இவர் செய்வதை பார்த்து செய்தால் சரியாக செய்பவர்களும் தவறாக செய்ய நேரிடும் உடற்பயிற்சியில் வேகம் குறைத்து அமைதியாக செய்ய வேண்டும் இவர் மிக வேகமாக செய்கிறார்
மறந்து போனதை மீண்டும் எப்படி செய்வதென யோசித்த போது முழு விளக்கத்துடன் இந்த வீடியோவைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பதிவிற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
நான் 98ல் பிரம்மஞானம் முடித்து விட்டு பின்பற்றி வந்தேன். பின்பு தொடர்ந்து செய்ய முடியவில்லை. இப்ப இந்த video மூலமாக மீண்டும் கற்றுக்கொண்டேன். மிகவும் சந்தோஷம்
வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி ஐயா உங்களுக்கு தொடர்பு கொண்டேன் தொடர்பு கொள்ள இயலவில்லை என்ன குறை உள்ளது என்று கூறினால் சரி செய்து கொள்கிறோம் அடுத்த வீடியோ இன்னும் சிறப்பாக மிகவும் அருகில் இருந்து மிகவும் சிறப்பாக பதிவு செய்ய இருக்கின்றோம் நீங்கள் அந்த மிஸ்டேக் கூறினால் அதையும் சரி செய்து பதிவு செய்கிறோம் உங்களுடைய கருத்துக்கும் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
இவர் செய்வதை பார்த்து செய்தால் சரியாக செய்பவர்களும் தவறாக செய்ய நேரிடும் உடற்பயிற்சியில் வேகம் குறைத்து அமைதியாக செய்ய வேண்டும் இவர் மிக வேகமாக செய்கிறார்
மறந்து போனதை மீண்டும் எப்படி செய்வதென யோசித்த போது முழு விளக்கத்துடன் இந்த வீடியோவைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
பதிவிற்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
I attended and got srinidhi certificate by 2000. Now I practice these exercises daily. I completed my 70 years. Vhalzgha valamudan.
நான் 98ல் பிரம்மஞானம் முடித்து விட்டு பின்பற்றி வந்தேன். பின்பு தொடர்ந்து செய்ய முடியவில்லை. இப்ப இந்த video மூலமாக மீண்டும் கற்றுக்கொண்டேன். மிகவும் சந்தோஷம்
எப்படிப்பட்ட பதிவு போட்டாலும் எப்படி இது பண்ணாலும் எவ்வளவு இது செய்தாலும் குறை சொல்லும் கும்பல் ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கும் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மிக்க நன்றி
ஒவ்வொரு கட்ட பயிற்சிகளுக்கும் எந்தெந்த நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெளிவாக வெளியிட்டல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ruclips.net/video/WEsnC4-FCWc/видео.htmlsi=cZK365pbzka6Z0iz
வாழ்க வளமுடன் நல்ல முறையில் சொல்லி கொடுத்தீங்க நன்றி
மிகவும் சிறப்பான பயிற்சி உங்கள் ஆன்மீக தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
❤❤ அருமை அற்புதம் பிரமாதம் நன்றிகள்👏👏👏
Arumai iyya enku touch vitu pochu thevayana padhivu nandri iyya vazgha valamudan 🙏🙏
Valzha Valamudan .
Valzha Valamudan.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதத்திரியம் குரு வாழ்க குருவே துணை நன்றி ஐயா 🌼🍇🍋🍎🌼
Vàlzhàvalamudan
வாழ்க வளமுடன்...ஆப்ரேஷன் செய்து உள்ளேன் நான்கு மாதங்கள் ஆகின்றன இப்போது இந்த பயிற்சியை செய்யலாமா..
நான் மறந்து இருந்தேன் நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Pullikal solvathai matum thelivakavu nethanamakavum solli kudunkal viralkal vipathu thalivaga theriya vilay matra paerchikal nanraka purikirathu nanri 🙏
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் ஐயா...
அருமை ஐயா உங்கள் காந்த குரலில் உடற்பயிற்சி சிறப்பாக உள்ளது
Vazhga valamudan nandri ayya
வாழ்கவளமுடன் நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றி
வாழ்க வளமுடன்
அருகில் வைத்து பயிற்சி தெரியும்படி செய்வது நல்லது.வீடியோவில் புரியுமாரு செய்யவும்.எவ்வளவு முறை செய்யவேண்டும் என்று முதலிலேயே சொல்லி செய்தால் நல்லது.
Vazgha vaiyagam vazgha vaiyagam vazgha vaiyagam vazgha valamudan guru vazgha gurney Thunai vazgha valamudan valarga vethirium
அறுமை ஐயா
மிக்க நன்றி 🙏
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🌹🌹
Thanks for this vedio sir vazhga valamudan
Nan intha payrichi thodarnthu seiven😂 👌👌🙏🙏🙏
வாழ்க வளமுடன்...🙏🙏
வாழ்க வளமுடன். மிக மிக அருமை
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் அய்யா... அனுகும் தொலைபேசி எண் பகிரவும்🙏
வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்
Vazgha Valamudan Ayyah
vazhga valamudan
Vaalgaa valamudan 💐🙏🙏🙏🙏
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோ
Please put the add. before the Acupuncture not the middle of the Acupuncture it is very much tensioned
❤ வாழ்க வளமுடன்
Eye exercise Neck thirupamal seiya Vendum
வாழ்கவையகம்வாழ்கவளமுடன்
Enakku c- section + family planning yellam mudinji 2 years aachi nan indha excersize start panlama?
S sis
Thanks iyya full video received
Excellent Ayya
ஐயா சூரிய நமஸ்காரம் காயகல்ப பயிற்சி முடித்து விட்டு செய் ய வேண்டுமா
Very good demonstration. But the audio is not clear sir. I request you to fix it. So that even elder people can benefit from this video.
Nandri ayya
Vazgavalamudan
Can't do the Vajrasana
Can we with sugasana?
Vazga Vazlamudan
Valzgha valamudan kayakalpam venum
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
கண் பயிற்சியில் தவறாக உள்ளது
Thanks 👍 ji
வாழ்க வளமுடன்.
Thank you brother
🙏👌💐
வாழ்க வளமுடன்🌹🌹🙏
ஐயா நானும் டிப்ளோமா பயின்று உள்ளேன்
❤❤🎉
Welcome
Thanks sir
Close up ல் எடுத்திருக்கவேண்டும்.
❤️🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👌👌👌👌👏👏👏
🙏🙏
நாடி சுத்தி எப்பொழுது பண்ண வேண்டும்
Before meditation statt
முதல்லலயாராவது கேள்வி கேட்டா பதிலை சொல்லுங்க இல்லைன்னா எந்த பதிவும் போடாதீங்க
What your quation iyya
Karbala Patti payirch ivayaru ulla poi varavendum
🙏🙏🙏🙏🙏
U
Pl delete this video. It is totally misleading..
Plz give your number
Sir, I am deleting my number. Please email me at ananth.bja@gmail.com. We will discuss
வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி ஐயா உங்களுக்கு தொடர்பு கொண்டேன் தொடர்பு கொள்ள இயலவில்லை என்ன குறை உள்ளது என்று கூறினால் சரி செய்து கொள்கிறோம் அடுத்த வீடியோ இன்னும் சிறப்பாக மிகவும் அருகில் இருந்து மிகவும் சிறப்பாக பதிவு செய்ய இருக்கின்றோம் நீங்கள் அந்த மிஸ்டேக் கூறினால் அதையும் சரி செய்து பதிவு செய்கிறோம் உங்களுடைய கருத்துக்கும் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
Crct ah panranga ithula ena misleading? Vaalga valamudan
வாழ்த்துக்கள் அய்யா வாழ்கவளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்....🙏🏻🙏🏻🙏🏻
Vazgha valamudan
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏