தைரியத்தை விட பெரிய தடுப்பூசி ஏதுமில்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • தைரியத்தை விட பெரிய தடுப்பூசி ஏதுமில்லை
    #வலி மறக்க வழி தேடு
    #vali marakka vazhi thedu
    #selfmotivationtamil
    #motivationaltamil
    #valuablethoughts
    #positivefriendship
    இக்குறும்படத்தின் நோக்கம் :
    -------------------------------------
    ஆரோக்யமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை வாழ நல்ல
    சிந்தனைகள் மிகவும் முக்கியமானது.
    வாழ்க்கையில் மக்கள் எப்போதும் தடைகளை எதிர்கொள்கின்றனர்
    ஆனால் அந்த தடைகளை தன்னம்பிக்கையுடனும் மனநிறைவுயுடனும்
    சமாளிப்பது ஒரு நபரை வலிமைமிக்கவராக ஆக்குகிறது.
    வெற்றிப் பாதையில் உங்கள் சொந்த வழியைக் கண்டறிய
    இக்குறும்படம் உதவும்.
    இதை தேவைப்படுபவர்களுக்கு பகிரவும்.
    இக்காட்சியை முழுமையாக கண்டு களித்த எம் உயிரிலும்
    மேலான அன்பு உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    இக்காட்சி உங்களுக்கு பிடித்திருந்தால் தயவுசெய்து
    SUBSCRIBE & LIKE & SHARE செய்யவும்.
    உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை தெரிவிக்கவும்.
    இது எமக்கு ஊக்கத்தை அதிகரிக்க உதவும்.
    என்றென்றும் நன்றியுடன்.
    =வலி மறக்க வழி தேடு=

Комментарии • 7