சூப்பர் ஸ்டார் ஐ பார்த்தவுடன் வானத்தில் பறந்த நடிகர் கிங் காங் | ரஜினி சோமு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2020
  • Titile Music in this Video
    Learn More
    Credits :
    Song : Annathe Theme music
    Copyrights Licence ower for Titile music :
    Production company: Sun Pictures
    Produced by: Kalanithi Maran
    Music: D. Imman
    Program Background Music
    Learn More
    Production
    company: Chandamama Vijaya Combines
    Produced by: B. Venkatarama Reddy
    Music :Ilaiyaraaja
    அதிசயப் பிறவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த நடிகர் கிங் காங் அவர்கள் திரைத்துறையில் தான் சந்தித்து வந்த பாதைகளையும் , சுவாரசியமான சம்பவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
    King Kong, the actor who starred with the superstar in the movie athisayapiravi , shares with us the paths he has encountered in the film industry and interesting events.
    FACEBOOK PAGE: / rajinisomuofficial
    #ComedyActorKingKong #KingKongComedy #rajinikanth
  • РазвлеченияРазвлечения

Комментарии • 268

  • @rajpriyan1115
    @rajpriyan1115 3 года назад +3

    அருமை சூப்பர் மகிழ்ச்சி

  • @arasaimani4918
    @arasaimani4918 3 года назад +8

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அண்ணன் வசனம் சூப்பர்....

  • @kvraghavulu6226
    @kvraghavulu6226 3 года назад +3

    రజినీ సోము అన్న నువ్వు ఎప్పుడు సూపర్
    ரஜினி அண்ணா நீ always சூப்பர்

  • @cinemapandi4597
    @cinemapandi4597 3 года назад +7

    நான் அதிகம் ரசித்த நகைச்சுவை நடிகர்களில் கிங் காக்கும் ஒருவர் 💐💐💐💐💐

  • @superclips6539
    @superclips6539 3 года назад +9

    Sir, you look like 90s Superstar 😃

  • @sasi6325
    @sasi6325 3 года назад +5

    கிங்காங் அண்ணா தன்னம்பிக்கைக்கு நல்ல உதாரணம்.......

  • @mohanrajin7725
    @mohanrajin7725 3 года назад +6

    வணக்கம் காவலரே 🙏 உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை கிங் காங் அண்ணனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @kg805
    @kg805 3 года назад +2

    Super energy from Somu sir and king kong sir.. Sema.. Thalaivar fans ellam nerupu da ⚡

  • @abduljaffer2933
    @abduljaffer2933 3 года назад +4

    Rajini somu sir is exactly like padaiyappaa super star . And actor king kong speach Is like very natural and energetic

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 года назад

    லிட்டில் சூப்பர் ஸ்டார்
    கிங்காங் அண்ணா வாழ்த்துக்கள்

  • @wingsharish
    @wingsharish 3 года назад +8

    That King Kong dance in Adhisiyapiravi gone viral through out the world ... that’s commendable .. 🎉👍🏻

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 3 года назад +10

    சோமு அண்ணனை அடிக்கடி நேரில் பார்த்திருக்கிறேன்.அவர் வீட்டுக்குபோற வழியில்தான் கடைவைத்திருக்கிறேன்.ஒரு கலைஞனின் திறமையையும்,நல்ல மனதையும் வெளியில் கொண்டு வந்ததற்க்கு சோமு அண்ணனுக்கு நன்றி.

  • @siddharthk1154
    @siddharthk1154 3 года назад +2

    THALAIVAR SUPERSTAR RAJNI

  • @benny3767
    @benny3767 3 года назад +3

    Hai sir, Iam from kerala. (Trivandrum) your costumes super.👍👍

  • @ttfgaming9998
    @ttfgaming9998 2 года назад +1

    Kingkang nalla thalaivarstail panringa
    Magilchi🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🇮🇳

  • @ramanctn8633
    @ramanctn8633 3 года назад +153

    கிங் காங் அண்ணண் தலைவர் ரஜினியை பார்த்த அந்த தருணத்தை கூறிய விதம் அருமை 👌 அருமை அருமை அருமை.
    கிங் காங் அண்ணண்க்கு நன்றி 🙏 நன்றி சோமு அண்ணணுக்கும் 🙏 நன்றி 🙏 நன்றி 🙏

    • @smartnice1413
      @smartnice1413 3 года назад +1

      ruclips.net/video/xyGqrI7lEnI/видео.html

    • @sahasranshusekharpattanaik
      @sahasranshusekharpattanaik 3 года назад

      Translate into english

    • @devaprasad6179
      @devaprasad6179 3 года назад

      @@sahasranshusekharpattanaik he is talking about king kong talking about rajni intro the way he describes

  • @Jayaraj198
    @Jayaraj198 3 года назад +19

    மலரும் நினைவுகள் அற்புதம் சோமு சார் உங்கள் ஒவ்வொரு பேட்டி கானும் விதம் 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @imfine5528
    @imfine5528 3 года назад +9

    I was stressed af due to personal problems but intha video random ha paathen ☺️ it made me smile after a long time

  • @shakthi3581
    @shakthi3581 3 года назад +11

    எத்தனை நடிகன் வந்தாலும் தலைவர் ரஜினி அவர்கள் இடத்தை கனவுல கூட தொட முடியாது...

  • @prattyj5j5
    @prattyj5j5 3 года назад +6

    Very touching interview. 17:40 - thalaivar is a great source of inspiration to all of us sir..Thalaivar is a magaan. Thalaiva inda madiri ungal darisanam enakum kidaika asirvadiyungal 🙏

  • @sairamaraogurajapu9778
    @sairamaraogurajapu9778 3 года назад +4

    Even though I'm telugu man i love more rajini kanth sir he is my inspiration

  • @siddharthk1154
    @siddharthk1154 3 года назад +6

    434K VIEWS MASS 🤘🤘🤘🤘🔥🔥THALAIVAR POWER👍👍👍

  • @alltamiltips9023
    @alltamiltips9023 3 года назад +4

    Rajini sobu anna valthukal

  • @muthukumarsamy5656
    @muthukumarsamy5656 3 года назад +3

    உண்மையில் நீங்கள் மட்டும் தான் அண்ணா சிறந்தத நடிகர் அண்ணா

  • @giltia2339
    @giltia2339 3 года назад +3

    கடவுளின்(தலைவரிள்) ஆசீர்வாதம் கன்டிப்பாக. கிடைக்கும்

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 3 года назад +39

    அதிசயப்பிறவி படத்துல கிங்காங் ஒரு பிரேக் டான்ஸ் ஆடிருப்பாரு பாருங்க என்ன ஒரு அற்புதமான டான்ஸ்.செம்மயா பன்னிருப்பாரு.

  • @siddharthk1154
    @siddharthk1154 3 года назад +3

    GREAT HUMAN THALAIVAR RAJNI 👍👍👍👍🔥🔥🔥

  • @sridharsukumar8532
    @sridharsukumar8532 3 года назад +86

    தலைவர் நேற்று கிங்காங் அவர்களுக்கு Call செய்தார் ...நன்றி சோமு sir..

  • @thavamanithavamani577
    @thavamanithavamani577 3 года назад +4

    அருமை..நெகிழ்ச்சி

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 года назад +4

    அதிசய பிறவியில் கிங் காங் ன் நடனம் வெளிநாட்டில் உள்ளவர்களால் வெகுவாக பார்க்கப்பட்டது.

  • @shabasha1236
    @shabasha1236 2 года назад +3

    I am big fan of rajini sir almost 30 years, nice conversation with king kong especially that whistle sound from somu sir semma, like you I am also enjoying, finally I am subscribed after watching this video

  • @dinesharavind2916
    @dinesharavind2916 3 года назад +3

    Superb Rajani Somu sir🙌♥️

  • @monster_gaming_80
    @monster_gaming_80 3 года назад +27

    செம்ம... எனக்கு கிங் காங் அண்ணன் சொன்ன ஒரு வசனம் ரொம்ப புடிக்கும் அத நிருபிட்ச்ட்டாரு... கடுகு சிறுசா இருந்தாலும் காரம் கடுசா இருக்கும்டா...

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா
    கிங்காங்

  • @Emsyaz
    @Emsyaz 3 года назад +3

    He looks so matured now

  • @akashgopal4481
    @akashgopal4481 3 года назад +5

    I love king Kong dance in adsiyapiravi from my childhood..very charming

  • @sabhasri100
    @sabhasri100 3 года назад +4

    Rajini somu looks 100% superstar inside look. Amazing. Hope superstar will appreciate and support sony.

  • @jayanthan9023
    @jayanthan9023 3 года назад +145

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்ற நடிகர் கிங்காங்கிற்கு தலைவர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்..
    #ThalaivarRajini
    #kingkong

  • @superclips6539
    @superclips6539 3 года назад +5

    King kong sir, is so natural and genuine 🙂

  • @masstamilan4416
    @masstamilan4416 3 года назад +14

    கிங் காங் அண்ணனுடன் பேசியிருக்கிறேன் நல்ல மனிதர்

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 года назад +12

    ரொம்ப நல்லவராக இருக்கிறார்
    தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்
    எல்லோரும் நல்லவர்கள் தான்

    • @user-sn4gk3iz6h
      @user-sn4gk3iz6h 3 года назад

      நண்பரே என் கமெண்ட்க்கு பதில் போடும் சில. பொறோம்போக்கு நாய்களின் பதிலை பாருங்க. அவனுங்க. ஜாதி புத்தி வளர்ந்தவிதம் தெரியும்

  • @kabilanm3468
    @kabilanm3468 3 года назад +1

    One and only super star rajinikanth

  • @kabilanm3468
    @kabilanm3468 3 года назад

    Rombavum sandhosama iruku enaku sir

  • @shakthi3581
    @shakthi3581 3 года назад +30

    இன்னும் 10000 வருஷம் ஆனாலும் ரஜினி போல ஒரு நடிகன் பிறக்க மாட்டான்...

    • @karthikumar8229
      @karthikumar8229 3 года назад

      அவருடைய நகைச்சுவை தனிபானி

  • @kanagusubramaniyan253
    @kanagusubramaniyan253 3 года назад +1

    Semma spech...

  • @rajiniragupathi
    @rajiniragupathi 3 года назад +35

    கிங்காங் சார் தலைவரைப் பற்றி சொன்ன தகவல்கள் நீங்கள் பேட்டி கண்ட விதம் அனைத்தும் மிக மிக அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா🌹❤👌🤘

  • @arunstudio20
    @arunstudio20 3 года назад +1

    Rajini somu anna super iam Arun mannargudi Thalaivar fan🤘

  • @MariMuthu-lo7hk
    @MariMuthu-lo7hk 3 года назад +9

    தலைவரின் ரசிகனாக இருந்தாலே போதும் நாமெல்லாம் அவராகவே மாறிவிடுகிறோம்.இதுதான் தலைவரின் சக்தி.

  • @meeranmariyam3031
    @meeranmariyam3031 3 года назад +4

    நண்பா உன்னுடைய வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👏👏💥❤️❤️❤️🌹🌹🌹

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +8

    Very. Super. Actor. All. மொவயே super hit. மொவயே 🎬👍

  • @muthukrishnan4803
    @muthukrishnan4803 3 года назад +28

    நல்ல மனதிற்கு வாழ்வு உண்டு

  • @kvraghavulu6226
    @kvraghavulu6226 3 года назад

    ரஜினி சோமு அண்ணா வணக்கம் எப்பிடி இரிகங்க, சூப்பர் ! அண்ணா
    నేను టిక్ టాక్ లో నీ ఫ్యాన్ మీ వీడియోస్ అన్నికూడ సూపర్
    Supperrrrrr. !

  • @siddharthk1154
    @siddharthk1154 3 года назад +2

    👍👍👍🔥🔥

  • @bal9219
    @bal9219 3 года назад

    Ithu pole thalavarai pattri nalla visayangal irukirathu somu anna valga best news somu sir

  • @vasumoses8998
    @vasumoses8998 3 года назад +33

    Brother it's 100% will happen...
    Because Rajinikanth sir also true good Heart full Hero Heart full man.....I pray to God........👏👏👏👏👏

  • @ramn5143
    @ramn5143 3 года назад +1

    BEST DANCER ACTOR KINGKONG 😎👍👍

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 3 года назад +2

    முயற்சிக்கு என்றும் மதிப்பு உண்டு

  • @suryakumar1727
    @suryakumar1727 3 года назад +1

    Super anna

  • @EntrumAnbudan
    @EntrumAnbudan 3 года назад +2

    Super

  • @kvraghavulu6226
    @kvraghavulu6226 3 года назад

    Rajanisomu Anna Nuvvu supperrr. !

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 3 года назад +4

    சிறப்பு மிக்க நேர்காணல்... உண்மையில் நீங்கள் கிங் காங் தான் தம்பி. வாழ்த்துக்கள்...

  • @santhoshr8042
    @santhoshr8042 3 года назад

    Super super super super super super super super

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 3 года назад +19

    கிங்காங் அண்ணா நீங்க வேற மாதிரி.சோமு அண்ணா கலக்குறீங்க

  • @suryagraphics3442
    @suryagraphics3442 3 года назад +1

    அருமை அருமை அருமை அருமை.

  • @bowelanbowelan1971
    @bowelanbowelan1971 3 года назад +1

    Super bro

  • @doctortripper7843
    @doctortripper7843 3 года назад +7

    The host side face is exact look of Rajnikanth in padayappa

  • @sivapandip992
    @sivapandip992 3 года назад +7

    உங்கள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட உங்கள பார்த்திருக்க அதிசய பிறவி

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 года назад +3

    எவ்வளவு தான் இருந்தாலும் ஆங்கிலம் பெரிதாக கலக்க வில்லை அதற்கே🙏🙏🙏🙏🙏 ரஜினி தூக்கினர் என்று சொன்ன விதம் சூப்பர் சூப்பர்

  • @manilotus0179
    @manilotus0179 3 года назад +7

    கிங் காங் அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @kirthik_2941
    @kirthik_2941 3 года назад +2

    who and all thought that the white colour shirt was Rajini by seeing the thumbnail

  • @firdhose
    @firdhose 3 года назад +3

    8.20 real fan boy moment 💥💥💥 namaku epo meet panna chance kedaikumo

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 3 года назад +3

    வாழ்த்துக்கள் ....

  • @dakshavnd5913
    @dakshavnd5913 3 года назад +13

    சோமு அண்ணா உங்க வீடியோவை தலைவர் பார்க்கறாங்க போல... . உங்களுக்கும் தலைவரிடம் இருந்து அங்கிகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @tharaneshwaran5975
    @tharaneshwaran5975 3 года назад +2

    Ada paavingala. Semma nadipu iruku avarkita. Padathula ipellam varradhilla

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 3 года назад +2

    வேற மாரி வேற மாரி

  • @mlmurugan7166
    @mlmurugan7166 3 года назад

    Super sir

  • @imanualrajesh5308
    @imanualrajesh5308 3 года назад +40

    Due to this video, our Thalaivar wished Mr.Kingkong through telephone. Hats off Rajini Somu anna.

  • @arunkumar-je5rd
    @arunkumar-je5rd 3 года назад +4

    Subscribe 12 k, views 384 k , power of thalaiver

  • @manimms5717
    @manimms5717 3 года назад

    என்ன ஒரு சுறுசுறுப்பு அருமை அருமை

  • @veeramani8495
    @veeramani8495 3 года назад +4

    சூப்பர் அருமை❤️❤️

  • @user-zk5ey5mp2c
    @user-zk5ey5mp2c 3 года назад +5

    மகிழ்ச்சி அண்ணா

  • @kannansethu1089
    @kannansethu1089 3 года назад +8

    King kong bro mass
    Somu bro always mass 💐💐💐👌👌👌

  • @balakrishnanvandaiyar5318
    @balakrishnanvandaiyar5318 3 года назад +2

    சூப்பர் கிங் காங் அண்ணா.

  • @ajithkutti2534
    @ajithkutti2534 3 года назад +1

    Mass

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Год назад

    Great

  • @sridharsukumar8532
    @sridharsukumar8532 3 года назад +2

    அருமை ...

  • @sangeethkumar5000
    @sangeethkumar5000 3 года назад +2

    I am ur big fan sir.

  • @vetrimaranmaran8248
    @vetrimaranmaran8248 3 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 3 года назад +3

    சூப்பர் மகிழ்ச்சி

  • @dhanashekarshekar7662
    @dhanashekarshekar7662 3 года назад

    சூப்பர் அண்ணா👍👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gopinathgopi7550
    @gopinathgopi7550 3 года назад +2

    அருமை அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 3 года назад +2

    நல்லது,வணக்கம்,வாழ்க வளமுடன்...

  • @nagaraj3512
    @nagaraj3512 3 года назад +4

    Thalaivar entry 6.45 stars

  • @flowerbby4282
    @flowerbby4282 3 года назад +2

    You are awesome sir.. Salute you👌

  • @arunlal638
    @arunlal638 3 года назад +1

    Very active person, and hard work,

  • @HARAH7
    @HARAH7 3 года назад +1

    Very cute and tenanted guy, God bless you 🙏

  • @madrasbossvenkatesh189
    @madrasbossvenkatesh189 3 года назад +8

    The man
    Adhisiyapiravi break dance

  • @alagumurugan9380
    @alagumurugan9380 3 года назад +6

    King kong avarkale salute sir.

  • @sivas5924
    @sivas5924 3 года назад +31

    Thalaivar watch this video and congrats to king kong thanks to rajini somu anna..

  • @gopid9944
    @gopid9944 3 года назад +4

    Very nice interview nice to hear flash back of King Kong all the best Rajin somu annay 👌👍🤘