TDS on Bank Fixed Deposit Interest | வங்கி நிலையான வைப்புத்தொகை வட்டியின் மீதான வரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2022
  • TDS on Bank Fixed Deposit Interest | வங்கி நிலையான வைப்புத்தொகை வட்டியின் மீதான வரி | Investment in Tamil
    In this video, we have covered the following topics :
    - About Fixed Deposit in Banks
    - TDS Deductions - General Citizens
    - TDS Deductions - Senior Citizens
    - TDS Rate - Indian Citizens / NRI / Not Furnish PAN
    - TDS Impact on Joint Holders
    - Example to understand Form 15 G
    - Example to understand Form 15 H
    DISCLAIMER
    Information presented in this video is for educational purpose only. Investing / Trading are subject to market risks and there is no assurance or guarantee of return neither the principle nor appreciation on the investments.
    The following video is based on researches from various books, media, internet etc., and may include opinions of one or more persons, who may or may not be a part of Investment in Tamil channel. Investment in Tamil channel does not accept any responsibility or liability for the accuracy. Content, completeness, legality or reliability of the information contained in this video.
    Kindly seek advice from financial adviser / planner before investing. Viewers discretion is advised.

Комментарии • 32

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Год назад +1

    பயனுள்ள தகவல் நன்றி ஐய்யா.

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад

    Nice explanation. Could you please tell me is it mandatory for the bank to deduct TDS on accrued interest upto 31 March 23 when interest amount exceeds Rs 5 0000? My FDs mature on 6 Apr 23 and i am in the tax bracket of 20 percent.If TDS at 10 percent is deducted by the bank before 31 March 23 will i have to pay remaining 10 percent before 31 Mar 23 or i can pay later before 31 Jul 23. If bank don't deduct the TDS by 31 March 23 will i have to pay 20 percent on accrued interest by 31 March 23.kindly advice thank you

  • @jegatheesanpj7153
    @jegatheesanpj7153 11 месяцев назад

    Post office 5ஆண்டு டெபாசிட் செய்த ரூபாய்க்கு எப்படி 40000 TDS கணக்கு பிடிப்பார்கள்

  • @GK-vx5xn
    @GK-vx5xn Год назад

    Sir FD interest exemption limit அ விட அதிகமா இருக்கு (ex Rs: 6,00,000 - 8,00,000) அப்போ அதுக்குண்டான TDS amount bank ல இருந்து புடிசுப்பாங்க ok.
    அதன் பிறகு நாம் கண்டிப்பாக tax fill பண்ணனுமா? (or) அவசியம் இருந்தால் மட்டும் tax fill பண்ணனுமா sir

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  Год назад +3

      ஐயா, அவசியம்
      வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி இல்லை என்றாலும் "NIL" IT return file பண்ண வேண்டும். இது சம்பந்தமாக ஒரு வீடியோ சீக்கிரம் போடுகிறோம். நன்றி.

  • @prakashraj-ks5wj
    @prakashraj-ks5wj Год назад

    Sir Tamil nadu grama bank account LA eppidi gpay open pannurathu

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  Год назад

      வணக்கம் ஐயா . இந்த வங்கிக்கு G-Payல் வசதி (Facility) இல்லை.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад

    நன்றி அய்யா தங்கள் மேலான பணி சியக்கட்டும் வாழ்க வளர்க எப்பொழுதெல்லாம் Form 15 G Form 15 H Bankல் கொடுக்கனும் நமக்கு தகவல் தரமாட்டார்களா அய்யா

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  Год назад

      தகவல் தருவார்கள் அய்யா. நன்றி 🙏🙏🙏

  • @balaapj9672
    @balaapj9672 Год назад

    sir ennoda yearly incom 7lak and athe finace year la fd la enaku oru 39k incom varudhu na antha 39k ennoda total income la add aaguma appadi panni 39k kum tax pidiapagala sir

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  Год назад

      வணக்கம். தாமதமாக பதில் கொடுப்பதற்கு மன்னிக்கவும். வங்கி நிலையான வைப்பு மீதான வட்டி தொகை ரூபாய் 40,000 தாண்டும் தருவாயில் (ஒரு நிதியாண்டில்) உங்களுக்கு வரி பிடிப்பு இருக்கும்.
      உங்களுடைய நிலையான வைப்பில் ரூபாய் 39,000/- வட்டி தொகை வரும் போது இதற்கு வரி பிடிக்க மாட்டார்கள்.
      ஆனாலும், உங்களுடைய ஆண்டு வருமானம் ரூபாய் 7 லட்சம் இருக்கும் நிலையில் ரூபாய் 39,000/- (வட்டி தொகை) சேர்த்து ரூபாய் 7 ,39,000/- வரிக்கு உட்பட்ட வருமானமாக கருதப்படும்.
      நீங்கள் எந்த வரி முறையை (பழைய அல்லது புதிய) தேர்ந்து எடுத்து உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவும். நன்றி.

  • @shivarv3324
    @shivarv3324 10 месяцев назад

    Sir i deposit 50,000 5years fixed deposit intrest rate 6.5 after 5years interest 19,000 total maturity amount 69,000 bank get TDS or not please reply and inflation rate na yana bank adukkum kasu pudipangala

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  9 месяцев назад

      Hi, TDS (Tax Deducted at Source) on FD is currently deducted at a rate of 10%. If the total interest earned on FDs for a financial year exceeds Rs 40,000.

  • @Pavi.BOOK_LOVER
    @Pavi.BOOK_LOVER 5 месяцев назад

    Sir ennoda husband 35k salary vanguranga...ipo ennoda name la 5 lakhs FD poda pore. Special fd 444 days interest mattum 40k mela vantha tds pidipangala... apdi pidicha evlo pidipanga....

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  4 месяца назад

      வணக்கம். ஒரு நிதியாண்டில் வட்டி தொகை ரூபாய் 40,000/- தாண்டும் தருவாயில் கட்டாயம் TDS பிடிப்பார்கள். TDS 10% பிடிப்பார்கள் .

    • @G_R-885
      @G_R-885 2 месяца назад

      ​@@InvestmentinTamilசார் 5லட்சம் fd போட்றுக்கேன் 7.5% வீதம் ஆண்டுக்கு 37000 வட்டி வருது‌.ஆனாலும் நான் fd போடும் போதே 15g form apply பண்ணிட்டேன்.இனி மேற்கொண்டு நான் fd போடும் பட்சத்தில் வட்டி 40000ஐ கடந்து போகும். 15G கொடுத்துள்ளதால் tds பிடிப்பார்களா?

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 Год назад +1

    சார் எனக்கு மாதம் 15000 முதல் 20000 வரை தொழில் டிரைவர். 1 லட்சம் ரூபாய் ஒரு சென்ட் 8 வருடத்திற்கு முன்பு 4 சென்ட் நிலம் வாங்கினேன். இப்போது 8 லட்ச ரூபாய்க்கு போகும். அரசாங்க வேல்யூ ஒரு சென்ட் 75000 ரூபாய் 4 சென்ட் 3 லட்சம். இடத்தை 8 லட்ச ரூபாய்க்கு விற்றால் அந்த பணத்தை நான் FixED Depsit செய்தால் நான் வரி செலுத்த வேண்டுமா.அப்படி வரி செலுத்த வேண்டும் என்றால் எவ்வளவு செலுத்த வேண்டும். எனக்கு it எல்லாம் கிடையாது. என் மனைவி பேர் 4 லட்சம் என்பேரில் 4 லட்சம் டெபாசிட் செய்யலாமா. விளக்கம் கூறுங்கள் சார்.

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  Год назад +3

      வணக்கம் ரஹீம் முகமத் ஐயா,
      நீங்கள் தலா ரூபாய் 4.00 லட்சத்தை உங்கள் பெயரிலும் மற்றும் உங்களுடைய மனைவியின் பெயரிலும் நிலையான வைப்பில் (Fixed Deposit) தபால் துறையிலோ அல்லது பொதுத்துறை வங்கியிலோ முதலீடு செய்யும் போது உங்களுக்கு எந்தவிதமான வரி பிடிப்பும் இருக்காது / வரி பிடிக்க மாட்டார்கள்.
      பொது குடிமகன் / குடிமகள் பிரிவிற்கு ஆண்டிற்கு ரூபாய் 40,000/- வரை வட்டி தொகை (Interest Amount) வரி விலக்கு உண்டு.
      இதுவே மூத்த குடிமக்கள் பிரிவிற்கு ஆண்டிற்கு ரூபாய் 50,000/- வரை வட்டி தொகை (Interest Amount) வரி விலக்கு உண்டு.
      பொது குடிமகன் / குடிமகள் பிரிவு (60 வயதிற்கு கீழ் ) :
      (நீங்களும் உங்களுடைய மனைவியும் தனித்தனியாக ரூபாய் 4,00,000/- முதலீடு செய்யும் போது)
      ரூபாய் 4,00,000/- x ஆண்டு வட்டி விகிதம் 8.00 % (அதிகபட்சம்) இருக்கும் தருவாயில், உங்களுக்கு ஆண்டு வட்டி தொகையாக ரூபாய் 32,000/- வரும்.
      ரூபாய் 40,000/- வட்டி தொகை (Interest Amount) வரை உங்களுக்கு வரி விலக்கு உண்டு.
      மூத்த குடிமக்கள் பிரிவு (60 வயதிற்கு மேல் ):
      (நீங்களும் உங்களுடைய மனைவியும் தனித்தனியாக ரூபாய் 4,00,000/- முதலீடு செய்யும் போது)
      ரூபாய் 4,00,000/- x ஆண்டு வட்டி விகிதம் 8.00 % (அதிகபட்சம்) இருக்கும் தருவாயில், உங்களுக்கு ஆண்டு வட்டி தொகையாக ரூபாய் 32,000/- வரும்.
      ரூபாய் 50,000/- வட்டி தொகை வரை உங்களுக்கு வரி விலக்கு உண்டு.
      எப்படி பார்த்தாலும் உங்கள் முதலீட்டிற்கு எந்த விதமான வரி பிடிப்பும் இருக்காது. ஆகவே, நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். நன்றி

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 2 месяца назад

      நிலத்தை விற்கும் போது வரும் லாபத்திற்கு வருமான வரி கட்டணும் இதை தவிர்க்க அரசாங்க பாண்டுகளில் 5 வருடத்திற்கு லாபத்தொகையை முதலீடு செய்யணும் ஆடிட்டரை அதற்கு அணுகவும் செய்யவில்லை எனில் வருமான வரித்துறை நோட்டீஸ் வரும் வட்டி அபராதம் எல்லாம் தண்டம் கட்டவேண்டிவரும்

  • @Kratos7686
    @Kratos7686 Год назад

    Bro axis bank website la fd tds for non- senior citizens potu 10,000interest mela pona tds nu potrukan. Indha 40k limit epo vandhuchu.. am confused

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  Год назад

      Bro, If your income limit exceeds Rs. 40,000, the rate of TDS is 10% of the interest amount earned. This income limit or threshold is Rs. 50000 for senior citizens.

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  Год назад

      Please see the below link:
      m.economictimes.com/wealth/tax/tds-threshold-raised-to-rs-40000-from-rs-10000/articleshow/67793214.cms

    • @Kratos7686
      @Kratos7686 Год назад

      @@InvestmentinTamil ok bro but axis bank website la still income limit 10000 nu potrukan for general public, senior citizens ku matum 50,000 potrukan.

    • @ramamoorthysarangapani7258
      @ramamoorthysarangapani7258 Год назад

      Is it mandatory to the bank to deduct TDS on accrued interest upto 31 March 23? I am a super citizen my accrued interest upto 31 Mar 23 will exceed over Rs 50000. Can I request bank to deduct TDS before 31 Mar 23 and i have to remaining 10 percent as i come 20 percent bracket. Thanks for yr kind reply

  • @akacademy8656
    @akacademy8656 9 месяцев назад

    வருமானம் இல்லை நிலம் விற்ற பணத்தில் 5லட்சம் ஆண்டிற்கு 7%வட்டிவீதத்தில் Fixed deposit செய்துள்ளார். 555Days plan . இதற்கு வரி பிடிப்பார்களா .555 நாளுக்கும் சேர்த்து maturity amount 54000வட்டி வரும் .

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  9 месяцев назад

      வணக்கம். வெளியூர் சென்று இருந்ததால் உரிய நேரத்தில் பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.. இவரிடம் பான் (PAN) இருக்கிறதா.

  • @devarajjoghee8449
    @devarajjoghee8449 2 месяца назад

    Last date for submitting 15 h forms to bank

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  2 месяца назад

      There is no time limit or due date for submitting Form 15H to the bank. However, it is advisable to submit it at the beginning of the financial year (i.e. Apr 01) or as and when the new deposit is created.

  • @jegatheesanpj7153
    @jegatheesanpj7153 11 месяцев назад

    வணக்கம் ஐயா
    ஒரு கூலி தொழிலாளி அவருக்கு மாத வருமானம் என்பது கிடையாது ஆனால் அவர் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு பணம் டெபாசிட் செய்து வட்டி பெறலாம்
    நீங்கள் கூறுவது போல் வருடத்தில் 40000 ரூபாய்க்கு மேல் வட்டி கிடைக்க என்ன செய்ய வேண்டும்

    • @InvestmentinTamil
      @InvestmentinTamil  11 месяцев назад

      வணக்கம் அய்யா. அவரிடம் PAN இருக்கிறதா என்பதை கூறுங்கள்.

    • @jegatheesanpj7153
      @jegatheesanpj7153 11 месяцев назад

      இருக்கிறது ஜயா