Brother at the age 13 above we take confirmation where everything about the teachings is taught. All those who have taken immersion baptism are true to the word
யோவான் 3 : 16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்....அப்படியானால் கடவுள் மிகவும் முக்கியமானதை அவரிடம் கொடுத்தனுப்பி இருப்பார் அல்லவா? அது குறித்து இயேசு என்ன கூறினார், ஏன் அனேகர் அதைப் பற்றிச் சொல்லுவதேயில்லை? அப்படியானால், ஊழியம் என்று என்னதான் செய்கிறார்கள்? கவனியுங்கள்: யோவான் 12 : 47 ஆனால், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்காமல்போனால், நான் அவனை நியாயந்தீர்க்க மாட்டேன். ஏனென்றால், நான் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை, இந்த உலகத்தை மீட்பதற்காகவே வந்தேன். 48 என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும். 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்..... அப்படிப்பட்ட என்ன செய்தியை இயேசு சொன்னார்? லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.....மேலும், மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்...... அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கடவுளின் அரசாங்கத்தைப் பற்றி செய்தியை இவர்கள் ஒருபோதும் போதிப்பதில்லையே! மத்தேயு 6 : 9, 10 ல் இயேசு கற்பித்த ஜெபத்தை வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லுவார்கள். ஆனாலும், அதன் பொருளைச் சிந்திப்பதும் புரிந்துகொள்ளுவதும் இதுவரையில் இல்லை என்பதுதான் உண்மை!
Praise the lord thank you Jesus coming soon Amen
Amen amen amen amen amen
❤ இயேசப்பா கள்ள தீர்க்க தரிசிகளை காணாமல் இருக்க எங்கள் கண்களை ஆசி ர்வதியும் ஆமென் ❤
MD.ஜெகன் ஐயா நல்ல தகவலை தருகிறார் அவரை ஆசிர்வதியும் ஆமென் ❤
Praise the lord 🙏 brother, God bless you abundantly,
Glory and praises to heavenly Father who is merciful. Praises to Lord Jesus Christ our saviour. Thanks to Holy spirit.amen
Amen hallelujah Thank you Jegan God bless you ❤
Praise the lord JESUS Stotram Daddy Stotram Stotram Stotram
Yes amen 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி MD ஜெகன் ஐயா
Amen allehluyah
Amen Hallelujah
ஆமென் 🙏
Tq pas good message gbu🙏 tq
Praise the God 🙏 amen
Amen yesuappa yes correct 💯 correct unmai
Amen❤❤❤❤❤
Amen 🙏🙏🙏
Very useful message thanks brother amen to thanks to God Jesus 🙏
ga❤❤❤
Nn
Brother at the age 13 above we take confirmation where everything about the teachings is taught. All those who have taken immersion baptism are true to the word
Praise god
Amen
bro upload full video please
யோவான் 3 : 16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத்
தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்....அப்படியானால் கடவுள்
மிகவும் முக்கியமானதை அவரிடம் கொடுத்தனுப்பி இருப்பார் அல்லவா? அது குறித்து
இயேசு என்ன கூறினார், ஏன் அனேகர் அதைப் பற்றிச் சொல்லுவதேயில்லை?
அப்படியானால், ஊழியம் என்று என்னதான் செய்கிறார்கள்? கவனியுங்கள்:
யோவான் 12 : 47 ஆனால், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்காமல்போனால், நான் அவனை நியாயந்தீர்க்க மாட்டேன். ஏனென்றால்,
நான் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை, இந்த உலகத்தை
மீட்பதற்காகவே வந்தேன். 48 என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன
செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும். 49 ஏனென்றால்,
நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.....
அப்படிப்பட்ட என்ன செய்தியை இயேசு சொன்னார்?
லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப்
பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”
என்று சொன்னார்.....மேலும், மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த
நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்...... அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த
கடவுளின் அரசாங்கத்தைப் பற்றி செய்தியை இவர்கள் ஒருபோதும் போதிப்பதில்லையே! மத்தேயு 6 : 9, 10 ல் இயேசு கற்பித்த ஜெபத்தை வேண்டுமானால் கண்ணை
மூடிக்கொண்டே சொல்லுவார்கள். ஆனாலும், அதன் பொருளைச் சிந்திப்பதும்
புரிந்துகொள்ளுவதும் இதுவரையில் இல்லை என்பதுதான் உண்மை!
EVEN DESCIPLES OF LORD JESUS EXPECTED HIS SECOND COMING.
NO HUMAN CAN PREDICT. JUST FOLLOW NEW TESTAMENT.
Amen.