Thol Thirumavalavan Exclusive Interview | Kalam 18 | VCK DMK Alliance | 2026 Election | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 112

  • @karounanidys6344
    @karounanidys6344 Месяц назад +19

    2016:
    கட்டு விரியன்( பாஜக)
    கண்ணாடி விரியன் ( திமுக)
    நல்ல பாம்பு ( அதிமுக)
    நட்டுவாக்களி(காங்)
    களுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம்.
    - எழுச்சி தமிழர்
    திருமாவளவன்.
    ஆனால்,
    2017 லிருந்து கண்ணாடி விரியன்( திமுக),நட்டுவாக்களி உடன் பயனித்து பதவி பலன்களை அனுபவித்து வருவது ஏன்.?
    - தமிழக மக்கள்.
    இம்மாதிரி எத்தனைசதி செய்தாலும், கண்ணாடி விரியனிடமிருந்து என்னை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது.
    - எழுச்சி தமிழர்
    திருமாவளவன் சூளுரை.
    சிச்சுவேஷன் சாங்.
    வெட்கமில்லை
    நாணமில்லை
    மானமில்லை
    ரோஷமில்லையே
    😢😢😢😢😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      இலங்கை தமிழர்களை கூண்டோடு அழித்த காங்கிரஸ் கபோதிகள் கூட என் பிணம் கூட கூட்டணி வைக்காது என்று சொன்னதை மறந்து விட்டதோ பிணத்திற்கு 😮😮😮

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf Месяц назад +2

      மலைப்பாம்பு விசிக என நாங்களும் நினைக்கலாம் சொல்லலாம் மற்றதல் தப்ப வழியுண்டு மலை பாம்பிடம் சிக்கினால் மொத்தமாக முடியும்

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Месяц назад

      பாட்டி வடை சுட்ட கதை

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Месяц назад +9

    மௌனம் காத்து விட்டு பலியை அவர் மேல் போடுவது நியாயமா?
    தும்பை விட்டு வாழை பிடிப்பது இதுதானா

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 Месяц назад

    Dr.Thol Thirumavalavan avergale vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal vazhthukkal.......congratulations

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 Месяц назад +27

    திருமாவளவன் கேட்கச் சொல்லி ஆதவன் கெட்ட இரண்டு கேள்விக்கு மட்டும் தான் விடை வேண்டும்😢😢😢😢ஒன்று வட மாவட்டத்தில் vck இல்லை என்றால் திமுக வால் ஜெயிக்க முடியாது.... இரண்டு 4 ஆண்டுகளுக்கு முன்னால் சினிமாவில் இருந்து வந்தவர் துணை முதல்வர்...... இந்த இரண்டு கருத்தும் கூட்டணியில் இருப்பவர்கள் என்பதால் நெருடல்கள் நிறைந்தது😢😢😢 இதற்குப் பின்னால் திருமாவளவன் ஆதன் அர்ஜுன் பின்னாடி ஒளிந்து கொண்டு அவரை பலிகடா ஆக்க நினைக்கிறார் என்பதை உண்மை 😂😂😂😂😂😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Месяц назад +1

      திமுக விசிக கூட்டணியில் தேர்தலின்போது திமுக ஆதரவு வன்னியர் வாக்காளர்களை மு க ஸ்டாலின் அவர்கள் கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுத்து விசிக வேட்பாளர்களை உள்ளாட்சி பஞ்சாயத்து வார்டு முதல் எம்‌எல்‌ஏ எம்பி தேர்தல் வரையில் வெற்றி பெற வைத்தார்

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Месяц назад

      அது தவறு என்று சொல்லியாச்சு, திரும்ப திரும்ப என்ன சொல்லணும்?

  • @factnfacttamil7161
    @factnfacttamil7161 Месяц назад +3

    Vara vara anna thiruma pesurathu pidika matathu

  • @S.Magendiran
    @S.Magendiran Месяц назад +25

    இவருடைய கருத்துக்களில் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றது

    • @ramalingamjayaraman2370
      @ramalingamjayaraman2370 Месяц назад

      தெளிவாக இருக்கிறது....

    • @elumalaielumali9136
      @elumalaielumali9136 Месяц назад

      என்ன முரண்.... ? மிக நேர்த்தியாக நேர்மையான பார்வை/கருத்து

  • @AsanThiran
    @AsanThiran Месяц назад +3

    இந்த திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் எங்கள மாதிரி பொது மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றுதான் நாங்கள் மகிழ்ச்சியில் ஓட்டு போட்டோம் ஆனால் இப்ப இந்த திமுகவால் நம்பிக்கை இழந்து விட்டோம்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 Месяц назад

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 Месяц назад +1

    Very good move thiruma 👌👌👌👌

  • @maaliia9281
    @maaliia9281 Месяц назад +15

    உங்கள் வார்த்தைகள் பலமிழந்து காணப்படுகிறது

  • @srigurutextiles4031
    @srigurutextiles4031 Месяц назад +3

    சரி சரி அழ வேண்டாம் குருமா...

  • @AsanThiran
    @AsanThiran Месяц назад +5

    அர்ஜுனா ஆதவர் பேசினது நூத்துக்கு நூறு கரெக்ட் ஏன் இவர்கள் ஆட்சியில் பங்கு கொடுக்க கூடாது இவர்கள் போய் மட்டும் மத்திய அரசாங்கத்தில் பங்கு கேட்கிறார்கள் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தால் நீங்க தானே அதிகாரத்தில் பங்களிப்பு வேண்டும் என்று சொன்னீர்கள் இப்ப மாத்தி மாத்தி பேசுகிறீர்கள்

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv Месяц назад +2

    அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர் ❤❤

    • @lashmananj9868
      @lashmananj9868 Месяц назад +3

      அண்ணன் தில்லு முல்லு பேச்சில் முனைவர்பட்டம் பெற தகுதியானவர்

  • @selvisaravanan965
    @selvisaravanan965 Месяц назад

    வாழ்க வளமுடன்

  • @maaliia9281
    @maaliia9281 Месяц назад +13

    திருமா நீங்கள் ஏன் ஆதவன் அர்ஜுனா வை பேச அனுமதி அளிக்கிறீர்கள்.உங்கள் பேச்சு தற்போது சரி மில்லை.

  • @AGATHOONDALINSPIRATION
    @AGATHOONDALINSPIRATION Месяц назад +2

    எப்பா எப்பா எப்பா எத்தனையோ பல்டி பார்த்திருக்கேன் இந்த மாதிரி பார்த்தது இல்லடா சாமி..... சீட்டுக்கும் நோட்டுக்கும் ,,, ச்சை ,, ? நரம்பில்லா நாக்கு ______________?

  • @anandanlushgreen504
    @anandanlushgreen504 Месяц назад

    கலைஞரைப்போல நல்ல எதிர்காலம் உள்ள தலைவராக எங்கள் அண்ணண் திருமா வருவார் இந்த மக்களையும் மண்ணையும் பறிகொடுத்து

  • @sankarankannan
    @sankarankannan Месяц назад

    Better Handed Over the Party AADHAV Arjun..

  • @ShanmugamKamaraj-h6z
    @ShanmugamKamaraj-h6z Месяц назад +12

    நீ நல்லா உருட்டுன்னே

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot Месяц назад +1

    இங்க திருமாவளவன் அவர்கள் யார் யாரிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால் முதலில் முக்கியமா மிடியாக்காரர்கள் இடம் தான். !

  • @ponrajsusila1822
    @ponrajsusila1822 Месяц назад

    ஆதவ் அர்ஜுன் கதையில் திரு தொல் திருமாவளவன் அவர்கள் பூசி மொழுகுகிறார் நீங்கள் பழைய நிலையிலேயே இருந்தால் எல்லோரோடும் ஒத்து போனால் தமிழர்களாகிய எங்களுக்கு நல்லது நாங்களும் உங்களை ஆதரிப்போம் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மேல் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம்

  • @ragunathan3629
    @ragunathan3629 Месяц назад

    Dr. Thirumavalavan🎉🎉🎉

  • @lashmananj9868
    @lashmananj9868 Месяц назад +1

    நெறியாளர் விசிகவில் சேர்ந்துவிடலாம்

  • @SiddiqMaideen
    @SiddiqMaideen Месяц назад

    Thirumavalavan kolgai marathu Oru Thalaivar

  • @gdineshonnet
    @gdineshonnet Месяц назад +2

    Arivalayam Kothadimai Kurma.

  • @arulsenthil2071
    @arulsenthil2071 Месяц назад +1

    Karthikeyan Sariyana Sombhu Thuchi in the meeting

  • @mujahid6778
    @mujahid6778 Месяц назад +5

    உங்கள் உடல் மொழி காட்டி கொடுக்கிறது. இனிமேல் கவனம் தேவை.

  • @12osho
    @12osho Месяц назад +1

    A general who is unsure whether to advance, retreat or hold the position 😅😅

  • @abdulrazack6959
    @abdulrazack6959 Месяц назад +1

    ஆக இதெல்லாம் பல்லுபடாம நடக்குது .

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Месяц назад +1

    இந்த பேச்சு மாற்றம் தெரிகிறது

  • @Yuvan4497
    @Yuvan4497 Месяц назад

    Aadhav Arjunan Annan💙❤️🔥

  • @guruusha
    @guruusha Месяц назад +2

    சமாளிக்க தெரிந்த cleaver politician

  • @arulsenthil2071
    @arulsenthil2071 Месяц назад

    2:39 2:41 2:41 2:41 2:42

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 Месяц назад

    பாவம் அண்ணன் திருமா 🥲🥲🥲🥲

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 Месяц назад +7

    விசிக திருமா வாழ்க
    ஒருகால் விசிக இல்லை என்றாலும் திமுக வெற்றி பெரும் ஆனால் விசிக வின் நிலை!!!!!

    • @prasanthp7765
      @prasanthp7765 Месяц назад +1

      Vaaypilla raja

    • @thiuagu5557
      @thiuagu5557 Месяц назад

      இது அண்ணா காலம் இல்ல தம்பி...அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை...

    • @MariyapillaiM
      @MariyapillaiM Месяц назад +2

      மக்கள் நலக் கூட்டணி அப்போது ஏன் பெற முடியவில்லை

    • @thiuagu5557
      @thiuagu5557 Месяц назад

      @@MariyapillaiM மக்கள் நல கூட்டணி வெற்றி பெறாதுனு அவங்களுக்கே தெரியும் ஆனால் அந்த கூட்டணியால திமுக வெற்றி பறிபோச்சி அது உங்களுக்கு தெரியுமா...

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Месяц назад

    எல்லா கட்சிகளிலும் இருக்கும் 2ஆம் கட்டா
    தலைவர்கள் தங்கள்
    கருத்துக்கள் சொல்ல
    உரிமை உண்டு! இதில்
    விசிக மட்டும் விதிவிலக்கா?

  • @kumaradirai
    @kumaradirai Месяц назад

    இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு கிடைத்த மகத்தான தலைவர் இந்த பச்சைத் தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் எளிமை நேர்மை கரம் படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் எளிய மக்களின் போராட்ட கள தளபதி

    • @Vijayalakshmi-se3fe
      @Vijayalakshmi-se3fe Месяц назад +1

      திருமா கோபலபுரத்து கொத்தடிமை

  • @sutha2305
    @sutha2305 Месяц назад +2

    Enama nadikiran ya

  • @SivaramJR
    @SivaramJR Месяц назад

    Ethoo

  • @Sowmi1971
    @Sowmi1971 Месяц назад +3

    Gst பற்றி புரிதல் இல்லை. இந்த ஆளு ஒரு தலைவர். ஆனா ஓண்ணும் தெரியாது. ஆனா MP.

  • @jankiram3768
    @jankiram3768 Месяц назад

    திரு ரவிக்குமார் சிந்தனை செல்வன்,வன்னியரசு போன்றோர் அரசியல் வேராக இருப்பது ஒரு பக்கம் தலைவருக்கு சரியாக படுவதுபோல்., திரு ஆதவ் அர்ஜின் மற்றும் இளைஞர் அணித்தலைவர் திரு சங்கத்தமிழனு போன்றோர் கருத்தையும், வேகத்தையும் ஊக்குவிப்பார் தலைவர் என்று நம்புவோம்.தொன்டர்கள் இவர்கள் துடிப்பைதான் எதிர்பார்க்கின்றனர்.

  • @thanush77
    @thanush77 Месяц назад

    Ivar kattiyum koduparu
    Kottiyym koduparu...
    Nee nalla urttunnae

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 Месяц назад +3

    குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறான் குருமா 😮😮😮

  • @krishnasamyblogs1881
    @krishnasamyblogs1881 Месяц назад

    இன்று மது ஒழிப்பு மாநாடு என்னாயிற்று

  • @tbraghavendran
    @tbraghavendran Месяц назад +1

    Eppa yetana admin ungaluku

  • @rajaraja-yy4tt
    @rajaraja-yy4tt Месяц назад +1

    நல்ல உருட்டு

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 Месяц назад +1

    Lottery ollikka num.thiruma ma Nadu el paysa num

  • @kumaresans9972
    @kumaresans9972 Месяц назад +1

    Evanal
    Thaniya
    Nikla
    Sollunga

  • @MrJoshvaraj
    @MrJoshvaraj Месяц назад +2

    34 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் தான் பட்டியல் இனத்தவர்கள். அதாவது 10 சதவீதம் கூட இல்லை. அதுவும் முக்கியம் இல்லாத துறைகள். அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் பட்டியல் இன மக்களுக்கு கொடுங்கள். முக்கிய துறைகளில் இடம் கொடுங்கள். திருமாவுக்கு நீங்கள் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய தேவையே ஏற்படாது.

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    முதல் முறையாக தடுமாறும் திருமா.
    😢
    இப்படி ஒரு பேட்டி, இந்த மாறி தடுமாறி பேசுவது இதுவே முதல் முறை.
    சங்கி சமாளிப்பது போல இருக்கு.
    😢

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Месяц назад

    அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப் ஒரு பக்கம் கமலா ஹாரிஸ் ஒரு பக்கம் விவாதம் பண்ணுற மாதிரி திமுக வில் ஆ.ராசா ஒரு பக்கம் விசிக கட்சி யில் ஆதவ் அர்ஜூனா ஒரு பக்கம் நின்று விவாதம் செய்யலாம். பிரச்சனை க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்😅

  • @karthikgs2857
    @karthikgs2857 Месяц назад +1

    😅

  • @MuruganMurugan-ph5fy
    @MuruganMurugan-ph5fy Месяц назад

    எழிச்சி தமிழா போதும் உன் உருட்டு.

  • @sathishkumar-s8v
    @sathishkumar-s8v Месяц назад

    Question is how DMK votes are going to transfer to VCK in future

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Месяц назад

    திராவிட பித்தலாட்ட நாடகம்

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 Месяц назад

    Thol Thiruma
    Will do what?
    Please wait 😂

  • @davidraja5174
    @davidraja5174 Месяц назад +2

    அதவா பேசியது தவறில்லை.

  • @anbuantoni3873
    @anbuantoni3873 Месяц назад +2

    URUTTU, URUTTU

  • @tbraghavendran
    @tbraghavendran Месяц назад

    His arguments in this regard is quite weak.

  • @sakthi115
    @sakthi115 Месяц назад

    Evan plastic chair than nu prove pannitan

  • @duraimurugan.rrajendran.d8115
    @duraimurugan.rrajendran.d8115 Месяц назад

    Ithellam vena thaniya papom na nillu chumma katha vena

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal Месяц назад

    💙❤🐅🇭🇹🙏🌹✝️☪️🕉

  • @SivaramJR
    @SivaramJR Месяц назад +1

    Evan.panam.sampathikks.pozhappu.nadathum.oru.tharakan

  • @Thamizhan9110
    @Thamizhan9110 Месяц назад

    அடே சின்ன கருணாநிதி ஜகஜால கில்லாடிடா நீ கேப்மாரி😂😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குருமா😮😮😮

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy Месяц назад +1

    H ராஜா தேவலாம்.... அட்மின்... மீது பழி... ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்.

  • @mohankc9361
    @mohankc9361 Месяц назад

    VCK திசை மாறினால் நட்டம் திருமாவுக்குத் தான்.
    திருமா முகவரி இழந்துவிடுவார். அதன் பின்பு அவர் பாரதபிரதமர் ஆகிவிடுவார்.

  • @mahendranguru965
    @mahendranguru965 Месяц назад +1

    aadhav arjuna dmk adimai....

  • @kumaresans9972
    @kumaresans9972 Месяц назад +2

    Deposit
    Vanga
    Mudiyadu

  • @heerajenifer1457
    @heerajenifer1457 Месяц назад

    ஆதவ் எப்படி பேசுவார்...?
    உதய்நிதி பற்றி பேசுவது சர்தானா தல

  • @kumaresans9972
    @kumaresans9972 Месяц назад

    Evanay
    Wast
    Fellow

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 Месяц назад

    சங்கிகள் கதறுகிறார்கள்