2015 ஜெயலலிதா ஆட்சி. செம்பரம்பாக்கம் ஏரி.. பல உயிர்கள் பலி.. இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று எடப்பாடி நினைத்து விட்டாரோ??😅😅😅😅 இந்த அரசை குறை சொல்ல அதிமுக பிஜேபி கட்சியில் எவனுக்கும் யோக்கியதை கிடையாது😅😅😅😅😅
யோவ் அரசு முன் கூட்டி சொன்னது சரி அந்த விடயம் சராசரி மக்களிடம் வந்து சேர்ந்தது அதிகாலை (ஒரு ஏரியாவில் 4:30 மணிக்கும் , குறிப்பாக கடலூர் குண்டுஉப்பலவாடி பகுதியில் அதிகாலை 3:00 மணிக்கு வீடு வீடாக கூறப்பட்டது).
அருமை விளக்கம்... இனி இதுக திருந்தனும்..
எதிர்கட்சிகள். எதிரி. கட்சி. பொல். செய்படுகிறார்கள்
இயற்கை பேரிடர் காலங்களில் அரசியல் செய்பவர்கள் முதிர்ச்சி அற்றவர்கள்.
Our Cm is Best in running government and fighting social injustice. Like here
Super 👍👍🌄🙏
👌👍👏👏👏👏👍
Vella nivarana panigalai cm dycm ministar matrum arasu paniyaalargal sirappaga seithu varukiraargal kalaingar seithigali intha paniyai thodarnthu sollikonde irukkavendum makkalukku ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
2015 ஜெயலலிதா ஆட்சி. செம்பரம்பாக்கம் ஏரி.. பல உயிர்கள் பலி.. இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று எடப்பாடி நினைத்து விட்டாரோ??😅😅😅😅 இந்த அரசை குறை சொல்ல அதிமுக பிஜேபி கட்சியில் எவனுக்கும் யோக்கியதை கிடையாது😅😅😅😅😅
சாத்தனூர் அணை திரு காமராசரால் கட்டப்பட்டது ஆகும்
சாத்தனூர் அணை 1958 ஆம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்டது அந்த காலத்தில் திமுக விற்கு சட்ட சபையில் ஒரே ஒரு mlaகூட இல்லை
Arumaiyana vilakkam
Sumaiya fans like here
Thala intha comment la paarthutu antha pullaya velaya vittu thookida poranga...
The package may be in the wharehouse
யோவ் அரசு முன் கூட்டி சொன்னது சரி அந்த விடயம் சராசரி மக்களிடம் வந்து சேர்ந்தது அதிகாலை (ஒரு ஏரியாவில் 4:30 மணிக்கும் , குறிப்பாக கடலூர் குண்டுஉப்பலவாடி பகுதியில் அதிகாலை 3:00 மணிக்கு வீடு வீடாக கூறப்பட்டது).
புதிய பூமி ராஜ் பாபு அவர்கள் டங்ஸ்டன் ஆலை சம்பந்தமான மிகத் தெளிவான அறிக்கையை ஆடு அண்ணாமலையை பார்க்க சொல்லுங்கள்