@@estherv53 இவர் டூப்ளிகேட் ஊழியர் அல்லவா இயேசு சொன்னார் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுகிறவன் என் சீசன் என்று இப்போது எல்லோருடைய சொத்தையும் சேர்த்து Vற்று என் paரில் எழுதி வைத்து காணிக்கை தசமபாகம் கொடுத்து சபைக்கு வருகிறவன் என்னுடைய விசுவாசி
ஜெபம் பண்ணுக்கிறதை தவிர மற்ற காரியத்தில் ஈடுபட்டால் அண்ணனை போல நாமும் வீடியோ போட்டு கஷ்ட படனும்... 😂 😂😂😂 கசப்பை மறப்போம் கருத்தாய் ஜெபித்து ஜெயம் பெறுவோம்... Amen❤️
@@ActiveChristianTamilதமிழ் உங்களை போல அவர்கள் தனி மனித தாக்குதலில் இறங்கினால் ஆடுகள் வழி தப்பி போகுமே அண்ணா... நீங்க சொன்னதான மத்தேயு 5-22,23,24,25,26 ஆம் வசனம் உங்களை போன்றவருக்கு கொடுத்ததுனு நான் நினைக்கிறன்... நீங்க அவங்கள மன்னியுங்க அவங்களும் உங்கள மன்னிக்கட்டும் ...கசப்பான எண்ணங்களை வைத்துக்கொண்டு பரிசுத்த வான்களை கடிந்து கொள்ளாதீங்க அண்ணா 🙏 ஜெபமே சிறந்த ஆயுதம்
14:51 😂😂😂
ruclips.net/user/shortsFo_nhBsIYB8?feature=shared
10:15 sparku 🤣🤣🤣
17:01 what about theva Agni saba kv karunakaran?
2:54 😮😮😮 why peea!
சைமன்பீட்டர் அய்யா தான் பாவம்
4 channels? You are becoming a VIP. AFT is making himself a mean fellow.
Enquiry pannum pothu complaint kuduthavanga vara thevai illiya?
தேவையில்லை
@ActiveChristianTamilதமிழ் oh,ok
இதுபோல சின்ன விஷயம் எல்லாம் அவர் செய்ய மாட்டார் இது யாரோ செய்த சதி
Ithil irunthu enna theriyuthuna AFT romba pathikka patrukirarhal.Paul angaeyum vadahai ketrupparo?
உண்மையான ஊழியர்கள் போலீஸ் யில் complain தர மாட்டார்கள்
@@estherv53 இவர் டூப்ளிகேட் ஊழியர் அல்லவா இயேசு சொன்னார் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுகிறவன் என் சீசன் என்று
இப்போது எல்லோருடைய சொத்தையும் சேர்த்து Vற்று என் paரில் எழுதி வைத்து காணிக்கை தசமபாகம் கொடுத்து சபைக்கு வருகிறவன் என்னுடைய விசுவாசி
Thalaivar aytar Charles.😂😂😂
Antha kanula oru bayam teriyuthey da karuvaya Charles un 😅
Yes sister
ruclips.net/video/0IpdgLZgvWM/видео.htmlsi=Il_A6N7Kka7Uof1l
Uncle has no maturity for his age. He thinks he's become something big now.
Exactly 😂😂😂
🎉🎉🎉🎉
ஏங்க நீங்க பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
ஏன் ஜான் ஆபிரகாம் சொன்னதை உங்கள் மனதில் வைக்க வில்லை.
ஜான் ஆபிரகாம் பொய் சொல்கிறார்.... அந்த கம்லெண்ட் பார்டிக்கு பண பட்டுவாடாவே .. அவர் தான்
@@ActiveChristianTamilதமிழ்
அப்ப இது சாம் பி செய்த வேலை !!
சாம் p அவர்கள் சகோதரியை எங்கள் ஊர்ல ஒரு ஊழியருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் எனது ஊர் கடையநல்லூர் அருகே மங்களபுரம்.
அவர் எந்த ஊழியர் அவரின் பெயர்?
Thalaivare Nenga yarra kila thallanum nu ninaikuringalo athu ungaluke return aagum 💯 yaaraiyum pathi podama iruntha ungal valkai nalla irukkum illana romba kashtam thalaivare Enjoy your Beautiful upcoming season. Karthar ellarukullayum tha irukkaru Ungalu kangalil irukkira thuruvai parthu thudaiyungal aduthavargal kangal avargal parthukolvargal . Yellarukkum nalla Bible verse solli pesa theriyum ungal valkai yengira game aa pathu vilaiyadungal naan kartharai mattum uyarthuven naan yaaraiyum kurai solluvathilla unga videos ellam parthapothu en manasu kashtama irunthathu epti irunthal puthusa aathumakkalai kondu varuvathu migavum kashtam brother nengale ninaithu parungal puthiya visuvasigalai namba tha kondu vara vendum epti video RUclips la Paster patthi potta puthusa varavanga intha videos ellam partha avanga church ko illa namba karthara pathi therinjika yarachum varuvangala ??? Nengale sollunga apo nenga tha heaven la bathil solliyaganum brother please kindly I'm requesting stop stop delete your all criticism videos start bible study, testimony,word of God criticism panna vendam nu solli kettu kolgiren kartharoda namatha matravargal ariyanum athakku edam kodungal thalmaiyudan kettu kolgiren thalivare, by the holy spirit leading thank you 👍🏻
Ok sister
@@ActiveChristianTamilதமிழ்ithai nallaga padiyunga patiyungal
@@davidnishanth-r2u
Sam p maathiram matra sabaigal patri kurai solvaanaa ?
@@savedchristian4754not yet
1 மணி நேரம் முழங்காலில் நின்று ஜெபிக்கவும்
Sam p மட்டும் Police station போவாரு.. நாங்க மட்டும் முழுங்காலில் நிற்கனுமா?
@@ActiveChristianTamilதமிழ்
விழிப்புணர்வு.
samp chellakku small house, little house, tiny house irukkumo? ivarukku valikkuthu? chaan chebbaraj m samp chellavum ore inam. ore kuttai mattahal.
Maatna da tharkuri uncle simon peter 😅😅😅😅😅
ஜெபம் பண்ணுக்கிறதை தவிர மற்ற காரியத்தில் ஈடுபட்டால் அண்ணனை போல நாமும் வீடியோ போட்டு கஷ்ட படனும்... 😂 😂😂😂 கசப்பை மறப்போம் கருத்தாய் ஜெபித்து ஜெயம் பெறுவோம்... Amen❤️
அப்போ police ல் புகார் அளிக்கும் Sam p & mohan c ஜெபமே செய்வதில்லையா? தம்பி 😛😛😛😛😛
@@ActiveChristianTamilதமிழ் உங்களை போல அவர்கள் தனி மனித தாக்குதலில் இறங்கினால் ஆடுகள் வழி தப்பி போகுமே அண்ணா... நீங்க சொன்னதான மத்தேயு 5-22,23,24,25,26 ஆம் வசனம் உங்களை போன்றவருக்கு கொடுத்ததுனு நான் நினைக்கிறன்... நீங்க அவங்கள மன்னியுங்க அவங்களும் உங்கள மன்னிக்கட்டும் ...கசப்பான எண்ணங்களை வைத்துக்கொண்டு பரிசுத்த வான்களை கடிந்து கொள்ளாதீங்க அண்ணா 🙏 ஜெபமே சிறந்த ஆயுதம்
தம்பி நீ கையில வைத்து உள்ள bible ல் ஒழுங்க படி. உனக்கு ஒரு chair.
Ok அக்கா
ruclips.net/user/shortsFo_nhBsIYB8?feature=shared
ruclips.net/video/DFLqhYfJOyw/видео.htmlsi=1Nrcusb1SaC-S6PY