எனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெறுத்து போயிற்று. காரணம் இவர்களுடைய செயற்பாடுகள். எனக்கு மட்டும் அல்ல நிறைய பேரின் மனநிலை இதுதான் . அதற்கு முதல் முக்கிய காரணம் இந்த சுமந்திரன்.
அருமையான பதிவு, இன்றைய காலகட்டத்திற்கான தேவையான பதிவு. 7:20 இரா சம்பந்தன் தரகரும், கையாலக இரண்டாம் மட்டதலைவர்களும்தான் காரணம் சுமந்திரனை ஏன் வளர விட்டார்கள்? கட்சிக்குள் போராட முடியாதவர்கள் எதிரியுடன் மோதப்போகிறார்களாம்.
சிறப்பான ஆய்வு ஐயா. இலங்கையில் தமிழ் மக்கள் நன்கு யோசித்து தங்களின் வருங்கால சந்ததிகளுக்கு யார் சிறப்பான எதிர்காலத்தை தர முடியுமோ அவர்களுக்கு தங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும். தங்களின் சுயநலனுக்காக தமிழ் மக்களை உபயோகிக்க முனையும் தரப்பினரை புறந்தள்ளவேண்டும்
ஐயா! நீங்கள் சொல்வது 💯சரியானகருத்து! இதையே எல்லா ஊடகங்களும்! எல்லா ஊடகவியலாளர்களும்! அரசியல் விமர்சகர்களும்! புத்தியீவிகளும்! அரசியல் ஆய்வாளர்களும்! இதை மிகவும் கூர்மைப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்கவேண்டும்!
ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது அதற்க்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் புலிகளின் அர்ப்பணிப்பு மக்களை நம்பிக்கை கொள்ள வைத்தது .ஆயுதப் போராட்டம் இலங்கைதீவில் மவுனிக்கப்பட்டிருப்பதால். புலம் பெயர் தேசங்களில் இராணுவ கட்டமைப்புடன் கூடிய அர்ப்பணிப்பு மிக்க தலைமை ஒன்றை உருவாக்கினால் அனைவரும் அணி திரள்வர் தமிழ் தேசியம் பாதுகாக்கபடும்
2009 இதற்குப் பின்னர் வீடு வாடகை வீடாக மாறிவிட்டது வாடகைக்கு குடியிருந்த அவர்களால் வீடு நாசமாகி போய்விட்டது வீட்டைக் கட்டிய இரண்டு பேரும் இல்லை அவர்கள் இல்லாத வீடு வேண்டாம் நாங்கள் எல்லோருமாக புதிய வீடு கட்டுவோம்❤
நடேசன் அணி இராணுவத்தினரிடம் சரண் அடைய ஒருவரை விட்டு யாவரையும் இராணுவத்தினர் சுட்டனர் ஆனால் தப்பியது கஜேந்திரகுமாரின் தம்பிதான் அவர் ❤ பழைய பார்லிமெண்ட் உறுப்பினர் வேண்டாம் புதிய இளைய நபர்கள் வேண்டும் ❤
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
1949 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தை உடைய பலம்வாய்ந்த தமிழரின் கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சிக்குள் 2010 இற்குப் பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியே இருந்து வந்து, தொடர்ந்து MP ஆக இருந்து கட்சியை தன்னுடைய இஷ்டப்படி சுமந்திரன் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒன்றில் சுமந்திரன் திறமைசாலியாக இருக்கவேணும் அல்லது இந்த பாரம்பரிய கட்சிக்குள் அந்தக்காலத்தில இருந்து வருகிற அங்கத்தவர்கள் ஒன்றில் கையாலாகதவர்களாக இருக்க வேணும் அல்லது முழுமையான சுயநலவாதிகளாக இருக்கவேணும். தங்களுடய கட்சிக்குள் இப்போ வந்த ஒரு சுமந்திரனை சமாளிக்கமுடியாத மூத்த உறுப்பினர்கள் (தலைவர் மாவை சேனாதிராசா உட்பட), தங்களை பாராளுமன்றம் அனுப்பினால் தாங்கள் சிங்கள அரசையும் இந்தியாவையும் சமாளிச்சு தமிழர்களுக்கு சுயாட்சி வாங்கிக் குடுக்கப்போகிறார்களாம். ஐயோ ஐயோ...!
துணிச்சலான இந்தக் காணொளிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்இலங்கை தமிழர்களுக்கிடையிலான விஷப்பாம்பை ஐயா ஆண்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றிஅய்யா சுமந்திரன் எனும் தமிழர் துரோகியை பற்றி தொடர்ந்து சொல்லுங்கள்.இம்முறை சுமந்திரன் நல்ல பாடம் படிப்பார்சம்பந்தர் சுமந்திரன் மாவை ony nnp good bay
தலைமைகளின் ஒற்றுமை இல்லாத தன்மையின் விளைவு மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது தலைவர்கள் தவறிவிட்டார் கள் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நல்ல தலமை தேடிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
13:42 மிகவும் கவலைக்குரியது தமிழீ விடுதலை புலிகள் வீழ்ச்சியின் பின்னர் தமிழரின் அரசியல் அறிவு நகர்வு படு பாதாளமே போய்யுள்ளது food available only for limited members என்ற வரிசையில் நிலையில் நீயா நானா என்ற தத்தளிக்கிற மாதரி உள்ளனர் ஈழத்தமிழர்
Mr நிராஜ் உங்களுடைய ஆதங்கம் புரிகின்றன. ஆனால் சு .ம தவிர நீங்கள் விமர்சிக்க வேண்டியவர்கள் ( வெளிநாட்டில வாழ்கின்றன சு ம வின் ஆதரவாளர் மற்றும் அவருடைய துதிபாடிகளை முக்கியமாக விமர்சிக்க வேண்டும் ) நன்றி 🎉வணக்கம்.
அனைத்து சிங்கள தேசியக்கட்சிகள்,சுமந்திரன் கும்பல்,கடந்த 15 வருடங்களாக எம்பிக்களாக இருந்தவர்கள்,தமிழ்த்தேசிய உணர்வற்ற சுயேட்சைகள்,உதிரிகள் அனைவரும் தோற்கடிக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகள் சிதறாமல் வேட்பாளர்களில் நல்லவர் வல்லவர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை Whats app குழுக்கள் U tube மூலம் முன்னிலை படுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும்... இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாடு நலம் பெறும்
IBC செய்தி ஆசிரியராக இருக்கின்ற நீங்கள் ஒரு கிறிஸ்தவர். அரசியலில் கிறிஸ்தவர்களின் ஈடுபாடு எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதை குறித்து ஒரு அறிக்கையை செய்தியாக கூற முடியுமா?🙏
வீட்டில் இருந்தவர்களும் உண்மையா வீட்டை நேசித்து இருந்தவர்களாக இருந்தால் பாம்பை விரட்யடித்திருப்பார்கள்.. அவர்கள் தங்கிப்போக வந்தவர்கள் , வழிப்போக்கர்கள் , வியாபாரிகள் .. இலாபம் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்கள் .. இனியும் அந்த வீட்டில் இருந்து இலாபம் பார்க்கும் நோக்கில் சிலர் இருக்கறார்கள்
நிராஜ் - இன்று தமிழரசு் கடசி விசப்பாம்பான சுமந்திரன் குடிபுகுந்த வீடல்ல. வீடு முழுவதும் அவன் விசத்தை நிரப்பி தேக்கி வைத்துள்ளான். இனி அந்த வீட்டை வைத்து காப்பாற்றினால் அந்த விசப்பாம்பாகிய ஆபிரகாம் சுமந்திரன் தான் மேலும் வளருவான். எனவே மானமுள்ள தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியை முற்றாகத் தோற்கடிப்பது ஒன்றே சிறந்த வழி. தவராசாவுக்கும், அவர் கட்சிக்கும் வாக்களிப்பதே சரியான முடிவாகும்.
நன்றி David Nirajah.
துணிச்சலான இந்தக் காணொளிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அய்யா சுமந்திரன் எனும் தமிழர் துரோகியை பற்றி தொடர்ந்து சொல்லுங்கள்.
ஐயா உங்கள் குரல் பேச்சு அருமை உடல் சிலிர்க்கின்றது.
என் தலைவன் பிரபாகரன் இல்லாத குறை இன்னும் பல தலைமுறை வரைக்கும் பிரதிபலிக்கும்...💔
உண்மை
எனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெறுத்து போயிற்று. காரணம் இவர்களுடைய செயற்பாடுகள். எனக்கு மட்டும் அல்ல நிறைய பேரின் மனநிலை இதுதான் . அதற்கு முதல் முக்கிய காரணம் இந்த சுமந்திரன்.
எல்லாவற்றிற்கும் காரணம் இந்தியாவின் திட்டம்...
Kallanuhal ellam
சுமந்திரன் மட்டுமில்லை எல்லாருமே திருடர் கூட்டம்தான் சுமந்திரன் பிரசாரத்திற்கு வரும்போது மக்கள் வடிவாக கவனித்து அனுப்ப வேண்டும்
இலங்கை தமிழர்களுக்கிடையிலான விஷப்பாம்பை ஐயா ஆண்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.
Unmai ijaaaaa
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இலங்கைத் தமிழன் ஒற்றுமையாக இருக்க மாட்டான்.. இது உண்மை
ஐயா நீங்கள் சொல்வது ஆயிரம் முறை உண்மை.
உண்மையான பதிவு எப்போது மாறும் இந்த நிலை
இவற்றுக்கெல்லாம் காரணம் “நவீனசர்வதிகாரி” சுமந்திரன்.
பின்கதவு “சின்னக்கதிர்காமர்”.
👏
சர்வாதிகாரி என்று ஒரு நாய்க்கு பெயரிடுவது தமிழர்களின் அவலம்...
இந்திய ரணில் இறக்குமதி சுமா சணக்கியன் விக்கி இதுதான் கூட்டமைப்பு பிளவு..
உங்கள் கருத்து 100%உண்மை சுமந்திரன் அல்பர்ட் துறையப்பாவின் இடத்தைபிடிக்கின்டார் போல இருக்கு
அருமையான பதிவு, இன்றைய காலகட்டத்திற்கான தேவையான பதிவு. 7:20 இரா சம்பந்தன் தரகரும், கையாலக இரண்டாம் மட்டதலைவர்களும்தான் காரணம் சுமந்திரனை ஏன் வளர விட்டார்கள்? கட்சிக்குள் போராட முடியாதவர்கள் எதிரியுடன் மோதப்போகிறார்களாம்.
சிறப்பான ஆய்வு ஐயா. இலங்கையில் தமிழ் மக்கள் நன்கு யோசித்து தங்களின் வருங்கால சந்ததிகளுக்கு யார் சிறப்பான எதிர்காலத்தை தர முடியுமோ அவர்களுக்கு தங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும். தங்களின் சுயநலனுக்காக தமிழ் மக்களை உபயோகிக்க முனையும் தரப்பினரை புறந்தள்ளவேண்டும்
சரியாக கூறியுள்ளிர்கள் தம்பி
ஐயா! நீங்கள் சொல்வது 💯சரியானகருத்து! இதையே எல்லா ஊடகங்களும்! எல்லா ஊடகவியலாளர்களும்! அரசியல் விமர்சகர்களும்! புத்தியீவிகளும்! அரசியல் ஆய்வாளர்களும்! இதை மிகவும் கூர்மைப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்கவேண்டும்!
இம்முறை சுமந்திரன் நல்ல பாடம் படிப்பார்
சனநாயக தமிழ் சேசியக்கூட்டனி தொடர்பாக நீங்கள் கூறும் கருத்து 100%உண்மை
தமிழன் என்றும் ஆள்பவன் அல்ல... ஆளப்பட்டது வரலாறு
உண்மையுடு.என்றாலும் நீங்கள் கெட்டிக்காரன்.
'தமிழ் இனி மெல்லச் சாகும்' ....நடந்து கொண்டிருக்கிறது.
உண்மை மெல்ல அல்ல வேகமாக.
விடக்கூடாது...இந்தியக் கைக்கூலிக் கட்சிகளை விரட்ட வேண்டும்
விலைபோன போகும் தமிழ் அரசியல் வியாபாரிகளால்…..
நீங்கள் இலங்கை தமிழரா உணர்வு பூர்வமாக பேசியிருக்கிறீர்கள்
அவர் எந்த நாடாக இருந்தால் என்ன அவர் ஒரு தமிழன்....
@@ravidasankalidasan2066 ella avar kadaisiyila Nan solvethentral entru sonnaru athan oru kelvi
அவர் ஒரு யூத நக்கி
Yes he is from Srilanka
தரமான பதிவு அண்ணன் இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்.கண்டிப்பாக சுமந்திரனின் பயணம் தேர்தலுடன் நிறுத்தப்படும்
தேசியப்பட்டியலில் சுமந்திரனுக்கு ஆசனமுண்டு
Better not to anyone at Thamilarasu Kadchi.
இந்த “பின்கதவு சின்னக்கதிர்காமரை”தமிழர் தெருவில் நடமாடவிடக்கூடாது.
உங்களது கோபத்தின் வெளிப்பாடு
தங்களது கம்பீரக் குரலில் எதிரொலித்தது
ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது அதற்க்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் புலிகளின் அர்ப்பணிப்பு மக்களை நம்பிக்கை கொள்ள வைத்தது .ஆயுதப் போராட்டம் இலங்கைதீவில் மவுனிக்கப்பட்டிருப்பதால். புலம் பெயர் தேசங்களில் இராணுவ கட்டமைப்புடன் கூடிய அர்ப்பணிப்பு மிக்க தலைமை ஒன்றை உருவாக்கினால் அனைவரும் அணி திரள்வர் தமிழ் தேசியம் பாதுகாக்கபடும்
உண்மையான பதிவு அண்ணா
💯💯💯 உண்மை 👍🤝
2009 இதற்குப் பின்னர் வீடு வாடகை வீடாக மாறிவிட்டது வாடகைக்கு குடியிருந்த அவர்களால் வீடு நாசமாகி போய்விட்டது வீட்டைக் கட்டிய இரண்டு பேரும் இல்லை அவர்கள் இல்லாத வீடு வேண்டாம் நாங்கள் எல்லோருமாக புதிய வீடு கட்டுவோம்❤
அடிப்படை மொழி அறிவு கூட இல்லாதவர்கள்தான் நம் முக்கியஸ்தர்கள்!
வணக்கம் நிரஜ் சரியாக சொன்னீர்கள் சிறப்பான தரமான எமது தமிழ் கட்சிகள் உண்மையில் உணரக்கூடிய செய்தி ❤❤❤❤❤
Nee parthiya
@@muzammilcader1527ஏன் நீ பாக்கலையா...
நடேசன் அணி இராணுவத்தினரிடம் சரண் அடைய ஒருவரை விட்டு யாவரையும் இராணுவத்தினர் சுட்டனர் ஆனால் தப்பியது கஜேந்திரகுமாரின் தம்பிதான் அவர் ❤ பழைய பார்லிமெண்ட் உறுப்பினர் வேண்டாம் புதிய இளைய நபர்கள் வேண்டும் ❤
வழி காட்டி1.. சம்பந்தன் தான் முதல் காரணம்..
..சுமந்திரன் இப்ப வந்தவர்.சம்மந்தன் 45 வருஸத்திற்கு மேல்
இந்த இரண்டு அரசியல் வியாபாரிகள்தான் தமிழ்க்கூட்டமைப்பையும் தமிழரசுக்கட்சியையும் மாற்றானுக்கு விலைபோய் நாசமாக்கியதுகள்.
அமிர்தரை கொலைகார்ர்களுக்கு காட்டி கொடுத்து நேரத்தையும் சம்பந்தரே சொல்லி விட்டதாகவும் கதையொன்றுண்டு
நான் நினைத்தது உங்கள் வாய் வார்த்தைகளிலும் வந்தது யார் செய்வார் பாம்பை யார் அடிப்பார் மண்ணெண்ணை யார் ஊற்றுவார் நாதியற்ற தமிழரே இப்போது நாம்
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
1949 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தை உடைய பலம்வாய்ந்த தமிழரின் கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சிக்குள் 2010 இற்குப் பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியே இருந்து வந்து, தொடர்ந்து MP ஆக இருந்து கட்சியை தன்னுடைய இஷ்டப்படி சுமந்திரன் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒன்றில் சுமந்திரன் திறமைசாலியாக இருக்கவேணும் அல்லது இந்த பாரம்பரிய கட்சிக்குள் அந்தக்காலத்தில இருந்து வருகிற அங்கத்தவர்கள் ஒன்றில் கையாலாகதவர்களாக இருக்க வேணும் அல்லது முழுமையான சுயநலவாதிகளாக இருக்கவேணும்.
தங்களுடய கட்சிக்குள் இப்போ வந்த ஒரு சுமந்திரனை சமாளிக்கமுடியாத மூத்த உறுப்பினர்கள் (தலைவர் மாவை சேனாதிராசா உட்பட), தங்களை பாராளுமன்றம் அனுப்பினால் தாங்கள் சிங்கள அரசையும் இந்தியாவையும் சமாளிச்சு தமிழர்களுக்கு சுயாட்சி வாங்கிக் குடுக்கப்போகிறார்களாம்.
ஐயோ ஐயோ...!
துணிச்சலான இந்தக் காணொளிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்இலங்கை தமிழர்களுக்கிடையிலான விஷப்பாம்பை ஐயா ஆண்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றிஅய்யா சுமந்திரன் எனும் தமிழர் துரோகியை பற்றி தொடர்ந்து சொல்லுங்கள்.இம்முறை சுமந்திரன் நல்ல பாடம் படிப்பார்சம்பந்தர் சுமந்திரன் மாவை ony nnp good bay
தலைமைகளின் ஒற்றுமை இல்லாத தன்மையின் விளைவு மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது தலைவர்கள் தவறிவிட்டார் கள் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நல்ல தலமை தேடிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
13:42 மிகவும் கவலைக்குரியது தமிழீ விடுதலை புலிகள் வீழ்ச்சியின் பின்னர் தமிழரின் அரசியல் அறிவு நகர்வு படு பாதாளமே போய்யுள்ளது food available only for limited members என்ற வரிசையில் நிலையில் நீயா நானா என்ற தத்தளிக்கிற மாதரி உள்ளனர் ஈழத்தமிழர்
ஆக குட்டையை கலக்கி பருந்துக்கு விட்டு விட்டார்கள்.
தமிழன் திருந்தவேமாட்டான்
சிறப்பான பதிவு்
7:12 உண்மை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இதில் தமிழன் என்றும்.....
Excellent sir
நல்ல பதிவு நன்றி
Excellent thanks 🙏
வணக்கம்
சம்பந்தர் சுமந்திரன் மாவை
மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் போலித் தேசியம் பேசினால் இது தான் நடக்கும்
தமிழ்த்தேசியம் என்பது தமிழினத்தின் ஆத்மார்த்தமான கூட்டுணர்வு.இதையும் இந்த மாற்றானுக்கு விலைபோன போகும் அரசியல் வியாபாரிகளையும் இணைத்து ஒப்பிடக்கூடாது.
நிதர்சனம் உண்மை ஐயா
உண்மை தான் அப்பா ❤
சிறப்பான உரையாடல் நன்றி🙏
உண்மை காலத்திற்கு ஏற்ப பதிவு 👍🏻
Super super. Sir
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
அவர்கள் நினைத்ததை தற்போது நிறைவேற்றி விட்டார்கள்.... இத்துடன் 😂😂 கதை முடிவடைகிறது
Dr.Archchuna sirappaka seyalpatuvar.
God bless you
இன்னொன்று நண்பரே
தொண்டை மான் வகையரா தமிழக வரலாற்றில் முதுகில் குத்திவிட்டு தப்பித்து வந்தவர்கள் எச்சரிக்கை அடகுவைத்துடுவானுக😅😅
நண்றி அண்ணா
மிகவும் சரியான கருத்து தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
காலம் கடந்த
சுடலை ஞானம்.
இது சிறுவர்களுக்கும் தெரியும்.
Mr நிராஜ் உங்களுடைய ஆதங்கம் புரிகின்றன.
ஆனால் சு .ம தவிர நீங்கள் விமர்சிக்க வேண்டியவர்கள் ( வெளிநாட்டில வாழ்கின்றன சு ம வின் ஆதரவாளர் மற்றும் அவருடைய துதிபாடிகளை முக்கியமாக விமர்சிக்க வேண்டும் ) நன்றி 🎉வணக்கம்.
மண் எண்ணை ஊற்றி எரிப்பது சாத்தியமா????????
இவனுக்கு இதுதான் வேலை மக்களை குழப்புவது 😂😂
யார் வரவேண்டுமென்பதற்கப்பால்! யார் வரவேகூடாதோ! அதற்காக முழுமூச்சுடன் செயற்படவேண்டும்!
அனைத்து சிங்கள தேசியக்கட்சிகள்,சுமந்திரன் கும்பல்,கடந்த 15 வருடங்களாக எம்பிக்களாக இருந்தவர்கள்,தமிழ்த்தேசிய உணர்வற்ற சுயேட்சைகள்,உதிரிகள் அனைவரும் தோற்கடிக்கப்படவேண்டும்.
சூப்பர் அண்ணா❤
தமிழனின் ஒற்றுமை மோசமாக பிரிந்து காணப்படுகின்றது.....
எதிரிகளின் புலனாய்வும்,விலைபோன போகும் தமிழ் அரசியல் வியாபாரிகளாலும்…..
Excellent
100 % true.
Yes ofcourse you are right
We have to take strictly action to him
சிறப்பு
ஒவ்வொரு தொகுதியிலும்
வாக்குகள் சிதறாமல்
வேட்பாளர்களில் நல்லவர்
வல்லவர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து
அவரை
Whats app குழுக்கள்
U tube மூலம்
முன்னிலை படுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும்...
இளைஞர்களுக்கு
முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நாடு
நலம் பெறும்
IBC செய்தி ஆசிரியராக இருக்கின்ற நீங்கள் ஒரு கிறிஸ்தவர். அரசியலில் கிறிஸ்தவர்களின் ஈடுபாடு எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதை குறித்து ஒரு அறிக்கையை செய்தியாக கூற முடியுமா?🙏
Om right information
இனி தலைமை இல்லாத தவறான வழி நடத்தல்
நம் நிலைமையை எண்ணினால் கண்ணீர் தான் மிஞ்சுகிறது. எல்லா இடங்களிலும் தமிழர்களே உணராத வண்ணம் அவர்களை கீழேயே வைத்து விடுகின்றனர்.
Supar Anna
Super 💯💯💯💯❤❤❤❤
அதன் நட்பை இழந்தோம் தமிழ் நம் தனித்துவத்தை இழந்தது உண்மை
வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை tyre போட்டு எரிக்க வேண்டும் !!!!
Excellent excellent thanks ❤
😮 yes sir
Great job 👏🏽
சுமந்திரன் எனும் விஷம்
Super❤❤❤❤
your speech very excellent , Sir
காலத்திற்கு ஏற்ற பதிவு
அருமையான பதிவு
We love Tamil ezham peoples from india.and we pray for peace and secure life to them.
Kandippa
You are great, you don't fear and tell the truth
Yes super 🙏🙏🙏🙏💘💘
💯💯💯💯
Ellam sumi annada thijakam
Super
வீட்டில் இருந்தவர்களும் உண்மையா வீட்டை நேசித்து இருந்தவர்களாக இருந்தால் பாம்பை விரட்யடித்திருப்பார்கள்.. அவர்கள் தங்கிப்போக வந்தவர்கள் , வழிப்போக்கர்கள் , வியாபாரிகள் .. இலாபம் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்கள் .. இனியும் அந்த வீட்டில் இருந்து இலாபம் பார்க்கும் நோக்கில் சிலர் இருக்கறார்கள்
👍🔥👌🙋♂️...
Vote for Dr Archuna and Teams, God bless
👏👏👏🙏🙏🙏💯💪💪
Akd
பானை கொதிக்குது என்று அரிசி நெருப்புக்குள் வீழ்ந்த கதை
100%
வணக்கம் ஈழம்
நிராஜ் - இன்று தமிழரசு் கடசி விசப்பாம்பான சுமந்திரன் குடிபுகுந்த வீடல்ல.
வீடு முழுவதும் அவன் விசத்தை நிரப்பி தேக்கி வைத்துள்ளான்.
இனி அந்த வீட்டை வைத்து காப்பாற்றினால் அந்த விசப்பாம்பாகிய ஆபிரகாம் சுமந்திரன் தான் மேலும் வளருவான்.
எனவே மானமுள்ள தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியை முற்றாகத் தோற்கடிப்பது ஒன்றே சிறந்த வழி.
தவராசாவுக்கும், அவர் கட்சிக்கும் வாக்களிப்பதே சரியான முடிவாகும்.
உணர்வு மழுங்கியதாய்...........
❤❤❤