முதலமைச்சர் உருவம் பொறித்த பட்டு சால்வை - ரோஜா கொடுத்த பரிசு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #CmStalin
    முதலமைச்சர் உருவம் பொறித்த பட்டு சால்வை - ரோஜா கொடுத்த பரிசு!
    Uploaded On 07/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 558

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 года назад +345

    மனைவிக்கு பக்க பலமாக நிற்கும்
    ஆர். கே. செல்வமணி அண்ணா 😍

    • @balajinatarajan6189
      @balajinatarajan6189 2 года назад +13

      அண்ணா இல்லை
      மா மா மா ஆ 💃🕺

    • @prasathprasath4708
      @prasathprasath4708 2 года назад +4

      🤣🤣🤣🤣🤣

    • @kumarkonar7772
      @kumarkonar7772 2 года назад

      @@mohanraj-pm1ws குஷ்பூ என்ன

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 года назад +2

      @@mohanraj-pm1ws virichitan, Tamilan Telungachi ya potathu romba magizhchi

    • @vinothd6985
      @vinothd6985 2 года назад +1

      @@balajinatarajan6189 🤣🤣🤣

  • @syed101951
    @syed101951 2 года назад +240

    அனைவரும் பயனடையும் வகையில்
    அண்டை மாநிலங்களின் நட்புறவை
    மேம்படுத்த யார் முயற்சிகளை
    மேற்கொண்டாலும் பாராட்ட
    வேண்டும் 🙏

    • @vishwabanu5223
      @vishwabanu5223 2 года назад +9

      அண்டை மாநிலமா 😂😂😂 அது சரி தெலுங்கனுக்கு தெலுங்கன் ஒத்தாசையா இருக்கான்.

    • @araaamutham2430
      @araaamutham2430 2 года назад

      Aarampucchuttangaiah!aarampucchittangeih!!!!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      ROJA KARAU - NO HELP VOTERS POOR PEOPLE - ALL TIME - TV SHOW ONLY ??VOTE FOLLISH - IN AP

    • @rajuvelusamy4975
      @rajuvelusamy4975 2 года назад +1

      தெலுங்கு தெலுங்கு 👌😭

    • @santhoshs3491
      @santhoshs3491 2 года назад

      @@samsamsamsansamsam2712 Rooja Guuujaaaa.... 😂😂🤣😇 Tamilnattile seat kadaikatgungoooooo

  • @MUTHU0105
    @MUTHU0105 2 года назад +371

    தமிழ்நாடு−ஆந்திரா என இரு மாநில உறவுக்கும் பாலமாக செயல்படும் ஆா் கே செல்வமணி−ரோஜா தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

    • @prabumpk9170
      @prabumpk9170 2 года назад +17

      ஆந்திர காட்டுக்குள்ள மரம் வெட்டபோனாங்கனு 20தமிழர்கள சுட்டு கொன்னுச்சே அதமாதிரியா இரு மாநில உறவும் பலமா இருக்கனும் mr??
      தமிழ்நாட்டின் முதவமைச்சர் ஸ்டாலின் ஒரு தெலுங்கர் என்பதால்தான்.

    • @sathishravi7960
      @sathishravi7960 2 года назад +5

      @@prabumpk9170 💯💯

    • @MUTHU0105
      @MUTHU0105 2 года назад +6

      @@prabumpk9170 மாண்புமிகு முதல்வா் மு.க.ஸ்டாலின் அவா்கள் தெலுங்கா் என கூறுவதை சட்டப்படி முறையான ஆவணங்கள் மூலம் உறுதி செய்துவிட்டு அதன் பிறகு நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ளலாம்.

    • @prabumpk9170
      @prabumpk9170 2 года назад +12

      @@MUTHU0105 அவர் சட்டபடி தமிழர் என்பதற்க்கான ஆவனத்தை காட்டுங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

    • @arulprakash6180
      @arulprakash6180 2 года назад +5

      @@prabumpk9170 நாட்டை ஆள்வதற்கு மக்கள் ஆதரவு ஒன்று மட்டும் போதும்..

  • @tamilnadu916
    @tamilnadu916 2 года назад +280

    சேலையை அருமையாக நெய்த நெசவாளர்களை வாழ்த்துகிறேன் ❤️❤️

    • @m.harish9c606
      @m.harish9c606 2 года назад +2

      அருமை

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 2 года назад

      சேலையா அந்த செய்தி என்று பார்க்கவில்ல சேலை என்பதன் பொருள் என்ன சொல்லுங்கள் குமார்

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 года назад +187

    இந்த சால்வயும் நன்றாகவே உள்ளது .....அர்ஜன்ஸில்ல அவசரமாக நெய்திருந்தாலும அருமையாகவே உள்ளது 👍👌👏

    • @Vijay-kx2sk
      @Vijay-kx2sk 2 года назад

      To yo yo yo

    • @vijay.4572
      @vijay.4572 2 года назад +1

      Ni yellaam oru allau kidatathun ok...podi...podi..podi..ni yelkaam.oru allu..sinima vedi...pudey....

    • @vinothd6985
      @vinothd6985 2 года назад

      😀😀😀

  • @gscbose8146
    @gscbose8146 2 года назад +25

    உருவத்தை ஒழுங்காக நெய்த செசவாலாரறுக்கு நன்றி

  • @murugananthammc6879
    @murugananthammc6879 2 года назад +87

    பெயருக்கு ஏற்றவாறு
    தாங்கள் பணி வெற்றி பெற
    சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🌅🌄🌹🪴🙏

  • @vijayabala03
    @vijayabala03 2 года назад +172

    இவர்தான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு உதாரணம்(
    நடிகையாக இருந்த போதிலும்)👍

    • @balu64785
      @balu64785 2 года назад +7

      Andhra la poi parunga ivangala kaluvi kaluvi oothuraanga. Jagan ku ippo munna naari support illa. Oo solriya paatu telugu la oo Antava andha political la oo solriya reddy nu pottu semaya kilichittanga jagan mohan a

  • @kajamaideen7829
    @kajamaideen7829 2 года назад +23

    நெசவாளர்கள் வாழ்க வளர்க

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +10

    நல்ல நடிகை.. நல்ல இயக்குனர்..
    நல்ல நடிப்பு... முன்பு ஜெயலலிதா.. இப்போது ஸ்டாலின்.. எப்படியோ கல்லா கட்டும் பணி சிறப்பு..

  • @seenulachu8942
    @seenulachu8942 2 года назад +175

    இது வரைக்கும் எனக்கு புடிச்ச ஒரே நடிகை ரோஜா ♥️♥️☺️☺️

    • @ZOR0_007
      @ZOR0_007 2 года назад +3

      🤣

    • @elumalai6856
      @elumalai6856 2 года назад +1

      🥰🥳😭

    • @veludmdk6109
      @veludmdk6109 2 года назад

      இதுக்கு மேல

    • @arivuthuraikthurai8331
      @arivuthuraikthurai8331 2 года назад +1

      சீனு .செல்வமனி கிட்ட அடி வாங்க போற பாத்துப்ப

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      ROJA KARAU - NO HELP VOTERS POOR PEOPLE - ALL TIME - TV SHOW ONLY ??VOTE FOLLISH - IN AP

  • @Yarowne
    @Yarowne 2 года назад +37

    எத்தனை காலம் தான் ஏமாருவோம் இந்த நாட்டிலே.. தமிழ் நாட்டிலே...... நீங்க அந்தப்பக்கம் பேசி தண்ணீர் வரவையுங்கள்... புரட்சி 🌹🌹🌹. நாங்க தமிழ் நாட்டில் உழைத்து உண்டு வாழ்ந்திடுவோம். அத விட்டு விட்டு இப்படி உங்களுக்கு வருமானம் வரும் செயலை தினிப்பது நியாயமா.. 🙏

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 2 года назад

      எங்க இருந்து சார் வரீங்க . தமிழ் காதலனா நாநும் தான். அது கர்னாடகா இவங்க ஆந்திரா. உலக மயமான வர்த்தகம் - இல்லேன்னா சோத்துக்கு suu தான் உxxxnum..srilanka va போல .

  • @udayakala533
    @udayakala533 2 года назад +41

    Thanks to Roja.....

  • @alagarsamysolaimalai3243
    @alagarsamysolaimalai3243 2 года назад +9

    இந்த பட்டு சேலையை
    நெய்த நெசவாளர்களின்
    உள்ளங்களிலும் முதல்வர் நிறைந்துள்ளார்
    ஏழைப்பங்காளன்👍

  • @djchanal432
    @djchanal432 2 года назад +7

    தெலுங்கன் ஆட்சி தெலுங்கன் ஆட்சி தான்

  • @SenthilKumar-ix9ui
    @SenthilKumar-ix9ui 2 года назад +20

    Super , 👍💟🙏

  • @ThangaRaj-ul6gx
    @ThangaRaj-ul6gx 2 года назад +24

    சுடலை கோணவாயன் சூப்பர் நல்லாருக்கு 👌

    • @SGTking775
      @SGTking775 2 года назад +5

      தம்பி உங்க முகத்த கண்ணாடில பார்கல போல இருக்கு🤡🤡🤡😜😝😝😜😝😝😀😆😅😂🤪😛😜😜😝😜😝😜😝😜

    • @geminivirat9065
      @geminivirat9065 2 года назад +1

      அரசியல் நாகரீகம் தெரியாத நாதாரியே! தமிழக முதல்வரை
      நாரகாச நடையில் குறிப்பிடும்
      நாடு மாறியே! தரங்கெட்ட தங்கராசே! உன் பாணியை மாற்றிக் கொள்.விமர்சிக்க உரிமை உண்டு அத்தோடு நாகரீகமாக எழுத வேண்டிய கடமையும் உண்டு.மறந்து விடாதே¡.

    • @vgang2543
      @vgang2543 2 года назад +1

      @@SGTking775 ஆஹ ... ஆஹ .. ஆஹ .. உருகிய வெல்லம் உருகுமா ? ஆஹ பூனைமேல் மதிலா ? ஆஹ

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 года назад +62

    இனம் இனத்தோடுதான் சேரும் as a same Telugu Community

    • @White-un3rh
      @White-un3rh 2 года назад +14

      Ada kaena punda i love australia nu paera vachukitu paecha paaru.. ela agadhi naayaepoda angutu.

    • @roguedravidan2746
      @roguedravidan2746 2 года назад +12

      ஆர்.கெ. செல்வமணி தமிழ். நானும் வேற மொழி பேசுற பெண்ணைத்தான் காதலித்து திருமணம் செய்துள்ளேன். அப்ப நான் தமிழ் இல்லாம போய்டுவனா?
      Ntk கட்சிக்கு விரிவாக்கம் "நீ தெலுங்கன் கட்சி"யா? யாரா பார்த்தாலும் நீ தெலுங்கு, வடுக வந்தேறினு உளறிகிட்டே இருக்கிறது.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 года назад +8

      நி தெழூங்கன்
      நி வடக்கன்
      நிசென்னை
      நி மதுரை
      நி அரபு
      நி யூதர்
      ஐய்யோ கால்புனர்ச்சி கஷ்மாலம்
      தொல்லை,நி எதை விதைத்தாயோ
      அதையே அறுவடை செய்வாய்

    • @KK-1011
      @KK-1011 2 года назад +4

      நாக்பூர் அஜண்டா.

    • @ranjithkumar-oz3rp
      @ranjithkumar-oz3rp 2 года назад +7

      Ellarum human ta bro.. 😒

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 года назад +20

    எங்கள் அண்ணன் செல்வமணி

  • @prabakaran5885
    @prabakaran5885 2 года назад +11

    இனப் பாசம்

  • @shanthimanoharan3026
    @shanthimanoharan3026 2 года назад +13

    U r telling urgency … but it has come out perfect .. thank u … on behalf of TN people

  • @kamanojega7376
    @kamanojega7376 2 года назад +2

    மண்டைல" விக்குநடவு" வைக்கரதுக்கு முன்பு எடுத்த படம்...
    நல்லாருக்கு மேடம்...

  • @chethana9280
    @chethana9280 2 года назад +17

    Super🙏🙏🙏

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 2 года назад +15

    I am very proud that I am also from weaving community

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 года назад +22

    நல்லகாரியம் செய்கிறீர்கள்
    வாழ்துக்கள் அண்ணியாரே!

  • @mohanramasami2596
    @mohanramasami2596 2 года назад +5

    இன பாசம்....

  • @dsundersundar3627
    @dsundersundar3627 2 года назад +8

    Very good initiative Madam. In India there are so many professions carried away by the particular group or community. Like weaving goldsmith, blacksmith etc are family occupations. These communities suffered a lot during pandemic as they had no order and the basic survival was in question. I know RKS Anna as I belong to the same place and he was a classmate of my brother in film institute. You are doing a good work in AP as I am seeing you for the last one decade. I live in Visakhapatnam. The CM of TN is very positive and he is the CM like our Hon'ble CM of AP who have understood what is poverty. You are a right representative to convince both CMs. Govt should sanction some advance to all govt employees to encourage the weavers by buying their products. Even college children are should be taught of the importance and encourage by wearing cotton dresses woven by our artisans.

  • @seethaarun9972
    @seethaarun9972 2 года назад +2

    Super madam

  • @prabhuprabhu7933
    @prabhuprabhu7933 2 года назад +1

    எதார்த்தமான பேச்சு...😘😘😘

  • @mallaibabu8949
    @mallaibabu8949 2 года назад +2

    நெசவாளர்களுக்கு நன்ரீ

  • @amazingly_91
    @amazingly_91 2 года назад +19

    Best wishes to our Roja couple for engraving our CM photo. This encourages & upgrades the welfare of weavers community.

  • @DhanrajPurohitSirohi
    @DhanrajPurohitSirohi 2 года назад +36

    Please Support Tamilnadu small level Silk's ((Textile)) industry..... TN has Many Telented Peoples and Can Ready better Designs
    🙏

  • @LathaLatha-kc4xp
    @LathaLatha-kc4xp 2 года назад

    சூப்பர் ரோஜா மேடம் வாழ்த்துக்கள் எங்கள் தமிழ் நாட்டு மக்களுக்கும் உங்கள் உதவி தேவை எங்களுக்கும் உதவி செய்யுங்கள் 🙏🙏🙏

  • @vijayakumar1993
    @vijayakumar1993 2 года назад +5

    Roja is a very bold person. She is doing extremely well in politics also. Selvamani has a good political acumen. My best wishes to both of them .

  • @agilkumarr754
    @agilkumarr754 2 года назад +26

    தளபதி ஐயா ஸ்டாலின் அவர்கள் புகழ் வாழ்க வாழ்க ❤️

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 2 года назад +1

    நன்றி அக்கா

  • @lakshminarasimhan3386
    @lakshminarasimhan3386 2 года назад +2

    Super .congratulations.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад +1

    சால்வை.பிரமாதம் 👌👌👌👌👌👌

  • @rajamanickamk5023
    @rajamanickamk5023 2 года назад +26

    தலைவரின்திறமையை
    திறமையாளர்கள்மட்டுமே
    அறிவர்.!
    நன்றிரோஜாமேடம்.!

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 года назад +6

    Congrats madam your idea s superb. It can be worn by all TN people who admire and love our CM.🎉🎉👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    Soooooooooper

  • @ansariansari9653
    @ansariansari9653 2 года назад +1

    சூப்பர்

  • @karthikeyanj183
    @karthikeyanj183 2 года назад +3

    Selvamani sir and Roja mam always rock...

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +2

    தங்கள் பனி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @drkaruppusamy4403
    @drkaruppusamy4403 2 года назад +5

    Good.👍🌹

  • @lingaraja7981
    @lingaraja7981 2 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @mjmahabs8304
    @mjmahabs8304 2 года назад +1

    Very good👍 mrs roja

  • @jayajaya7660
    @jayajaya7660 2 года назад +3

    Super madam ethuvay romba nalla eruku ❤️

  • @naserudinghousemohiddeen662
    @naserudinghousemohiddeen662 2 года назад +7

    super,

  • @DhanrajPurohitSirohi
    @DhanrajPurohitSirohi 2 года назад +14

    This is A Big Support for Viewers community of ANDHRA by Andhra Minister & Film Actress Roja.
    But Same Also Available in Tamilnadu.
    Tamilnadu Viewers Better Telented in All over India then other States..... Need Only State Government's Full Support.... If TN Govt Support then Each & Every Designs product may be Ready By Local Textiles//Silks Industry.
    🙏

    • @Statsjk
      @Statsjk 2 года назад +2

      Viewers illa thambi.... WEAVERS...

  • @parameshwaranthiyagarajan6150
    @parameshwaranthiyagarajan6150 2 года назад +1

    SUPER THANKS

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +30

    செல்வமணி ,ரோஜா இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @joshuakumar5893
    @joshuakumar5893 2 года назад +8

    Amazing 👏

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 года назад +12

    Very good,

  • @selvarajm2684
    @selvarajm2684 2 года назад

    Very nice super mam

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +1

    அருமை அம்மா நல்லது செய்ய வேண்டும் நன்றி சரவணா ஜங்கம் ராசிபுரம்

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 года назад +14

    வைஜெயந்தி ஐ பி எஸ் வந்து ஸ்டாலின் சரியில்லை னு சொன்னுச்சு இப்போது ரோஜா வந்து புடவை பரிசா கொடுத்து போகுது ஆனால் ஜகன் மோகன் ரெட்டி மோடிய பத்தி பேச வாய் திறக்குறதே இல்லை

    • @balu64785
      @balu64785 2 года назад +1

      ஜெகன் மோகன் ரெட்டி கைதி நம்பர் 6093. கோர்ட் கேஸ் அதிக அளவில் இருப்பதால் அடக்கி வாசிக்கிறார்‌ 2 வருடங்களுக்கு முன்பு 151 MLA உடன் மக்கள் பெரும் ஆதரவுடன் சந்திர பாபு நாயுடுவை வீழ்த்தி வெற்றி பெற்றார். பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தர் ஆனால் அதிக அளவில் இலவசங்களை வாரி வழங்கியதால் நிதி நிலைமை மோசமாக உள்ளது. அரசு ஊழியர்கள் செய்யான் தேதியில் சம்பளம் வழங்குவதில். மிக பெரிய அளவில் செல்வாக்கு குறைந்து வருகிறது. கண்டிப்பாக அடுத்த தேர்தலில் மக்கள் மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராக்குவார்கள். இந்த ரோஜாவும் 2 முறை MLA நகரி தொகுதியில். சொந்த கட்சி ஆடகளே ரோஜாவிற்கு எதிராக வேலை செய்து வருகிறிர்கள்.

  • @vijayaselvamc
    @vijayaselvamc 2 года назад +28

    குளிர் காலம் முடந்துவிட்டது 😇😇😇

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 2 года назад +1

    Real help ,nice for the help to people madam.

  • @yabesimmanuel1996
    @yabesimmanuel1996 2 года назад +10

    Super

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +10

    🙏🙏

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 года назад

    Good ...you have helping nature madam

  • @comaliulagam7258
    @comaliulagam7258 2 года назад +1

    Nice... Akka

  • @animeanime450
    @animeanime450 2 года назад

    சூப்பர். பாராட்டுக்குரியது

  • @ManjuManju-km6je
    @ManjuManju-km6je 2 года назад +8

    Roja roja😍😍😍

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 2 года назад

    அருமை உறவுகள் நிலைகட்டும்

  • @ammuv
    @ammuv 2 года назад +2

    Roja and selva both had good motivation stay blessed 👍

  • @rajendranhady.1726
    @rajendranhady.1726 2 года назад +1

    Super super.kandippaga avargalukku yedhavadhu seidhu kodukka vendum Mr CM stalin sir.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +6

    Great Roja madam.முதல்வர் மக்கள் முதல்வர்.

  • @sunilcsunil60
    @sunilcsunil60 2 года назад +2

    Proud of tamilan

  • @antonydear
    @antonydear 2 года назад +9

    இனம் to இனம்

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 года назад +1

      திராவிடம் டு திராவிடம் ok

  • @harivinovalli4453
    @harivinovalli4453 2 года назад +2

    ஸ்டாலின் சேலை கட்டத் தான் லாயக்கு என்று சொல்லிவிட்டீர்கள்

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 2 года назад +1

    As a family member from Weaver's Community I appreciate the Activities of Roja Madam ad RKSelvamani Sir. Super.

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 2 года назад +2

    பழைய கள்ளு....👌👌👌👌

  • @faizalhudha6357
    @faizalhudha6357 2 года назад +1

    Very nice

  • @dnjsathyanarayanan5982
    @dnjsathyanarayanan5982 2 года назад +1

    இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஒவ்வொருவரும் ஏதாவது புதியதாக செய்ய நினைக்கிறார்கள் அவ்வளவுதான்

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 года назад +1

    VERY good

  • @sudhakarg5222
    @sudhakarg5222 2 года назад

    Super. Be ready for Minister. U are better than central

  • @agilkumarr754
    @agilkumarr754 2 года назад +13

    தங்க தளபதி ஐயா ஸ்டாலின் அவர்கள் புகழ் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.

  • @arounmojy_7224
    @arounmojy_7224 2 года назад +28

    முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் 🌹🌹🌹

    • @ABC-jn7sk
      @ABC-jn7sk 2 года назад +3

      தத்தி சுடலை

    • @Csk-ty6fn
      @Csk-ty6fn 2 года назад

      @@ABC-jn7sk ρσ ∂αι sυтαℓα ρυη∂α

    • @ABC-jn7sk
      @ABC-jn7sk 2 года назад

      @@Csk-ty6fn enna vilankala

    • @vgang2543
      @vgang2543 2 года назад

      @@Csk-ty6fn ஓஹோ இது திருட்டு ரயில் தெலுங்கு கொள்ளை கும்பல் பேசுற ரகசிய மொழியோ ?

    • @Csk-ty6fn
      @Csk-ty6fn 2 года назад

      @@vgang2543 ρσ ∂αι кααмα∂ι ριsυ

  • @duraichella6287
    @duraichella6287 2 года назад +1

    Welcom வாழ்த்துக்கள்

  • @deepanbentley846
    @deepanbentley846 2 года назад +5

    Sema plan இருக்கு…

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 2 года назад +2

    Lovely,thanksma Roja!

  • @prabhus7844
    @prabhus7844 2 года назад +13

    என்னத்த சொல்ல

  • @ramachandranps499
    @ramachandranps499 2 года назад +4

    நடிகை நன்றாக நடிக்கிறார் டைரக்டர் நன்றாக வசனம் SOLLI கொடுத்து டைரக்ட் செய்கிறார் சூப்பர்.

  • @arunprasath9473
    @arunprasath9473 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 2 года назад +2

    வாக்கு, குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் கொடு, டாஸ்மார்க் கடைகளை மூடு, பெண்களுக்கு மாதா மாதம் 1,000/- கொடு, நகை கடன்களை தள்ளுபடி செய், பொங்கள் பணம் 5,000/- கொடு, மாதமின்சாரம் செய்,நீட் நாடகம்,பிறகு கேள் ஓட்டு

  • @ilayarajachandrasekaran4084
    @ilayarajachandrasekaran4084 2 года назад +1

    வாழ்த்துக்கள் ரோஜா மேடம்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 года назад

    சூப்பர் சிஸ்டர் என் வாழ்த்துக்கள்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 года назад

    அய்யோ; சூப்பர்... மேடம்..... 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sbalabala4938
    @sbalabala4938 2 года назад +102

    இனம் இனத்தோடு சேர்ந்து விட்டது.
    வாழ்க சுடலை ரோஜா.

    • @sarkumar1753
      @sarkumar1753 2 года назад +36

      ஆமாம் பாலா,
      மனித குணம் படைத்த இரண்டு இனங்கள் இணைந்து விட்டன.
      வாழ்க மனித நேயம்!

    • @dathatreya5948
      @dathatreya5948 2 года назад +10

      You can go to UP 🐕 ... with all your family.

    • @enjoyenjaami3478
      @enjoyenjaami3478 2 года назад +15

      @@sarkumar1753 ஆமாம்,தெழுங்கர்கள் யாருக்கு உதவுவார்கள்.

    • @bjpthiruvalluritwingpurushoth
      @bjpthiruvalluritwingpurushoth 2 года назад +15

      சுடலை ரகளை

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад +21

      @@sarkumar1753 யாருக்கும் நல்லது நடக்ககாகூடாது பொறுக்காது சிலருக்கு உடனே இனம் மதம் மொழி என்று‌கூற ஆரம்பித்து விடுவார்கள் "வாழு‌வாழவிடு"

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video

  • @selvakumar1315
    @selvakumar1315 2 года назад +1

    Great

  • @vikky9534
    @vikky9534 2 года назад +5

    தளபதி அவர்களின் சகோதரி ரோஜா அம்மா வாழ்க,, வாழ்த்துக்கள் கோடி

  • @sumathic2683
    @sumathic2683 2 года назад +7

    🙏

  • @thapaswini4020
    @thapaswini4020 2 года назад +1

    உங்கள் சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @blue.7776
    @blue.7776 2 года назад

    சூப்பர் அருமை

  • @dark__6__devil
    @dark__6__devil 2 года назад +4

    என்னென்ன சொல்றான் பாருங்க...😂😅🤣

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 2 года назад +2

    கிருஷ்ணா நதி அடைக்காமல் தண்ணீர் விட சொல்லுங்க அதுபோதும்

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 года назад +1

    Nice work. Roja and selvamani are a good combo. Is it. Good luck