கண்டி செல்வவிநாயகர் கோயில் / கண்டி கட்டுக்கலைப் பிள்ளையார் கோயில் /Kandy kattukalai pillaiyar temple
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- கண்டி - கட்டுக்கலை
ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர்
ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில்
ஆலய அறங்காவலர்
ஸ்ரீமான் கோ. கிருஸ்ணமூர்த்தி
வெளியீடு
வைத்திய கலாநிதி
சி. பாஸ்கரநாதன்
பாடல் ஆக்கம்
கலாநிதி செ.சுதர்சன்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
குரல் - இசையமைப்பு
'கான சுரபி' நா. சுபாகரன்
கோரஸ்
ஸ்ரீரஜனி சுபாகரன்
சாகிர்த்யா சுபாகரன்
தேஜஸ்வி சுபாகரன்
ஒளித் தொகுப்பு
ர.விதுர்ஷன்
மிக அருமையான தொகுப்பு.இனிமையான பாடல்.
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
இனிமையான பொருள்பொதிந்த பாடல். சிறப்பு.
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அருமையான படைப்பு.
ஆலயத்தின் மகிமை பிள்ளையாரின் பெருமைகளை ஒருங்கே கவிவரிகளினுடாகவும் மனமுருகும் இசைவடிவில் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
அருமை சுதர்சன். தொடரட்டும் உனது பணி.
அருமையான பாடல்.
அருமையான வரிகள்
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
It's superb God bless you 🙏
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அருமையான படைப்பு. அனைவருக்கும் விநாயகரின் அருள் கிட்டுவதாக.
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Great
அருமையான வரிகள். அழகான பாடல்.
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Its Great Fantastic ❤
Superb sir .God bless you and family sir
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அன்பின் கெழுதகைச் செவ்விய வரிகள் கலந்த மென்னிசை
சிவப்பெருந்திருமிகு வாழ்த்துக்கள்.
Well done and congratulations on producing such a pious song
மிக்க நன்றி சேர். உங்கள் வாழ்த்து எம் பேறு
அருமையான பாடல் படைப்பு
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அருமை சுதர்சன்👏👏👏 - மோகன் அண்ணா (ஶ்ரீராம்'s -Peradeniya)
சிறப்பு
மிகவும் அருமை நேரில. பார்த்தது போல் பி.ரமை பாடல் இசை மிகவும்
இனிமை U S. R valarmathey
அருமையான படைப்பு
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
முத்தமிழுக்கு முன்னும், இயலுக்கு பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டொடும் இணைந்து இயங்கி ஓசை நயமும் இசைந்து மனதுக்கு இன்பம் அளிக்கும் வகையில் சிறப்பான இசையமைப்பு , பாடகரின் குரல் வளம் , பின்னணி இசை வாழ்த்துகள்..
அன்னை பார்வதியின் அருந்தவ புதல்வா
ஆடல் நாயகனின் ஆசை பாலகா
அன்னையும் பிதாவும் அகிலமென்று
அனைவருக்கும் உணர்த்திய எங்கள் கணபதியின் சிறப்பினை அழகாய் வரிகள் கோர்த்து பாமாலையாய் வடித்துள்ளீர்கள்..வாழ்த்துகள் அனைவருக்கும்..
கண்டி மாநகரில் உள்ள கஜபாகு மன்னர்கால புராதன ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கின்றபோதிலும் இதுவரை காலமும் எந்த பாடல் வெளியீடுகளும் இங்கு இடம்பெற்றதாக இல்லை..அந்த வகையில் முதன்முதலில் ஒரு வைத்திய கலாநிதியின் சிந்தையிலே கருக்கொண்டு இந்த பாடலினை வெளியீடு செய்த வைத்திய கலாநிதி சி.பாஸ்கரநாதன் ஐயா அவர்களுக்கு மலையகமும் கண்டிமாநகரும் என்றென்றும் நன்றியுடையோராக இருக்கும்..
மிக்க நன்றிகள் ஐயா..இறைஆசிகள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்
கண்டி மாநாகரில் உள்ள கட்டுக்கரையான் புகழ் பரப்பும் பக்தி பாடலின் வரிகளின் கருத்தாளம் அருமை. அதை மேலும் இன்னிசை சுவையூட்டிய கலைஞர்களின் இசை உணர்வு சிறப்பானது.குறிப்பாக சிறுவர்களின் தெய்வீக பின்னணி சிறப்பாக அமைந்தது. அனைவருக்கும் பாராட்டுகள் . வாழ்க தமிழ் . வளர்க கலை ❤🔥
கண்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேசுவர சுவாமிகளின் பங்குனி உத்தர மகோற்சவ பெருந்திருவிழா - 2023 முன்னிட்டு நம் அவர் இலங்கையில் வளர்ந்து வரும் கலைஞர்களின் சிறப்பான ஓர் படைப்பு.
Music Composer, Editing, Live Instruments Recording, Vocal, Lyrics அனைத்தும் சிறப்பாக பொருந்தி உள்ளது❤
நன்றி நர்மதன்
நன்றி God bless you
🙏🙏🙏👏👏
நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள்