எங்க இதுல கருப்பு வளையல் உண்டு 4வளையல் போடுவோம் காத்து கருப்பு அண்டாது இப்பல்லாம் நிறையபேரு போடரது இல்ல அபசகுணமா நினைக்கராங்க நாங்க கருப்பு வளையல் கருப்பு பட்டுபுடவைதான் வளைகாப்புக்கு போடுவோம் எடுப்போம்
நன்றி அம்மா. எளிமையாக தெளிவாகவும். சொன்னீர்கள். நீங்கள் சொன்னதில் மிகவும் பிடித்தது நாமாக குழந்தைபிறப்பதை முடிவெடுக்கிறார் கூடாது. மேலும் சில தகவல் தேவை. சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறக்கும் கூடாத என்கிறார்களே. உண்மையா?
En friendoda Periya ponnu age attend pannita. Friend 2nd baby conceive agita.. Periya ponnuku seer pannalama and also seemantham pannalama. Pls therinjavanga sollunga.
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா அம்மா நான் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளேன் எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா முதல் குழந்தை சுகப்பிரசவம் அம்மா இரண்டாவது குழந்தையும் சுகப்பிரசவமாகவும் நல்ல நேரத்தில் பிறக்கவும் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
Amma vanakkam.enakku June la marriage aachu. Eppo na kansive a irukken one month. So na innum thali perukki podalamma nan ippo thali perukki podalama ma plz sollungamma enakku amma illa ma ungla ammava nanichu kekuren🙏🙏🙏
Amma eanaku 5 month la valaiyal podu small function pannanka amma anta bangles poduerukan and 7 month la valaikappu pod podu 5 month la poda bangles sa remove pannanuma Ila apdiyea podalama amma confuse sa eruku amma pls rply amma
You look so beautiful அம்மா 🙏🕉️❤️🥰 Your pronounciation super.... பிரவாளம் 👏👏❤️
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏 👌👍👍💐🦜🦜👏👏👏
அம்மா வணக்கம் மிகவும் அற்புதமான பதிவு அம்மா நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thanks you Amma Narpavi Amma 🙏❤️💞
Rompa nanri Amma enaku adi matham than varukirathu tq Amma
Super information Amma thank you so much Amma love you Amma Narpavi
அம்மா காலை வணக்கம் 💐🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
அற்புதமான பதிவு.. மிக்க நன்றி
நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி... நற்பவி.. 🌹🌹🌹🌹🌹🌹
Vazhaikapu was ponnu side plan pannanuma ila paiyan side pannanuma ?
நற்பவி அம்மா,தங்களின் வளைகாப்பு விவரப்பதிவு அனைவரும் ஏற்று தன்பிள்ளைகளுக்கு செய்ய எளிய உரையில் பகிர்வு.நன்றி அம்மா.வாழ்க வளமுடன்.வணக்கம
Baby ku upper teeth 1st valaratha pathi video poduka
Kalaya VANNAKAM Namaskarams🙏NARPAVI 🙏Good information about Baby shower👶 traditionally Valaikappu Have a Blessed Day Ahead🙏 Thanks🌹🙏
Padmavathi B
Thank you amma
அம்மா பத்து வருடம் கழித்து கர்பமாக உள்ளேன் வளைகாப்பு மடி நிறைக்கும் தேங்காயை என்ன செய்ய வேண்டும்
Rompa nanri ma 🙏🙏🙏
நன்றி!
Thanks sister 🙏❤️😁
August 3rd enaku valaikaapu.enaku nalla padiya kuluntha pirakanum enakaga vendikonga.
Aug 3 baby shower function veikalama enaku 9 months
@@AbinayaDeva Aadi 18 vaikalam ga
நன்றி"சகோதரி ,
Kalyan pudavai irukuravanga katturanga ilathavanga Enna panrathu athukum answer pannunga. New saree kattave kudathunu solluringa . Enna reson . konjam vathu kalyana pudavai ilathavanga pathium think pannunga .irunthum Katta mudiyama irukuravangalum irukuranga therium ah ungaluku answer pannunga
Super.amma.🙏🙏🙏🙏🙏
Can we do in 3rd month
அம்மா சித்திரை மாதம் வளைகாப்பு செய்யலாமா
Sopper amma i love u so machi🎉
May 10 ku valaigapu pannalamaa medom
Entha seimantham food silavu yaarru pannuvanga ponnu Vedda?mapillai Vedda?
Amma 5th month valaikapu mudiji amma veetuku poganum husband veetlaye irukanuma ...
எங்க இதுல கருப்பு வளையல் உண்டு 4வளையல் போடுவோம் காத்து கருப்பு அண்டாது இப்பல்லாம் நிறையபேரு போடரது இல்ல அபசகுணமா நினைக்கராங்க நாங்க கருப்பு வளையல் கருப்பு பட்டுபுடவைதான் வளைகாப்புக்கு போடுவோம் எடுப்போம்
Valaigappu mudinthu amma veetirku naan selum pothu en kanavanum en kooda varalama ?
Amma markali mathathli valaikappu seiyalama
நன்றி அம்மா நற்பவி.அம்மா
Margazhi yil valaikappu seiyalama
English subtitles pls..
2:18 2:19
நன்றி அம்மா. எளிமையாக தெளிவாகவும். சொன்னீர்கள். நீங்கள் சொன்னதில் மிகவும் பிடித்தது நாமாக குழந்தைபிறப்பதை முடிவெடுக்கிறார் கூடாது. மேலும் சில தகவல் தேவை. சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறக்கும் கூடாத என்கிறார்களே. உண்மையா?
Amma margali matham seemantham nadakkalaama. Konjam sollunga amma
Nanri amma
அம்மா வீடு சித்தி வீடு பக்கத்துல பக்கத்துல இருக்கு சித்தி வீட்டுல இருந்து வளையல் போட்டு அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வரலாமா சொல்லுங்க அம்மா ப்ளீஸ்
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரும் மக்களுக்கு என்ன பொருள் கொடுத்து அனுப்பலாம் சொல்லுங்க அம்மா
Ena return gift kututhinga sis???
Kanavarai aamarthivaikkalama
🙏🙏
Good morning mam 🌹
Narpavi ❤🙏🌺
ஐந்தாம் மாதம் களிசெய்வது நாத்தனாா் செய்யணுமா ,அம்மா செய்யணுமா ,அது பிறகு வலைகாப்பு யார் வந்து செய்யணும்மா சொல்லுங்கம்மா.
Amma v2ku mamiyar nathanar vanthu senju kudukanum ma
Amma Tamil month calculate pananuma illa English month ah
valaikaapu murai thaai veettu murai ah,illai kanavar veettu murai ah Amma
Amma kovil la valaikappu pannalama
Direct 7th month pannalama? And pregnant ah irukum bodhu that month aadi masam vandha aadi seer vachu pen veetu karanga alaikalama?
Amma valaikappu pottu piratha veettukku sentra pin kulanthai pirapatharkku mun kanavar veettirkku varalama please reply very urgent 🙏🙏🙏🙏
Hi ma good morning ma super pathiu ma
Amma daughter mamiyar v 2 la illa ma seprata erukanga amma v 2 pakkam mantapathula waigalam illa ma
Gud afternoon mam narpavi
Aadi ammavasai andru valikappu pannalama
என்னுடைய கணவரின் வகையில் வளைகாப்பு மாலை நேரத்தில் நடத்துவார்களாம். இந்த மாதிரி மாலை நேரத்தில் வளைகாப்பு செய்யலாமா?
நன்றி அம்மா. ஒரு சந்தேகம் அம்மா. நகை அம்மா வீட்டில் எடுதிற்காங்க. வளைகாப்பு அன்று நகையை யார் போட்டுவிட வேண்டும். என் மாமியார் அல்லது என் அம்மா?
Yar potu vtanga sis???
Valaigaapuku namma gifts ah baby dresses kuduka koodathu nu solraangalae athu ean? Athu unmaiya?
Mrg kanavula yellow colour saree therinjavanga shop la unaku than eduthuko nu vangi tharanga, ena meaning ma
Tomorrow wht video and title mam narpavi
Amma ennaku petror illa ennaku valaikapu Saiya asaiya iruku enna seiyanum solluga amma
Amma plz vilakkam sollunga amma
ஆமை மோதிரம் பற்றி சொல்லுங்க அம்மா
2nd murumakal jamunauku valaikappu April 16 vish pannuga ma😂
Amma Nanju mavilaku yadukara mathuri iruntha yapa vena yadukalama amma samayapuram marriyaman ku
வணக்கம் அம்மா ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா வழிபடக்கூடாது ப்ளீஸ் பதில் கூறவும்
Enaku aadi la 7 varuthu.... Ipo 2 amavasai varanala vekakudathunu slranga..... 8 la vechuklama
Amma enga periya mamanar iranthu 10month aakuthu thengai utaikkamal varalakshmi kalasam vaithu poojai seiyalama amma plz vilakkam sollunga amma
NALLA TAGAVALGAI ENAGALAKA KODAKARIGE NANDRI AMMA KALAI VANAKAM AMMA🌹🙏🌹🙏🌹
Na consive irukken kanavu kaantren today morning... enaku pen kolanthai pirathurukka mari irukku athu ennoda eranthu pona akka madila irukkura mari irukku sila kuraikal irukkura mari irukanga kolanthaiku enaku kolantha patha pidikathamarium irukku ennava irukkum😭... Entha kanavuku ena artham
En friendoda Periya ponnu age attend pannita. Friend 2nd baby conceive agita.. Periya ponnuku seer pannalama and also seemantham pannalama. Pls therinjavanga sollunga.
🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா அம்மா நான் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளேன் எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா முதல் குழந்தை சுகப்பிரசவம் அம்மா இரண்டாவது குழந்தையும் சுகப்பிரசவமாகவும் நல்ல நேரத்தில் பிறக்கவும் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
@@Sindinga9 மிக்க நன்றி அம்மா நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Amma vanakkam.enakku June la marriage aachu. Eppo na kansive a irukken one month. So na innum thali perukki podalamma nan ippo thali perukki podalama ma plz sollungamma enakku amma illa ma ungla ammava nanichu kekuren🙏🙏🙏
Amma eanaku 5 month la valaiyal podu small function pannanka amma anta bangles poduerukan and 7 month la valaikappu pod podu 5 month la poda bangles sa remove pannanuma Ila apdiyea podalama amma confuse sa eruku amma pls rply amma
Pls rply amma
Remove pannitu new wear pannunga
Thank u so much amma
🙏🥰🙏
Theipiraila valagapu vaikalama
Avangaluku valakappu pannanum nu rompa asa paturanga amma
Mudinja valakappu pannalam illanalum paravala
வளைகாப்பு பெண் வீட்டில் வைக்கலாமா
En husband V2 Kerala na tamilnadu la irukan so valaikaappu ponnu V2 la vekkalaama Kovil la vekkalaama konja sollunga plz
Love marriage panavanga marriage anaki sudi potu marriage panranga saree ila avanga eana panrathu
Mikkanandri Amma ❤
Vanakkam amma sendra aandu varalakshmi kalasathil vaitha mukkiya porulkalai veetle vaithu ullom intha varudam varalakshmi poojai seiyum pothu palaya kalasa porulkalai enna seiya vendum amma plz vilakkam sollunga amma
Yethanai varushama kalasam vaikeringa
Intha varudam second varudam amma plz vilakkam sollunga amma
அம்மா வனளகாப்பு பன்னி கூப்பிட்டு வர முடியல அப்படினா அங்கேயே இருக்கா வைக்கலாமா என் தோழிக்கு பன்னூம் நான் மட்டும் தான் இருக்கன்
வளைகாப்பு பண்ணியே ஆகனும்னு அவசியமில்லை
Two videos same timing mam
Valaikappu video Time changed ma
உன்ன
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Ennakku amma vum illa appa vum illa
Valaikappu theipiraiyil veikalaamaa
Vadaka vitula valakappu vaikalama