As a nutritionist i agree with all this, as I knew about it. But one small correction,poor people are becoming victim becoz of ignorance, what about well educated people, can say at your age grp, especially in metropolitan cities,in malls they are feeding their children even six yrs old with pizza , burger etc. but anyway their might few youngsters who may be aware of all this n can bring changes ....once again hattsoff to you for this video n explaining it clearly with evidence...n heartly.🎉

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 Месяц назад

    Super bro ,,romba romba mukiyamaana,thevayaana vishyam ...
    Nandrigal bro

  • @chakarar4535
    @chakarar4535 Месяц назад +2

    அற்புதமான பதிவு ❤❤❤

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Месяц назад +2

    எச்சரிக்கை பதிவுக்கு நன்றி

  • @arulmagesh6155
    @arulmagesh6155 Месяц назад +1

    Really amazing topic and information ❤🎉

  • @user-jz1cv2oj2z
    @user-jz1cv2oj2z Месяц назад

    Super ji
    Health topics அதிகமாக போடுங்க

  • @loki2150
    @loki2150 Месяц назад +2

    bruh feel good productivity review needed🧿

  • @stchannel790
    @stchannel790 Месяц назад

    Anna million dollars valuable content.. Thank you so much..❤

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 Месяц назад

    Super bro
    தமிழக மாணவர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எல்லா குழந்தைகளும் குண்டு குண்டாக இருக்கிறார்கள்
    அதிலே பெருமை வேறு இந்த பெற்றவர்களுக்கு

  • @kavisiva1201
    @kavisiva1201 Месяц назад

    Very useful video. If there is any book which tells about Beauty products share brother.

  • @gunagsr1049
    @gunagsr1049 Месяц назад

    Learned a lot. En arivu kannai thiranthutinga😊

  • @Vaigai654
    @Vaigai654 Месяц назад +2

    Useful video bro

  • @Kanchzz
    @Kanchzz Месяц назад

    I love your channel brother by watching your videos i actually I'm gaining some knowledge thank you so much keep post such knowledgeable videos I'm here to support your videos 🙌❤

  • @arunkumararun8771
    @arunkumararun8771 Месяц назад

    Please make a video about Dreams. How brain constructs a dream episode. Why we are dreaming.

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Месяц назад +1

    Kindly read this book நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள். Written by Dr.Fazlur Rahman (MBBS) English medicine evlo periya market nu nalla puriyum...namba payatha avanga epadi kaasa mathuranganu theriyum..idha padichingana neenga jenmathukum English medicine edukave matinga...

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 Месяц назад

    You are my reference sir❤💐💐💪👍..You are doing amazing 👍👍💐

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp Месяц назад

    Bro self control samathamana books or info podunga bro..

  • @jamesjeba
    @jamesjeba Месяц назад

    பயனுள்ள பதிவு...❤❤❤

  • @Ser_CM
    @Ser_CM Месяц назад +2

    Hi anna
    Do more books in long form videos

  • @muhamedanzar9333
    @muhamedanzar9333 Месяц назад

    Payanulla pathivu. Nanri tamby.

  • @lathaastro6076
    @lathaastro6076 Месяц назад +3

    சிறப்பான தகவல்கள் நிறைய கொடுக்கிறீர்கள் தம்பி ஆனால் வெளிப்படையாக பிராண்ட் பெயர் சொல்லும்போது உங்களுக்கு பிரச்சினை வராதா ?

  • @sujinlaser9266
    @sujinlaser9266 Месяц назад

    Good information bro....but Dr. Are recommend those milk power, where mother milk is less....

  • @balajir2728
    @balajir2728 Месяц назад +2

    Bro, if possible do the review of the gut by Giulia Enders.

  • @user-sv6ir5im1p
    @user-sv6ir5im1p Месяц назад

    Supper anna ❤

  • @gunagsr1049
    @gunagsr1049 Месяц назад

    Awesome Gurunatha 🙏👌.

  • @Fatimabful
    @Fatimabful Месяц назад

    Thanks for the information 🙏🏽

  • @tamilanban966
    @tamilanban966 Месяц назад +2

    Super bro

  • @rexycc
    @rexycc Месяц назад

    Very informative 🎉 hatsoff

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v Месяц назад +1

    Thanks brother nice video ❤❤❤

  • @womenandbabyhealthcare
    @womenandbabyhealthcare Месяц назад

    Very useful topic

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p Месяц назад

    Thank u bro

  • @selvakumar-kq9og
    @selvakumar-kq9og Месяц назад

    Lot of thanks for your work

  • @rayakota3261
    @rayakota3261 Месяц назад

    Can you please share some books for toddlers

  • @franklinberckmans6383
    @franklinberckmans6383 Месяц назад

    Bro intha matri length ya va video upload panuga bro

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Месяц назад

    NanriTambl ❤💜💙💚💛

  • @rammohank3020
    @rammohank3020 Месяц назад

    Super Anna continue ur many videos....

  • @suntharrajan3216
    @suntharrajan3216 Месяц назад

    Excellent video sir

  • @kajamoideen7484
    @kajamoideen7484 Месяц назад

    Good awareness bro, keep it up ❤

  • @vadivelvel2400
    @vadivelvel2400 Месяц назад

    Nallathu 💚💚💚

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 Месяц назад

    GUT book review panna mudiyuma bro..........

  • @hariganesh3496
    @hariganesh3496 Месяц назад

    நன்றி 🙏

  • @ZEROON1E
    @ZEROON1E Месяц назад +1

    Thanks

  • @baalaaji
    @baalaaji Месяц назад +4

    Everyone please download this video for our children before it gets noticed by the Corp food m*fia and deleted..

  • @baalaaji
    @baalaaji Месяц назад +1

    Thanks!

  • @mithrasdiary5574
    @mithrasdiary5574 Месяц назад

    Thank you brother..

  • @vestry123
    @vestry123 19 дней назад

    Keep up your good work 🎊 ❤❤❤❤

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 Месяц назад +1

    Super

  • @santhiya.n8567
    @santhiya.n8567 Месяц назад +2

    apoo fast foodsa vitta ultra process food dangeraa bro

  • @Rasanthkumar
    @Rasanthkumar 9 дней назад

    Biscuits m ultra process food a?

  • @ashok-w4i
    @ashok-w4i Месяц назад

    வேலைக்காரன் படம் பாருங்க

  • @legumelab3827
    @legumelab3827 Месяц назад +1

    Super krish. Read my news paper articles published in thinathani. You will get few more topics for your talk

  • @dhilipm08
    @dhilipm08 18 дней назад

    Thambi... Ne solura utra processed foods lam oru gimmick.... Why they not make it milk. Because it's already preserved foods, due to pasteurization...

  • @user-jz1cv2oj2z
    @user-jz1cv2oj2z Месяц назад

    Food is medicine

  • @kathiravanp8646
    @kathiravanp8646 Месяц назад

    UPF

  • @rvk5865
    @rvk5865 Месяц назад

    Car company la Vela pakureenga

  • @kamalaricemillpondy-4balas153
    @kamalaricemillpondy-4balas153 Месяц назад +1

    🙏

  • @navarasatharmarajah9852
    @navarasatharmarajah9852 Месяц назад +1

    ❤❤❤

  • @IIM-A
    @IIM-A Месяц назад

    Appo tea podi , coffee podi bro ?
    Daily we are consuming tea or coffee na ???