முதலமைச்சருக்கு நடிகர் சிவகுமார் வைத்த முதல் வேண்டுகோள் | Actor Sivakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video முதலமைச்சருக்கு நடிகர் சிவகுமார் வைத்த முதல் வேண்டுகோள்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சியை வழங்க சிவகுமார் வாழ்த்து
    கொரோனா பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்கக் கோரிக்கை
    தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னிலை வழங்கும் நிலையை உருவாக்க வேண்டுகோள்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 3,2 тыс.

  • @roseflower7659
    @roseflower7659 3 года назад +374

    நீங்க சொன்ன கருத்தை மிகவும் அருமையானது ஐயா கண்டிப்பாக முதலமைச்சருக்கு இந்த செய்தி சேர வேண்டும் 🙏

  • @a.irudayamantonysamy.a.iru3329
    @a.irudayamantonysamy.a.iru3329 3 года назад +317

    அண்ணன் சிவகுமார் அவர்களின் அன்பான கோரிக்கைகளை நானும் அப்படியே *வழிமொழிகிறேன்!*

    • @s.perumalperumalls6833
      @s.perumalperumalls6833 3 года назад +5

      தமிழ் மொழி படித்தவர்களுக்கு வேலை
      முன்னுரிமை என்றுகலைஞர் சட்டம் உண்டு

  • @SathishKumark21
    @SathishKumark21 3 года назад +22

    அற்புதமான வேண்டுகோள் அய்யா 👏🏼👏🏼👏🏼... நம் மக்களுக்காக பேசிய உங்களுக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி அய்யா🙏🏼🙏🏼🙏🏼

  • @moomunna697
    @moomunna697 3 года назад +1324

    சினிமா துறையில் உள்ளவங்க போல தியேட்டர் திறந்து விடுங்க, வரியை குறைங்க ன்னு சுயநலம் இல்லாம தமிழ் நாட்டு மக்களுக்காகவும் தமிழுக்காகவும் பேசுறீங்க, வாழ்க.

    • @salomina6778
      @salomina6778 3 года назад +15

      உளமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

    • @vijayakumarr9399
      @vijayakumarr9399 3 года назад +14

      He Always A Gentleman. VazhgaAnnan Sivakumar.

    • @onepunchman3413
      @onepunchman3413 3 года назад +5

      Moo Munna IVARU FAMILY ENNA I.A.S FAMILYAA❓ivangalum cinemakarar dhaan,apudi dhan muneerunaaru,ivaru vivasayi onnumilla,
      Neenga sollurukinga "THEATRE thirandhu vidunga""variyai kurainganu"kamal sonathellam sollirukinga ok,apudi kaeta "SUYANALLAMAA ENNA❓❓,
      1)Theatrera suthum seiyuravanga❓❓
      2)theatre toilet sutham seiyuravanga ❓❓
      3)theatrera nambi iruka small scale kooli tholilali.❓❓
      4)FEFSI,SOUTH CINEMA industryla vela seiyuravangalukku KAAGA PAESUNAA,athu suyanalama❓❓
      appo indha cinemala vela seiyuravangalum TAMILNADU dhaan AMERICA karan illa🤦‍♂🤦‍♂,
      Solluravar nadigar.sivakumar
      Dhaan,

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 года назад +4

      Thanks

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 3 года назад +3

      அவர் என்றைக்குமே மாஸ் தான்

  • @janakijanu2709
    @janakijanu2709 3 года назад +1927

    Government job இருக்குற எல்லாரும் அவர்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் அப்போ தன் அரசு பள்ளிகளின் தரம் உயரும் ....

    • @ramkumardhivya
      @ramkumardhivya 3 года назад +19

      It's true...

    • @vijaybala55
      @vijaybala55 3 года назад +26

      For that those schools infrastructure like class rooms toilet facilities and value has to be increased, without that no one will join.

    • @janakijanu2709
      @janakijanu2709 3 года назад +7

      @@vijaybala55 if normal people raise some qus About infrastructure they ignore us bt gvtjob people ask they do something ...

    • @sivakumara1710
      @sivakumara1710 3 года назад +7

      Correct

    • @kavithav2377
      @kavithav2377 3 года назад +6

      Fact

  • @Sam-wf8jz
    @Sam-wf8jz 3 года назад +24

    சிறந்த மனிதரிடம் இருந்து சிறப்பான பொதுநலன் சார்ந்த வேண்டுகோள். அருமை சார் 😍😍😍

  • @indirachandran7247
    @indirachandran7247 3 года назад +2331

    இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகர்கள் பெரிய தொழில் அதிபர்கள் அரசியல் வாதிகள் மக்களுக்கு உதவ செய்ய முன் வர வேண்டும்

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 3 года назад +4

      Uu

    • @RajaRaja-rc9fw
      @RajaRaja-rc9fw 3 года назад +25

      வரமாட்டார்கள் ஒரு போதும் யேன் என்றால் நமக்கு ஒன்றும் இல்லை அவர்களுக்கு குடுப்பதுக்கு

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 3 года назад +21

      Anda? Panam sabarikerathu evelo kastyamenu teriyuma unaku? Sulabama soldre naiye mudhal ne kudu apuram mathavengelyku sol

    • @pullathakali5573
      @pullathakali5573 3 года назад +12

      Dmk thalaivar ae periya tholizh athibar tha ba

    • @srinivasansundararajan9001
      @srinivasansundararajan9001 3 года назад +12

      Front Actors never help the People financially! They are selfish!

  • @rameshbharathi4346
    @rameshbharathi4346 3 года назад +233

    சூப்பர் அப்பா நீங்க உங்க மகன்களை நல்லா வளர்த்து இருக்கீங்க உங்கள மாதிரி நல்ல குணம்👏👏👏🙏🙏🙏🙏

    • @thirumoorthy.m8948
      @thirumoorthy.m8948 3 года назад +6

      உண்மையான அருமையான கருத்து( ரமேஷ் பாரதி)

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 года назад +39

    அருமை யான வேண்டுகோள் 👌
    அழகாக எடுத்துச் சொன்னீர்கள்
    மக்களின் மனதில் உள்ளதை படம் பிடித்து காட்டிட்டீங்க சிவகுமார் ஜி நம்ம..... முதல் அமைச்சர் கண்டிப்பாக இதை எல்லாம் கண்டிப்பாக செய்து முடிப்பார்கள். 👍நம்பிக்கை யோடு காத்திருப்போம் 🙏

  • @vallisachidanandam1599
    @vallisachidanandam1599 3 года назад +629

    நியாயமான இயல்பான நடக்க வேண்டிய கோரிக்கைகள் நினைவூட்டிய மக்கள் நலன் விரும்பும் சிவகுமார் 👌👌

    • @s.r.....6065
      @s.r.....6065 3 года назад +3

      வணக்கம்.சிவக்குமார்.ஐயா..மக்கள்.நலம்.நலம்காப்பேம்.நல்ல.மனசு.உங்கள்.மனசு🙏🙏

    • @asokankumar5493
      @asokankumar5493 3 года назад +1

      Ff $

  • @zuvairiyaparveen3825
    @zuvairiyaparveen3825 3 года назад +19

    உங்கள் தமிழ் பேச்சு அருமை. நீங்கள் சொல்வது போல் தமிழ் இளங்கலை முதுகலை பட்டம் பெற்றும் வேலை இல்லாத அவலம் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ் மொழி வழியில் படித்தவருக்கும் ஆதரவாக பேசியதற்கும் எனது நன்றி.....🙏💕

  • @malarmangai7361
    @malarmangai7361 3 года назад +688

    சிவக்குமார் ஐயா நீங்க சொன்ன கருத்துக்கள் நியாயத்தை வெளிப்படுத்துகிறது தமிழில் படித்து பட்டதாரி பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்

    • @rathi1171
      @rathi1171 3 года назад +10

      TET தேர்வு எழுதி வேலைக்காகக் காத்திருக்கும் எங்களுக்கு வேலை போடுங்கள் முதலமைச்சர் ஐயா

    • @antonynijeshraj2097
      @antonynijeshraj2097 3 года назад +3

      Already tamil ku iruku pa

    • @athithanathithan2101
      @athithanathithan2101 3 года назад +3

      சிறப்பான வேண்டுகோல்

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 года назад +5

      அவர் பிள்ளைகளை பேத்திகளை அவர் எந்த வழியில் படிக்க வைத்தார் படிக்க வைக்கிறார்.....

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 3 года назад +1

      Sivakumar peran pethinga yellorum sishya icse school la tamizh padikkirargala ?

  • @vinothjagan3308
    @vinothjagan3308 3 года назад +457

    அய்யா உங்கள் பேச்சை கேட்டால் கண் கலங்கிறது சுயநலம் இல்லாமல் மக்களுக்காக கேட்கிறீர்களே.... வாழ்க பல்லாண்டு.....வளர்க தமிழ்👏👏👏

    • @gbalaji7975
      @gbalaji7975 3 года назад +1

      Adhu epdi Tamil naatula Tamil padikkama B.A padikaranga L.K.G la aarambichu degree first year varai Tamil iruku tamil medium um iruku..

    • @rajushrinivass7509
      @rajushrinivass7509 3 года назад +1

      @@gbalaji7975 yaarum ana atha padikka maatrangale.matha statela laam avunga language kandippa padichittu thaan matha language edukanum aana namba state la apdi ilaye

    • @gbalaji7975
      @gbalaji7975 3 года назад +3

      @@rajushrinivass7509 see language is just a way of communication through people... Not an emotion not an identity... Ippo mathavan vandhu nee tamilan nu sonna dhaan naama tamil pesuvoma ithana naal telugu la ya pesitu irundhom.. Its full of just vote bank politics dude... U better keep u r self away from these shit politics...

    • @roseofsharon7553
      @roseofsharon7553 3 года назад +2

      @@gbalaji7975 brother, I wanna say something apart from all political views on language. Language is NOT just a means to communicate. It carries cultural knowledge within itself. Death of a language is death of a culture and the knowledge that resides within. It is untranslatable. There are numerous studies based on language and its death. We don't want any politics based on this but it is mandatory to preserve any language for that matter. Peace ✌️

    • @crickethighlights4808
      @crickethighlights4808 3 года назад

      Bro avaka kitta illatha panam ma bro help pannum nenacha avakle help pannalam bro yellam suyanalam pudichavaka bro

  • @VVTNS
    @VVTNS 3 года назад +18

    பிறர் நலம் நாடுவது மணிதாபியம் ஐயா நீங்க வாழ்க பல்லாண்டு.... உங்கள் குணத்திற்கு ஏற்ற போல ஒரு சிங்கம் ஒரு சிறுத்தை.

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 года назад +63

    நீங்கள் சொல்வது போல் நம் தமிழ் மொழியை உலகறியச் செய்ய வேண்டும்... இந்திய அளவில் தமிழ் மொழியை மிகவும் உயர்ந்த நிலையில் கொண்டு வர வேண்டும்...

  • @nskrishnan1011
    @nskrishnan1011 3 года назад +481

    உங்கள மாதிரி நல்லவங்க தமிழ்ல வளர்த்தால் தான் இந்த தமிழ் மொழி அழியாமல் இருக்கும் உங்களுக்கு நான் மிகப்பெரிய நன்றி தெரிவிக்கிறேன்

  • @abinam5658
    @abinam5658 3 года назад +2

    அருமை ஐயா! சமூக அக்கறையுள்ள கருத்துக்கள்...சிலர் அரசியலுக்காகத் தமிழைப் பற்றிப் பேசுகிறார்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சமூகப் பொறுப்புள்ள குடும்பம் என்பதில் பெருமைப்படுகிறோம்..

  • @velmuruganpmurgan3925
    @velmuruganpmurgan3925 3 года назад +289

    ஐயாவின் தரமான வேண்டுகோள், தமிழனின் வேண்டுகோள் வாழ்த்துக்கள் மார்கண்டேயன்..🙏🙏🙏🙏

    • @mariappanmariappan8707
      @mariappanmariappan8707 3 года назад

      🙏🙏🙏💯👌

    • @shanmugamk9657
      @shanmugamk9657 3 года назад +1

      Very Important one because language and culture is our identity I welcome Sivakumar Iyya demand

  • @mohant3686
    @mohant3686 3 года назад +117

    உங்களுடைய உணர்வு என்னை மட்டுமல்ல தமிழக நல்லோர்கள் அனைவருரின் உள்ளங்களிலும் நன்மதிப்பை பெற்றுவிட்டீர்கள் ! இந்த சமுதாய அக்கறைதான் உங்களையும் உங்களமு பிள்ளைகளுக்கும் தமிழக மக்களின் இதையத்தில் இடம் கிடித்தது !வாழ்த்துக்கள்!

  • @MaideenNaina
    @MaideenNaina 3 года назад +46

    சூப்பர் 👌👌👌மெய்சிளுக்கே வைத்த கோரிக்கை, நிறையெ நம் மக்கள் நம்புகிறெ ஒன்று இது.....

  • @yalujeevayalujeeva5297
    @yalujeevayalujeeva5297 3 года назад +274

    தமிழின் அருமை‌தெரிந்த தமிழன் 🙏🙏🙏

  • @jassjass1372
    @jassjass1372 3 года назад +316

    உங்கள் கோரிக்கை எங்களின் முழு ஆதரவு..!👍👍👍

  • @Muthulakshmi-sq9hp
    @Muthulakshmi-sq9hp 3 года назад +13

    மக்களுக்கான தங்களது ௨ரை பாராட்டுக்குரியது. வாழ்க தமிழ்.வளர்க பாரதம்.

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 3 года назад +130

    சமூக அக்கறையுடன் உங்கள் கருத்தும்..தமிழ் மொழி மீது வைத்திருக்கும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

  • @shalinchristinaamalan
    @shalinchristinaamalan 3 года назад +86

    வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுகோள்

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 3 года назад

    நல்லதொரு பதிவு தகுந்த நேரத்தில் & நல்லதொரு வேண்டுகோலும் கூட இதற்க்கு முதலமைச்சர் நல்ல தொரு முடிவு செய்வார் என்று நானும் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக தமிழிலில் படித்தால் தான் தமிழ்நாட்டு அரசாங்க வேலையில் சேர முடியும் என்று சட்டம் இயற்ற வேண்டும்

  • @Com-ys8nv
    @Com-ys8nv 3 года назад +91

    அருமையான வேண்டுகோள், அப்படியே எல்லா துறைகளிலும் உள்ள பெயர்பலகைகளில் மீண்டும் தமிழுக்கே முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தி இருக்கலாம்.

  • @selvipa8203
    @selvipa8203 3 года назад +347

    அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவியருக்கு அரசு கல்லூரிகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

    • @PNS321
      @PNS321 3 года назад +16

      Tamil medium la padichu oru dash panna mudiyathu madam... Athu Tamil medium students Mattu tha puriyum... Tamil Tamil nu solli student oda life gali pannuvanga...

    • @tamilnadu4845
      @tamilnadu4845 3 года назад +12

      @@PNS321 true tamil medium padicha nammaku tamilnadu laya velai illa apram Vera orutan eppadi kudupa ivanga tamil nu pasuvanga aana ivanga pasanga CBSE la padipanga

    • @PNS321
      @PNS321 3 года назад +8

      @@tamilnadu4845 correct bro.. antha pain Tamil medium student mattu tha puriyum.. mutta pasanga Tamil Tamil nalla politics pantranga.. Tamil mediyum padichutu oru Interview clear pantrathukulla uire poguthu.. avan avan English medium padichutu easy ah pesi samalikrangunga... Athu Tamil medium government school la adicha avalo tha avan life athoda mudinjathu...

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 года назад +6

      @@PNS321 சரியாக சொல்லி இருக்கீங்க சகோதரரே...... தமிழ்.... தமிழ் என்று சொல்லி கொண்டு உள்ளவர்கள் யாரும் தன் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்கமாட்டார்கள்......
      தமிழில் வழியில் படித்தவர்கள் வேதனை இவர்களுக்கு தெரியாது..... 12 வது வரை தமிழ் வழியில் படித்து விட்டு பின்னர் ஆங்கில வழி படிப்பது மிகவும் கடினம்.... மேலும் தமிழ் வழியில் படித்து அறிவு இருந்தால் கூட ஆங்கிலத்தில் எடுத்து சொல்ல தெரியவில்லை என்றால் அந்த அறிவால் பயன் இல்லை..... தமிழ் தாய் நேரில் வந்தால் கூட நீ என்னை மனதில் வைத்து கொள் அது போதும்.... நீ ஆங்கில வழியில் படித்து உலகில் பல இடங்களில் சென்று நீ வாழ்க்கையில் நல்லா இருக்க வேண்டும் அது தான் எனக்கு வேண்டும் என்று சொல்லுவாள்.....

    • @kavyaprasanna6503
      @kavyaprasanna6503 3 года назад +8

      @@PNS321 sir Sivakumar sir mention panathu tamil mozhiya Kattayam padikka vendum enruthan. Matha padi tamil medium la than padikkanum solala private nala kudukra kalviya en government kudukka mudiyatha sollunga tamil pidikrathu thappu illa tamil mattum therunjurukrathu than thappu. Tamil medium la paducha English pesa mudiyathu yaru sir sonathu my husband tamil medium la than paduchanga government school la than paduchanga now he is working in abroad entha extra classes ponathu illa. Neenga sonathuku enaku therunjathu nan sonnen ithula thappu ethum iruntha I'm sorry sir.

  • @kurumbuvaandugal
    @kurumbuvaandugal 3 года назад +53

    தமிழ் அனைத்து பள்ளிகளிலும் கட்டாய மொழி ஆக்க வேண்டும்

    • @joker-he3ww
      @joker-he3ww 3 года назад

      Sunshine schools no Tamil

  • @Thenraaj
    @Thenraaj 3 года назад +17

    ஐயாவின் தரமான வேண்டுகோள், நியாயமான கோரிக்கைகள் நினைவூட்டிய மக்கள் நலன் விரும்பும் சிவகுமார் அவர்களுக்கு எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏 🙏

  • @சிறுகவிமுகிலன்

    உங்கள் நிலையிலிருந்து சாதாரண மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான தேவையை சரியான நேரத்தில் அரசுக்கு உரைத்தமைக்கு நன்றி! பாராட்டுகள்!

  • @aranss1305
    @aranss1305 3 года назад +1

    ஐயா இயல்பான அருமையான கோரிக்கைகளை முன்வைத்தீர்கள் நாங்கள் பேசியதுபோல் இருக்கிறது
    அரசு பள்ளியில் தமிழ்வழியில் படித்து முனைவர் பட்டமும் பெற்றேன் ஆனால் வயதாகிறது ஆனால் இன்னும் அரசுவேலை கிடைக்கவில்லை
    எப்போது அரசு வேலை கண்டிப்பாக வேண்டும் என்ற உணர்வு கொரானா காலத்தில் தனியார் துறையில் சம்பளம் கிடைக்காதபோது வீட்டில் ஒருவராவது அரசு வேலை வேண்டும் அதுவும் தமிழ்ப்படித்தவருக்கு என்ன வேலை என்ற ஒரு கருத்து...
    நன்றிங்கய்யா

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 года назад +41

    நல்லதையே நினைப்பவர் தாங்கள் உங்களின் ஆசையை நிறைவேற்றுவார், எங்களின் மனதில் நீங்க இடம்பிடித்தவர் தாங்கள் இவ்வையம் உள்ளவரை வாழ வாழ்த்துக்கள்.

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 3 года назад +99

    நமக்கு என்னனு இருக்காம மக்களுக்காக குரல் கொடுத்தார் மிகவும் மகிழ்ச்சி

  • @chakkaravarthychakkara849
    @chakkaravarthychakkara849 3 года назад +67

    தமிழகத்தில் வாழக்கூடிய அத்தனை தமிழர்களின் மாற்று மொழியாளர்களளின் மனதில் நிழலாடிய அத்தனை கோரிக்கைகளும் மிக அழகாக வைத்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @sasikalarajaraman6350
    @sasikalarajaraman6350 3 года назад +10

    முத்தான பேச்சு, முத்து முத்தான அத்தியாவசியமான கோரிக்கைகள், எங்களது மணமார்ந்த பாராட்டுக்கள் தமிழகத்தின் தலைவருக்கு 🙏🙏🙏🙏

  • @pratheepanshan5590
    @pratheepanshan5590 3 года назад +13

    தமிழ் தமிழ் என அரசியல் நோக்கத்துடன் பேசும் பலரிடத்தின்
    மத்தியில் உள்ளார தமிழ் உணர்வுடன் உங்கள் குரலுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @neemneem8408
    @neemneem8408 3 года назад +1

    அண்ணா ரொம்ப நன்றி 🙏🙏🙏 இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் முதலமைச்சர் அவர்களே pls pls pls ... 🙏🙏

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 3 года назад +148

    ஐயா வணக்கம்.நீங்க வைத்த கோரிக்கை நிச்சயமாக நடக்கும் என்று நம்புகிறோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி.

  • @vanithavasanthvasanth2402
    @vanithavasanthvasanth2402 3 года назад +27

    மிக அருமையான உரை
    தமிழக அரசு இதை நிறைவேற்றினால் மக்களின் வாழ்வு செழிக்கும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை ஐயா நன்றி

  • @udayakumari1986
    @udayakumari1986 3 года назад +1

    🙏🙏🙏❤️❤️Tamil padikka ketukondathtku udaya srilank from Qatar

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 3 года назад +23

    இனிமையாக பாராட்டினர் திரு. சிவக்குமார். நல்லதே. நடக்கும்👌

  • @juju57887
    @juju57887 3 года назад +5

    அருமையான பதிவு, தற்போதைய கால கட்டத்தில் பெற்றோர்களுக்கு என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்று கூறுவதிதை பெருமையாக கருதுகிறார்கள்.

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 3 года назад +1

    ஐயா உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்...
    உங்களின் மனிதநேயம், தமிழ்நேயம் கண்டு மனங்கூர்ந்து போற்றுகிறேன் ஐயா...
    உங்களின் பிள்ளைகள் ஏழேழு தலைமுறைக்கும் நீடோடி வாழ்வா்கள் தாங்கள் செய்துள்ள புண்ணியங்களால். நீங்களும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...

  • @kittyponys7608
    @kittyponys7608 3 года назад +97

    எங்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களைப்போல நீங்களும் என் மக்கள் இது என் நாடு இது என் மொழி என்று மக்களுக்காக வாழ வேண்டும் என்று உங்கள் பதவி ஏற்பு விழாவில் வாழ்க வாழ்க வாழ்கவென்று வாழ்த்தி வணங்குகிறேன் இப்படிக்கு மானமுள்ள தமிழன்

    • @wowtalkies
      @wowtalkies 3 года назад +1

      எழுத்துக்களும் கவிதைகளும் இருக்கின்றதே ஒழிய .எண்ணங்களோ தமிழன் என்ற உணர்வுகளோ. தமிழனக்கு மற்ற இன மக்களைவிட மிக மிக குறைவு .தன் மானமும் கிடையாது வசனங்களும் வாய் வீச்சுக்கும் குறைச்சல் இருக்காது மிக மிக வேதனையோடும் வலியோடும்.என் உள்ள குமறளை கொட்டியுள்ளேன்.

  • @thansinghk8463
    @thansinghk8463 3 года назад +95

    சிறப்பான அறிவுரை, இதை கலைஞரின் கட்டளையாகவே கருத்தில்கொள்ளவேண்டும்

  • @gnanasekar3287
    @gnanasekar3287 3 года назад +1

    Super sir ethai màkkalagiya nangalum kettugolgirom

  • @AnifaFarook
    @AnifaFarook 3 года назад +5

    என்ன ஆச்சர்யமா இருக்கு பாலிமர் நியூஸா இது 👌👌👌
    மக்களுக்கு சரியானதை கொண்டு சேர்ப்பதற்கு நன்றி 👍🙏🙏

  • @solo_dancer_
    @solo_dancer_ 3 года назад +122

    ஐயா தமிழ் படிச்சு என்ன வேலைக்கு போக போறேன்னு கேக்குராங்க நீங்க வச்ச கோரிக்கை நியாமானது தமிழ் படிச்சது வேலைக்கு போக இல்ல ஏ தாய்மொழிய காக்க நாங்க இருக்கோம்னு காட்டதான்💪உயிர் நீங்கி போனாலும் என் தமிழ் மொழி வாழும்👈

    • @yeah5227
      @yeah5227 3 года назад +1

      💯👍🤝🙏

    • @saradhas6048
      @saradhas6048 3 года назад +2

      Na Tamil mediam than..ipo handicapped pillangala ku teacher ah iruken..valga Tamil..velga Tamil

    • @jenny3110
      @jenny3110 3 года назад +2

      Semma semma 👏👏

    • @naveenaharidass4230
      @naveenaharidass4230 3 года назад +1

      Ss.. Am also tamil medium upto my 12 std.. Now am a teacher in school... Language doesn't matter.. ✌

    • @navaneethaneral3417
      @navaneethaneral3417 3 года назад +1

      வாழ்த்து சொல்லிட்டார் பாகிஸ்தான் பிரதர்

  • @dmaran3718
    @dmaran3718 3 года назад

    உங்கள் வேண்டுகோளுக்கு ஆயிரம் நன்றிகள்.

  • @rambandrambandbeni3668
    @rambandrambandbeni3668 3 года назад +7

    மக்களுக்கு மிக முக்கியமாக கொரானாவை கொண்ழொழிக்கவும் தமிழ் மொழியை பாதுகாக்கவும் பரிந்துரைத்த சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @pavithrapalani9688
    @pavithrapalani9688 3 года назад +48

    தமிழ் எப்பவுமே உயிர்புடன் இருக்க இவர்களை போன்றோர் நமக்கு தேவை

  • @stalinstalin8236
    @stalinstalin8236 3 года назад +44

    மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றதற்கு நன்றி நடிகர் திரு.சிவக்குமார் ஸார் 🙏

  • @manojm9082
    @manojm9082 3 года назад +33

    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான் எனும் பாடல்....நடிப்பு வேற லெவல்👍

  • @kowsalyam351
    @kowsalyam351 3 года назад +6

    சுயநலமில்லாத மனித மாண்பு... super pa👌👌🙏👍

  • @haleemhakam9916
    @haleemhakam9916 3 года назад +4

    சிறந்த நடிகர், சிறந்த சமூக ஆர்வலர், சிறந்த தமிழ் சிந்தனையாளர், சிறந்த மனித நேயம் மிக்க நல்ல மனிதர், அவர் வைத்த கோரிக்கைகளும் பிறர் நலம் நாடியே...

  • @studiothamiza2519
    @studiothamiza2519 3 года назад +56

    ஜயா தமிளர்களை காப்பாற்ற நீங்க பேசிய சொர்க்கள் சுப்பர் நீங்களும் உங்க குடும்பமும் வாழ்க

    • @soundararajannarashimman8855
      @soundararajannarashimman8855 3 года назад +9

      தமிழா என்று பெயர் வைத்து ஒழுங்காக தமிழர்கள் ,சொற்கள் என்று எழுத தெரியவில்லை. கேவலம்

    • @மனசாட்சி-வ7ம
      @மனசாட்சி-வ7ம 3 года назад +3

      அது என்ன எழவு வார்த்தைகள்? தமிளர், சொர்கல், சுப்பர். ச்சே....
      தமிழர்கள், சொற்கள், இதெல்லாம் தெரியாதா?

    • @kaliselvielango8805
      @kaliselvielango8805 3 года назад +1

      @@மனசாட்சி-வ7ம கருத்து கூறுபவர்கள் அனைவரும் தமிழ் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் அல்ல.. ஏதோ அவர்களுக்கு தெரிந்த அளவில் கருத்து தெரிவிக்கின்றனர்.. தங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் போது, ழ,ள,ல வேறுபாடில்லாமல் பேசும் போது, ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும் போது, சொற்களில் மட்டும் பிழை இருந்தால் என்ன.. நமக்கு புரிந்தால் சரி.. தமிழ்த்தாய் எதையும் ஏற்றுக்கொள்வாள்.. அதனால் தான் தமிழை முழுவதுமாக அழிக்க நினைக்கிறார்கள்..

  • @sundarr457
    @sundarr457 3 года назад +5

    ஜிங்ங்.....ஜக்.....
    சொம்பே துணை!

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 3 года назад

    நல்ல மனிதரின் வேண்டுகோளை நலமது முதல்வர் செவ்வனே செய்துமுடித்து நல்லவரின் வாயால் பாராட்டப்படுவார்.

  • @aiyappank376
    @aiyappank376 3 года назад +21

    உங்களுடைய அறிவுரையும் வேண்டுதலும் வரவேற்கத்தக்கது. அடிக்கடி பேசுங்கள். திரு. சிவக்குமார் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @prsaravanan77
    @prsaravanan77 3 года назад +42

    விரைவாக தலைவர்,முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் இந்த கொரனா காலத்திலேயே பாராட்டு விழா நடத்துங்கள், வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், வளர்க கலைஞரின் வாரிசுகள்

  • @NSakthiSaravanan
    @NSakthiSaravanan 3 года назад

    தேவையான வேண்டுகோள்களை கேட்டுள்ளீர்கள் ஐயா👍👍👍...

  • @kannadasanbharathi1612
    @kannadasanbharathi1612 3 года назад +13

    கொரோனா தொல்லையிலிருந்து
    காப்பாத்துறது இருக்கட்டும் ;
    திமுக-விடமிருந்து யார்
    காப்பாத்துவா ?
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @nicemeetyoubaby5525
    @nicemeetyoubaby5525 3 года назад +109

    ஸ்டாலின் ஐயாவிற்கு மக்களுடைய வேண்டுகோள் உங்கள் வீட்டு குழந்தைகளையும் பேர குழந்தைகளையும் MLA குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் படிக்க வையுங்கள் அதே போல் உடல் நிலை சரி இல்லை என்றால் அனைவரும் அப்பல்லோ செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள்🙏இதுவே எங்கள் முதல் கோரிக்கை

    • @user-no8gs5on2i
      @user-no8gs5on2i 3 года назад +5

      இது நல்லா இருக்கே

    • @mosesmesiya3537
      @mosesmesiya3537 3 года назад +4

      Super

    • @Ninja-zk4xw
      @Ninja-zk4xw 3 года назад +4

      ADMK katchi kaarangalukku solla vendiyathaana

    • @selvakumar9448
      @selvakumar9448 3 года назад +3

      நீ என்ன லூசா??????

    • @vasanthir9685
      @vasanthir9685 3 года назад +2

      @@Ninja-zk4xw இதுவும் நல்லா இருக்கே

  • @susaigopals4127
    @susaigopals4127 3 года назад +2

    சிறப்பான கோரிக்கை. நன்றி திரு சிவகுமார் அவர்களுக்கு. கட்டாயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

  • @pavithran1310
    @pavithran1310 3 года назад +11

    பதிவுகள் அனைத்தும் தமிழில் உள்ளது🔥🔥👍வாழ்க தமிழ்

  • @senbatamil8416
    @senbatamil8416 3 года назад +13

    நான் தமிழ் பிடித்ததால் தான் தமிழ் படித்தேன் M.phil முடிச்சிருக்கன் பக்கத்து வீட்டுக்காரன் கூட கேவலமா பாக்குறான்.தமிழா என்று ஏளனமா கேக்குறான்

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 3 года назад

      Avan(pakkathu veetaan) Nichayam Thamizhanaka iruka vaaipillai Raja! Neengal Thamizh DesiyaVathiyaaka Maarungal, Matravai yellam Thaanaka Maarum!

  • @velumanim8287
    @velumanim8287 3 года назад

    ஐயா சிவகுமார் மிகவும் முக்கியமான வேண்டுகோளை வைத்திருக்கிண்டீர்கள் undefined உங்களுக்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக உங்கள்பெண்டுகோளை தமிழக ஒவ்வெருவரின் வேண்டுகோளாக முதல்வர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவார் என நம்புகிறேன் அதிர்க்காகத்தான் தமிழக மக்கள் அவருக்கு வாக்களித்தது முதல்வராக தேர்ந்துதெடுத்துள்ளார்கள்

  • @chinnasamy8238
    @chinnasamy8238 3 года назад +184

    மிக மிக அவசியமான பதிவு உங்களின் தமிழ் பற்றுக்கு கோடி நன்றி!!

  • @RSEKAR-dp2cn
    @RSEKAR-dp2cn 3 года назад +24

    சிவகுமார் அவர்களே முதலில் உங்கள் பேரக் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வையுங்கள்..🙏

  • @சிறுகவிமுகிலன்

    இக்காலந்திலும், தமிழ் நூல்கள் வழங்கிய "சான்றோர்" பெயர் உமக்கு தகும் என்பதில் ஐயமில்லை எமக்கு!

  • @Vv_1867
    @Vv_1867 3 года назад +53

    தங்களுக்கு இருக்கும் தமிழ் பற்று நமது அய்யவுக்கும் இருந்தால் தமிழ்நாடு தமிழன் நாடாக இருக்கும்

    • @premuma6318
      @premuma6318 3 года назад

      Super sir sivakasi makkal

    • @Vv_1867
      @Vv_1867 3 года назад

      @@premuma6318 நன்றி 🙏🙏

  • @abdulareef7253
    @abdulareef7253 3 года назад +14

    மிகவும் நாகரிகமான வாழ்த்தும்.. வேண்டுகோளும். பண்புகள் நிறைந்த மனிதன்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад

    திரு சிவகுமார் அவர்கள் எப்போதுமே நியாயத்தின்பக்கமே நிற்பவர் ஒழுக்க சீலர் ஒரு உன்னதமானவர் உத்தமர் பேச்சு நாகரீகமுள்ள பழம்பெரும்நடிகர் பண்பின்சிகரமாவார் மிக மிக அருமையாக அரசுக்கு மதிப்ளித்து மக்களுக்காக ஒரு உயரிய கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார் பாருங்களேன் நன்றி வணக்கம்

  • @sundarraju8232
    @sundarraju8232 3 года назад +30

    அய்யா சிவகுமார் அவர்கள் மற்றும் குடும்பதார் எல்லோருக்கும் மிக்க நன்றி ,விவசாயிகள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழும் நம் உழவர்கள் சார்பாக மிக்க நன்றி அய்யா

  • @thehindu5493
    @thehindu5493 3 года назад +102

    சிபிஎஸ்இ பள்ளி கூடம் நடத்துவதே அவங்க தான்.... இதுல இவங்க கிட்ட ஐயா நியாயம் கேட்கிறார்

    • @nandriiraiva2984
      @nandriiraiva2984 3 года назад +10

      Yes rightly said

    • @kavithasivakumar5874
      @kavithasivakumar5874 3 года назад +12

      Exactly his grandson and grand daughter are studying in ICSE school

    • @nithishsa7663
      @nithishsa7663 3 года назад +15

      அவங்க பொண்ணே CBSC school நடத்துறாங்க.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 года назад +15

      சிவக்குமார் தன் மகன், மகளை எல்லாம் ஆங்கில வழியில் படிக்க வைத்தார்.... அவர் பேத்தி பேரன் எல்லாம் ஆங்கில வழியில் படிக்க வைக்கிறார்..... ஆனால் சிவக்குமார் தமிழ் வழியில் படிப்பவர் பற்றி பேசுகிறார்......

    • @sadhanasadhana4310
      @sadhanasadhana4310 3 года назад

      𝑀𝑜𝑑ℎ𝑎𝑙𝑙𝑎 𝑎𝑣𝑎𝑛𝑔𝑎 𝑔𝑟𝑎𝑛𝑑 𝑐ℎ𝑖𝑙𝑑𝑡𝑒𝑛 𝑡𝑎𝑚𝑖𝑙 𝑝𝑎𝑑𝑖𝑘𝑘𝑎𝑟𝑎𝑛𝑎𝑙𝑎𝑛𝑛𝑢 𝑘𝑒𝑡𝑡𝑢 𝑠𝑜𝑙𝑙𝑢𝑛𝑔𝑎 𝑝𝑙𝑒𝑎𝑠𝑒.

  • @secandermaideen5955
    @secandermaideen5955 3 года назад +13

    இவ்வளவு இறக்கமாகவும் சுருக்கமாகவும் அருமையான வேண்டுகோள் யாரும் இதுபோல் வைக்காத வேண்டுகோள். இதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரா

  • @HappyHeart676
    @HappyHeart676 3 года назад +4

    தமிழ் வாழ்க !
    தமிழ் படித்தால் கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற நிலை வர வேண்டும். சிவகுமார் ஐயா அவர்களின் வேண்டுகோள் சிறப்பு . நான் இதனை வழிமொழிகிறேன் .
    தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மொழிக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே ?

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +8

    Thiru Sivakumar sir, all your requests are greatful. Believing that he will do.
    You are a wonderful actor, artist, father, and well wisher of the society. God bless you sir.

  • @annaitrust3746
    @annaitrust3746 3 года назад +1

    Great great super LEGEND.
    We are all proud to hear his voice and feel his good souls.
    Thankyou Sivakumar sir
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    Chennai N Selvi

  • @smilesmile657
    @smilesmile657 3 года назад +80

    எங்கள் எண்ணங்களை பிரதிபலித்ததற்கு நன்றி ஐயா 🙏 நீங்கள் சொன்னது போல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும்!

    • @baluthenu8596
      @baluthenu8596 3 года назад

      உங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் நம் தமிழ்நாடு முன்னேறிவிடும் இதுவே அனைவரின் ஆசையும்கூட

  • @AKRM1017
    @AKRM1017 3 года назад +6

    ஐயா சொன்ன கருத்துகள் அனைத்தும் நம் மனதில் உள்ளவை.. அவற்றை நிறைவேற்ற முதலமைச்சரை வேண்டுகிறோம்...நல்லது நடக்க இறைவனை பிராதிப்போம்

  • @AshokKumar-hx5kt
    @AshokKumar-hx5kt 3 года назад +1

    உலகின் முத்த மொழி தமீழ் என்‌ உயிர் மொழி தமிழ். தமிழ் பல்லாண்டு வாழ்க

  • @gmtamil7266
    @gmtamil7266 3 года назад +36

    ஏழைகளின் நல்வாழ்க்கைக்காக நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மிகச்சிறந்த தொண்டு செய்து வருகிறீர்கள், மனித வடிவில் கடவுள்கள், மிக்க நன்றி ஐயா

  • @சனாசப்பாநலம்விரும்பிi

    பெரிய மனிதர் பெரிய மனிதர் தாங்க ஐயா வாழ்த்துக்கள்

  • @saiautomotive4432
    @saiautomotive4432 3 года назад

    நல்ல பதிவு நன்றி அய்யா அனைவருக்கும் தேவை என்ன என்று தெளவாகக் கேட்ட உங்களுக்கு 🙏

  • @prakashp4658
    @prakashp4658 3 года назад +38

    இவனுங்களையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவங்க மாதிரி தெரியலையே
    திமுகவுக்கு எப்ப சேர்ந்தாரு...

  • @madhinila2689
    @madhinila2689 3 года назад +98

    தமிழ் எங்கள் மூச்சு. தமிழுக்கே முதல் உரிமை 🔥🔥🔥🔥🔥

  • @gopalgvr9430
    @gopalgvr9430 3 года назад

    உங்கள் அழகான சொல்லுக்கு இவ்வுலகமே கட்டுப்படும் நீங்கள் என்றென்றும் இந்தியாவின் மார்க்கண்டேயன் :::: நான் பார்த்த அழகிலே மிகவும் கடுமையான உழைப்பாளி : 10 ஆண்டுகாலம் இவரை பலர் அவமானப்படுத்தியது : பல பல விமர்சனங்கள் : இவையெல்லாம் திரு மு க ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு கிடைத்த வெற்றி இவர் பொற்கால ஆட்சி கண்டிப்பாக கொடுப்பார் :: தமிழக மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான் :: வெற்றி நடைபோட மணம் உவந்த வாழ்த்துக்கள் ::: பகிர்ந்து கொள்ளும் உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் ::: பொன்னான இனிய வணக்கம் *** பட்டிக்காட்டுராஜா மார்க்கண்டேயன் ரசிகன் G V ராகவன் சென்னை

  • @dineshk6896
    @dineshk6896 3 года назад +5

    வாழ்வியலுக்கு வழிகாட்டியாக நீர் நெடூழிக்காலம் வாழ்க.

  • @pasupathid4290
    @pasupathid4290 3 года назад +4

    கண்டிப்பாக செய்வார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்...

  • @இமயவரம்பன்-த6ற
    @இமயவரம்பன்-த6ற 3 года назад +1

    கோரிக்கை நல்லா இருக்கு ஆனால் ஆந்திர மணவாடு ஸ்டாலின் இதை செய்வது சந்தேகம் தான்...தமிழர் வளங்களை சுரண்ட சொன்னால் நன்றாக செய்வார்கள் இது கஷ்டம் தான்

  • @kanchiking3355
    @kanchiking3355 3 года назад +16

    தரித்திரம் பிடிச்ச ஆட்சி தான் மக்களுக்கு தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் சாக போறாங்க அதை பாக்க தான போறிங்க

    • @selvakumar9448
      @selvakumar9448 3 года назад +2

      நாடு வாழத்தகாத இடமா மாறுது.இதுல தமிழ் என்ன வாழ போவுது......

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 года назад +338

    நீங்க பேச வரும் போதெல்லாம் எனக்கு அந்த நினைவு தான் வந்துவிடும்

    • @jaigoutham9130
      @jaigoutham9130 3 года назад +78

      செல்ஃபி செல்ஃபி🤳🤳🤳🤳👋👋👋👋

    • @sandysandhiya5537
      @sandysandhiya5537 3 года назад +13

      😆😅😂😂😂

    • @pavibala2016
      @pavibala2016 3 года назад +11

      😄😄😄

    • @siraj8967
      @siraj8967 3 года назад +21

      Selfie 🤳 pulla

    • @KFKs-s8i
      @KFKs-s8i 3 года назад +11

      🤣🤣🤣👌🏻👌🏻

  • @riyasrocker5119
    @riyasrocker5119 3 года назад +12

    Thank you sivakumar sir to give a legend actor suriya and I am a die heart fan to suriya

  • @mohamedazahrudeen7075
    @mohamedazahrudeen7075 3 года назад +5

    சூப்பர் வேண்டுகோள்.
    மக்கள் சேவை செய்பவர்களுக்கே மக்கள் தேவைகள் நன்கு தெரியும். ஐயா சிவகுமார் அவர்கள் அதை பல்லாண்டுகளாக செய்பவர். வாழ்த்துக்கள் ஐயா

  • @s.krishnan9497
    @s.krishnan9497 3 года назад +13

    தமிழ் மொழி வாழ்க தமிழினம் மென்மேலும் ஓங்குக 🙏🙏🙏

  • @saraboji531
    @saraboji531 3 года назад +1

    இனியெல்லாம் சுகமே🙏 அய்யா நாங்களும் தயார் 👍👌🙏🙏🙏 மற்றும் ❤️❤️❤️

  • @basheerrahmathullah1797
    @basheerrahmathullah1797 3 года назад +10

    மக்களுக்கு தேவையான மிகவும் நல்ல செய்திகளை எடுத்து கூறியுள்ளீகள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @zacheriasmariaraj1702
    @zacheriasmariaraj1702 3 года назад +16

    உங்கள் கருதுதான் சாதாரண அனைத்து மக்களின் கருத்தாக உள்ளது நன்றி அய்யா 🙏🌹