😊 இந்தக் கலைக்குழுவில் கலந்து கொள்ளும் அனைத்து கல்யாணம் ஆகாமல் இருக்கும் நம் நம் சமுதாய சகோதர மாமன் மச்சான் அவர்களுக்கு விரைவில் ஆண்டவன் அருளால் திருமணம் நடக்க வேண்டி இருவரையும் மனதார இறைவனை மனதார வேண்டுகிறேன் நல்வாழ்த்துக்கள்
கொங்கு கம்பம் கலைக்குழுவினர் அவர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த கலை உலகம் முழுவதும் பரவ இறைவனை மனதார இறைவனை மனதார வேண்டுகிறேன் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்
பாரம்பரியம் என்று விஞ்ஞான முறை வாழ்க்கையை புறக்கணிக்க வேண்டாம். இன்றைய காலத்தில் : பாரம்பர்யம் என்பது வீட்டோடுவும் விஞ்ஞான வாழ்வு வெளியேயும் உள்ளது. அதை அறிந்து வாழ்தல்தான் நாகரீகம் மற்றும் வாழ்க்கை மேம்பாடு. அய்யன் வாழ்க்கை அதோடு போச்சு(கோமனம்) இளைஞன் வாழ்க்கை இயந்திர ம் ஆச்சு. புரியுதா? ஆட்டத்தை விட்டுட்டு கிரிக்கெட் ஆடு! பள்ளி காலேஜ் பல்கலைக்கழகம் போயி கண்டுப்பிடிப்பு செய். சும்மா அய்யன் நொய்யன் கதைக்காதே!
கவர்ச்சி நடனம் பார்க்க விரும்பும் இளைஞர்களுக்கு மத்தியில் பாரம்பரிய நடனம், விவசாயம் மற்றும் உழவர்களை பெருமை படுத்தும் தீரன் இளைஞர் குழு சகோதரர்களுக்கு பாராட்டுக்கள்.நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
Super en anbu thambikale paranmbariyathaium nam kongu Kula palaka valangaial patipu oru alau arru porthum vivasathuku nikar oru ondrum illai adu madu mutal kadai natukoli valarpu pal viyapsram kaikari valRpu viyaparamsaju gal viyasahathuku bjp modi Arasu pala salukaikal undu hats of to theeranbkalaikulu desiym deivigam. Super super oruvanuku oruthi endru valumgal vetri nichiyam olukam means kongunadu ungal insspiraesan annamalai i p s
அனைவருக்கும் கொங்கு வணக்கம் வாழ்க வளமுடன் நமது கோவை புகழ் அம்மன் கலைக்குழு தலைவர் திரு கே எம் நஞ்சுக்குட்டி நமது மிக்க மகிழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கொங்கு வணக்கம் நன்றி 👌👌💐💐👏👏👏🙋🙋💐👏👏👏💐💐💐👏👏👏💐💐💐
கம்பத்து ஆட்டம் அருமை👌. பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினால் நமக்கு, நம் உடலுக்கு நல்லது . நன்றி 🙏 வளர்க நம் கலை, வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அருமையான ஆட்டம்... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏 வள்ளி கும்மி ஆட்டம் போல ஒரு குழுவாக அமைத்து கொங்கு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விழா காலங்களில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்...
அருமை வாழ்த்துக்கள் கலையை இளையதலைமுறை கற்றுக் கொண்டு ஆடுவது மிகவும் சிறப்பு சில இளைஞர்கள் வழிதவறி போகாமல் நல்ல அனைவரும் தோழமையுடன் பழகவும் வழி வகுக்கும்
கொங்கு கம்பம் கலைக்குழு நடத்தும் நடன ஆசிரியர் அவர்களுக்கும் இந்த குழுவில் கலந்து கொள்ளும் கலைக்குழுவினர் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் கொங்கு சமுதாய மக்களுக்கும் தீபத் திருநாளில் தீபாவளி நல்வாழ்த்துக்களை இதயம் வடிந்து தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி நாட்டம் பாளையம் சேலம் மாவட்டம்
வணக்கம்.🙏ஆட்டம் அருமை...👌👏👏👏 ஒருங்கிணைந்து ஆடுவதால் குழு ஒற்றுமை வரும்.இப்ப உள்ள பசங்களுக்கு இது அவசியம் தேவை..நானும் ஒரு கலை ஆசிரியர்.இந்த ஆட்டத்தை எங்கள் ஊர் பசங்களுக்கும் கற்றுக் கொடுக்க விருப்பம்...தமிழ் பாரம்பரிய கலைகள் அழிஞ்சுடக்கூடாதும்னும்....எனக்கும் கற்றுக்கொள்ள விருப்பம் ... நீங்கள் கூறிய கருத்து அனைத்தும் உண்மை...
இயற்கை விவசாயம் செய்யுங்கள் உரம் பூச்சி மருந்து தெளிக்காதீங்கள் நம்மாழ்வார் அய்யா வழியில் இயற்கை விவசாயம் செய்யுங்கள் நன்றிகள் பல நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல
பாரம்பரிய நடனம் ஆடும் அனைத்து சகோதரர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களது நடனம் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், உங்கள் உடலுக்கு உடற்பயிற்சி செய்ததுபோல் நன்மையைத் தரும்... நடனக்கலைஞர்கள் கட்டாயம் கம்பத்து ஆட்டத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்...
கலை குழுவிக்கு வணக்கம் உங்கள் விடியோ மிகவும் பிரபலமான உல்லாது மணியா நம்மா ஜாதகம் உள்ளேயே போகுமா இல்லா தண்ணி அடுப்புக்குபோகுமா😮😮😮அண்ணா உங்கள் திருமணம் நடக்கா நங்கள் கடவுலிடம் நல்லா பெண் கிடைக்காவேண்டுகிறோம்🎉🎉🎉🎉
தயவுசெய்து மதிப்புக்க கலைக்குள் கொங் என்றும் தேவர் என்றும் சாதியாக பார்தோமானால் நிச்சயம்மாக கலை தன்னோடு மண்னாக போய்யிவிடும் நமது பாரம்பரியத்தை கலையாக அடுத்த தலைமுறைக்கு பொகசமாக எடுத்து செல்வோம் 🥰🙏🙏🙏🙏🙏🙏உடன் பிரப்புகளின் நடனம் மிக அருமை பாராட்டுகள் 👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪🙏🙏🙏
இந்தகடின விளையாட்டுக்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வழியை பின்பற்றி தொடரட்டும் இவர்களின்உழைப்பு வெற்றியடையட்டும்.இறைவன்திருவருளால் நலமும் வளமும் நிறைந்த வாழ்க்கை அமைய வேண்டும்.
கொங்கு தேசத்தைச் சார்ந்த நான் தற்போது வடஆற்காடு மாவட்டத்தில் வசித்து வருகிறேன்... இந்த கம்பத்தைச் சுற்றி ஆடும் ஆட்டத்தை பார்த்த போதும் இந்த தமிழை கேட்ட போதும் என் இளைய வயது ஞாபகங்கள் எனக்கு வருகின்றன அருமையாக ஆடிய தம்பிகள் அத்துணை பேருக்கும் என் வாழ்த்துக்கள்.... நம் பாரம்பரிய கலையான கம்பத்து ஆட்டத்தை நம் பாரம்பரிய உடையான வேட்டியில் ஆடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து....
உங்கள் ஆட்டத்தை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
எங்க கொங்குநாடு பசங்களே பசங்க ஆட்டமே ஆட்டம் தான் இதை மிஞ்சி எதுவுமே இல்ல சூப்பர் பா
ஒரு யோகாவுடன் கூடிய நடனம் போல் தெரிகிறது ஃ🙏🙏🙏
😊 இந்தக் கலைக்குழுவில் கலந்து கொள்ளும் அனைத்து கல்யாணம் ஆகாமல் இருக்கும் நம் நம் சமுதாய சகோதர மாமன் மச்சான் அவர்களுக்கு விரைவில் ஆண்டவன் அருளால் திருமணம் நடக்க வேண்டி இருவரையும் மனதார இறைவனை மனதார வேண்டுகிறேன் நல்வாழ்த்துக்கள்
போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம். கொங்கு நாட்டு தங்கங்களே கம்பத்து ஆட்டம் அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள். சேலத்து விவசாயி மகன்.
கலை அருமை யான கலை அனைவரும் பார்க்க வேண்டிய து உங்கள் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள் வளர்கவாழ்க வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்......நான் எப்போதும்....எங்கும்.....சாப்பிட்டாலும்....காலணி அணியாமல் தான் சாப்பிடுகிறேன்....உங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி....உடன்பிறப்பே....
Rompa nanringa 🙏🏻
Me too🎉🎉🎉😊😊
தீரன் பாரம்பரிய கலை குழுவினருக்கு நன்றி.பாரம்பரிய கலை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💐
கொங்கு தமிழ் அருமை இதுதான் எதார்த்தமான பேச்சு அருமை சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க கொங்கு எங்கும் கொங்கு எதிலும் கொங்கு நன்றி
Rompa nanringa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
கொங்கு சகோதரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளர்க
கொங்கு கம்பம் கலைக்குழுவினர் அவர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த கலை உலகம் முழுவதும் பரவ இறைவனை மனதார இறைவனை மனதார வேண்டுகிறேன் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்
விவசாயம் பற்றி சொல்லுவது மனதிற்கு சுகமாக உள்ளது. உங்கள் குழு அல்ல நம்ம கலை குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Super
பாரம்பரியம் என்று விஞ்ஞான முறை வாழ்க்கையை புறக்கணிக்க வேண்டாம்.
இன்றைய காலத்தில் :
பாரம்பர்யம் என்பது வீட்டோடுவும்
விஞ்ஞான வாழ்வு வெளியேயும் உள்ளது. அதை அறிந்து வாழ்தல்தான் நாகரீகம் மற்றும் வாழ்க்கை மேம்பாடு. அய்யன் வாழ்க்கை அதோடு போச்சு(கோமனம்)
இளைஞன் வாழ்க்கை இயந்திர ம் ஆச்சு.
புரியுதா?
ஆட்டத்தை விட்டுட்டு கிரிக்கெட் ஆடு!
பள்ளி காலேஜ் பல்கலைக்கழகம் போயி கண்டுப்பிடிப்பு செய்.
சும்மா அய்யன் நொய்யன்
கதைக்காதே!
கம்பத்து ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை சகோ அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
அருமையான வேண்டுகோள்கள். நிச்சயமாக நான் பின்பற்றுவேன்.
கலைகுழுவை மனமாரவாழ்த்துகிரேன் பிள்ளையாண்டான்களே❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
கவர்ச்சி நடனம் பார்க்க விரும்பும் இளைஞர்களுக்கு மத்தியில் பாரம்பரிய நடனம், விவசாயம் மற்றும் உழவர்களை பெருமை படுத்தும் தீரன் இளைஞர் குழு சகோதரர்களுக்கு பாராட்டுக்கள்.நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
சிறப்பு
நமது தமிழ் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க முயற்சி செய்யும் உங்களை போன்ற கலைஞர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏
Super en anbu thambikale paranmbariyathaium nam kongu Kula palaka valangaial patipu oru alau arru porthum vivasathuku nikar oru ondrum illai adu madu mutal kadai natukoli valarpu pal viyapsram kaikari valRpu viyaparamsaju gal viyasahathuku bjp modi Arasu pala salukaikal undu hats of to theeranbkalaikulu desiym deivigam. Super super oruvanuku oruthi endru valumgal vetri nichiyam olukam means kongunadu ungal insspiraesan annamalai i p s
உலகத்திலேயே சிறந்த கலை நம்ம கொங்கு நாட்டின் அனைத்து கலையும் இதற்கு ஈடு இணையே கிடையாது
அதேமாதிரி தமிழ்
நாட்டுப்புற
பாடல்களும் தான் கருத்தாழமிக்கவை.
@@arockiadass668 💚❤
இந்த கம்பத்து ஆட்டம் ஆடுவதால் அற்புதமான உடற்பயிற்சி ஆகும் நன்றி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள். நான் மதுரை திருநங்கை.. கொங்கு தமிழ் அருமை.. நடனம் அருமை.. வாழ்க வளர்க
நன்றிங்க.... வாழிய நலம்
அனைவருக்கும் கொங்கு வணக்கம் வாழ்க வளமுடன் நமது கோவை புகழ் அம்மன் கலைக்குழு தலைவர் திரு கே எம் நஞ்சுக்குட்டி
நமது மிக்க மகிழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கொங்கு வணக்கம் நன்றி 👌👌💐💐👏👏👏🙋🙋💐👏👏👏💐💐💐👏👏👏💐💐💐
நம்ம ஊர் திருவிழாக்களிலும் அதிகமா பயன் படுத்தங்கள். அருமையான பழமொழி
நமக்கு பிடித்தமான இந்த ஆட்டத்தை ஆடும்போது நம்மையும் மீறி நமக்கு ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது. தீரன் பாசறைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Best
உண்மை தான். கலை மீதான காதல் இருந்தால் மட்டுமே அது புரியும்
வாழ்த்துக்கள் சகோதரர்
தங்களை போன்று தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டை வெளி கொண்டு வருவது என்பது மகிழ்ச்சியாக உள்ளது
அழகு கொங்கு தங்கமே
❤சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் கிராமிய நாட்டுப்புற கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை❤உங்கள் உணர்வுக்கு கோடான கோடி நன்றிகள்❤
சிறப்பு ப்பதிவு தமிழ் கலாச்சார வித்துக்களே ஆல்போல்தழைக்க வாழ்த்துக்கள்
அருமையான நடனம் அற்புதமான நிகழ்வு
நீங்கள் தான் நோய் நொடி இல்லாமல் வாழ்வீர்கள்
Am 1:34 1:36 1:37 1:37 1:38
அருமை அருமைங்க நம்ம ஆட்டம் ஆட்டன்தானுங்க தம்பி மிகவும் அருமைங்க தம்பி 👌🏻👌🏻👌🏻நம்ம குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🤝🤝🤝
சூப்பர். .தம்பிங்கலா...அருமைஅருமை முதன்முதலில் இந்த நடனத்தை இப்பதான்பார்க்கிரேன்..நன்றி மகிழ்ச்சி. ..💪💪👌👌👍👍
Welcome
வாழ்த்துகள் அனைத்து சகோதரர்களும் அருமையான கலைஞர் மிக்க நன்று
கம்பத்து ஆட்டம் அருமை👌.
பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினால் நமக்கு, நம் உடலுக்கு நல்லது . நன்றி 🙏 வளர்க நம் கலை, வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
வாழ்த்துக்கள் வாழ்க தலைமுறை கம்பத்து ஆட்டம்
நன்றாகப் புரிந்து பேசுகிறீர்கள் தம்பி விவசாயம் செழித்து விவசாயம் வளருனும் வாழ்த்துக்கள்
தம்பி அருமை...நமது கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்
நல்ல உடற்பயிற்சி..... மனதுக்கு மகிழ்ச்சி....
🎉🎉அருமை ஆட்டம் சிறப்பாக இருந்தது வாழ்க வளமுடன் 🎉🎉
கலைக்குழு மிகவும் சிறப்பாக உள்ளது அருமை ❤❤❤❤❤❤👌👌👌👌👌💯💯💯💯💯💯
மிகவும் அருமை வாழ்த்துக்கள் என் அன்பான ஆசிகள்
அருமையான ஆட்டம்... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏
வள்ளி கும்மி ஆட்டம் போல ஒரு குழுவாக அமைத்து கொங்கு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விழா காலங்களில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்...
அருமை வாழ்த்துக்கள்
கலையை இளையதலைமுறை கற்றுக் கொண்டு ஆடுவது மிகவும் சிறப்பு சில இளைஞர்கள் வழிதவறி போகாமல் நல்ல அனைவரும் தோழமையுடன் பழகவும் வழி வகுக்கும்
கொங்கு கம்பம் கலைக்குழு நடத்தும் நடன ஆசிரியர் அவர்களுக்கும் இந்த குழுவில் கலந்து கொள்ளும் கலைக்குழுவினர் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் கொங்கு சமுதாய மக்களுக்கும் தீபத் திருநாளில் தீபாவளி நல்வாழ்த்துக்களை இதயம் வடிந்து தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி நாட்டம் பாளையம் சேலம் மாவட்டம்
பாரம்பரிய கலையை கற்று அருமையான நடனம் ஆடிய தம்பிகளுக்கு ஒரு வீரவணக்கம்.
நாங்கள் குழந்தைகளாக இருந்த பொழுது இருந்து பார்த்த இந்த கம்பத்து ஆட்டத்தை இப்பொழுது திரையில் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
ஆட்டம் மிக சிறப்பு குழுவினரின் நேர்த்தியும் ஈடுபாடும் அழகு வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிங்க!
Dance n more Ballads
வாழ்த்துக்கள் பங்காளிகளே மாமன்களே
வணக்கம்.🙏ஆட்டம் அருமை...👌👏👏👏 ஒருங்கிணைந்து ஆடுவதால் குழு ஒற்றுமை வரும்.இப்ப உள்ள பசங்களுக்கு இது அவசியம் தேவை..நானும் ஒரு கலை ஆசிரியர்.இந்த ஆட்டத்தை எங்கள் ஊர் பசங்களுக்கும் கற்றுக் கொடுக்க விருப்பம்...தமிழ் பாரம்பரிய கலைகள் அழிஞ்சுடக்கூடாதும்னும்....எனக்கும் கற்றுக்கொள்ள விருப்பம் ... நீங்கள் கூறிய கருத்து அனைத்தும் உண்மை...
இணைந்து ஒருமித்து தாகத்தோடு பார்க்க கேட்க நல்ல விருந்து.பாரம்பரிய கலையின் சிறப்பு உணர்வுகளை ஆரோக்கியமாக அமைதியாக்குவது.இதைஅனுபவிக்கமுடிந்தது.
இயற்கை விவசாயம் செய்யுங்கள் உரம் பூச்சி மருந்து தெளிக்காதீங்கள் நம்மாழ்வார் அய்யா வழியில் இயற்கை விவசாயம் செய்யுங்கள் நன்றிகள் பல நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல
பாரம்பரிய நடனம் ஆடும் அனைத்து சகோதரர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களது நடனம் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், உங்கள் உடலுக்கு உடற்பயிற்சி செய்ததுபோல் நன்மையைத் தரும்... நடனக்கலைஞர்கள் கட்டாயம் கம்பத்து ஆட்டத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்...
வணக்கம் வாழ்க பல்லாண்டுகாலம் எங்களின் எதிர்காங்களே கழுதைகளுக்கு தெரியுமாகற்பூர வாசனை என் மண் என்மக்கள் வாழ்க வள்முன்
வழி நடத்திய தம்பி சிறப்பாக செய்தார் வாழ்த்துகள்
எங்கள் ஊர் பசங்க ❤❤பல்லாண்டு எல்லா நலமும் வலமும் பெற்று வாழ்வுக்கு வாழ வாழ்த்துகள் ❤❤
சகோதரர்களே வாழ்த்துக்கள்
விவசாயம் காப்போம் விவசாய மாப்பிள்ளைகளுக்கு பெண்கொடுப்போம்
கொங்கு சகோதரர்களே அருமை
கலை குழுவிக்கு வணக்கம் உங்கள் விடியோ மிகவும் பிரபலமான உல்லாது மணியா நம்மா ஜாதகம் உள்ளேயே போகுமா இல்லா தண்ணி அடுப்புக்குபோகுமா😮😮😮அண்ணா உங்கள் திருமணம் நடக்கா நங்கள் கடவுலிடம் நல்லா பெண் கிடைக்காவேண்டுகிறோம்🎉🎉🎉🎉
நன்றி...
பாரம்பர்ய கலை வளரட்டும். உடலும் உள்ளமும் புத்துணர்வு அடையட்டும்.
சிறப்பு மிக சிறப்பு. மென்மேலும் சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பர்களே...🙏🙏🙏
தயவுசெய்து மதிப்புக்க கலைக்குள் கொங் என்றும் தேவர் என்றும் சாதியாக பார்தோமானால் நிச்சயம்மாக கலை தன்னோடு மண்னாக போய்யிவிடும் நமது பாரம்பரியத்தை கலையாக அடுத்த தலைமுறைக்கு பொகசமாக எடுத்து செல்வோம் 🥰🙏🙏🙏🙏🙏🙏உடன் பிரப்புகளின் நடனம் மிக அருமை பாராட்டுகள் 👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪🙏🙏🙏
P
Kongu is not caste. Kongu is an Area. Vellalar Gounder is the caste
❤
Entha attathukku name ennamo atha than ga solla mudium namma viruppaththukku solla mudiuma ga
True
விவசாயம், விவசாயம் செய்பவர்கள் தான் கடவுள்....... 🌾🌱
கொங்கு நாட்டில் இருந்து வந்ததால் கொங்கு கும்மி ஆட்டம் அருமை
அருமை! வாழ்த்துக்கள் தீரன் கலை குழுவினரே!
வாழ்க பாரம்பரியம். வளர்க கொங்கு நாட்டு சிங்கங்களே
கொங்கு சகோதரர்களே வாழ்த்துக்கள்
அண்ணாக்களுக்கு மிகப்பெரிய நன்றி.
இந்தகடின விளையாட்டுக்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வழியை பின்பற்றி தொடரட்டும் இவர்களின்உழைப்பு வெற்றியடையட்டும்.இறைவன்திருவருளால் நலமும் வளமும் நிறைந்த வாழ்க்கை அமைய வேண்டும்.
வாழ்த்துக்கள் சகோதரர்கள்
பறை ஆட்டம் அருமை வாழ்க பறை, இதை உறக்க சொன்ன மைக்கு நன்றி
கிராம கலை வளர்க்கும் இளஞர்கள் வாழ்த்துக்கள்
மேடையில் பேனரில் தமிழ் எழுத்து இல்லை நாகரிகம்
வளர்ந்த ஆளும் தமிழ் எழுத்தை மட்டும் மறக்கலாமா மலேசியன்
உடுமலை கனகு கவுண்டர்.மேடையில்தமிழ்.எழுத்தை.காணவில்லையே எங்கள் இளைய தலைமூறையே
தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உலகின் பார்வைக்கு கொண்டு வாருங்கள்... பெருமைமிகு தமிழினம்
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
கொங்கு தேசத்தைச் சார்ந்த நான் தற்போது வடஆற்காடு மாவட்டத்தில் வசித்து வருகிறேன்... இந்த கம்பத்தைச் சுற்றி ஆடும் ஆட்டத்தை பார்த்த போதும் இந்த தமிழை கேட்ட போதும் என் இளைய வயது ஞாபகங்கள் எனக்கு வருகின்றன அருமையாக ஆடிய தம்பிகள் அத்துணை பேருக்கும் என் வாழ்த்துக்கள்.... நம் பாரம்பரிய கலையான கம்பத்து ஆட்டத்தை நம் பாரம்பரிய உடையான வேட்டியில் ஆடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து....
வேட்டியில்கிப்பாச்சிபேட்டால்நன்றகஇருக்கும்
அருமை. வாழ்க வளமுடன்
அண்ணா வேஷ்டி கட்டி ஆடுங்கள் ரொம்ப அழகாக இருக்கும் 💐💐💐
நம்ம பாரம்பரிய நடனம் சூப்பர் ❤❤
உண்மை தான். தம்பி. நணூம். கொங்கு மண்டலத்தில். தான் எங்கள். உரு. உங்கள். ஆட்டம். சூப்பர். தமிழர். கலை. வாழ்க வாழ்க வாழ்க வளமுடன். 🙏🏾🙏🏾🙏🏾👍👍👍💐💐💐
நல்ல விவசாய வாழ்க்கை என்பது ஆட்டோ பைலட்டில் Flight ஒட்டுவது போல் இயல்பாக இறைவனை அடையும் வழி
மிக அருமையான பாரம்பரிய கலை.
Super. 2 அடி ஆட்டம், 4 அடி, 8 அடி ஆட்டம் சேர்த்து கொள்ளுங்கள.
இந்த டான்ஸ் விரைவில் இலங்கையில் ஆடுவேன்
இதில் பங்கு பெறும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும்
Good
Situation for marriage in kongu is very bad
திருமணம் ஆனா யாவரும் வரமாட்டார்கள்
❤️
👌🏼👌🏼👌🏼
அனைத்து கொங்கு சகோதர்ர்களுக்கும் வாழ்த்துக்கள்
Romba super dance , kandipa edhu next generation ku theriyunum....neenga panurafhu superb....
சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பர்கள் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி நீங்க சொல்றது 💯 உண்மை
மிகவும் அருமை அருமை நண்பர்களே ....
அருமை அருமை....👏👏👏👏
Alazhu mayilkal thokai virithu aaduthunga... Super👏👏👏
எனக்கு இணைக்கு தான் இப்பிடி ஒ ரு நடனத்தை கேள்வி பட்டு இருக்கேன் பாத்தும் இருக்கேன் மிகவும் அருமை சகோ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வேட்டிச்சட்டையில் ஆடினால் இன்னும் சிறக்குமோ...
அருமை.பாரம்பரிய கலைகளை தற்கால நிலைக்கு கொண்டு வந்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
* தீரன் கலைக்குழுவுக்கு மனதார
நல் வாழ்த்துக்கள்*
ப்ரமாதம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சிறப்பான ஆட்டம் ங்க நன்றி 👌👌
செய்வோம் தம்பி.. இங்கே அமெரிக்காவிலும் செய்யபோகிறோம்.
நன்றி தம்பி இனி நான் உணவு அருந்தும் போது காலணி அணியாமல் அருந்துவேன். மற்றவர்களுக்கும் அறிவுருத்துவேன். நன்றி
அருமையாக இருக்கிறது
இந்த கலைக்குழுவின் ஊடாக தமிழர்களின் கலையை உலக் தமிழர்கழுக்கு கொண்டு செல்லுகின்ற அனைத்து இளைஞர்கழுக்கு ஈழ தமிழர்களின் வாழ்த்துக்கள்.
கிரேட் ஆட்டம் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤