வணக்கம் பானுமா. ரொம்ப அருமை பூக்களும் காய்களும் நலங அறுவடை🎑. தோட்டம் நல்ல பசுமை யாக இருக்கிறது. உங்கள் தோட்டத்தில் Stand நன்கு👍 அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள. அடுத்த வீடியோ வே கூட Stand உடனே போடலாம் பானுமா. கடவுள் நம்பிக்கை வீண் போகாது. விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும். வீடியோவை எதிர் பார்க்கலாமா? ....... ❤

Sure 😊
உங்கள் மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக் கொண்டது... விரைவில் உங்கள் தோட்டத்திலும் ஸ்டாண்டில் செடிகள் ஜம்மென்று அமரும் வாழ்த்துகள் மா ❤❤
Thank you so much 🙏❤️
Unga video pathu Nan weekly 2 bucket compost panren super result
நன்றி சகோதரி வாழ்த்துக்கள்❤️🎉🎉
Super mam very nice 👍 👌
,❤️
Unga video pathu than Nan ippo terrace garden vajuruken unga tips use panni tu iruken ellame success
Thank you friend,❤️🎉
Kandipa neenga stand ennoda vathukal akka.Unga voice super ❤.
Thank you sister ❤️🙏
Mam, unga video pathu naanum compost ready pannen. But mam growbagil kutti pooran niraiya irukku. Enna seivathu. Please reply.
நீக seekaram stand vaganum Nan alah kita pray panren ma
🙏🙏
Samanthi sedi vangi 25 nal aagutu ippa atu elaigal kuruki varutu enna seyaratu nu solluga madam
பனி பொழிவு தான் ரீசன் மா👍
Me too want to buy Dragon fruit plant. I'm from Pondicherry tamilnadu.
Sure ready பண்ணிட்டு வீடியோ போடறேன் ஒக் 👍
நான் சாமந்தி செடி குண்டு மல்லி செடி இரண்டும் வச்சிருக்கேன் ஆனால் பூ பூக்கவே இல்லை என்ன செய்ய சாமந்தி வச்சு இரண்டு வருடம் ஆச்சு ப்ளீஸ் சொல்லுங்க
அரிசி kalayum தண்ணி புளிச்ச மோர் பெருங்காயம் சேர்த்து உட்ரி விடுங்க நிறைய பூக்கும்
Thank you sister @@banuorganicgarden1434
Ennoda name sofiya ஜாதி மல்லி விடியோபொடும் பொடு என்னோட name solluga Coimbatore big fan ungaloda unga video eppa varum waiting laye irupen😊
Thank you friend கண்டிப்பா சொல்றேன் ,❤️🥰