Thadam Media - தடம் ஊடகம்
Thadam Media - தடம் ஊடகம்
  • Видео 44
  • Просмотров 42 582

Видео

Social media and Disinformation | part 01
Просмотров 364 месяца назад
Social media and Disinformation | part 01
சாதி | சமுக வலைதளங்களில் | தடம் ஊடகம்
Просмотров 2937 месяцев назад
சாதி | சமுக வலைதளங்களில் | தடம் ஊடகம்
CTB பஸ்களில் Online இல் ஆசனம் முற்பதிவு செய்வது எப்படி? | SLTB Online Bus Ticket Booking
Просмотров 2407 месяцев назад
CTB பஸ்களில் Online இல் ஆசனம் முற்பதிவு செய்வது எப்படி? | SLTB Online Bus Ticket Booking
அன்னை நாக பூஷணியே...! | Annai Nagapooshaniye...! | செ.சுதர்சன் | தடம் ஊடகம்
Просмотров 1,3 тыс.8 месяцев назад
பாடலாக்கம்: கலாநிதி செ. சுதர்சன் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் இசையுரு - குரல்: 'கானப் பரிதி' எம்.எஸ். பிரதீபன் மிருதங்கம்: 'நாத சாகரம்' ம. லோகேந்திரன் நாதஸ்வரம்: டாக்டர் எஸ். வினோத்குமார் இந்தியா பின்னணி இசை - ஒலிக்கலவை: 'இசையருளி' கண்ணதாசன் சியாமளன் வடிவமைப்பு: 'ஒளிக் குரிசில்' ர. விதுர்ஷன் தடம் ஊடகம்
காதலர் தினமும் முதலாளித்துவமும்
Просмотров 1078 месяцев назад
காதலர் தினமும் முதலாளித்துவமும்
வடலியடைப்பு புற்றடி ஆதி சங்கரன்
Просмотров 2829 месяцев назад
வடலியடைப்பு புற்றடி ஆதி சங்கரன் பாடல்: கவிஞர் செ. சுதர்சன் குரல்: எஸ். அகிலன் இசை: மதி வடிவமைப்பு: ர.விதுர்ஷன்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் | Online Safety Bill | OSB
Просмотров 1289 месяцев назад
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் | Online Safety Bill | OSB
மண்டூர்க் கந்தன் கும்மி | Mandur Kanthan Kummi | Mandur Kandasamy Kovil
Просмотров 4,2 тыс.Год назад
மண்டூர் கந்தன் கும்மி வெளியீடு: மண்டூர் ந. ஶ்ரீபவன் கும்மி ஆக்கம் : கலாநிதி செ. சுதர்சன் சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் இசையுரு & குரல் 'இசை நாவரசு' எம்.எஸ்.பிரதீபன் நாதசுரம் & புல்லாங்குழல் 'செட்டிக்குளம்' டாக்டர் எஸ். வினோத்குமார் இந்தியா கீபோர்ட் - ஒலிப்பதிவு - ஒலிக் கலவை 'இசையருளி' கண்ணதாசன் சியாமளன் விஞ்ஞான பீட மாணவர் யாழ். பல்கலைக்கழகம். கருத்தாக்கம் & ஒருங்கி...
பைந்தமிழை நீ அருள நானும் வாழ்வேன்...| நல்லூர் கந்தசுவாமி கோவில் | கலாநிதி செ.சுதர்சன்
Просмотров 367Год назад
பைந்தமிழை நீ அருள நானும் வாழ்வேன் கீர்த்தனை ஆக்கம்: கலாநிதி செ. சுதர்சன் இசையுரு & குரல் கலாநிதி சுகன்யா அரவிந்தன் வடிவமைப்பு ர.விதுர்ஷன்
ஈழத் தமிழ் வாழ்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றம்
Просмотров 293Год назад
ஈழத் தமிழ் வாழ்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றம் தடம் மீடியாவில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட, உலகப் புகழ்பெற்ற ஈழத் தமிழ் வாழ்த்து இசைப் பாடல், தமிழ் அறிஞர்களாலும் ஆர்வலர்களாலும் பொதுமக்களாலும் வரவேற்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இன்று (14/07/2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பூத்த சிரேஷ்ட கணிதவியல் ப...
திருப்பொன்னூஞ்சல் | யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம்வீதி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
Просмотров 844Год назад
யாழ்ப்பாணம் - கந்தர்மடம் - பழம்வீதி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் திருப்பொன்னூஞ்சல் வெளியீடு வைத்திய கலாநிதி, 'யோகசிரோன்மணி', 'கைலை' ப்ரஹ்மஶ்ரீ பரமேஸ்வர ஐயர் அம்பிகாபதி - ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி குடும்பத்தினர் நூலாக்கம் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் இசையுரு & குரல் 'இசை நாவரசு' எம்.எஸ்.பிரதீபன் மிருதங்கம் 'நாத சாகரம்' ம. லோகேந்திரன் நாதஸ்வரம் 'நாத இளந்தென்ற...
ஈழத் தமிழ் வாழ்த்து | Eela Thamil Vaazhthu | கவிஞர், கலாநிதி செ.சுதர்சன் | Eela Thamizh Vaazhthu.
Просмотров 4,2 тыс.Год назад
ஈழத் தமிழ் வாழ்த்து பாடல் ஆக்கம் கவிஞர், கலாநிதி செ.சுதர்சன் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் இசையுரு - குரல் - வெளியீடு 'கானப் பரிதி' எம்.எஸ். பிரதீபன் கீபோர்ட் - ஒலிப்பதிவு - ஒலிக் கலவை 'இசையருளி' கண்ணதாசன் சியாமளன் ஒளித் தொகுப்பு ர.விதுர்ஷன்
தாயுரைக் கஞ்சி | செ.சுதர்சன்
Просмотров 241Год назад
தாயுரைக் கஞ்சி செ.சுதர்சன் .................................... மகனே...! இந்தக் கஞ்சியை அருந்து! கீழே பருத்து வளைந்து மேலொடுங்கும், அழகிய வெண்கலப் பானையில், தூய நீரும், கழுவிய அரிசியும் தானிய மணிகளும், சத்திலைகளும் கலந்தோ அல்லது சர்க்கரையும் பாலும் கலந்தோ... பக்குவமாய் ஆக்கியதல்ல இந்தக் கஞ்சி! ஆயினும் மகனே...! இனிவரும் முக்காலமும் இதை நீ அருந்து...! சிறுதுளையில் நீர் பீச்சிடும், ஷெல் எறிந்த மண்...
வரலாற்று ஒலிச் சித்திரம் | மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் | Varalattu Olichchiththiram Mandoor
Просмотров 1 тыс.Год назад
வரலாற்று ஒலிச் சித்திரம் | மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் | Varalattu Olichchiththiram Mandoor
கண்டி செல்வவிநாயகர் கோயில் / கண்டி கட்டுக்கலைப் பிள்ளையார் கோயில் /Kandy kattukalai pillaiyar temple
Просмотров 2,7 тыс.Год назад
கண்டி செல்வவிநாயகர் கோயில் / கண்டி கட்டுக்கலைப் பிள்ளையார் கோயில் /Kandy kattukalai pillaiyar temple
மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் பாடல் | Matale Sri Mattumaari Ampaal Song
Просмотров 4,8 тыс.Год назад
மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் பாடல் | Matale Sri Mattumaari Ampaal Song
Agriculture Seminar Series | Thadam Media வினாப் பத்திரத்தின் அமைப்பு
Просмотров 147Год назад
Agriculture Seminar Series | Thadam Media வினாப் பத்திரத்தின் அமைப்பு
பேராதனைப் பல்கலைக்கழக ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயப் பாடல்|குன்றிருக்கும் போது இங்கு என்ன குறை முருகா
Просмотров 2 тыс.Год назад
பேராதனைப் பல்கலைக்கழக ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயப் பாடல்|குன்றிருக்கும் போது இங்கு என்ன குறை முருகா
உடுப்பிட்டி வடக்கு - கொம்மந்தறைதிருவருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள்
Просмотров 3712 года назад
உடுப்பிட்டி வடக்கு - கொம்மந்தறைதிருவருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள்
ஆவணிச் சதுர்த்தி - 2022 யாழ்ப்பாணம் கரணவாய் மூத்தவிநாயகர்
Просмотров 5212 года назад
ஆவணிச் சதுர்த்தி - 2022 யாழ்ப்பாணம் கரணவாய் மூத்தவிநாயகர்
ஆவணிச் சதுர்த்தி - 2022 | யாழ்ப்பாணம் கரணவாய் மூத்தவிநாயகர்
Просмотров 1 тыс.2 года назад
ஆவணிச் சதுர்த்தி - 2022 | யாழ்ப்பாணம் கரணவாய் மூத்தவிநாயகர்
Agricultural Development | Unit 01|Part 04
Просмотров 742 года назад
Agricultural Development | Unit 01|Part 04
ගාලු මුවදොර 2022 | காலி முகத்திடலில் 2022
Просмотров 742 года назад
ගාලු මුවදොර 2022 | காலி முகத்திடலில் 2022
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்ரர்) படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவு
Просмотров 7432 года назад
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்ரர்) படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவு
காலம் என்னும் ஓடம்...
Просмотров 4762 года назад
காலம் என்னும் ஓடம்...
குன்றுதனில் வாழும் எங்கள் குறிஞ்சிக் குமாரா | குறிஞ்சிக் குமரன் ஆலயக் கீர்த்தனை
Просмотров 2,5 тыс.2 года назад
குன்றுதனில் வாழும் எங்கள் குறிஞ்சிக் குமாரா | குறிஞ்சிக் குமரன் ஆலயக் கீர்த்தனை
குறிஞ்சிக்குமரன் ஆலயக் கீர்த்தனை | பேராதனைப் பல்கலைக்கழகம்
Просмотров 3,6 тыс.2 года назад
குறிஞ்சிக்குமரன் ஆலயக் கீர்த்தனை | பேராதனைப் பல்கலைக்கழகம்
நலங்கு | ஈவினை கற்பகப் பிள்ளையார் ஆலயபுஜங்க சயன ரங்கநாதர்
Просмотров 1582 года назад
நலங்கு | ஈவினை கற்பகப் பிள்ளையார் ஆலயபுஜங்க சயன ரங்கநாதர்

Комментарии

  • @RasaiahNagappan
    @RasaiahNagappan 3 дня назад

    ஓம் சரவண பவ .ஓம் சரவண பவ.

  • @thivucreations2167
    @thivucreations2167 6 дней назад

    பாடல் வரிகள் அருமை குருவை. குரலும் கனிவாக உள்ளது .குறிஞ்சிக் குமரனின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம். அரோகரா.

  • @engsakthithasansamithamby7979
    @engsakthithasansamithamby7979 6 дней назад

    Super tuned song for our KurinchiKumaran.

  • @greenvalley48
    @greenvalley48 9 дней назад

    Tamilnaatla vaazhthu manapaadam pannavae kastamaa iruku neenga enna 4mins paadureenga......

  • @diluxmeesritharan4973
    @diluxmeesritharan4973 Месяц назад

    How to cancel booking ticket

  • @bharathysivayohanathan5073
    @bharathysivayohanathan5073 2 месяца назад

    அருமையான வரிகள். அற்புதமான பாடல்.வாழ்த்துக்கள் சுபாகரன்🎉🎉.🎉

  • @mrsasimsk1
    @mrsasimsk1 2 месяца назад

    காதுகளுக்கு இனிமையாகவும் பக்தியை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @XxxXxx-q5k
    @XxxXxx-q5k 2 месяца назад

    👍🌹🌹🌹

  • @sharumathy803
    @sharumathy803 4 месяца назад

  • @aachchannaagamany1439
    @aachchannaagamany1439 5 месяцев назад

    பக்தியின் உச்சக்கட்டமாக அமைவது ஏக்கம் தான். இதன் சுவையைத் திருவாசகத்தில் காணலாம். அனுபவித்த அருளின் தன்மையால் நன்னிலையில் வாழ்பவர்கள் ஏதோ ஒரு வகையில் சோதனைக்குள்ளாகும்போது யாரொடு நோவது? யார்க்கெடுத்து உரைப்பது? என்ற நிலையில் அபலைகளின் குரல்களாக பக்திப் பனுவல்களில் பதிவுசெய்யப்படுவது நோக்கற்பாலது. அலைகடலின் நடுவே அருளாட்சி புரியும் அன்னையின் அருள் ஸ்திரத்தன்மையுடையது எனினும் அந்த அருட் பிரவாகத்தைப் பருகியவர்களின் ஏக்கம் இப்பாடலினூடு வெளிப்பட்டு நிற்கின்றது. பக்தி, அதன் வெளிப்பாடான இலக்கியம், அதை ஜனரஞ்சகப்படுத்தும் இசை, அவ் இசைக்கு உயிரூட்டும் விற்பன்னர்கள்.... யாவரும் பாராட்டத்தக்கவர்கள். இதுவும் ஒரு போதை தான். பாதை தடுமாறிச் சென்று தூள் போதையில் தத்தளிக்கும் இளையசமுதாயம் இத்தகைய பாடல்களை இரண்டு நிமிடம் நின்று கேட்பினும் அருள்மழையுள் திளைப்பர். அவர் மனமாற்றத்தைக்கண்டு அனைவரும் திகைப்பர். ஆகவே யூரியூப்பிற்கு மேலதிகமாக இளையோரிடம் சென்று சேரும் ஊடகங்களில் இதனை பதிவேற்றம் செய்தல் நன்று. உயிரோட்டமுள்ள தெய்வீக அனுக்கிரகமிக்க பாடலை யாத்த எனது குருஜி சுதர்சன் அவர்கட்கும் கலைஞர்களுக்கும் அம்பாளின் அருள் கிட்டட்டும். அம்பாளை நேரில் காணும் அனுபவத்தை இக்கலைப்படைப்பு தருகின்றது. பின்னணி இசை மனதைக் கட்டிவைத்திருக்கிறது. மகுடி இசையில் மனம் ஆடுகிறது..... சரணங்களின் ஈற்றடிகள் மீண்டும் மீண்டும் உருப்போடப்படும் போது நாமும் வாய்திறந்து பாடமுடிகிறது. அம்பாளின் தல வரலாற்றையும் அருட்சிறப்பையும் சாறாய்க்கொண்ட பொருளாழம் மிக்க பாடலை எளிய நடையில் ரஞ்சகப்படுத்தியிருக்கிறார்கள். கலைஞர்களின் கூட்டுமுயற்சி சிறந்த பிரசவமொன்றை வழங்கியிருக்கிறது. காணொளித் தொகுப்பு அபாரம். அவளை நிழலாகத் தொழும் வாய்ப்புக் கிட்டியது.... மிக விரைவில் அவளை நேரில்காணச் செல்வோம். பாடலின் தொடக்கமே அம்பாளின்‌ திருவுருவை மனதில் அப்படியே பதித்துவிட்டது. அன்னை நாகபூசணி என்று அருள்வாய்?

  • @JabezJoy-py8ge
    @JabezJoy-py8ge 5 месяцев назад

    nice sir

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 5 месяцев назад

    பங்காளி இருவருக்கும் உள்ள ஒற்றுமை மொழி அதை ஏன் பிரித்து வருத்தம் கொள்ள வைக்கிறாய் தமிழன் என்ற பண்பில் சுருங்கு மகத்துவம் தன்னால் தேடி வரும் இறந்ததை கொண்டு வருவதும் நடந்ததை மாற்றுவதும் இறைவனாலும் இயலாது ஆனால் தமிழால் ஒற்றுமையை பெருக்க இயலும்

  • @boundless_learning
    @boundless_learning 6 месяцев назад

    "ழ" ஒழுங்கா பாடி இருக்கலாம். "தமில், மொலி, ஈலம்" னு பாடறீங்க..

  • @puvaneshwarythiyagaraja3410
    @puvaneshwarythiyagaraja3410 7 месяцев назад

    Anna💥💥✌🏽

    • @thadammedia
      @thadammedia 7 месяцев назад

      நன்றி தங்கச்சி ❤

  • @priyankakishore8088
    @priyankakishore8088 7 месяцев назад

    Vera level bro. Well done. Upload more videos on this topic. ❤

    • @thadammedia
      @thadammedia 7 месяцев назад

      நன்றி அக்கா ❤

  • @nathansuresh6071
    @nathansuresh6071 8 месяцев назад

    Ulagala reexeeyil valum manidar galukku unathu arul kidaikkum valipaduginra vargalukku valikkattum ambal Mashi magaththil kidaikkum potriduvom

  • @akarts4546
    @akarts4546 8 месяцев назад

    ஒரு தரம் கேட்டே உயிர் உருகி நின்றேன்.. அழகில் அலங்கார நாயகி அம்மா.. அன்பில் அவளை மிஞ்ச யாருமில்லை.. மாத்தளை மண்ணில் அம்மை அவள் மண்ணில் பிறந்தாலே பெரும் பேரு 😢🙏ஓம் சக்தி..

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl 8 месяцев назад

    அருமை அருமை முருகனுக்கு அரோகரா❤

  • @KrishKrish-t9x
    @KrishKrish-t9x 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MrNVaman
    @MrNVaman 8 месяцев назад

    அருமையான வரிகள், இதமான குரலும் இசையும். அனைவருக்கும் வாழத்துக்கள்

  • @ku.chinnappan6359
    @ku.chinnappan6359 8 месяцев назад

    பாடலின் அனைத்து கூறுகளும் உங்கள் பாடல் வரிகளும் சிறப்பு வாழ்த்துகள் தோழர் செ. சுதர்சன்

  • @s.dilaxshan9676
    @s.dilaxshan9676 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @AnojaAno-m8l
    @AnojaAno-m8l 8 месяцев назад

    Superb❤💥🙏

  • @ganeshalingamnitharshana5650
    @ganeshalingamnitharshana5650 8 месяцев назад

    ❤❤

  • @sopikasakisopisaki4686
    @sopikasakisopisaki4686 8 месяцев назад

    மனதை மெய்சிலிர்க்க வைத்த அருமையான பாடல் வாழ்த்துக்கள் சேர்

  • @kirushikirushi2082
    @kirushikirushi2082 8 месяцев назад

    🙏🙏🙏

  • @kavitharaniseetharam
    @kavitharaniseetharam 8 месяцев назад

    வாழ்த்து௧்௧ள் sir அருமையான பாடல் 🙏🙏

  • @kuruparanguru9066
    @kuruparanguru9066 8 месяцев назад

    அன்னையின் அருள் கடாட்சம் பெருக வாழ்த்துக்கள்

  • @suganthinisrimuralitharan9417
    @suganthinisrimuralitharan9417 8 месяцев назад

    அன்னை நாகபூசனியின் தெய்வீக வரலாறு பாடலின் மூலமாக மிகவும் அருமையாக வெளிப்பட்டுள்ளது. இசை அமைப்பு ,வாத்தியம் -ரிதம் ஒத்திசைவு பிரமாதம். பாடல் வரிகளுடன் ஒளிக்காட்சி பொருத்தமாக அமைகிறது.கலைப்பயணம் தொரட்டும்.

  • @1942AMBI
    @1942AMBI 8 месяцев назад

    பொன்னான புன்னாகவராளி - வன்னமிகு காட்சிகள்- கண்டதும் கன்னத்தில் கைகளை தட்டியே - மன்னவனையும் மயக்கும் மாண்புமிகு சொல் நயம் - கேட்டேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன் - பகிர்கிறேன்!

  • @logithasivathas4384
    @logithasivathas4384 8 месяцев назад

    அருமையான வரிகள் மற்றும் இசையமைப்பு

  • @NisaKanagarethnam
    @NisaKanagarethnam 8 месяцев назад

    பாடல் வரிகள், ஒலி ஒளிக் காட்சிகள் மற்றும் வடிவமைப்பு அனைத்தும் சிறப்பாக உள்ளன.🎉🎉

  • @periyadharshiniselvaral4276
    @periyadharshiniselvaral4276 8 месяцев назад

    👌👍🙏

  • @perumalsarawanakumar6971
    @perumalsarawanakumar6971 8 месяцев назад

    மிகச் சிறப்பு, அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @Alaguraj-qg3jy
    @Alaguraj-qg3jy 8 месяцев назад

    அருமை வாழ்த்கள்

  • @nadarasakoventhan4370
    @nadarasakoventhan4370 8 месяцев назад

    மிகவும் அருமை ஐயா

  • @SwaminathanNavein
    @SwaminathanNavein 8 месяцев назад

    அருமையான பாடல் வரிகள். பாடிய வர் குரலிசையும் அருமை.பக்கவாத்திய கலைஞ்ஞர் களும் அபாரமாக வாசித்துள்ளார்கள். ஓம் சக்தி'🙏🏻

  • @godofblack4430
    @godofblack4430 8 месяцев назад

    [ௐ] அந்த ஐந்து தலை நாகத்தின் நிழல் குடையில் விற்று இருக்கும் அன்னையின் திருவடி போற்றி.... இந்த இசையின் அன்னை மகிழ்ந்து ஆனந்தக் கடலில் மூழ்கிட ... என்றும் அருள் செய்வாய் அன்னையே!❤❤❤❤ [அருமையாக உள்ளது பாடல் மற்றும் பின்னணி இசை ]🙏🙏🙏🌸

  • @erampamoorthyanushanthan
    @erampamoorthyanushanthan 8 месяцев назад

    நயினை மூலஸ்தானத்திலே தான்தோன்றியாகி அருளும் ஐந்துதலைநாகத்தின் கீழமர்ந்த, உமையும் உமையொருபாகரும் ஏகவுருவிலமர்ந்த திருவுருவம் பாடலைக் கேட்குந்தோறும் அகக்கண்ணிலே தோன்றுகிறது. பாடலிலுள்ள கோயில் சார்ந்த புராணவரலாறுகளும் நாகவராளி இசையமைப்பும் பக்திக்கடலிலே ஆழ்த்துகின்றன. பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளர்களுக்கும் அணிசேர் கலைஞர்களுக்கும் பாராட்டுகள். ஓம் பராசக்தி ஓம்

    • @sellathuraisutharsan719
      @sellathuraisutharsan719 8 месяцев назад

      புலவர் கலாநிதி அனுசாந்தன் ஐயா நீங்கள்தான் நமது காலத்தின் ஒரே ஒரு இந்துப் புலமையாளர். ஒரு இந்துப் பல்கலைக்கழகத்துக்குச் சமனான இன்னும் அப் பல்கலைக்கழகத்தை விடவும் புலமையாலும் வாழ்வாலும் உயர்ந்து திகழும் உங்களுக்கு நன்றி ஐயா

  • @vahinivasanthan-km7zk
    @vahinivasanthan-km7zk 8 месяцев назад

    அருமை sir 🙏

  • @haridharvi1133
    @haridharvi1133 8 месяцев назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சேர்

  • @anurajah-t9g
    @anurajah-t9g 8 месяцев назад

    நாகேஸ்வரிக்கு அரோகரா

  • @thanusiya448
    @thanusiya448 8 месяцев назад

    அனைத்து காட்சிகளையும் கண்முன்னே கொணர்ந்து விட்டீர்கள்.. அருமையானதொரு படைப்பு..வரிகளுக்கு ஏற்ற இசையமைப்பு இணைந்தாற்போல பக்கவாத்திய இசை ..அம்பாளின் ஆசி நிச்சயம் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.

  • @luxmanluxman6133
    @luxmanluxman6133 8 месяцев назад

    அன்னை நாக பூசனையே என்று அருள்வாய் என்ற வரிகள் தாயே உன்னை வேண்டாத நாளில்லை பக்தனுடைய நெஞ்சினிலே கோயில் கொண்டுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி உன்னை வேண்டி தினம் தினம் ஆராதனை செய்கின்றோம் அருமையான வரிகள் மிகப் பொருத்தமான பின்னணி இசை இப்பாடலினை கேட்கின்ற பொழுது தாய் அவள் உள்ளத்திலேயே கோயில் கொள்பவளாக திகழ்கின்றாள் அருமையான பாடல் வரிகள் அன்னை நாக பூசனையே என்று அருள்வாய்

  • @nishopikasivapatham1891
    @nishopikasivapatham1891 8 месяцев назад

    மெல் சிலிர்க்கிறது... அருமை sir ❤... பக்கவாத்தியம்❤ அருமை

  • @nagumithusha3361
    @nagumithusha3361 8 месяцев назад

    அருமை அருமை ஆசிரியரே

  • @danaluxmi
    @danaluxmi 8 месяцев назад

    அருமை சேர் பிரமாதம்❤❤❤

  • @karunakaranthashanan7200
    @karunakaranthashanan7200 8 месяцев назад

    அருமை அருமை sir ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @ThurkkaSivanathan
    @ThurkkaSivanathan 8 месяцев назад

    Supper sir ❤

  • @jakshanarasanayagam2692
    @jakshanarasanayagam2692 8 месяцев назад

    Superb Sir 👌🥰