Annan Enna - 4K Video Song | அண்ணன் என்ன தம்பி என்ன | Dharmadurai | Rajinikanth | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Dharma Durai is a 1991 Indian Tamil-language action drama film directed by Rajasekhar and written by Panchu Arunachalam. A remake of the 1989 Kannada film Deva, it stars Rajinikanth and Gautami, with Madhu, Charan Raj, Nizhalgal Ravi and Vaishnavi in supporting roles.
    Song Credits:
    Annan Enna
    Singer: K. J. Yesudas
    Music: Ilaiyaraaja
    Lyrics: Panchu Arunachalam
    Directed by Rajasekhar
    Screenplay by Panchu Arunachalam
    Story by M. D. Sundar
    Based on Deva by Vijay
    Produced by S. Ramanathan
    S. Sivaraman
    Starring Rajinikanth, Gautami
    Cinematography V. Ranga
    Edited by Vittal
    Music by Ilaiyaraaja
    Production company: Raasikala Mandhir International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 178

  • @RajaVenugopal
    @RajaVenugopal 3 месяца назад +72

    தலைவரின் intro சீன் இன்றளவும் மறக்க முடியாத காட்சி.. இப்ப பார்த்தாலும் புல்லரிக்கும்

  • @nagarajraj4579
    @nagarajraj4579 12 дней назад +5

    ரஜினியின் அழுகையை பார்க்கும் போது அழுகை தானாக வருகிறது.... சிறந்த நடிப்பு அனைத்திலும்... அதனால் தான் சூப்பர் ஸ்டார்🎉🎉🎉🎉🎉

  • @sureshvishvanatan3201
    @sureshvishvanatan3201 3 месяца назад +108

    இது போன்ற உடன்பிறப்புக்கள் உண்மையிலும் உண்டு

  • @gaganloganathank1576
    @gaganloganathank1576 3 месяца назад +47

    இந்த மாதிரி எங்க குடும்பத்திலும் நடந்தது அதான் உண்மை எங்க அண்ணா எங்க தம்பி எல்லாரும் மோசம் பண்ணாங்க ரோட்ல நிக்க வச்சிட்டாங்க

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 4 месяца назад +108

    தம்பிகளை அடித்து விட்டு வசனம் பேசாமல் முக பாவனைகளில் நடித்திருப்பாரே எந்த நடிகனுக்கும் வரும் யாருடா சொன்னது நடிக்க வராது என்று இந்த காட்சி ஒன்று போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

    • @brainelectronics289
      @brainelectronics289 4 месяца назад +3

      தலைவர் 💥💥💥💥💥🫶🫶

    • @brainelectronics289
      @brainelectronics289 4 месяца назад +9

      என்ன டா pan இந்தியா movie.... இப்படி ஒரு படம் இனி வருமா

    • @AmulRaj-vn2jr
      @AmulRaj-vn2jr 3 месяца назад +3

      Yes..yes.

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 3 месяца назад +6

      நடிப்பில் அசுரன் ரஜினி ஆனாலும் மற்றவர்களை தூக்கி வைத்து பேசுவார்❤❤❤

    • @ElavarasuElavarasu-oq9vb
      @ElavarasuElavarasu-oq9vb 2 месяца назад +2

      ❤❤😂

  • @anthonijayaraj2461
    @anthonijayaraj2461 Месяц назад +20

    வானம்பார்த்து பறக்காதேபூமியில் பிறந்தாய் மறக்காதே என்னவொரு அனுபவமிக்க வரிகள்

  • @venkatraman2585
    @venkatraman2585 4 месяца назад +181

    அருமையான பாடல்👏👏👌👌.இந்த பாடலுக்கு இசைத்த இளையராஜா அழகா, பாடிய யேசுதாஷ் அழகா, வரிகள் எழுதிய பஞ்சு அருணாச்சலம் அழகா, நடித்த ரஜினி அழகா. எதை கூறுவது.

    • @ajmalj1423
      @ajmalj1423 4 месяца назад +8

      😊😊

    • @GunabOosanam
      @GunabOosanam 4 месяца назад +3

      Gunaa movie 🎬 🎞 🎥 Good morning Good night gunaa 🎬 🎞 🎥

    • @GunaSekarn-lh6dh
      @GunaSekarn-lh6dh 3 месяца назад

      ❤❤😢😢😢🎉🎉

    • @user-bc6tz6xj3p
      @user-bc6tz6xj3p 2 месяца назад +1

      D😂😂​@@GunaSekarn-lh6dh

    • @KavithaSaravanan-xt8in
      @KavithaSaravanan-xt8in 2 месяца назад

      Intha padaluku ueir kudutha anaivarum alakuthan❤

  • @dnavageetha2235
    @dnavageetha2235 Месяц назад +5

    இந்த திரைபடம் இன்னும் 40 வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தாலும் சலிக்காது. அருமையான படம் மற்றும் பாடல் கதை.

  • @sravi955
    @sravi955 Месяц назад +5

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    நடிப்பு மிகவும் அருமை 🎉🎉🎉

  • @Mskcreation84
    @Mskcreation84 Месяц назад +13

    இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும்

  • @palani5433
    @palani5433 4 месяца назад +47

    பட்டது பட்டது 🤜 💗 🤛 👍
    என் மனம் பட்டதடி 💔 👍
    சுட்டது சுட்டது 🔥 👍
    சட்டிகள் சுட்டதடி 💗 🔫 👍
    விட்டது விட்டது 👍
    கைகளும் விட்டதடி 👎 👍
    கொட்டுது கொட்டுது 😭 👍
    ஞானமும் கொட்டுதடி ... 😓 👍
    @ Pala Ni 👍

  • @rohith7654
    @rohith7654 2 месяца назад +16

    இளையராஜா ஐயாஅவர்கள்ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SureshKumar-i3o7p
      @SureshKumar-i3o7p 26 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @kodiyarasukodiyarasu-cu5zv
    @kodiyarasukodiyarasu-cu5zv 2 месяца назад +27

    இந்தப் படம் பாடலை எனக்கு 10 வயது இருக்கும்போது பார்த்தேன் அப்போ என் கண்ணில் கண்ணீர் வந்தது ஏன்அழுகிறேன் என்று தெரியாமல் இருந்தது... இப்போது

  • @suryaraj79
    @suryaraj79 3 месяца назад +14

    What an ACTING
    What mild yet heart touching EXPRESSIONS in the first 45 seconds...
    Haters say he can't ACT !!!
    For us, THALAIVAR FANS, this acting is SUPREME ❤️❤️❤️
    Love you THALAIVAAAAAAA 🤟🤟🤟

  • @rajasekarramasamy3375
    @rajasekarramasamy3375 2 месяца назад +17

    உண்மையை உரக்கச் சொல்லும் பதவு. தலைவர் ரஜினி மற்றும் இந்த பாடலை உருவாக்கிய குழுவினர் ஐங்கரன் ஆடியோவுக்கும் நன்றி

  • @winrosetv8564
    @winrosetv8564 Месяц назад +5

    2100 வருடமும் super star னா யாருனு அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வைக்கும் பாடல்

  • @spartankinga2659
    @spartankinga2659 4 месяца назад +26

    இந்த பாடலை கேட்கும்போது கண்கள் கலங்குகிறது

  • @user-gg5ej6mu3f
    @user-gg5ej6mu3f 2 месяца назад +32

    1:30 ஒரு சோக பாட்டுக்கு செம்ம பீட் போட்ட ஒரே ஆள் இந்த உலகத்தில நம்ம இளையராஜா மட்டுமே. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கும். இளையராஜா அவர் தான் ராஜா ராஜாதி

  • @user-di8qv2sk8s
    @user-di8qv2sk8s 3 месяца назад +8

    அருமையான... பிரிண்ட்❤❤❤❤❤...நல்ல தெளிவாக... இருக்கிறது❤

  • @vimalkumargsvimalkumargs2368
    @vimalkumargsvimalkumargs2368 9 дней назад +1

    இப்ப இருக்குற காலகட்டத்துல பணத்தால எதையும் வாங்கிடலாம்னு நினைக்கிறாங்க அன்புக்கான ஏமாற்றமும் செய்கிற எங்க உடன்பிறப்புகளும் இதுபோல இருக்கிறாங்க காலம் பதில் சொல்லும்💔

  • @Joker_Kid
    @Joker_Kid 3 месяца назад +23

    ஆரம் காட்சி வசனமே இல்லாத நடிப்பு..🔥🔥🔥
    கமல் ஹாசன் க்கு போட்டி ரஜினி😎 மட்டுமே என்று நிருப்பித்த காட்சி....
    ஒரு மனிதன் தன் முழு வாழ்க்கையும் இழந்து நிற்பதை நடித்து காட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார்.👍👍👍

  • @srinivasankumar3153
    @srinivasankumar3153 2 месяца назад +9

    Evergreen hero after M.G.R in tamil cinema

  • @dsfranklinjen8334
    @dsfranklinjen8334 Месяц назад +2

    உள்ளத்தின் வலியை இசையாலும், நடிப்பாலும்,,, பாடலாலும், வரியாலும் உணர்த்தி விட்டனர்

  • @ramasamy2733
    @ramasamy2733 3 месяца назад +23

    தமிழ் சினிமாவில் அதிகமுறை பார்த்த படம்30தடவைக்கும் மேல்

  • @prabinrajababu7
    @prabinrajababu7 28 дней назад +1

    அவர் செட்டைகளின் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்…Amen

  • @maniKandan-pg4so
    @maniKandan-pg4so 2 месяца назад +8

    Yesudas sir voice❤❤❤❤❤

  • @kumarank4082
    @kumarank4082 4 месяца назад +24

    Heart melting for 90s kid

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 24 дня назад +1

    🌹என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் பாடல் நி கழ்வுகள்.🥺😎🙏

  • @user-jz8bs4zh3d
    @user-jz8bs4zh3d 4 месяца назад +9

    SUPER STAR ⭐ RAJINI, K.J.Yesudaass!!...

  • @AnandhC-q9r
    @AnandhC-q9r 4 месяца назад +21

    வானம் பார்த்து பறக்காதே பூமியில் பிறந்தாய மறக்காதே

  • @MathivananThangaiyan-qh2jd
    @MathivananThangaiyan-qh2jd 18 дней назад

    Great song my experience

  • @palani5433
    @palani5433 4 месяца назад +10

    அன்று ,
    நஞ்சென்று தெரியாமலே
    நெஞ்சு நம்பியதால்
    நஞ்சை உண்ட பின்னே
    நிலைகுலைந்து
    கலங்கி துடித்தது 😭 👍
    இந்த இதயம் .. 💔 👍
    இன்று ,
    நஞ்சென்று தெரிந்த பின்னே
    நெஞ்சு வெம்பியதால்
    நஞ்சை உதறியதால்
    எரிமலையாய்
    கனன்று வெடிக்கிறது 💣 👍
    இந்த இதயம் ! 💖 🔥 👍
    @ Pala Ni 👍

  • @kalimurali3171
    @kalimurali3171 2 месяца назад +14

    Thalaiivarai thavira yarum intha padaluku porutham illai 2024 thalaivar gang.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 Месяц назад +5

    0:07/3:02 தனது உடன் பிறந்த சகோதரர்கள் துரோகம் செய்த போதும் அவர்களுக்கு பாவ மன்னிப்பு கொடுத்து விட்டு தனது வாழ்க்கை வீனானதை நினைத்து கண்ணீர் விட்டு நடிப்பது எல்லாம் யாரால் செய்ய முடியும் எங்கள் சூப்பர் ரஜினிகாந்த் என்ற நடிகனை தவிர எனது சொந்த வாழ்வியல் தத்துவத்தை கூறும் பாடல் வரிகள் நன்றி

  • @sivarajpriya27
    @sivarajpriya27 2 месяца назад +4

    1.01 to 1.38 bgm chancee illa, verithanam, 🔥🔥🔥

  • @Doraemon-r2q
    @Doraemon-r2q 4 месяца назад +15

    தலைவர் நடிப்பு நடிப்பு மிகவும் விரும்பி கேட்கிற பாடல்

  • @RiswanMunas-yc8rc
    @RiswanMunas-yc8rc 2 дня назад

    இந்த பாடலில் வரும் வரிகள் என் வாழ்வில் நடந்தது 😢😢😢

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 19 дней назад

    3:26 "தந்தையின் சொல் இன்று
    மந்திரம்தான் என்று
    கண்டதடி பிள்ளை எந்தன்
    உண்மை உள்ளமே
    எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே"

  • @mohanrajmohan5768
    @mohanrajmohan5768 4 месяца назад +7

    என்ன ஒரு சூப்பர் இசை

  • @syedfarooq7211
    @syedfarooq7211 25 дней назад +1

    Moral of this song is don't trust anyone in life even if it's blood relation also.

  • @user-eu7wm3eo3d
    @user-eu7wm3eo3d 4 месяца назад +10

    I love you raja sir ❤❤❤❤❤❤❤❤

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 4 месяца назад +11

    Song starting la oru acting semma. Ungalukum enakum inni entha relationship hm illa nu soldrathu realitya iruku oru cinema mathere illama. Valkai la nambi yeamanthom na nama intha mathere than pannuvom. Matha nadigar la over Acting aa pannuga. But Rajini romba natural la oru satharana manusan ena pannuvano aantha mathere than panni irukar.

  • @rajeswaris4517
    @rajeswaris4517 27 дней назад

    Yena acting... Vera level... Awesome performance by Thalaivar ❤❤❤❤❤

  • @gopiraman99
    @gopiraman99 12 дней назад

    அண்ணன் என்ன தம்பி என்ன
    சொந்தம் என்ன பந்தம் என்ன
    தந்தையின் சொல் இன்று
    மந்திரம்தான் என்று
    கண்டதடி பிள்ளை எந்தன்
    உண்மை உள்ளமே
    எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
    சொந்தத்தில் பந்தத்தில்
    மோசத்தில் சோகத்தில் வந்து நின்று
    உண்மைதனை இன்று உணர்ந்தேன்
    இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
    பட்டது பட்டது
    என் மனம் பட்டதடி
    சுட்டது சுட்டது
    சட்டிகள் சுட்டதடி
    விட்டது விட்டது
    கைகளும் விட்டதடி
    கொட்டுது கொட்டுது
    ஞானமும் கொட்டுதடி
    வானம் பார்த்து பறக்காதே
    பூமியில் பிறந்தாய் மறக்காதே
    அண்ணன் என்ன தம்பி என்ன
    சொந்தம் என்ன பந்தம் என்ன
    சொல்லடி எனக்கு பதிலை
    நன்றி கொன்ற உள்ளங்களை
    கண்டு கண்டு வெந்த பின்பு
    என்னடி எனக்கு வேலை
    நம்பி நம்பி வெம்பி வெம்பி
    ஒன்றும் இல்லை என்ற பின்பு
    உறவு கிடக்கு போடி
    இந்த உண்மையை கண்டவன் ஞானி
    அண்ணன் என்ன தம்பி என்ன
    சொந்தம் என்ன பந்தம் என்ன
    சொல்லடி எனக்கு பதிலை
    நன்றி கொன்ற உள்ளங்களை
    கண்டு கண்டு வெந்த பின்பு
    என்னடி எனக்கு வேலை
    அண்ணன் என்ன தம்பி என்ன
    சொந்தம் என்ன பந்தம் என்ன

  • @dnavageetha2235
    @dnavageetha2235 Месяц назад +1

    I Love Rajini Sir, My Favourite Thalaivar Song. I am Rajini Sir fan.

  • @trendingtwinkle2569
    @trendingtwinkle2569 23 дня назад +1

    En chithappanunga 5 perum echakalla naainga 😭😓😥😢 en appa avangaluku evlo senji irupaaru, but ippo avanga periyaala vandhutu en appa ve izhivaaa paarkuraanunga😢

  • @VenkateshVenkatesh-mz6tv
    @VenkateshVenkatesh-mz6tv 4 месяца назад +7

    Audio Quality Super

  • @saravanasaru7324
    @saravanasaru7324 День назад

    One and only superstar rajini sir..no one can touch his place.

  • @redsking722
    @redsking722 9 дней назад +1

    Raaja Sir Amazing music 🔥🔥👍👏

  • @manisekarthevar5536
    @manisekarthevar5536 4 месяца назад +6

    One of the golden songs forever

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i 4 месяца назад +5

    👌👌👌👌👌👌செம பாட்டு வரழ்ந்துக்கள்🌹🌹🌹🌹

  • @josephantony4739
    @josephantony4739 23 дня назад

    KJ Yesudas... Ilayaraja.... Rajni❤️

  • @viswanathanguru6788
    @viswanathanguru6788 3 месяца назад +2

    My Favorite Song.Very Wonderful Song.

  • @raghupalani5582
    @raghupalani5582 2 месяца назад +3

    Real super star only one Rajini sir.

  • @smathavan6429
    @smathavan6429 4 месяца назад +12

    படத்தில் வரும் போது பாடலில் முன்னணி இசை வராது. நல்ல தரமான 5.1 ஆடியோவை இந்த வீடியோவுடன் மிக்ஸ் செய்து தரமான வீடியோவை ஆக்கிவிட்டார்கள்

  • @ArulSekar-gt6rh
    @ArulSekar-gt6rh 27 дней назад

    ONLY ❤ LIFE CHANGING ❤❤❤❤❤❤

  • @karunakarans4703
    @karunakarans4703 3 месяца назад +2

    சூப்பர்👍 ஸ்டார்

  • @user-xy4ej1bw7o
    @user-xy4ej1bw7o 3 месяца назад +2

    32vayathi intha padal enakku thevai padukirathu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @prakashveetil3448
    @prakashveetil3448 4 месяца назад +4

    ❤❤❤❤ Dasetan❤❤❤❤

  • @ethicaljournalist1730
    @ethicaljournalist1730 2 дня назад

    Now im like dharmadurai rajini💔

  • @arasu7hills832
    @arasu7hills832 2 месяца назад +1

    உலகத்தில் இயல்பாகவே நடக்கக்கூடிய விஷயங்களை இந்த பாடலில் பாடியுள்ளார்

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад +2

    Super kudenbam nadepinil hule arimai yane padal😮💯👌😥❤❣

  • @Aeganable
    @Aeganable 3 месяца назад +2

    Excellent audio quality 🎉

  • @GodwinMajella
    @GodwinMajella 27 дней назад

    Kooda porantha nalavangaluku intha song 😂

  • @kumareshan5019
    @kumareshan5019 Месяц назад +1

    இதுபோன்ற சம்பவம் என் வாழ்க்கையில் கடந்த 9.8.24.ல்என்தங்கையால்நடந்தது.என்மனம்அன்றே.நொடிந்துபோனதுரஜினியின்நிலைதான்இன்றுஎன்நிலை

    • @kumareshan5019
      @kumareshan5019 Месяц назад

      நிறுத்திய புகைபழக்கத்தை கொண்டு வந்த மோசமான நாள்

    • @kumareshan5019
      @kumareshan5019 17 дней назад +1

      9.8.24க்குபின்தினசரிஇருமுறைகேட்கிறேன்நிம்மதிக்காக

  • @user-rs9nb9cx7g
    @user-rs9nb9cx7g 4 месяца назад +2

    My favorite song ❤

  • @sinnapatti5862
    @sinnapatti5862 4 месяца назад +2

    சூப்பர்

  • @Rajkumarigst
    @Rajkumarigst 6 дней назад

    Andha BGM la full story solla 90s director mattume mudiyum

  • @TheFunny5001
    @TheFunny5001 4 месяца назад +3

    Woww❤

  • @kalimuniandy2301
    @kalimuniandy2301 8 дней назад

    I'm favorite movie is arunachalam

  • @ramkumarradios3983
    @ramkumarradios3983 3 месяца назад +2

    அருமையான பாடல்

  • @நரவேட்டையன்1992

    3:48 சட்டி சுட்ட வரிகளை கண்ணதாசன் இடம் இருந்து சுட்டு விட்டேன் என்று இப்பாடலை எழுதிய கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறினார்.

  • @MuthuMuthu-ol8tm
    @MuthuMuthu-ol8tm 3 месяца назад +1

    Super song👌❤🌺

  • @ravisa1346
    @ravisa1346 3 месяца назад +2

    I like so much this song 😢 is it real but not brother relationship any realation😢

  • @AlagarAlagar-rw4rr
    @AlagarAlagar-rw4rr 2 месяца назад +1

    ❤ithodaeththavathanazhagarpondaadianushya❤❤❤❤❤❤❤❤

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 4 месяца назад +3

    ❤❤❤❤❤❤

  • @ayngaranmusic
    @ayngaranmusic  7 дней назад

    ruclips.net/video/gZ1oYdKJSFI/видео.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 2 дня назад

    Money is reason for all fights. 😢

  • @kpsandy4429
    @kpsandy4429 2 месяца назад

    Thalaivar Rajni ❤❤❤🎉🎉🎉🎉

  • @suganb9065
    @suganb9065 16 часов назад

    Yes 2024 also matching only money mind is for 99% siblings

  • @PR.K-ms9pt
    @PR.K-ms9pt 4 месяца назад +9

    சந்தைக்கு வந்த கிளி song போடுங்க bro

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 4 месяца назад +2

    Good.....

  • @tnanslingaming
    @tnanslingaming 2 месяца назад +3

    Nan 2024

  • @goodhi5429
    @goodhi5429 4 месяца назад +2

    Super sungs. 👍👍👍👍

  • @AlagunachiGMGHSSMadurai
    @AlagunachiGMGHSSMadurai 4 месяца назад +2

    Wow

  • @PeterthomasPeterson-qf1eq
    @PeterthomasPeterson-qf1eq 2 месяца назад +1

    Thomas US doctor Johnny Peter Ravi Anna son God bless

  • @SelvamSelvam-ly5ww
    @SelvamSelvam-ly5ww 2 месяца назад +1

    ❤❤❤❤👌

  • @UmmarShadiq
    @UmmarShadiq 4 месяца назад +3

    உண்மயாகவே

  • @yuvaranik1373
    @yuvaranik1373 2 месяца назад +1

  • @yuvaranik1373
    @yuvaranik1373 2 месяца назад +1

    இதேபோல் என் தம்பி குடும்பம் நன்றி இல்லாமனிதார்பூமியில்உள்ளனர்

    • @Rajathiraja40
      @Rajathiraja40 2 месяца назад +1

      உன் தம்பிகிட்ட கேட்டா அவர் என்ன சொல்வாரோ😂

  • @SalinGireeshgireesh-wz8yz
    @SalinGireeshgireesh-wz8yz Месяц назад

    Super song &Filim 💥💥💥💥💥💐🩷

  • @user-bi8ny5ic4o
    @user-bi8ny5ic4o 2 месяца назад +1

    அப்பா மண்ணுச்சுறுபா

  • @jaganr2292
    @jaganr2292 5 дней назад

    அனுபவம் எனக்கு நான் செத்து இருக்கலாம்

  • @ManigandanJ-jf7xy
    @ManigandanJ-jf7xy 5 дней назад

    Ippo illa 80 90 mattumtha irundhanga ippo illa otrumaiya

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 4 месяца назад +2

    Singers candle

  • @strsobanstrsoban2955
    @strsobanstrsoban2955 10 дней назад

    Ennoda life

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 3 месяца назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @AlagarAlagar-rw4rr
    @AlagarAlagar-rw4rr 3 месяца назад

    Yennodanilaiithaanunmaiomsaairaam❤❤

  • @gokultspsales4733
    @gokultspsales4733 4 месяца назад +2

    Life time great songs 💐💐💐

  • @gomathisenthilkumar6284
    @gomathisenthilkumar6284 3 месяца назад +2

    😭😭😭😭😭😭