Veedu Exclusive Full Movie HD | வீடு | திரைப்படம் | Balumahendra | Winner Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2021
  • Cast :
    Archana
    Bhanuchander
    Directed by:
    Balu Mahendra
    #Veedu #Veedumovies​​​​ #Veedusongs​​​​ #Veedupadalgal​​​​ #Kamalmovies​​​​ #Balumahendramovies​​​​ #Balumahendrasongs​​​​ #Kamalpadalgal​​​​ #Balumahendra
    #Balumahendramovie​​​​​​​​ #Rajinisongs​​​​​​​​ #Rajinimovies​​​​​​​​ #Rajinimovies​​​​​​​​ #Vijaysongs​​​​​​​​ #Sathyarajpadalgal​​​​​​​​ #Jaishakarsongs​​​​​​​​ #Jaishankarmovies​​​​​​​​ #Jaishankarpadalgal​​​​​​​​ #Nalini​​​​​​​​ #Tamilmovies​​​​​​​​ #Tamilsongs​​​​​​​​ #Arjun​​​​​​ #Arjunmovies​​​​​​
    ►Subscribe to our RUclips Channel: / winneraudio. .
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
    Exclusive Copyrights : GoldenCinema
    LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
    Subscribe Us More Videos
  • РазвлеченияРазвлечения

Комментарии • 215

  • @sureshkumar-ld4lf
    @sureshkumar-ld4lf 2 года назад +335

    நல்ல படத்தை யார் பார்க்கிறார்கள்... இந்த படத்திற்கு அர்ச்சனா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது......

    • @user-ck1cr2gr7m
      @user-ck1cr2gr7m Год назад +21

      நான் பார்ப்பேன் நண்பா. தேடித்தேடிப் பார்ப்பேன்.

    • @sudhakark8498
      @sudhakark8498 Год назад +8

      Unmaile kadaisiyil sudha (arjana) avar thatha eluthi vaitha uil eduthu padikkum podhu avanga alum podhu.
      ennai ariyamal nanum aluthutten .

    • @dheenadayaluramaswamy4964
      @dheenadayaluramaswamy4964 Год назад +19

      இது. நாம் வாழும் உலகமா? வீடு கட்ட யோசன கூறும் ஐயங்கார், வரதட்சிணை கேட்காத எதிர்காலக் கணவர், மரியாதையாய் நடத்தும் ஊராட்சி அதிகாரி, உண்மையாக நடக்கும் ஒப்பந்தக்கார்ர்,அப்பப்பா. தலை கிறுகிறுக்கிறது.

    • @srinivasanvaradaraju6269
      @srinivasanvaradaraju6269 Год назад +1

      S

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 Год назад

      @@dheenadayaluramaswamy4964 🤣🤣😅😅

  • @virtuosowins
    @virtuosowins Год назад +101

    ஒரு வீட்டைக் கட்ட என் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.

  • @satheeshkumar3562
    @satheeshkumar3562 Год назад +75

    என்ன காதல் யா இது ஒரு சண்டை அடுத்த நிமிஷம் அரவணைப்பு. புரிதல்❤❤❤

  • @umasanmugam2760
    @umasanmugam2760 Год назад +88

    ஒவ்வொரு முறையும் இந்த BGM வரும் போது எல்லாம் இனம் புரியாத ஒரு நம்பிக்கை பிறக்கிறது....🙏 இசை ராஜா விற்கு நன்றி 🙏🙏🙏

    • @Nithish201
      @Nithish201 Год назад +1

      Yes correct

    • @adexplorer9264
      @adexplorer9264 11 месяцев назад

      ஆனால் இந்த படத்திற்கு இளையராஜா நேரடியாக இசை அமைக்கவில்லை, அவர் ஏற்கனவே மீட்டி வைத்திருந்த 'ஹவ் டு நேம் இட் ' என்ற ஆல்பத்தை பயன்படுத்திக கொடுத்துள்ளார், அதை பாலுமாஹேந்திரா சரியானமுறையில் கோர்த்துள்ளார்..

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 Год назад +119

    யார் எல்லாம்...90.Kids...T.V ல
    பார்த்த ஞாபகம்....

    • @csbarathi
      @csbarathi Год назад +2

      Watched this in theatre Cinepriya complex Madurai. I was in my 2nd std at that time.

    • @priyachandra5622
      @priyachandra5622 Год назад +2

      Yes I am 90 kids proud

    • @poongkuzhaly
      @poongkuzhaly Год назад +4

      Every week Doordarshan la varum nostalgic

    • @nandhinipandian6112
      @nandhinipandian6112 3 месяца назад

      Like this thatha lots 🤩🤩 he did so well in this and Sathileelevathi too

    • @efarahmed2285
      @efarahmed2285 26 дней назад +1

      Watched in TV, then. As a small kid. Still understood the pain behind their 😢

  • @S.Ragavan-xu7rq
    @S.Ragavan-xu7rq Год назад +26

    அன்றைய காலகட்டத்தில் தூர்தர்சனில் பார்த்த அனுபவம் எனக்கு மீண்டும் ஞாபகம் வருகிறது

  • @VijuKurian
    @VijuKurian Год назад +51

    Thatha also deserved a National Award, he was brilliant!

  • @vadivelus7595
    @vadivelus7595 2 года назад +85

    நடுத்தரமக்கள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும் காவியம்

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 Год назад +26

    வீடு கட்டுவது எவ்வளவு கஷ்டம் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் அப்பா கட்டிய வீட்டை விற்கும் போது தெரியவில்லை எனக்கு இந்த படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது அப்பா எவ்வளவு கஷ்டம் பட்றுபார் நானும் என் அண்ணனும் பாவிகள் 🙏😭😭

    • @user-it4gw7ck5i
      @user-it4gw7ck5i Год назад +2

      Ean appadi pannuninga ishwara adambara walkai kaga Thane vithinga

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Год назад +21

    இந்த படம் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கும் தேவையான ஒன்று.பல முறை பார்த்தாலும்.இதில் ஒவ்வொரு காட்சிகளும் என் கண்ணில் நிற்கிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.😊

  • @JJ-zw3sm
    @JJ-zw3sm Год назад +42

    Born in late 80’s . When ever I see movies of that period , it feels close to my heart. Wish that period lasted forever.

    • @shivapriyan3635
      @shivapriyan3635 7 месяцев назад

      Born in late 90s. Even i can relate to it 🙁 tat heart squeezing feeling

  • @devithiru1348
    @devithiru1348 Год назад +40

    1:36:18 உங்க சிரிப்புல, நான் ஆனந்த கண்ணீர் விட்டுடேன் தாத்தா❤😢

  • @ammohanbabu
    @ammohanbabu Год назад +47

    Apove Women centric film ♥️
    Balumahendra's Masterpiece ♥️ Isaignani's Haunting Bgm 🔥 Sudha (Archana) nailed it ♥️

  • @moon4879
    @moon4879 Год назад +34

    பொதிகை தொலைக்காட்சியின் வாராந்திர படம் வீடு மறக்க முடியாத நினைவுகள்

  • @praja6
    @praja6 Год назад +34

    As Balu Mahendra is from same province as i am from in Sri Lanka, this storey is a true story of what happened when his parents were building the house. His most movies are either his or his relatives or known people true stories he nicely picture in movies. RIP Balu Mahendra.

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Год назад +35

    தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அதிகமாக பார்த்த படம்.

    • @OdinHardware
      @OdinHardware Год назад +2

      Same. beautiful 80's and 90's Miss those days

  • @kalarangasamy2420
    @kalarangasamy2420 3 месяца назад +4

    80 ஸ் காலகட்டத்தின் கதை இது. அப்போலம் எல்லார்கிட்டயும் காசு இருக்காது வீடு கற்றதுகு. இப்போ மாதிரி பெரிய பொருளாதார முன்னேற்றம் இல்லாத காலம் அது. இது படம் அல்ல நாங்கள் வாழ்ந்த வாழ்கையை தத்ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். தூர்தர்ஷனில் பார்த்த நினைவுகள். இப்போ செங்கல் வீடுகளே இல்லை. அப்போ கடக்கால் மேல் ஏறி நடப்போம். எப்படியபட்ட வீடும் மேல் தளம் பொடும் போது காசு எல்லாமே வெல நிக்கும். ஒவ்வொருநாளும் ஸ்கூல் கு போய்டு வந்து பக்கும் போது வளன்து நிக்கும் வீடு.

  • @jerwinjr
    @jerwinjr 2 года назад +25

    1:35:52 left leg ah theryama eduthu vaikurar first then realises that right leg eduthu vachu ula poganu. Chinna visyam than but nalla iruku❤️👌🏻

  • @CVA-3
    @CVA-3 9 месяцев назад +12

    Thanks diractor ram sir neeya naana show ❤ 28-10-23

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Год назад +16

    A penny saved is a penny gained . Heart touching story . Our ancestors were very stingy and saved money for the next generations . But this generation youngsters easily spend money like anything in unwanted luxurious items .

  • @thirumathip4409
    @thirumathip4409 10 месяцев назад +20

    2023.sep 24 indha movie paakuren..😢 semma ❤ நடிகர்கள் அருமை...வசனங்கள் ...அருமை.....ellathaum தான்டி இசைஞானி.........தெறிக்க விட்டார்.🎉bgm vera level........ தாத்தா..😢

  • @venkateshr9296
    @venkateshr9296 Год назад +8

    விருச்சகம் அனுச நச்சதிரம் கூட பாத்து செதுக்கியுள்ளார் பாலு sir its really great விருச்சகம் தலையெழுத்தே இப்படிபட்ட வாழ்க்கைதான் நடக்குது its one off the part

    • @QualityGuru
      @QualityGuru Год назад +1

      Oh.... What's the consequence bro.. For this star

  • @vimal8220
    @vimal8220 18 дней назад +2

    இன்று நல்ல படம் என்று எல்லோராலும் பேசப்படும் அனைத்து படங்களிலும் பாலு மகேந்திரா அவர்களின் தாக்கம் இருக்கும்

  • @l.parthasarathy5821
    @l.parthasarathy5821 3 месяца назад +5

    It is future film no one can’t make like this movie in future that is balumahendra

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 3 месяца назад +7

    Legend Balu Mahendra ,what a music❤❤❤❤❤❤ what a acting sema class movie Heroine 🤩

  • @nAgA-ru4pk
    @nAgA-ru4pk Год назад +10

    Balumahendra + ilayaraja....... Sernthu kattiya veedu🔥

  • @rajad2100
    @rajad2100 Год назад +24

    Greatest movie of all time hats off to Balu Mahendra sir greatest achievement in 100years in Indian cinema industry

  • @sathishkv5531
    @sathishkv5531 3 месяца назад +4

    பசி சத்யா அவர்களின் நடிப்பு அருமையிலும் அருமை .❤

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm Год назад +18

    In 1987, Madras was so beautiful.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Год назад +26

    In those days ths movie participated all over the film festivals. I can smell my school days of 1987. I was studying 9th standard.

  • @user-ch5me9yj8y
    @user-ch5me9yj8y 11 месяцев назад +10

    அருமை அருமை எதார்த்தமான நடிப்பு

    • @WinnerAudios
      @WinnerAudios  11 месяцев назад

      Thank you so much for Your Valuable Comment,
      Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @DheenuDX
    @DheenuDX Год назад +10

    Just now watched it randomly here in RUclips. What an amazing movie!🔥👏👏

  • @elangops9586
    @elangops9586 Год назад +10

    Old Madras is interesting to see !

  • @goodvibes9127
    @goodvibes9127 Год назад +16

    National award tamil movie great direction,screenplay,acting 👌👌👌👍

  • @devipriyadevipriya1138
    @devipriyadevipriya1138 Год назад +6

    indha movie pakkum pothu ya family nebagam vanthutichi 😔 nanga chinna pasangala irukkum pothu ya Appa Amma ipdi dha kasta pattom 😭

  • @somasundaram9637
    @somasundaram9637 Год назад +12

    57:37 - Vera level.......

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 Год назад +11

    Super movie 👍👍👍 I liked the thatha acting very much 👍👍👍

  • @IsaiRasiganTamizh
    @IsaiRasiganTamizh 3 месяца назад +1

    இயக்குனர் பாலுமகேந்திரா படங்களின் காட்சிகள் எல்லாம் பார்க்க அருமையாக இருக்கும் முடிவுகளில் கதையை இப்படி தான் அமைத்திருப்பார்...

  • @ArunKumar-en2bh
    @ArunKumar-en2bh Год назад +11

    Who's watching in 2023🎉

    • @user-it4gw7ck5i
      @user-it4gw7ck5i Год назад +1

      Nan ippo parthukondu irukiren I'm from srilanka

    • @neeloga
      @neeloga 10 месяцев назад

      Watching today 27.9.23 polimer channel night 11.pm realistic movie Archana Acting and looking really nice with Ilayaraja BGM. Masterpiece

    • @neeloga
      @neeloga 10 месяцев назад

      56:43 minute Sathya acting sema

  • @rajaguru4387
    @rajaguru4387 Год назад +13

    இசையின் கடவுள் ராஜா சார்.படமாக்கப்பட்ட விதம் அருமை இயக்குநரின் ஆளுமை 😍

  • @arumugamsabapathi6338
    @arumugamsabapathi6338 Год назад +5

    Nanum ithe mathiri romba kashta patten epdyo enga Amma kudutha thairiyam again oru nalla veedu kattiten
    Ethavathu oru epdyavathu nammala kandippa Kai vidama patthukkum
    Onnume ilama irunthen ippa nallaruken
    Intha movie la yum apdye tan iruku
    Really my eyes are tearing while seeing this lady in my situation.

    • @subburaj-iu6kh
      @subburaj-iu6kh Год назад

      Neenka nlarukinkla ...ok nalathu...nanum vdu kati pathila kaila kasu ilama nipati vjuten ...yaru kanu patujo vdula.orey pblm...vdu ilama kstpduren...

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +1

    இந்த திரை படம் பார்க்கும் போது எதோ என்னுடைய வீட்டில் இது நடை பெற்று கொண்டிருப்பது போல் உணர்வு வருகிறது.
    மறைந்த திரு பாலு மகேந்திரா மற்றும் இசை ஞானி திரு இளைய ராஜா அவர்களின் combination எப்போது ஒரு புதிய எதார்த்த அனுபவ படமாக இருக்கும்.

  • @archsana4481
    @archsana4481 8 месяцев назад +3

    My Tamil mam suggested to see this movie in my college days...

  • @user-ku7dw3qb4n
    @user-ku7dw3qb4n 6 месяцев назад +2

    My pain has shown in this movie when I built my home.. unique feeling when watching this masterpiece

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 3 месяца назад +2

    Thatha is the highlight of the movie.... super cute 😍

  • @vickyvinoth209
    @vickyvinoth209 17 дней назад +1

    முதல் காட்சியிலே கதை ஆரம்பம் , அந்த வேலைக்கார பெண் என்ன அருமையான நடிப்பு பாடல் இல்லை பின்னணி இசைதான் படம் முழுவதும் பேசுகிறது அருமையான இசை இயக்கம்

  • @joannajoel
    @joannajoel Год назад +12

    1:06:23 scene gave me tears 😭

  • @mohanrajuu6414
    @mohanrajuu6414 Год назад +9

    அருமையான திரைப்படம் சிறு வயதில் பார்த்தேன் மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்

  • @akiltex9756
    @akiltex9756 8 месяцев назад +2

    நான் எனது சொந்த முயற்சியில் வீடு கட்ட 2020 to 2022 வரை பல்வேறு இன்னல்களை தாண்டி கட்டி முடித்து கடைசியில் மின் வாரியத்திடம் மின் கனைசன் வாங்க அல்லல் பட்டேன்.

  • @BC999
    @BC999 Год назад +5

    ARTFUL, NATURAL, NO-nonsense, NO bells-and-whistles movie from BALU MAHENDRA and Maestro ILAYARAJA! Building a house was (it still does for many) a pipe dream for the average middle-class people before the 1990s. Ilayaraja proves WHY he is the BEST in MUSIC. He and his music do NOT need the crutches of songs, lyrics / lyricists and voices / singers. His Background Score was fitted here by BM from IR's How to Name it album (1986). Yet, his music has the POWER to preserve the movie's soul intact, while moving the audience to tears thus bridging the GAP between the director's realm and the audience's sensibility. Excellent performance from the cast (ARCHANA received her well-deserved National Award). The movie also won the National award for "Best Tamil Film" category for that year. BM was so able and confident that he left a loose end thereby feeding the audience's imagination, unlike the vast majority of run-of-the-mill masala entertainers with no content and a highly-predictable no-brainer end.

    • @BC999
      @BC999 Год назад +1

      @@lawrencemathieson5422 Thank you. When the user handle policy was undergoing a change last year, my original handle was already taken, so I added another digit and it showed the handle was available. So I opted for it instead of a new one.

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 Год назад +2

    Nothing but wind full album I think used this movie raaja sir music and balu mahendra camera amazing.. Soulful picture I really enjoyed there no art film this is live humen emotion, raaja sir music pure God.

  • @silambuarasan.a9477
    @silambuarasan.a9477 11 месяцев назад +3

    Balu mahendra sir, vaazhkkaiyila nikkura maathiri padam pannittu poitteenga but unga movies endrum nilaithirukkum vaazhkkaiya nesikira naduththara kudumbam vaazhra varaikkum. Romba nandrii balu siirrr,,,,,,,,,,, Veedu (2023 la mudhal thadavai paakkuren Naduvula nariya azhuthutten yeanna naanum oru veedu kattinen athanana kanneerudan.........

    • @WinnerAudios
      @WinnerAudios  11 месяцев назад

      Thank you so much for Your Valuable Comment,
      Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @dhanalakshmihema3936
    @dhanalakshmihema3936 2 месяца назад +4

    2024 la parthen nalla film super

  • @sureshkumar-ld4lf
    @sureshkumar-ld4lf 2 года назад +30

    National award for archana

    • @raveenkumar8275
      @raveenkumar8275 Год назад

      Is it her own voice?

    • @elavenilselvam9130
      @elavenilselvam9130 Год назад

      No it's not her own voice.national award koduthavangalaleye kandupidika mudiyadha alavuku voice kuduthurukanga dubbing artist

    • @raveenkumar8275
      @raveenkumar8275 Год назад +2

      @@elavenilselvam9130 she was just lucky that they had changed the rules later that only actors who dub for themselves qualify for national awards

    • @ponrajl50
      @ponrajl50 Год назад

      Jeyageetha mam dubbed for archana mam...

  • @kamalagopinath65
    @kamalagopinath65 9 месяцев назад +2

    நான் இன்று தான் பார்த்தேன் சூப்பர் வெரி நைஸ் 14.10.2023

  • @naveens696
    @naveens696 Год назад +4

    This movie is a benchmark in tamil cinema.

  • @antworld1024
    @antworld1024 11 месяцев назад +4

    10.08.2023.. இன்று பார்த்தேன்.. கதையல்ல காவியம்

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 Год назад +8

    அருமையான படம்

  • @muthuvelnsm1598
    @muthuvelnsm1598 3 года назад +10

    Arumaiyana movie

  • @user-su3ej7he8m
    @user-su3ej7he8m 5 месяцев назад +4

    56:00 acting 🔥😅

  • @p.marimuthu2938
    @p.marimuthu2938 3 года назад +4

    👍👍👍👌👌👌அருமை

  • @akiltex9756
    @akiltex9756 8 месяцев назад +1

    சித்தாளாக நடித்த மங்கம்மாள் (பசி சத்தியா) எனது கட்டிடத்தில் வேளை செய்த பவுனு அக்கா நியாபகப்படுத்துகிறது. ஒரு நல்ல மேஸ்திரி 10 படித்த இன்ஜினியர்களுக்கு சமம்.

  • @rajeswariperumal3520
    @rajeswariperumal3520 Год назад

    Thx 4 upload❤

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 3 года назад +6

    அருமை

  • @adexplorer9264
    @adexplorer9264 11 месяцев назад +3

    ஆனால் இந்த படத்திற்கு இளையராஜா நேரடியாக இசை அமைக்கவில்லை, அவர் ஏற்கனவே மீட்டி வைத்திருந்த 'ஹவ் டு நேம் இட் ' என்ற ஆல்பத்தை பயன்படுத்திக கொடுத்துள்ளார், அதை பாலுமாஹேந்திரா சரியானமுறையில் கோர்த்துள்ளார்..

  • @deenathayalan9169
    @deenathayalan9169 Год назад +2

    Yesterday i saw this movie. Wonderful movie

  • @rayray9996
    @rayray9996 Год назад +2

    Superb and clean movie

  • @BalaBala-lz8oz
    @BalaBala-lz8oz Год назад +4

    2023 I'm watching this movie super.

  • @srinithi5298
    @srinithi5298 5 месяцев назад +2

    Climax😭 why this happen? In this movie give a perfect example of kastam😓....

  • @QualityGuru
    @QualityGuru Год назад +5

    @40:35....Nungambakkam, without anna flyover.

  • @Techistfriend
    @Techistfriend Год назад +3

    Excellent background music by Ilaya raja sir..

  • @davidgowtham1097
    @davidgowtham1097 Год назад +6

    134 minutes best heart touching bgm

  • @prabhureus9510
    @prabhureus9510 2 года назад +5

    Nice movie 🎥🍿

  • @shobithamr466
    @shobithamr466 Год назад +4

    I love you balusir😢 Archana wow❤

  • @SathishKumar-bb4ek
    @SathishKumar-bb4ek 10 месяцев назад +2

    Karu palaniyappan avargaluku nanri

  • @Nithish201
    @Nithish201 Год назад +2

    ❤நான் இலங்கை.. இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்குவானையில் இருந்து... அருமையான படைப்பு ❤ வாழ்த்துக்கள்❤2023.08.05 ( 5.47pm)

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад +6

    Raja added the great feel

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 4 месяца назад +2

    This is Art film..

  • @praveenkumarg6859
    @praveenkumarg6859 Год назад +2

    Wonderful msg movie

  • @asurahomecare7533
    @asurahomecare7533 Год назад +2

    Excellent movie.after watch Arun Anna review

  • @stephenrajdavid2555
    @stephenrajdavid2555 22 дня назад

    this story is still relevant for current period...

  • @mohammedrabic3896
    @mohammedrabic3896 Год назад +8

    16:20. -16.30 scene depicts the desire of building house is coming close to heroine

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 2 месяца назад +2

    National award movie.old shaligram area

  • @sathyaraj1590
    @sathyaraj1590 Год назад +1

    Excellent movie ....

  • @sankarram.s7929
    @sankarram.s7929 11 месяцев назад +1

    நல்ல திரைப்படம்

  • @moviehustleofficial
    @moviehustleofficial Год назад +4

    Filmy Craft & Velai pechu La Vantha Kadaisi Vivasaiyi Movie review pathutu vanthavanga Like podunga

  • @johnwesley2090
    @johnwesley2090 Год назад +2

    masterpiece

  • @vikram_dentist
    @vikram_dentist 7 месяцев назад +2

    Valasaravakkam ❤️

  • @veera9408
    @veera9408 7 месяцев назад +2

    BGM
    இன்று வரை எனக்கு தெரிந்து யாரும் இல்லை...

  • @sharmila2004
    @sharmila2004 Год назад +4

    Thatha...❤😢

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 Год назад +10

    Padatha porumaiya pathen. Ilaiyarajaa tha enna music adhu. That violin bgm. Nee than ya isaignani

  • @kartiobito9628
    @kartiobito9628 Год назад +5

    காவியம் யா இது.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️✨

  • @kasibabakasibaba3171
    @kasibabakasibaba3171 2 года назад +2

    So deppressed

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 2 месяца назад

    மிகவும் அற்புதமான படம்

  • @mramya5875
    @mramya5875 9 месяцев назад +1

    Supper move Raja sir music avlo supper

  • @danijeyasridhar
    @danijeyasridhar 11 месяцев назад +5

    climx happy ending ah mudchirukalaam

    • @prabhaharanr9736
      @prabhaharanr9736 Месяц назад

      Balumahendra movie la enga happy ending irundhuchi

  • @ganeshp8582
    @ganeshp8582 Год назад +5

    முடிவில்லாத காவியம்....

  • @samugapuratchi2363
    @samugapuratchi2363 24 дня назад

    Balumahendra sir and ilaiyaraja sir🫂🙌🙌🙌🙌

  • @GGijii
    @GGijii Год назад +2

    11:55 pure divine..Raja Raja dhaa

  • @srihari_1096
    @srihari_1096 5 месяцев назад

    39:25 what a beautiful shot.. something so simple yet so beautiful. With isaignani's music it's amazing

    • @nandhinipandian6112
      @nandhinipandian6112 3 месяца назад +1

      சென்னை தெருக்கள் எவ்வளவு அழகு... அதில் Ilayaraja music. பாலு sir camera... மழை.... bliss 😊

    • @srihari_1096
      @srihari_1096 3 месяца назад +1

      @@nandhinipandian6112 best thing ever✨