மக்களுக்காக குரல் கொடுக்கின்ற குரல்வளையை நசுக்க முயல்வது உங்கள் ஊடகமா அல்லது தொழில் அதிபருக்கும் பிரச்சனை வரப்போகிறது என்று பயமாக இருக்கிறதா .. எல்லாரும் வரிசையில் வருவினம் அப்ப பார்ப்போம்....
இவனை யாரடா மதிக்கிறாங்களா பா.மன்றிலே செல்லாக்காசு வால் பிடிச்ச இருபதாயிரத்திலே பாதி ஓடிவிட்டது மிச்சம் உள்ள வாலுகளும் அந்த மென்டல் மாதிரி கேசுகள்தானாம் எல்லோரும் சொல்கிறார்கள். கருத்துகளில் தெரிகிறது வாலுகளின் லட்சணம் ....
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் தென் மாகாணத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான நிஷாந்த முத்துஹெட்டிகம என்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தார். நாடாளுமன்றத்திலும், பல இடங்களிலும் தேவையில்லாத பிரச்னைகளை எப்போதும் ஏற்படுத்தி வந்த நபர் ஒருவர். அப்போது, அவர் மஹிந்த ராஜபக்ஷவிலிருந்து திரு.மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். ஒரு காலத்தில் எதிர்க்கட்சியினர் இவரின் தொல்லை தாங்க முடியாத நிலையில், முத்துஹெட்டி எம்.பி.யின் மன நிலையை உடனடியாக வைத்தியரை அணுகி அறிக்கை பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்கட்சியினர் கோரிக்கை மனுவை வழங்கினர். அப்போது சபாநாயகர் அந்த மனுக்களின்படி எம்.பி.யிடம் கூறி, மனநல மருத்துவரிடம் சென்று மருத்துவ அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அப்போது இருந்த அரசு எம்.பி.க்கு சாதகமாக இருக்கும் வகையில் மருத்துவ அறிக்கையை வழங்க ஏற்பாடு செய்தது. இப்போது மருத்துவ அர்ஜுனவைப் பார்க்கும்போது நிஷாந்த முத்துஹெட்டிகம இரண்டாம் பாகம் போல் தெரிகிறது. மருத்துவ அர்ஜுனவின் செயற்பாடுகளை நோக்கும் போது எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் இவ்வாறான பிரச்சினைகள் மருத்துவர் அர்ஜுன் மீதும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊழல் ஆதாரம் இருந்தால் சட்டத்தை நாடேன்டாப்பா. அடி வாங்கியவனும் ஆதாரம் இல்லாமல் சிறை போய் வாறான் இருந்தா கொடுடாப்பா சும்மா மாபியா மாபியா மாபியா எண்டு கொக்கரிக்காம.....மென்டலுகளா
நாவற போற்ற சொல்லித் தந்த நல்ல தமிழை நம் புலம்பெயர் தமிழ் புலமைகள் வாயொயாமல் தூற்றி துதி பாட தேடும் திசை நம் தமிழ் இன விட்ட தொட்ட குறைகளையே,வாழ்த்துக்கள்
நீங்கள் அடிக்கடி வைத்தியரை மட்டம் தட்டுவது ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு செய்திகளை கூறி வருகிறீர்கள்... உங்களுக்கு ஏதும் பிரச்சினையா,? அவர் என்ன செய்தாலும் குறை கூறி நக்கலாக பேசுகிறீர்கள்... கொஞ்சம் ஊடக தர்மத்தை கடைப்பிடியுங்கள்....
Hi guy, Did you actually read the Sri Lankan constituition about rights & privileges of an MP.? There are educated fools & literate wise people. So trying to find fault with the NPP cadres is a work of previous corrupted politicians. In the previous govt's the majority MP' s were thugs & mafia members. What qualifications they had?.Your talks seem to support corrupted politicians & mafia among Tamils. The ceremonial addresses are for the posts & not to the persons holding the posts. These kinds of ceremonial addresses are meant to maintain hierarchic levels & thus order & discipline in bureaucracy & parliamentary structure . You are just a journalist but talking like an authority in everything . So only uneducated & illiterate listeners will clap to your unusually strained tone comic talk.
Strengthen Regimes to Prevent Corruption and Bring Corrupt Actors to Justice. An anti-corruption regime refers to the legal frameworks, institutions, and capacities that countries enact and sustain to prevent, detect, and prosecute corruption.
அர்ச்சனா பிரணவன் செல்லையாவை அண்ணா என்று சொல்லி யபோது "call me as Sir"என்று பிரனவன் சொன்ன போது நீங்கள் பேசாமல் தான் இருந்தீர்கள் ? நடுநிலையாக செய்திகளை சொல்லவும்
அண்ணா பிறேம் நீர் நடுநிலை ஊடகவியலாளராக இருந்தீர் முன்பு இப்போ IBC இல்லை என்றால் உமக்கு சோறு இல்லை.
haha
😂😂😂😂
Well said
இனி IBC செய்திகளை கேட்பதில்லை என முடிவுக்கு வந்து விட்டேன்.ஒருதலைப்பட்சமான ஊடகம்,
உண்மையும் அதுதான்
Very true
Also, it’s very funny the way he speaks
மக்களுக்காக குரல் கொடுக்கின்ற குரல்வளையை நசுக்க முயல்வது உங்கள் ஊடகமா அல்லது தொழில் அதிபருக்கும் பிரச்சனை வரப்போகிறது என்று பயமாக இருக்கிறதா .. எல்லாரும் வரிசையில் வருவினம் அப்ப பார்ப்போம்....
அர்சுனா துணிச்சல் மிக்கவர் அவர் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக துணிச்சலாக செயற்படுகிறார் பாராளுமன்றிலும் அப்படித்தான்.
இவனை யாரடா மதிக்கிறாங்களா பா.மன்றிலே செல்லாக்காசு வால் பிடிச்ச இருபதாயிரத்திலே பாதி ஓடிவிட்டது மிச்சம் உள்ள வாலுகளும் அந்த மென்டல் மாதிரி கேசுகள்தானாம் எல்லோரும் சொல்கிறார்கள்.
கருத்துகளில் தெரிகிறது வாலுகளின் லட்சணம் ....
சும்மா அலம்பாதேங்கோ, உண்மையில் என்ன நடந்தது தெரியாமல் கதைக்காதீங்க
media war ibc you know
Dr. Arjuna deserves to be called as 'Sir'. He is a MP.
No.mp mentel mp
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் தென் மாகாணத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான நிஷாந்த முத்துஹெட்டிகம என்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தார். நாடாளுமன்றத்திலும், பல இடங்களிலும் தேவையில்லாத பிரச்னைகளை எப்போதும் ஏற்படுத்தி வந்த நபர் ஒருவர். அப்போது, அவர் மஹிந்த ராஜபக்ஷவிலிருந்து திரு.மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்.
ஒரு காலத்தில் எதிர்க்கட்சியினர் இவரின் தொல்லை தாங்க முடியாத நிலையில், முத்துஹெட்டி எம்.பி.யின் மன நிலையை உடனடியாக வைத்தியரை அணுகி அறிக்கை பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்கட்சியினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.
அப்போது சபாநாயகர் அந்த மனுக்களின்படி எம்.பி.யிடம் கூறி, மனநல மருத்துவரிடம் சென்று மருத்துவ அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் அப்போது இருந்த அரசு எம்.பி.க்கு சாதகமாக இருக்கும் வகையில் மருத்துவ அறிக்கையை வழங்க ஏற்பாடு செய்தது.
இப்போது மருத்துவ அர்ஜுனவைப் பார்க்கும்போது நிஷாந்த முத்துஹெட்டிகம இரண்டாம் பாகம் போல் தெரிகிறது. மருத்துவ அர்ஜுனவின் செயற்பாடுகளை நோக்கும் போது எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் இவ்வாறான பிரச்சினைகள் மருத்துவர் அர்ஜுன் மீதும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஐயா நீங்கள் தயவு செய்து.
செய்தி வாசிப்பதை நிறுத்தி. வேறு யாருக்காவது வழி விடுங்கள்
ஏனென்றால் நீக்க அம்புக்கு கக்கூஸ் களுவ ஏலாம இருக்கா ...
நன்றிகள். Sir, பற்றிய பதிவு நல்ல எடுத்துரைப்பு .
நிர் அளக்கலாம் ஆனால் ஒரு அளவுக்கு அளவப்பன் நிரும்தான் என்ன செய்வாய் புரியுதா?
நீர்என்னும்திருந்தவில்லை சத்தியமூர்த்தி யின்ஊதுகுழலா ? யாழ்பாண மருத்துவநிர்வாகம்நேர்மையாகநடக்கிறதா?
ஊழல் ஆதாரம் இருந்தால் சட்டத்தை நாடேன்டாப்பா.
அடி வாங்கியவனும் ஆதாரம் இல்லாமல் சிறை போய் வாறான் இருந்தா கொடுடாப்பா சும்மா மாபியா மாபியா மாபியா எண்டு கொக்கரிக்காம.....மென்டலுகளா
சட்டி பானை உடைக்கிற அலட்டல்😢செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்
எடடே உனக்கு எப்போ எலி காச்சல் வரும்
Change your telecast name as Anti Archchuna.
IBC பாஸ்கரனினுக்கும் மெடிக்கல் மாபியாவுக்கும் நல்ல கொடுக்கல் வாங்கல் இருக்கு போல
ஆசிரியர் பிரேம் அவர்களுக்கு அர்ஜுனா மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது தானே 😂😮
உன்னை அடுத்த சிறைக்கு பிணை வைக்க வரட்டாம் ....அப்ப எல்லோரும் மூலைக்குள்ள இப்ப அன்பு மண்ணாங்கட்டி
நாவற போற்ற சொல்லித் தந்த நல்ல தமிழை நம் புலம்பெயர் தமிழ் புலமைகள் வாயொயாமல் தூற்றி துதி பாட தேடும் திசை நம் தமிழ் இன விட்ட தொட்ட குறைகளையே,வாழ்த்துக்கள்
IBC அலட்டலில் இப்போது பாஸ்கரனின் உண்மைநிலை வெளிப்படுகிறது.
நீ லண்டனில் இருந்து செய்து போடு வாய் அங்கே உள்ள மக்கள் படும் துன்பத்தை அங்கே இருந்து நல்லது செய்கிறார்
நீங்கள் அடிக்கடி வைத்தியரை மட்டம் தட்டுவது ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு செய்திகளை கூறி வருகிறீர்கள்... உங்களுக்கு ஏதும் பிரச்சினையா,? அவர் என்ன செய்தாலும் குறை கூறி நக்கலாக பேசுகிறீர்கள்... கொஞ்சம் ஊடக தர்மத்தை கடைப்பிடியுங்கள்....
அம்புவிடம் பல குறை இருப்பதாலே சுட்டிக்காட்ட முடிகிறது....
Sir என்பது கேட்டு வாங்க கூடியதல்ல அது மக்கள் உள்ளத்தில் இருந்து வரவேண்டும் இதை புரிந்து கொள்ளுங்கள்.
நன்றி...
பிறேம். ஆங்கிலம். படிக்கவும்
யாழ்ப்பாணத்தில் எலிகாச்சால்
அதிகரித்து விட்டன இவர் என்ன செய்கிறார் அரு...
👍. Thank You.
இந்த செய்திவாசிப்பவரை மாற்றவும் IBCதமிழ்ழும் மாவியாபோல் தெரிகிறது 😂😂😂😂😂😂
lBC, தமிழுக்கும் டாக்ட்டர் அருசுனவுக்கும் என்ன பிரச்னை?
Hi guy,
Did you actually read the Sri Lankan constituition about rights & privileges of an MP.? There are educated fools & literate wise people. So trying to find fault with the NPP cadres is a work of previous corrupted politicians. In the previous govt's the majority MP' s were thugs & mafia members. What qualifications they had?.Your talks seem to support corrupted politicians & mafia among Tamils. The ceremonial addresses are for the posts & not to the persons holding the posts. These kinds of ceremonial addresses are meant to maintain hierarchic levels & thus order & discipline in bureaucracy & parliamentary structure . You are just a journalist but talking like an authority in everything . So only uneducated & illiterate listeners will clap to your unusually strained tone comic talk.
Phone or tick tock ok face book இல்லாமல் இயங்கமாட்டாதவர் அம்பா நடிகன்
Strengthen Regimes to Prevent Corruption and Bring Corrupt Actors to Justice. An anti-corruption regime refers to the legal frameworks, institutions, and capacities that countries enact and sustain to prevent, detect, and prosecute corruption.
He take rest with ,kowsalya.
மிகவும் அழகாக கூறி இரேந்தீர்கள் Arjunaன் வளர்ச்சிஅற்ற கோமாளிச்செயல்களை.
You too mach, God bless you
Doctor in fast lane can be dangerous
உனக்கும் ஆப்பு வரும் ?
வாக்காளர் மக்களே உங்கள் கவனத்தித்திற்க்கு?
என்ன நடந்தது IBC இகு Sir என்று அழைத்தல் என்ன?
உங்களுக்கும் வீடியோ வரும்யென மக்கள் எதர்பார்க்கல்லாம் விரைவில் உங்கள் அடுப்பு வாய் பண்ட வாழ செய்திகளை அர்ச்சுனாவிடம் இருந்து
சிறந்த பதிவுக்கு நன்றி உண்மையை துணிச்சலாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்
நீங்கள்
ஊடகத்தை
மூடுங்கள்
கோமாளி அர்சுன சேவை சில கோமாளி பீ தமிழர்களுக்கு தேவை படுகிறது போல் தெரிகிறது. ஆனா அறிவு ஜீவி தமிழர்கள் எமக்கல்ல 😂😂
செய்தி சொன்னால் செய்தி மாதி சொன்னால் கேட்கலாம்.
அர்ச்சுனா Army 👌👍 ❤❤❤❤❤
you no good ibc🥶
Ija unkalukkau paiththijama?
Mr.ipc.rep.you.only.on.sied.newes.
இனிமேல் தமிழ் அடியானிடம் போய் ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் கற்றுக் கொள்ளவும்
அர்ச்சனா பிரணவன் செல்லையாவை அண்ணா என்று சொல்லி யபோது "call me as Sir"என்று பிரனவன் சொன்ன போது நீங்கள் பேசாமல் தான் இருந்தீர்கள் ? நடுநிலையாக செய்திகளை சொல்லவும்
அதே தான்... ஒரு பக்க சார்பான செய்தி வாசிப்பு ஊடகதர்மம் கிடையாது!!!
I think you’re supporting
the Dr sathijamoorthy
One way talk
உங்களுகும் ஆங்கிலம் தெரியாதா IBC த் தமிழ்
Do something descent work
Pada ponday param🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🌷
Daglas also minister?
Don't forget those who respected Douglas with Sir
Neenkalthan tharamana nadunilayan puththisaliyana seithiyalar
On