🔴BREAKING: கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டம் | Kanniyakumari | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • #Puthiyathalaimuraitv #Kanniyakumari
    🔴BREAKING: கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டம் | Kanniyakumari | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 89

  • @rajrajis6202
    @rajrajis6202 22 дня назад +46

    நிச்சயமாகவே இந்த திட்டம் தமிழ்நாட்டுக்கு அல்லது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையற்றது அதை வேண்டவே வேண்டாம்

  • @aathikhan4342
    @aathikhan4342 21 день назад +37

    பேசாம கன்னியாகுமரியே கேரளா கிட்ட கொடுத்துடுங்கடா சாமி 🙏🙏🙏

  • @jonasjohn5988
    @jonasjohn5988 22 дня назад +32

    கண்டிப்பாக இது நிறைவேறாது

    • @christobermichael3550
      @christobermichael3550 22 дня назад +6

      நிறைவேற்ற அனுமதிக்கவே கூடாது...

    • @samvelprince-vx6od
      @samvelprince-vx6od 21 день назад

      @@christobermichael3550 na kadupula sonnae bro naam Portugese India vanthathalathan naamaChristian ah marinom oru kaalthula namma kadarkarai makkaluku avangathan uthavinaga ipo ellarum pirinchu poi kedakurom but naam barathavargal so ithu churchoda head ah vachi pesi mudivu eduka vendum namma head Portugese than. Ivanuga nammala satharnama eda potutanga atha Ella thitathium kadaporathulayae kondu Vara pakkuranga anaithu maavata meenavargal ondru sernthu poradinaal oru mudivu niranthara mudivu varum Vara vaipom

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 22 дня назад +36

    இது தேவையற்ற திட்டம் இயற்கையை சுரண்டாதீர்கள்

  • @godscreations4394
    @godscreations4394 20 дней назад +12

    பிஜேபி நாட்டிற்க்கும் வீட்டுக்கும் கேடு

  • @ajikumar6985
    @ajikumar6985 21 день назад +14

    மக்கள் அடர்த்தியாக வாழும் மாவட்டம் எங்கள் மாவட்டம்....எதாவது பாலைவனத்தில் கொண்டு நிறுவவும் இந்த அனுகணிம சுரங்கத்தை....

  • @nsm02
    @nsm02 21 день назад +12

    முதல்ல மலைய வெட்டி தின்னாச்சு, இப்ப மண்ணையும் வெட்டி தின்ன போறாங்க.

  • @Kanyakumaricyril1259
    @Kanyakumaricyril1259 21 день назад +13

    பேசாம கேரளா கூட எங்கள விட்ருங்க 🥹🙏 எங்க சந்ததி வாழணும் 🥹🥹

  • @akilanbal6604
    @akilanbal6604 21 день назад +7

    இந்தியம் தமிழ் நாட்டை அழிக்காமல் விடாது இது தான் தமிழருக்கு கிடைத்த சுதந்திரம்

  • @manoharthankappan528
    @manoharthankappan528 20 дней назад +6

    ஒரு மயிரும் புடுங்க வேண்டாம் போங்கடா அனுமதிக்கமாட்டோம்

  • @jesusholdsyou1018
    @jesusholdsyou1018 21 день назад +5

    Be ready for next protest... We will not loose ...

  • @vickytravelintamil
    @vickytravelintamil 21 день назад +13

    கன்னியாகுமரி மாவட்டம் மக்கள் இயற்கையோடு வாழ்கின்றனர் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டும்😢 save kanniyakumari

  • @anilvince6697
    @anilvince6697 21 день назад +11

    தேவையில்லை

  • @AathiAaki145
    @AathiAaki145 20 дней назад +4

    கடல் தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளதா?

  • @narayanang9112
    @narayanang9112 21 день назад +10

    மக்கள்கிட்ட என்ன மயிர் கருத்தை கேட்க போறீங்க மக்கள் எடுக்க மாட்டேன்னு தான் சொல்லுவாங்க உடனே கேட்டு இருக்கீங்களா

  • @ChristtyLillyBabu
    @ChristtyLillyBabu 21 день назад +6

    Save Kanyakumari

  • @vickytravelintamil
    @vickytravelintamil 21 день назад +12

    அரசாகமோ மற்றும் சீமானோ காப்பாற்ற மாற்றாட்டாற்கள் மக்கள் தான் தன் மொழிக்கும் மண்ணும் இயற்கை🌿🍃 மண்ணின் வளம் மக்களே போராடி காக்க வேண்டும்🤩🎉

  • @johns-qq8ch
    @johns-qq8ch 22 дня назад +8

    It's not required for our district, it's against humanity nd nature

  • @poda7604
    @poda7604 21 день назад +6

    Anga suthi inga suthi kadaisila enga oorke vantengale da dai...

  • @vijayphotos8877
    @vijayphotos8877 21 день назад +5

    மத்திய அரசு மக்களை வாழ விட மாட்டாங்க

  • @JerfhinBenzer
    @JerfhinBenzer 20 дней назад +3

    Last days God is comming Soon ❤💯💯🔥🔥🔥🔥 அழிவு ஆரம்பம்💯💯💯💯🔥🔥🔥🔥♥️♥️♥️🔥💯

  • @edwinjeeva5848
    @edwinjeeva5848 20 дней назад +2

    Dmk ஏன் எதிர்க்க வில்லை.....ஸ்டாலின் ஊரில் இல்லையோ....தூங்குகிறாரோ.....

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 20 дней назад +2

    மலைகளையே கொடுத்த
    மக்கள் இதையும்தருவார்இள்இதற்குமேலேயும்தருவார்கள்

  • @RajaniPoulose-uj9gt
    @RajaniPoulose-uj9gt 22 дня назад +11

    Kanyakumari makkale ushar. Makkal nalanil akkarai illatha Modi arasu adani ku panam sambathikka entha ellaikkum povarkal. Jathi, matha pakupadinti makkal ontu sernthu poradavendum.

    • @christobermichael3550
      @christobermichael3550 22 дня назад

      பாஜக மட்டுமல்ல நாம் அப்புறப்படுத்த வேண்டியது காங்கிரஸ் மற்றும் திராவிட போலி அரசியல் வியாபாரிகளையும்தான்...
      40 எம்.பி க்களையும் தாண்டி இத்தகைய ஏமாற்று கொடிய மனிதவிரோத திட்டங்களை இங்கு புகுத்துகின்றார்களென்றால் இந்த அரசியல்வாதிகள் யாருக்கானவர்கள் என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும்....
      இங்கு ஆட்சி செய்யும் திராவிட காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் ஒன்றியத்தை ஆளும் பாஜக-வின் நிழல்கள்தான்....

    • @prabhu9189
      @prabhu9189 20 дней назад

      ஜாதி மதம் பாகுபாடின்றி கண்ணியாகுமரி மக்கள்? வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂.

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948 22 дня назад +7

    Stop this project

  • @dharmasekharrejee8138
    @dharmasekharrejee8138 21 день назад +3

    இதுக்குத்தான் தியானம் என்ற நாடகம் நடந்ததா?

  • @JeenSmith
    @JeenSmith 21 день назад +3

    Kalavaram nadakka poguthu,

  • @anandalalrajus.p2369
    @anandalalrajus.p2369 21 день назад +3

    Don't spoil Kanyakumari....

  • @csravikumar9171
    @csravikumar9171 22 дня назад +6

    All natural resources will sold and tamilnadu will be like rajasthan soon

  • @AathiAaki145
    @AathiAaki145 20 дней назад +1

    மறுபடியும் மறுபடியும் திராவிட அரசுக்கு காங்கிரஸ் கட்சிக்கும், பிஜெபிக்கும் வாக்களித்தது தான் இந்த வினை.

  • @robinjose9246
    @robinjose9246 21 день назад +4

    Seeman Annan will never allow this to happen

  • @karuvachi74
    @karuvachi74 6 дней назад

    சென்னைலயும் மெரினா கடல்கரை நீளமாக இருக்கு.. அங்க அணுமின் நிலையத்தை வைங்க.. எங்க மக்கள நிம்மதியா வாழ விடுங்க😢😢 🙏🙏🙏

  • @Gino007
    @Gino007 21 день назад +1

    Stop ⛔

  • @maryhijima6985
    @maryhijima6985 20 дней назад +2

    No need go back 😠😠😠😠

  • @prabhu9189
    @prabhu9189 20 дней назад +2

    Already nuclear power plant is there, which was commissioned by then Congress government. Then, mountains were destroyed by the ruling state governments ie., both DMK and ADMK and now this 😂. First of all, people should think and stop supporting DMK, ADMK, BJP and Congress parties.

  • @Vidhyasfashion
    @Vidhyasfashion 22 дня назад +8

    இதில முதல் எதிரி அண்ணன் சீமான்..... உறுதியாக எங்கள் குரல் இருக்கும்

    • @christobermichael3550
      @christobermichael3550 22 дня назад +4

      நிச்சயமாக... இத்தகைய திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது...
      இதுதான் மிகச்சரியான தருணம்...
      நாம்தமிழராக ஒன்றிணைய வேண்டும்....❤❤❤❤❤❤❤

  • @sparkofjesus6404
    @sparkofjesus6404 21 день назад +2

    Totally trying to destroy Kanniyakumari

  • @SriV-u6m
    @SriV-u6m 22 дня назад +3

    This is to benefit adani...

    • @prabhu9189
      @prabhu9189 20 дней назад +1

      Commission will go to TN ruling party

    • @SriV-u6m
      @SriV-u6m 20 дней назад

      @@prabhu9189 commission is one time... the benefit for adani is lifetime...

  • @marysherin5373
    @marysherin5373 21 день назад +1

    Super

  • @venceslausvenceslaus3706
    @venceslausvenceslaus3706 21 день назад +2

    No
    No

  • @velmuruganm8945
    @velmuruganm8945 22 дня назад +2

    Intha arambichutangla inime parunga

  • @PrabuPrabu-
    @PrabuPrabu- 12 часов назад

    நாம் தமிழர் கட்சி ஒன்றே அனைத்திற்கும் தீர்வு என்பதை இந்த மக்கள் என்று உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை நமது மண்ணையும் மக்களையும் அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி வென்றாக வேண்டும் அதற்கு தமிழர்கள் அனைவரும் சாதி மதத்தை கடந்து நாம் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் இந்தியம் திராவிடம் இரண்டுமே தமிழர்களுக்கு எதிரி என்பதை உணருங்கள் மக்களே

  • @anishrajabe
    @anishrajabe 21 день назад +1

    This will spoil kanyakumari

  • @VenugopalV-r6g
    @VenugopalV-r6g 16 дней назад

    😢

  • @johnsafra-xk5mb
    @johnsafra-xk5mb 19 дней назад

    😭😭😭😭😭

  • @Ajostatus
    @Ajostatus 21 день назад

    Kollemcode ENGA AREA 😢😢 NO this project pls

  • @sibinantony1473
    @sibinantony1473 21 день назад

    Agamotham enga kanyakumari mutikalamnu mutivu panitanunga.

  • @anishaanisha5798
    @anishaanisha5798 21 день назад +1

    Vendam onnu onna kondu vanthu engala azhikanum nu ninaikerengala plz onnum vendam ipdiyai irukerom please

  • @eeesivaguru508
    @eeesivaguru508 22 дня назад +3

    BJP next torget kanniyakumaari

  • @sarannesian2794
    @sarannesian2794 21 день назад

    No need

  • @just_bikes
    @just_bikes 20 дней назад

    Adang.....

  • @elbinc8732
    @elbinc8732 21 день назад +3

    Kanyakumari ya kerala kooda saethu vida porada vaendum appo than nama namma mannai kaapatha mudeum ....
    Marsal Naesamani ayya ippo uyiroda irunthu iruntha ippo poorade iruparu....

  • @csr8355
    @csr8355 21 день назад

    Eppadi karuthu therivippathu ena oru seiyhi podunkal, ellarum velaiku pokiravanka , leave poda mudiyathu, eppadi pothu makkal karuthu therivippathu

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 15 дней назад

    😡😡😡

  • @ShibinJohnbosco
    @ShibinJohnbosco 21 день назад

    Hello bro, first you put a proper road then you plan other things. I feel it is a stupidity. Do the necessary things first. As a Indian I care for my people.

  • @JerfhinBenzer
    @JerfhinBenzer 20 дней назад +1

    Please joint to kerala❤💯💯💯🫲🫲🤝🤝♥️♥️

  • @johnchristopher41
    @johnchristopher41 20 дней назад +1

    Save Kanyakumari

  • @AahmiSubeesh
    @AahmiSubeesh 20 дней назад +1

    தேவையில்லை

  • @jibindasr7547
    @jibindasr7547 21 день назад +2

    Stop this project

  • @bonifasbenziger8664
    @bonifasbenziger8664 21 день назад +1

    Save Kanyakumari

  • @AahmiSubeesh
    @AahmiSubeesh 20 дней назад

    தேவையில்லை

  • @AahmiSubeesh
    @AahmiSubeesh 20 дней назад

    தேவையில்லை

  • @AahmiSubeesh
    @AahmiSubeesh 20 дней назад

    தேவையில்லை