அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்க பதிவுனாலே ஒரு சந்தோசம் தான் தொடரட்டும் உங்கள் பணி கவனமாக இருங்கள் குவைத்தில் பனி ரொம்ப அதிகமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤
தமிழர்கள் அதிகமாக இருப்பது இப்பொழுது துபாயில் மட்டுமே. ஏனென்றால் அங்கு பெண் மற்றும் போதை மிகப் பரவலாக கிடைக்கும். ஏனென்றால் நானும் துபாயில் மூன்று ஆண்டுகள் இருந்தேன். செலவு செய்வது மட்டுமே அதிகம் மிச்சப்படுத்த முடியவில்லை இப்பொழுது நான் குவைத்தில் நல்ல வருமானத்தில் இருக்கிறேன்.
சகோதரா நீங்க சொல்வது சரிதான் ஆனால் நீங்கள் ஒவ்வொரு மாதம் முடியும்போது சலாம் சிம்க்கு 115 ரூபாய் ரீசார்ஜ் செய்து கொண்டே வர வேண்டும் அதுவே நீங்கள் ரெட் புல் அப்படி சிம் வாங்கினால் 125 ரூபாய் 65 gb சோசியல் மீடியா ஃப்ரீ அடுத்த மாதம் நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது 90 ரூபாய்
பாய் நீங்க சொல்றது சரிதான் பாய்... தமிழ் காரங்க எல்லாம் இங்கே செலவு பண்ணிக்கிட்டு சவுதி காரன் சவுதி கவர்மெண்ட் கிட்டயும் பணத்தை கட்டி இவங்ககிட்ட அழுவதற்கு... நம்ம ஊர்ல ஒரு 5 லட்ச ரூபாய் இருந்தால் அருமையாக மாதம் 25,000 சம்பாதிக்கலாம் எந்த தொல்லையும் கிடையாது... இதை தமிழ் ஆட்கள் பல ஊரில் கடை திறந்து செட்டில் ஆகிவிட்டார்கள்... இப்பெல்லாம் வெளிநாட்டில் ஆசைப்படுபவர்கள் மட்டும் வெளிநாட்டில் துணி வாங்கிட்டு ஊருக்கு செல்லலாம்... தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் துபாய் சவுதியில் கிடைக்கக்கூடிய சைனா ஜாமான் அனைத்தும் இந்த மாவட்டங்களிலேயே கிடைக்கிறது... இப்பொழுதெல்லாம் வெளிநாட்டு பொருட்களுக்கு மவுசு இல்லை... உள்நாட்டிலேயே கிடைக்கிறது...
@kuwaittamildriver எங்க ஊர் பக்கம் வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு தான் பெண் தருவார்கள் தற்போது குறைந்தது விட்டது...கால போக்கில் எல்லாம் அதுவும் குறைந்துவிடும்...
பாய் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் இது மற்றவர்களுக்கும் பயனாக இருக்கும் வாழ்த்துக்கள்
சந்தோசம் 🥰🥰
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்க பதிவுனாலே ஒரு சந்தோசம் தான் தொடரட்டும் உங்கள் பணி கவனமாக இருங்கள் குவைத்தில் பனி ரொம்ப அதிகமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤
அலைக்கும் அஸ்ஸலாம் ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்களின் அன்பு தொடரட்டும் வாழ்க வளமுடன் 👏👏
நான் ரியாத் மெட்ரோ under ground station இல் sulaimaniya ஸ்டேஷனில் 2017 லில் வேலை பார்த்தேன்
ஓஹோ நீங்க தொடங்கி வைத்தது இப்பதான் ரெடி ஆச்சு
தமிழர்கள் அதிகமாக இருப்பது இப்பொழுது துபாயில் மட்டுமே. ஏனென்றால் அங்கு பெண் மற்றும் போதை மிகப் பரவலாக கிடைக்கும். ஏனென்றால் நானும் துபாயில் மூன்று ஆண்டுகள் இருந்தேன். செலவு செய்வது மட்டுமே அதிகம் மிச்சப்படுத்த முடியவில்லை இப்பொழுது நான் குவைத்தில் நல்ல வருமானத்தில் இருக்கிறேன்.
ஓகே
பாய் உங்களுக்கு எவ்வளவு ரியல் சம்பளம் வேலை டைம் ரொம்ப ஓவரா இருக்கே ஸலாம் அலைக்கும் பாய் 🎉🎉🎉🎉🎉
அலைக்கும் அஸ்ஸலாம் பாய் 1800 போகுது பார்க்கலாம்
சலாம் சூப்பர் சிம் 113 ரீஜார்ஜ் பன்னா சோசியல் மீடியா அன்லிமிட்...35 gb internet...1000 mins call..450 sms...ரொம்ப சிறந்தது மற்றவை அதிக ரியால் வரும்
ஓகே நல்லது நீங்கள் சொன்ன அமௌன்ட் டேக்ஸ்வுடன் சேர்த்தா பிரதர்
@kuwaittamildriver ஆமா அண்ணே...டேக்ஸ் இல்லாமல் 99
சகோதரா நீங்க சொல்வது சரிதான் ஆனால் நீங்கள் ஒவ்வொரு மாதம் முடியும்போது சலாம் சிம்க்கு 115 ரூபாய் ரீசார்ஜ் செய்து கொண்டே வர வேண்டும் அதுவே நீங்கள் ரெட் புல் அப்படி சிம் வாங்கினால் 125 ரூபாய் 65 gb சோசியல் மீடியா ஃப்ரீ அடுத்த மாதம் நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது 90 ரூபாய்
சூப்பர் 🫂
ரொம்ப சூப்பர் 👍
Good
அண்ணா வணக்கம் உங்க வீடியோ எல்லாமே பயணுள்ள வீடியோ குவைத்ல உங்கள பாக்கம மமிஷ் பன்னிட்டேன்
வணக்கம் 👋 வாய்ப்பு இருந்தால் மீண்டும் வருவேன் 🫂
இது மாதிரி அடிக்கடி வீடியோ போடுங்க
ரொம்ப நன்றி அக்கா உடம்பை பார்த்துக்கோங்கோ
Assalamualaikum Bhai . Ikama licence eduthacha bhai. Kafill madam epdi ok vaabhai set aahiyachabhai.
Alaikkum assalam pathi pakki irukku poga poga theriyum
❤❤❤❤🇲🇾
I m blown away by ur kindness 😍
1 கிராம் 298/ ரியால்.... thanks noted.....
நல்வரவு 👍👍
பங்காளி உபி வடநாட்டானுவோ வந்துட்டா அந்த இடம் விளங்குமா 😂 காகா லக்கி ஹோட்டல் இருக்கா?
இன்னும் 5/6 வருசத்துல எவனும் அரபுநாட்டுக்கு வரமாட்டான் ஏன்னா காலநிலையும் சூழ்நிலைகளும் மாறுது 😢😢
ஊரோட இருப்பதுதான் காகா உடம்புக்கும் மனசுக்கும் நல்லது 👍👍
ஆமா கால சூழ்நிலை மாறிவிட்டது அது ஓடும் முன்னாடி இருந்தது போன்று அதிகம் தமிழர் இப்போ இல்லை
பாய் நீங்க சொல்றது சரிதான் பாய்... தமிழ் காரங்க எல்லாம் இங்கே செலவு பண்ணிக்கிட்டு சவுதி காரன் சவுதி கவர்மெண்ட் கிட்டயும் பணத்தை கட்டி இவங்ககிட்ட அழுவதற்கு... நம்ம ஊர்ல ஒரு 5 லட்ச ரூபாய் இருந்தால் அருமையாக மாதம் 25,000 சம்பாதிக்கலாம் எந்த தொல்லையும் கிடையாது... இதை தமிழ் ஆட்கள் பல ஊரில் கடை திறந்து செட்டில் ஆகிவிட்டார்கள்... இப்பெல்லாம் வெளிநாட்டில் ஆசைப்படுபவர்கள் மட்டும் வெளிநாட்டில் துணி வாங்கிட்டு ஊருக்கு செல்லலாம்... தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் துபாய் சவுதியில் கிடைக்கக்கூடிய சைனா ஜாமான் அனைத்தும் இந்த மாவட்டங்களிலேயே கிடைக்கிறது... இப்பொழுதெல்லாம் வெளிநாட்டு பொருட்களுக்கு மவுசு இல்லை... உள்நாட்டிலேயே கிடைக்கிறது...
வெளிநாட்டு பொருளுக்கும் மதிப்பில்லை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் மதிப்பில்லை
@kuwaittamildriver எங்க ஊர் பக்கம் வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு தான் பெண் தருவார்கள் தற்போது குறைந்தது விட்டது...கால போக்கில் எல்லாம் அதுவும் குறைந்துவிடும்...
ம்ம் ஓகே
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் 5 ரியால் கடைல போய் பருங்க 10 பேட்டரி 5 .75 ஹலாலா தா வரும்
அலைக்கும் அஸ்ஸலாம் நான் போய் பார்த்தேனே விலை அதிகமாக இருந்தது
எங்க ஏரியா 5 ரியால் கடை வாங்குனா பாய் 12 பேட்டரி 5.75 ஹலாலா
இது ரொம்ப சூப்பர்
குட் நைஸ்......
மகிழ்ச்சி 🥰
அஸ்ஸலாமு அலைக்கும் ரெடிமேட் கடை பத்தாவில் எவ்வளவு சம்பளம் என்று சொல்லவும்
மாத சம்பளம்
அலைக்கும் அஸ்ஸலாம் விசாரிக்க வேண்டும் சொல்கிறேன்
ஓகே
Anne super
ரொம்ப சந்தோசம் 😊😊
Assalamu alaikum bhai
அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி தாலா பரக்காத்துஹூ 🌹🌹🌹
3rd comment brother from pondicherry
Thank you so much 🫂🫂🫂 😊
Bro, அங்கும் எமாற்றம் நபர்கள் இருக்கிறாங்கல? அதைபற்றி ஒரு வீடியோ.
அது எல்லா இடமும் இருக்கு போடுகிறேன் 👍
Room tour podunga bhai❤
போடுகிறேன்
அடுத்த டைம் பத்தாது போனால் கேட்டு சொல்லவும் இன்ஷா அல்லாஹ்
இன்ஷாஅல்லாஹ் 🥰
சவுதியில் masri வேலைக்கு சம்பளம் எவ்வளவு
இங்கே மேஸ்திரி எல்லாம் கிடையாது நேர என்ஜினீயர் தான்
அந்த ஊரையும் நம்ம ஊர் மாதிரி குப்பையா ஆக்கிட்டோமே
எல்லா நாட்டு மக்களும் மக்களும் அதிகமாக வந்து போகும் இடம்
நமக்கு சம்பளம் குறைவு இங்கு
உண்மை 😌
First comment 🎉🎉🎉
மிக்க சந்தோஷம் தம்பி 🥰 👏👏👏
பேட்டரி சைஸ் ஓகேவா???
ஓகேதான் AAA
உங்கள் மொபைல் நம்பர் தெரிவிக்க பாய்
இன்ஸ்டால மெசேஜ் பண்ணுங்க