Nenje Un Aasai Song | Naan Potta Saval

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Subscribe & Stay connected : / @moviezz687
    ................................
    Naan Potta Savaal (The challenge I took) is a Tamil film is directed by Puratchidasan. The Cowboy style movie did not fare well at the box office and was a failure. It was dubbed into Telugu as Ethe Naasaval.
    Directed by Puratchidasan
    Produced by G.Sarangan
    Written by Puratchidasan
    Starring Rajnikanth,Reena,M. R. Radha,Manorama,Major Sundarrajan,Pandari Bai,C. L. Anandan,Jayamalini,Suruli Rajan
    Music by Ilaiyaraaja
    Cinematography Vijayakumar
    Edited by Venkatesh
    Production
    company Kanaga Saragar Films
    Release date 7 August 1980
    Country India
    Language Tamil
    ........................................
    Subscribe & Stay connected : / @moviezz687
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.co...
    Category: Film & Animation
    License : Standard RUclips License

Комментарии • 238

  • @பானை
    @பானை Год назад +50

    இந்த பாடலை மறக்கவே முடியாது...நாமே குதிரையில் செல்வது போன்ற உணர்வும் அந்த பாடலும் குரலும் இசையும் பழைய ரஜினியும் கொள்ளை அழகு...
    Old is gold❤️

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Год назад +3

      கொள்ளை அழகு... உங்களுக்கு ஓவரா தெ ரியலயா

    • @பானை
      @பானை Год назад +1

      @@dhanalakshmipadmanathan5186 ரசிகனுக்கு தெரியாது மேடம்😊

    • @indrakumarrenuka8829
      @indrakumarrenuka8829 Год назад

      🌹🌹🙏🙏🙏👍👍

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Год назад +2

      ​@@dhanalakshmipadmanathan5186தலைவரின் இந்த பாடலை வேறு எந்த நடிகரும் பாடியிருந்தால் எடுபடாது.நின்றால்அழகு நடந்தால் அழகுதான்.

    • @somasundharam4665
      @somasundharam4665 Год назад

      SUPAR.

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 2 года назад +39

    47 வருடங்களாக கருப்பு வெள்ளை முதல் இன்று கலர் வரை தொடர்ந்து கதாநாயகனாகவே இடைவிடாமல் நடிக்கும் ஒரே நடிகன் ரஜினி மட்டுமே கமல்ஹாசனை 63 வருடம் என்று சொல்லுவார்கள் ஆனால் இடையில் ஒரு 15 வருடம் கமலஹாசன் எங்கு போனார் என்று தெரியவில்லை சான்ஸ் இல்லாமல் பிக் பாஸ் விளம்பரம் என்று போய்விட்டார் அதனால் அவரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது ரஜினி மட்டுமே இடைவிடா வெற்றி இடைவிடாத வெள்ளி படம் கொடுத்து 47 வருடங்கள் கருப்பு வெள்ளையிலிருந்து தொடர்ந்து கதாநாயகனவே நம்பர் ஒன் வெற்றி நாயகனாக வசூல் சாதனை ஆக மன்னனாக தனிக்காட்டு ராஜாவே சக்சஸ் புல் ராஜாவாக ரஜினி ரஜினி மட்டுமே தமிழ் திரையுலக வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தி உலக தரத்திற்கு எடுத்துச் சென்ற முதல் நடிகன் ரஜினி இனி வரும் எத்தனை தலைமுறைகள் கடந்தும் ரஜினி என்ற மந்திரச் சொல் ஒழித்துக் கொண்டே இருக்கும்

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 года назад +47

    மலரும் நினைவுகள் ஸ்கூல் படிக்கும்போது 55 பைசா டிக்கெட்டில் திருச்சி ராஜா தியேட்டரில் படம் பார்த்தேன்

    • @malayappanmalayappan1429
      @malayappanmalayappan1429 2 года назад +3

      நானும் பார்த்தேன்
      1.15. டிக்கெட்டில் அந்த நாள் நினைவுகள் இந்த நாள் வந்தது

    • @lucaskumar9394
      @lucaskumar9394 Год назад +2

      Trichy raja theatre no more But raja stop is there

    • @somasundharam4665
      @somasundharam4665 Год назад +1

      ARMAI.

    • @somasundharam4665
      @somasundharam4665 Год назад +1

      ARUMAI.

    • @shanmugalingamazhagu2915
      @shanmugalingamazhagu2915 11 месяцев назад

      ம் ஆமா.நான் நீலகிரி

  • @AshokKumar-nj2kn
    @AshokKumar-nj2kn 3 месяца назад +8

    இந்த பாடலில் வரும் வரிகள் மாதிரியே தலைவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @gemkumar9893
    @gemkumar9893 2 года назад +26

    Vintage rajini... Vintage Ilayaraja... அந்த கால நினைவுகள்.. ஆஹா.. இனி வருமா.!?

  • @svravi3870
    @svravi3870 9 месяцев назад +4

    Best my favorite song. ஆனால் அடிக்கடி கேட்கமுடியாத இளையராஜாவின் அதிரடி..

  • @SingaramManickam
    @SingaramManickam 2 года назад +23

    I saw this Thalaivar film in Cuddalore New Cinema at Rs1.10 class, golden days, can't forget..

  • @m.arunachalamramesh4817
    @m.arunachalamramesh4817 10 месяцев назад +6

    நான் செங்கோட்டையில் 20 பைசா டிக்கெட்டில் பார்த்த படம்

  • @thirumalaivasans8568
    @thirumalaivasans8568 3 года назад +15

    என்றுமே ஓரே ஸ்டார்,சூப்பர் ஸ்டார்.

  • @kirushnabalunilakshan6508
    @kirushnabalunilakshan6508 Год назад +9

    Supper star Rajini kanth
    Movie-- Naan potta sabal
    இப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற title முதன் முதல் வைக்க பட்டது..

  • @carinarani5796
    @carinarani5796 2 года назад +27

    I am a business woman really feel motivated wt this song 💪💪🔥🔥💪💪

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 года назад +41

    தலைவருக்கு திருச்சி லோகநாதனின் மகன் டி. எல். மகராஜன் பாடிய ஒரே பாடல். இளையராஜா இசை மழையில் இனிமையான பாடல். டி. எல். மகராஜன் தீபன் சக்ரவர்த்தியின் அண்ணன்.

    • @muthus7594
      @muthus7594 2 года назад +2

      Unmaiya?

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 2 года назад +4

      @@muthus7594
      ஆம். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
      நீ கட்டும் சேலை மடிப்பில - புதிய மன்னர்கள்.

    • @sureshedits9166
      @sureshedits9166 Год назад +3

      @@ramakrishnana.g.9865 தாளம் என்ற படத்தில் காதல் யோகி பாடலும் பாடியிருக்கிறார்

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 Год назад +1

      @@sureshedits9166
      அட ஆமாம். நன்றி.

    • @shanmugalingamazhagu2915
      @shanmugalingamazhagu2915 11 месяцев назад

      நன்றி

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 4 года назад +34

    நெஞ்சே உன் ஆசை என்ன
    நீ நினைத்தால் ஆகாததென்ன
    இந்த பூமி
    அந்த வானம்
    இடி மின்னலைத்
    தாங்குவதென்ன
    So, thalaivar has produced the highly motivational song long before 'vetri nichayam'. Added this in my motivational playlist... Thanks to the lyricist... 👏👍💪

  • @gobinathgovindasamy7077
    @gobinathgovindasamy7077 3 года назад +31

    நெஞ்சே உன் ஆசை என்ன
    நீ நினைத்தால் ஆகாததென்ன
    (நெஞ்சே..)
    இந்த பூமி அந்த வானம்
    இடி மின்னலை தாங்குவதென்ன
    (நெஞ்சே..)
    சத்தியத்தை நாடு சாதனையை தேடு
    வெற்றி செய்யும் அதை பாடு
    (சத்தியத்தை..)
    கத்தும் கடல் கண்ணயற
    ஓய்வு கேட்குமா?
    அந்த காட்சியை கண்ட போதிலே
    மனம் கண்கள் தூங்குமா
    (நெஞ்சே..)
    ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு
    நட்டமென்ன கெட்டதென்ன
    (ஒட்டி..)
    சிற்பி என்றால் சீலன் என்றால்
    தியாகி ஆகலாம்
    நல்ல சிந்தனை அதில் தீர்க்கமாய்
    ஜெயித்து காட்டடா
    (நெஞ்சே..)

    • @pollachianbalagan667
      @pollachianbalagan667 3 года назад +4

      பாடலின் வரிகள் பதிவிட்டமைக்கு நன்றி

    • @puduvaigalatta4541
      @puduvaigalatta4541 2 года назад

      🙏🙏🙏🤩🤩🤩😍😍😍

    • @SumitraRaja-y4r
      @SumitraRaja-y4r Год назад

      🙏🙏🙏

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 Год назад

      நன்றி. ஒரு சிறு திருத்தம்...
      "வெற்றி செய்யும் அதை பாடு" அல்ல...
      எத்திசையும் அதை பாடு

    • @marygracy458
      @marygracy458 Год назад

      எத்திசையும்

  • @marriappanmmarri4680
    @marriappanmmarri4680 Год назад +6

    இளையராஜா சாரின் கற்பனை
    வளம் கணக்கிட முடியாதது!

  • @selvampusala7462
    @selvampusala7462 2 года назад +9

    ராஜா எவ்வளவு ரசிச்சு music போட்டிருக்கார்.

  • @pandzraj599
    @pandzraj599 3 года назад +14

    வெறி டா.. சூப்பர் ஸ்டார்... ராஜா சார்..

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 2 года назад +22

    இந்த படத்தில் தான்
    ரஜினிக்கு
    டைட்டிலில்
    * சூப்பர் ஸ்டார்*ன்னு
    வரும்

  • @sureshsundaram3328
    @sureshsundaram3328 5 лет назад +47

    Mr. T.L. Maharajan sir sing the song what a voice and Ilayaraja Sir Music

    • @jeetsingh5898
      @jeetsingh5898 5 лет назад

      Suresh Sundaram mmm

    • @SpinkingKK
      @SpinkingKK 4 года назад +2

      Thank you very much for reminding me his name. They didn't even mention his name in the header. How awesome was he? Such a high pitch in a very casual way. That guy not making it big is an example of how this world is full of BS.. He probably was a very genuine guy.who relied just on his talent.

    • @darushmike9083
      @darushmike9083 7 месяцев назад

      Really awesome

  • @sivakpillai3158
    @sivakpillai3158 Год назад +10

    Rajani's bell bottom reminds me of my college days 😄😄😄

  • @johnkennedy1490
    @johnkennedy1490 3 года назад +78

    கறுப்பு வெள்ளை காலம் முதல், 3D வரை நடித்த ஒரே நடிகர்.

  • @rajendranr3115
    @rajendranr3115 7 месяцев назад +1

    நல்ல கருத்துள்ள பாடல் ஆரம்பத்தில் இருந்தே தலைவருக்கு மோட்டிவேசன் பாடல்கள் அமைந்தன. கோவை கர்னாடிக் தியேட்டரில் 95 பைசாவில் படம் பார்த்தேன்.

  • @qualityelectronics2672
    @qualityelectronics2672 4 года назад +27

    கத்தும் கடல் கண்ணயர ஓய்வு கேட்குமா? அந்த காட்சியை கண்டபோதிலே மனக்கண்கள் தூங்குமா?

  • @oviyaviji163
    @oviyaviji163 4 года назад +32

    Really handsome and enthusiastic Rajini 😍💞. Outstanding motivation song.

  • @rajanj9554
    @rajanj9554 Год назад +3

    I. Saw this Thalaivar film in chennai chitra theatre matinee shoe i was 9 years old. Iam now -51 but Thalaivar still rocking my son fan of Thalaivar

  • @mahalakshmimurali3514
    @mahalakshmimurali3514 3 года назад +9

    First title card SuperStar Rajinikanth film

  • @narasimhan5284
    @narasimhan5284 3 года назад +9

    நல்ல பாட்டு மிகவும் பிடிக்கும்

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 9 месяцев назад +1

    En thalaivan style super.
    .super.

  • @shankarghanesh7520
    @shankarghanesh7520 5 месяцев назад +1

    Super star rajinikanth😊

  • @albm5824
    @albm5824 2 года назад +7

    I list this song more than 100 times full of energy song,

  • @muruganandhamgurusamy9140
    @muruganandhamgurusamy9140 4 года назад +11

    தலைவரின் சூப்பர் ஹிட் பாடல்!

  • @rameshk9961
    @rameshk9961 10 месяцев назад +2

    Motivation song I liked Super star and ilyaraja sir🎉

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 Год назад +2

    TWO Emperor No one can stop in Indian Cinema Two Emperor still make Box Office God of Music Raja sir And Super star Rajini sir

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 2 года назад +5

    T. L mahaarajan sir❤ song. Wat a motivating song. Thanks raja sir❤❤❤

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Год назад +4

    Best motivational song for every human.

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 2 года назад +5

    தலைவா என் பழைய ஞாபகங்கள்

  • @redsking722
    @redsking722 7 месяцев назад +1

    Raja sir amazing music 👏👏🎉🎊

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 Год назад +2

    எனது கல்லூரி நாட்கள் நினைவில் ....

  • @rajarajan6018
    @rajarajan6018 Год назад +2

    1982 ல் தஞ்சை திருவள்ளுவர் தியேட்டர்ல பார்த்த படம்

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Год назад +2

    Super fantastic evergreen thalaiver superstar Rajinikanth kolai alagu

  • @sravi955
    @sravi955 11 месяцев назад +2

    சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சூப்பர்

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi Год назад +2

    Super star 🌟 Thalaivar Rajinikanth 🌟

  • @ramanathanramanathan415
    @ramanathanramanathan415 2 года назад +3

    the great SUPER STAR ...HAPPY Birthday wishes you....sir.♥♥♥

  • @bhadhril3885
    @bhadhril3885 4 года назад +12

    ThalaivarRocks👍😍👑💥💥💥🔥🔥🔥🔥💯💯💯

    • @Shahanaarts.com.2848
      @Shahanaarts.com.2848 4 года назад +1

      Thalaivarukku binnala irukkuravangala barunga thambi vulaippu oruthanotathu beru oruthanukku nan Ella actarukkum pothuva solren unmaikku oru salyute

    • @andygopal6305
      @andygopal6305 3 года назад +1

      Nice song, but yaruda thalaivar?

    • @sravi955
      @sravi955 11 месяцев назад +1

      ​@@andygopal6305சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி
      டா

  • @ananu.n5022
    @ananu.n5022 3 года назад +12

    இந்த மாதிரி பாடல்கள் இ‌னி எப்ப வரும்

  • @NirmalKumar-jf1xw
    @NirmalKumar-jf1xw 2 года назад +5

    இந்த படத்தில் தானே super star கிடந்தது . நண்பர்கள் சொல்லவும்.நன்றி

    • @anbanandhan8826
      @anbanandhan8826 2 года назад

      Yes 1984 vijayakumar producer kai kodukkum kai SUPERSTAR TITTE CARDin2nd film

  • @pavitra149
    @pavitra149 4 года назад +4

    Super talaiva
    Kutirai ungalukku unggalukku kutirai semma talaiva solla vartaye illa sir super

    • @anbanandhan8826
      @anbanandhan8826 Год назад

      1978 Thai methu sathyam purapadada thambi putapadada another song Pl watch and enjoy it

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 3 года назад +5

    super

  • @indrakumarrenuka8829
    @indrakumarrenuka8829 2 года назад +4

    அருமை 👍👍

  • @kannankan6035
    @kannankan6035 5 лет назад +3

    Super super Thalva

  • @kumaaravelpillai6155
    @kumaaravelpillai6155 9 месяцев назад +1

    He is like us my dear brothers & sisters

  • @balamurugan3481
    @balamurugan3481 3 года назад +5

    மகிழ்ச்சி தலைவா

  • @jayalakshmilakshmi6926
    @jayalakshmilakshmi6926 8 месяцев назад +2

    PAADAL PURATchi dasan

  • @krishgoogol9558
    @krishgoogol9558 6 месяцев назад +1

    How many of you come to see this after the Symphony version of it ?

  • @sreechandran1890
    @sreechandran1890 Год назад +3

    What a song..evergreen

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 4 года назад +31

    This one is enough for the young generation... Keep listening.. you enjoy the voice of T.L. Maharajan And the magic of the Mastero

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 3 года назад +9

    I am a addicrt to this song.i use to hear this song very often.100%sucees song.

  • @balaraj2787
    @balaraj2787 21 день назад +1

    My favourite song

  • @ramakrishnana.g.9865
    @ramakrishnana.g.9865 2 года назад +3

    008 to 011 - that bell sound has resemblance with the prelude of mukala mukabla song (kaadhalan). Both songs in cowboy genre.

  • @weathergenerator
    @weathergenerator 3 года назад +5

    The producer and director was our neighbour in Venkatraman st, in t.nagar, chennai.

    • @albm5824
      @albm5824 2 года назад +1

      Thank you for sweet memories information 👍

  • @arivapjt9802
    @arivapjt9802 2 года назад +3

    Motivational Song....Santhosham

  • @mariaparanamkuppusamy2057
    @mariaparanamkuppusamy2057 7 месяцев назад

    Love this song ❤❤

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. 2 года назад +4

    Super MovieSuperSong👌⭐⭐⭐⭐🔥🔥🔥🔥

  • @HariHaran-cb9om
    @HariHaran-cb9om 2 года назад +3

    Ilayaraja the super

  • @raghavssv5787
    @raghavssv5787 4 года назад +12

    This is the only song that brings everything into us..😍😍😍

  • @mohanrajb7442
    @mohanrajb7442 9 месяцев назад +1

    Ambiga KS book "THE RAJINI IN ME" brought me here.

  • @carinarani5796
    @carinarani5796 2 года назад +4

    Good motivation 🎵

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 2 года назад +3

    Super motivational song

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani 3 года назад +5

    inspiring song.

  • @barathbarath2227
    @barathbarath2227 5 лет назад +9

    what a song

  • @shensaha9752
    @shensaha9752 3 года назад +8

    ✨🔥Very good motivational song for this generation youngsters😇 #againstcrime #besuccess💯

  • @aadeevac
    @aadeevac 6 лет назад +7

    Confidence arousing superb song

  • @malajibaskaran8115
    @malajibaskaran8115 Год назад

    like song verry thaks

  • @shortstime2966
    @shortstime2966 2 года назад +3

    Super star in this filim

  • @varadharajanthambiah5613
    @varadharajanthambiah5613 Год назад +2

    இது போன்ற எத்தனையோ படங்கள் வந்தாலும். ஜக்கம்மா அளவிற்க்கு வராது.

  • @motherteresa6614
    @motherteresa6614 3 года назад +4

    18 years search first quality video with audio thanks upload😚😚😚😚😚

  • @sureshsundaram3328
    @sureshsundaram3328 6 лет назад +16

    super voice of Mr.T.L. Mahadeven sir

  • @EVchans
    @EVchans 2 года назад +5

    ஏன் டிஸ்க்ரிப்ஷனில் பாடியவர்கள் பெயர்களை போடுவதில்லை.மற்ற விவரங்கள் அனைத்தையும் வழங்குபவர்கள் இதை மட்டும் ஏன் தவிர்க்கிறார்கள் என்று புரியவில்லை.

  • @anbanandanvenkat8026
    @anbanandanvenkat8026 4 года назад +17

    1980 May Rajini sir gets lakhs and lakhs fanfollowers in C centres (small towns and villages) and repeated audiancefrom one this Song

    • @albm5824
      @albm5824 2 года назад +2

      Very true sir,

    • @thajmal007
      @thajmal007 Год назад +1

      Very true .i saw this movie in touring talkies in my village many times.

  • @arumugam8109
    @arumugam8109 Год назад

    Supper

  • @santhosh_the_swagster3185
    @santhosh_the_swagster3185 Год назад +1

    சரவணன் ❤❤❤

  • @vani2289
    @vani2289 3 года назад +2

    இந்தே பாடல் புத்தகம் இருக்கு நப்புகள்

  • @naagammahratnam4020
    @naagammahratnam4020 3 года назад +2

    Super

  • @geetahgeetah8888
    @geetahgeetah8888 3 года назад +8

    Goosebump always

  • @mohanpalaniappan1083
    @mohanpalaniappan1083 3 года назад +3

    நல்ல பாட்டு

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 5 лет назад +12

    Thalaiva...🐴🦄🕺

  • @smu9741
    @smu9741 Год назад

    த்தா எவனும் வந்து போங்கடா.ஓரே சூப்பர்ஸ்டார் மனிதகடவுள் தான்

  • @rehanacuties9341
    @rehanacuties9341 Год назад

    Thank you Sri Murugan centre. Bala sir. Mohan sir. Saraswati teacher and kandasamy sir.

  • @ULTRONNOCOMM
    @ULTRONNOCOMM Год назад +4

    2:07 goosebumps

  • @dhana7373
    @dhana7373 Год назад

    Stunt double is worth the industry which as Coporate tool
    .some are fallen pls loom after them
    Especially one comedian from madurai

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 17 дней назад

    👍 porithu anna Tq 💙

  • @sivagami8531
    @sivagami8531 4 года назад +6

    My favourite song .song by TL maharajan sir

  • @chinnyyah9753
    @chinnyyah9753 4 года назад +3

    My son Darrshan this sing teach in school. My son say, this song is very super.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 5 лет назад +2

    Great 👍

  • @ganesrosatsbatsb7903
    @ganesrosatsbatsb7903 5 лет назад +9

    semma song...

  • @ravishankrravishankr7386
    @ravishankrravishankr7386 Год назад

    இந்தபடத்திற்க்குஉடைகள்எங்கள்அண்ணன் G.K. ராஜாஅவர்கள்

  • @sivaprakasamksiva3068
    @sivaprakasamksiva3068 3 года назад +1

    Very super song

  • @jayalakshmilakshmi6926
    @jayalakshmilakshmi6926 8 месяцев назад +1

    Paadiyathu tl magarajan

  • @manimaranmanimaran8187
    @manimaranmanimaran8187 5 лет назад +6

    2019 ❤️

  • @anbanandanvenkat8026
    @anbanandanvenkat8026 4 года назад +5

    1980 May release The director Puratchidaasan booked Jeyalalitha mam heroine to Rajini sir after the story changed heroine character very very small she toled to puratchidasan I am not acted this film but any important role I act with Rajini JJwrote letterto Rajini explain and excuse reason to Rajini. He got this letter now very gentile actress JJ Another FILM Billa k Balaji intrested to book JJ