அனுசனின் வீடியோ எல்லாம் தரமானதாக இருக்கும். மற்றவர்கள் போல் இல்லாமல் தன்னடக்கமாக கதைப்பார். தனக்கு இல்லாவிட்டாலும் தன்னிடம் உள்ளதை தானம் கொடுப்பதில் சந்தோசம் அடைபவர். இளம் வயதானாலும் பக்குவம் அடைந்து விட்டார்.
கள்ளம் கபடம் அற்ற அனுஷனை பார்க்க அனைவருக்கும் சந்தோஷம் தான் அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றறியதற்காக நாங்கள் உனக்கு நன்றி சொல்கிறோம் சகோதரனே இந்த குடும்பத்தில் உள்ளதுபோல எல்லாரும் உன்னையும் கிருஷ்ணாவும் நேசிப்பவர்கள் நிறைய இந்த உலகத்தில் பார்ப்பவர்கள் அத்தனை பேருமே உங்களை நேசிப்பார்கள் உங்களுடைய பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரனே
வாழ்த்துக்கள் அனுசான் உங்கள் மகிழ்ச்சி யான மனசுக்குள் கலகலப்பஆன பேச்சுக்கும் உங்கள் வெண்மையன தன்னலம் இல்லா உள்ளத்துக்கும் வாழ்த்துக்கள் ❤ மற்றும் கிருஷ்ணா வீடியோவை விட அனுசன் விடியோ சிறப்பு மகிழ்ச்சி கிருஷ்ணா வின் விடியோவில் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு மூலையில் மக்களின் மனதை காயப்படுத்தும் அவருடைய பேச்சு வாழ்த்துக்கள் ❤
அழகிய தருணம். அழகான குடும்பம் இப்பிடியான அன்புள்ளம் கொண்டவர்கள் எப்பவுமே ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருப்பார்கள். வாழ்த்துக்கள் நல்ல ஒரு உறவுகள் கிடைத்திருக்கு உங்களுக்கு
அனுஷம் வணக்கம் இப்படி ஒரு குடும்பத்தை பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னொரு ஒற்றுமையான குடும்பம் இந்த ஒரு ஒற்றுமை நீண்ட காலம் நீடிக்க வேண்டும் கண்டிப்பா கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வாழ்த்துக்கள்
நல்ல குடும்பம் எவ்வளவு ஒற்றுமை இப்படியே இருக்க வேண்டும் குடும்பத்தில் இருக்கும் வியாதிகள்அனைத்தும் விலகி நல்ல சந்தோசமாக இருக்க வேண்டும்என்று இயேசப்பாவை மன்றாடுகிறோம்❤❤❤❤❤
கிஸ்னாவின் கதை பேச்சு இப்போது கொஞ்சம் பிடிக்கவில்லை.இன்றய வீடியோவில் ஒரு அந்த அம்மா தற்கொலை செய்வேன் என்பதை எவ்வளவு நக்கலாக கதைக்கிறார் .நான் கிஸ்னா .அனுசன் இருவரின் நீண்ட நாள் பார்வையாளர்.ஆனால் இன்று கொன்சம் மனவருத்தமாக இருந்தது சிலருக்கு இந்த நான் எழுதியதும் பிடிக்காமல் இருக்காலாம்.அந்த அம்மா voice message போட்டது தப்பாக இருக்கலாம்.ஆனால் எதிர் பாத்திருக்க மாட்ட்டாங்கள் இப்படி ஒரு விடியோ வரும் என்று .அதனால் வீடியோவை எடுக்க வைக்க நான் தற்கொலை செல்வேன் என கூறியதை.நகைசுவையாக சிரித்து கூறியது எனக்கு பிடிக்கவில்லை
பார்க மனதுக்கு அவ்வளவு சந்தோஸமாக இருக்கு எல்லோரும் ஒரே கூட்டுக்குடும்பமாக சந்தோசமாக வாழ்கிறார்கள் கடைசிவரை அவர்கள் அப்படியே வாழணும் தம்பி அனுசனை யாருக்குத்தான் புடிக்காது கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனது நான் இலங்கை வரும்போது கட்டாயம் உங்களை சந்திப்பேன் மகனே ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍👍👍
தம்பி அனுசன் அவர்கள கூப்பிட்டு ஆதரித்து அனுசரித்து விருந்து கொடுத்தமைக்கு நன்றி நல்ல கல கலப்பான உறவுகள் எப்போதும் அவர்களுக்கு கடவுள் துணையாக இருப்பார் 🎉
அனுசன் தம்பியா நானும் மன்னார்தான் எமது செல்வம் அண்ணாவின் ஆனந்த கண்ணீர் அவரின் சந்தோசத்தை காட்டுகிறது அவரின் குடும்பத்தார் அனைவரது அன்புகளும் போற்றத்தக்கது செல்வம் அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வம் அண்ணா மன்னா ரில் எனது அண்ணாதான் மாணிக்கம் லேத் ஒர்க் ஹஷாப் வைத்துள்ளார் எமது உறவுகளின் அன்பு அளவிட முடியாதது நன்றி
ஹாய் அனுசன் விது காலை வணக்கம் தம்பி உங்கள பார்க்கிறத்துக்கு எவ்ளோபேர் காத்துக்கிட்டு இருக்காங்க நீங்க செய்யுற சேவை இருக்கே அது மக்கள் மனதில பாசமா ஆழமா ஊடுருவித்து நீங்க தம்பி மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் இன்னும் பல பல ஊர் மக்கள் மனதில அதிக ளவாக இடம் பிடிச்சிற்ரயள் இத விட சந்தோசம் எண்டா எவ்ளோ சந்தோசமா இருக்கு நீங்களும் அம்மாவும் சந்தோசமா வாழனும் தம்பி ஆண்டவர் எப்போதும் உங்களுக்கு நல் வழி காட்டுவார் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னார் மக்கள் மிகவும் அன்பானவர்கள் அவர்கள் அனைவரையும் ஆண்டன் காப்பாற்றுவார் இந்த ஊர் மக்கள் அனைவரும் காவல் தெய்வங்கள் குடும்பங்களுக்கு உதவுங்கள் இறையருள் துணை இருக்கும்
அனுஷன் நீங்கள் உள்ளத்தில் நல்லது நினைத்து அன்பை மட்டுமே பெரிதாக நினைக்கும் போது பாருங்கள் கடவுளும் அதே அன்பை உங்களுக்கு திரும்ப இப்படியான அன்பான மக்கள் மூலம் திரும்ப கொடுக்கிறார். இது தான் உண்மையான ஆசீர்வாதம். இந்த நல்ல குணத்தை விட்டு விடாமல் இருங்கள். அநேகர் பணம் பொருள் ஆசை கூடும் போது அந்த பக்கம் போய் விடுவார்கள் அன்பு குறைந்து விடும் பிறகு வாழ்வில் பிரச்னை சமாதானம் இண்மை தானாகவே வந்து விடும். அதனால் இருப்பதை போலவே இருங்கள் மாற வேண்டாம். மாறினால் மக்களுகும் பிடிக்காமல் போய் விடும். நீங்கள் சரியான பாதையிலே போகிறீர்கள். ஜெசப்பா துணையாக இருக்க வேண்டுகிறோம் 🙏🙏
Anushan இப்படி வளர காரணம், கிருஷ்ணா தான், இவர்களின் பெற்றோர் வளர்த்த முறைதான் இவர்களின் நேர்மை க்கு காரணம், உன்னை போல பிறரையும் நேசி, என்ற உறவை இவர்களின் சேவை யினால் நாங்கள் காண முடியும், எனவே செல்ல கிளி அப்பா, and அம்மாவுக்கு, ரதி அம்மாவுக்கு தான் இந்த பெருமை போக வேண்டும்,, anu உங்களுக்கு சாப்பாடு கொடுத்த உள்ளங்களுக்கும் மிக்க நன்றி,
வீடியோவில் இந்தக் குடும்பத்தை பார்க்கும் போது என் குடும்பத்தினை நினைத்தேன். அவர் மனைவியில் வைத்துள்ள பாசம் கதைகளில் தெரிகிறது. இவ்வாறு சந்தோசமாக இருந்த எனது குடும்பம் இன்று இரண்டு இளம் தம்பிகளை இளந்து நாள் முழுவதும் கண்ணீரோடும், வேதனையோடும் நாட்கள் செல்கிறது.❤❤❤
அனுஷன் வாழ்த்துக்கள்!!! உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் என்னுடைய அம்மாவும் பார்ப்பா ஒவ்வொரு நாளும் பார்த்திட்டு எங்களையும் பார்க்க சொல்லுவா வயதானவர்கள் dreams க்கள் பார்ப்பதை விட்டு உங்களுடைய வீடியோக்களை பார்வையிடுகிறார்கள்❤❤❤
வணக்கம் மகன் அனுஷான் நீங்கள் உறவுகள் மீது காட்டும் அன்பு அளப்பெரியது உங்கள்மேல் முகம் தெரியாத அப்பாக்கள் எத்தனையோபேர் பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதற்க்கு இந்த அப்பாவே ஒரு உதாரணம் இந்த அப்பா குடுப்பம் நோய் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திகின்றேன் நன்றி
அப்பாவுக்கு அனுஷான்னை க் கண்டவுடன் நல்ல சந்தோஷம் வாழ்த்துக்கள்❤❤🎉🎉
கள்ளம்
கபடம் அற்ர உண்மையான பாசம்🎉🎉🎉❤ பாசக்காரக் குடும்பம் எப்பவுமே சந்தோசமாக இருக்கோணும் அப்பா வேற லெவல் பாசம்🎉🎉🎉🎉
வணக்கம் அனுஷன் எல்லா தாய் தகப்பனும் பிள்ளைகள் நல்லாய்இருக்கத்தான் நினைப்பார்கள் கூட்டுகுடும்பத்தில் சிலர்ஒற்றுமையாக இருப்பார்கள் சிலர்தனியாக இருக்கவிரும்புவார்கள் அந்தக்குடும்பத்துக்குசிஸ்ட்டி சுத்திப்போடச்சொல்லுங்கள் அனுஷன் தம்பி❤❤❤❤❤
அனுசனின் வீடியோ எல்லாம் தரமானதாக இருக்கும். மற்றவர்கள் போல் இல்லாமல் தன்னடக்கமாக கதைப்பார். தனக்கு இல்லாவிட்டாலும் தன்னிடம் உள்ளதை தானம் கொடுப்பதில் சந்தோசம் அடைபவர். இளம் வயதானாலும் பக்குவம் அடைந்து விட்டார்.
Wellsaidvery humble
அப்பாவும் அக்காவும் நீண்ட ஆயுளுட வாழனும். கவலை கொள்ள வேண்டாம். எண்ணம் போல வாழ்க்கை இருக்கும் 💖💖💖💖💖
மக்களின் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடித்து இருக்கிறாய் என்று இதிலே தெரியுது தம்பி அனுஷன் 🥰👌🏻👍🙏
கள்ளம் கபடம் அற்ற அனுஷனை பார்க்க அனைவருக்கும் சந்தோஷம் தான் அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றறியதற்காக நாங்கள் உனக்கு நன்றி சொல்கிறோம் சகோதரனே இந்த குடும்பத்தில் உள்ளதுபோல எல்லாரும் உன்னையும் கிருஷ்ணாவும் நேசிப்பவர்கள் நிறைய இந்த உலகத்தில் பார்ப்பவர்கள் அத்தனை பேருமே உங்களை நேசிப்பார்கள் உங்களுடைய பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரனே
வாழ்த்துக்கள் அனுசான் உங்கள் மகிழ்ச்சி யான மனசுக்குள் கலகலப்பஆன பேச்சுக்கும் உங்கள் வெண்மையன தன்னலம் இல்லா உள்ளத்துக்கும் வாழ்த்துக்கள் ❤ மற்றும் கிருஷ்ணா வீடியோவை விட அனுசன் விடியோ சிறப்பு மகிழ்ச்சி கிருஷ்ணா வின் விடியோவில் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு மூலையில் மக்களின் மனதை காயப்படுத்தும் அவருடைய பேச்சு வாழ்த்துக்கள் ❤
அழகிய தருணம். அழகான குடும்பம் இப்பிடியான அன்புள்ளம் கொண்டவர்கள் எப்பவுமே ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருப்பார்கள். வாழ்த்துக்கள் நல்ல ஒரு உறவுகள் கிடைத்திருக்கு உங்களுக்கு
இரக்ககுனம்..கொண்ட.நல்ல.மனம்கொண்ட..மனிதர்கள்தான்..அழுவார்கள்..அன்பான..குடும்பம்..அனைவருக்கும்..எனது..வாழ்த்துக்கள்..
எனக்கு #தகப்பன் இல்லை.
இன்று என் #அப்பாவை பார்த்த மகிழ்ச்சி..,
அழுதே விட்டேன்.
இப்படியான தந்தை எல்லோருக்கும் கிடைக்காது.. #வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனுஷம் வணக்கம் இப்படி ஒரு குடும்பத்தை பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னொரு ஒற்றுமையான குடும்பம் இந்த ஒரு ஒற்றுமை நீண்ட காலம் நீடிக்க வேண்டும் கண்டிப்பா கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வாழ்த்துக்கள்
மகன் அனுசன் உமது நல்ல குணத்தாலும் பணிவான பேச்சாலும் எமது உள்ளங்களில் இடம்பிடித்து விட்டீர்கள் உங்களபணி தொடரவாழ்த்துக்கள் ❤🎉
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்.
வாழ்த்துக்கள்
உங்கள் ஒற்றுமை என்றென்றும் அன்புடன் இருக்கவேண்டும்.
அன்பான குடும்பம் மேன்மேலும் மகிழ்ச்சியாய் இருட்க காளி அருள் புரிவாள்.
நல்லது செய்தால் நல்லது நடக்கும்.. நீ எதை விதைத்தாயோ அதே அறுவடை செய்வா மகனே ❤❤❤ உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 💐💐💐
அப்பா &இந்த குடும்பம் என்றென்றும் சந்தோசம் ஆக இருக்க வேண்டும் ❤❤❤❤
அனு ஷான் நிறையவே அன்பு உள்ளங்களை சம்பாதித்து உள்ளார் .❤❤❤❤❤❤❤.
இப்படியான உறவுகள் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி தம்பி ஐயாவின் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.❤❤❤
நல்ல குடும்பம் எவ்வளவு ஒற்றுமை இப்படியே இருக்க வேண்டும் குடும்பத்தில் இருக்கும் வியாதிகள்அனைத்தும் விலகி நல்ல சந்தோசமாக இருக்க வேண்டும்என்று இயேசப்பாவை மன்றாடுகிறோம்❤❤❤❤❤
❤🎉
சந்தோசமாக இருக்கு உங்கள்மீது உள்ள பாசம்தான் நாங்களும் பார்ப்பதற்கு ஆசையாக இருக்கின்றோம்.இந்த அப்பா நல்ல இரக்க குணம் படைத்த மனிதன்.❤❤
அனுஷன் உங்கள் விடியோ பார்க்க காத்து இருப்பேன் சூப்பர் வாழ்த்துக்கள் ❤
அனுசன் தம்பியா செல்வம் அண்ணாவின் முகம் எனக்கு பார்த்த முகமாக உள்ளது மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்றி
அனுஷான் மக்களின் மனதில் அன்பில் நிறைந்திருப்பதால் தான் தன் பிள்ளையாக அரவணைத்து ஊக்கப்படுத்திறார்கள் ❤️👍🇨🇦
கிஸ்னாவின் கதை பேச்சு இப்போது கொஞ்சம் பிடிக்கவில்லை.இன்றய வீடியோவில் ஒரு அந்த அம்மா தற்கொலை செய்வேன் என்பதை எவ்வளவு நக்கலாக கதைக்கிறார் .நான் கிஸ்னா .அனுசன் இருவரின் நீண்ட நாள் பார்வையாளர்.ஆனால் இன்று கொன்சம் மனவருத்தமாக இருந்தது சிலருக்கு இந்த நான் எழுதியதும் பிடிக்காமல் இருக்காலாம்.அந்த அம்மா voice message போட்டது தப்பாக இருக்கலாம்.ஆனால் எதிர் பாத்திருக்க மாட்ட்டாங்கள் இப்படி ஒரு விடியோ வரும் என்று .அதனால் வீடியோவை எடுக்க வைக்க நான் தற்கொலை செல்வேன் என கூறியதை.நகைசுவையாக சிரித்து கூறியது எனக்கு பிடிக்கவில்லை
ruclips.net/user/livesksPvO30Yqg?feature=share
Yes hé is so simple No goldchains. No rings hé gave all gifts whichhe got for his birthday.
அருமையான தருணம் அழகான விருந்தோம்பல் ❤, அன்பான உள்ளங்கள் ❤....
.. God bless all 🙏🏻🙏🏻🙏🏻
ruclips.net/user/livesksPvO30Yqg?feature=share
God bless you hanak you 🎉🎉
பார்க மனதுக்கு அவ்வளவு சந்தோஸமாக இருக்கு எல்லோரும் ஒரே கூட்டுக்குடும்பமாக சந்தோசமாக வாழ்கிறார்கள் கடைசிவரை அவர்கள் அப்படியே வாழணும் தம்பி அனுசனை யாருக்குத்தான் புடிக்காது கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனது நான் இலங்கை வரும்போது கட்டாயம் உங்களை சந்திப்பேன் மகனே ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍👍👍
தம்பி அனுசன் அவர்கள கூப்பிட்டு ஆதரித்து அனுசரித்து விருந்து கொடுத்தமைக்கு நன்றி நல்ல கல கலப்பான உறவுகள் எப்போதும் அவர்களுக்கு கடவுள் துணையாக இருப்பார் 🎉
இயேசப்பா இன்னும் குடும்பதை ஆசிர்பதிபாராக
அனுசன் தம்பியா நானும் மன்னார்தான் எமது செல்வம் அண்ணாவின் ஆனந்த கண்ணீர் அவரின் சந்தோசத்தை காட்டுகிறது அவரின் குடும்பத்தார் அனைவரது அன்புகளும் போற்றத்தக்கது செல்வம் அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வம் அண்ணா மன்னா ரில் எனது அண்ணாதான் மாணிக்கம் லேத் ஒர்க் ஹஷாப் வைத்துள்ளார் எமது உறவுகளின் அன்பு அளவிட முடியாதது நன்றி
உன்னை யாருக்கு தான் பிடிக்காது தங்கம் வாழ்க வளமுடன் 🤗🤗🤗
ஹாய் அனுசன் விது காலை வணக்கம் தம்பி உங்கள பார்க்கிறத்துக்கு எவ்ளோபேர் காத்துக்கிட்டு இருக்காங்க நீங்க செய்யுற சேவை இருக்கே அது மக்கள் மனதில பாசமா ஆழமா ஊடுருவித்து நீங்க தம்பி மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் இன்னும் பல பல ஊர் மக்கள் மனதில அதிக ளவாக இடம் பிடிச்சிற்ரயள் இத விட சந்தோசம் எண்டா எவ்ளோ சந்தோசமா இருக்கு நீங்களும் அம்மாவும் சந்தோசமா வாழனும் தம்பி ஆண்டவர் எப்போதும் உங்களுக்கு நல் வழி காட்டுவார் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறர் கண்ணீரை துடைக்கு கரங்கள் உள்ளவரை உன்னோடு நானும் இருப்போம்
இரக்கமுள்ள மனிதர்கள் அதிசயம் ஒற்றுமையான குடும்பம் உன்மைக்கும் இந்தக்குடும்பம் என்றென்றும் இதுபோன்ற சந்தோஷம் இருக்கநும் வாழ்த்துக்கள்
ஆகா அருமையான குடும்பத்தவர்கள் வாழ்க. வளமுடன்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பிகள் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏🙏🙏💙💙💙
மன்னார் மக்கள் மிகவும் அன்பானவர்கள் அவர்கள் அனைவரையும் ஆண்டன் காப்பாற்றுவார் இந்த ஊர் மக்கள் அனைவரும் காவல் தெய்வங்கள் குடும்பங்களுக்கு உதவுங்கள் இறையருள் துணை இருக்கும்
அனுஷன் நீங்கள் உள்ளத்தில் நல்லது நினைத்து அன்பை மட்டுமே பெரிதாக நினைக்கும் போது பாருங்கள் கடவுளும் அதே அன்பை உங்களுக்கு திரும்ப இப்படியான அன்பான மக்கள் மூலம் திரும்ப கொடுக்கிறார். இது தான் உண்மையான ஆசீர்வாதம். இந்த நல்ல குணத்தை விட்டு விடாமல் இருங்கள். அநேகர் பணம் பொருள் ஆசை கூடும் போது அந்த பக்கம் போய் விடுவார்கள் அன்பு குறைந்து விடும் பிறகு வாழ்வில் பிரச்னை சமாதானம் இண்மை தானாகவே வந்து விடும். அதனால் இருப்பதை போலவே இருங்கள் மாற வேண்டாம். மாறினால் மக்களுகும் பிடிக்காமல் போய் விடும். நீங்கள் சரியான பாதையிலே போகிறீர்கள். ஜெசப்பா துணையாக இருக்க வேண்டுகிறோம் 🙏🙏
அண்ணாவின் குடும்பங்கள் அனுஷன் பார்த்தவுடன் அன்பை நேசித்தார்கள் வாழ்த்துக்கள்
அப்பா
உண்மையில் என்னையும் கலங்க வைத்து உள்ளது ❤
நல்ல ஓற்ற்றுமை உள்ள குடும்பம் ❤👍 எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 👌👍
அனுசன் தம்பியின் சந்தோசம் பார்க்க எனக்கு சந்தோசம் 🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் 😍❤
அன்பான குடும்பத்தின் நிறைவான சிறப்புக்கௌரவிப்புக்கு வாழ்த்துக்கள்
விருந்துக்கு அழைத்த உறவுகளின் ஆசீர்வாதம் அனுஷனுக்கு நீடூடி காலம் இருக்க வாழ்த்துக்கள் அனுசன் குட்டி 👍👍👍🙏🙏🙏🙏
மகிழ்ச்சி தம்பி பார்த்ததில் மனதில் நல்ல சந்தோக்ஷம்் அன்புள்ளங்கள் என்றும் வாழ்க வளர்க!♥️♥️♥️🙏
நன்றி நண்பரே உங்கள் அனைவரின் அன்புக்கும் அடிமை
அனுசன் ஒரு குடும்பத்தில் தாயும் மூத்த மகனும் சரியாக இருந்தால் நல்ல குடும்பமாக வாழும்
Anushan இப்படி வளர காரணம், கிருஷ்ணா தான், இவர்களின் பெற்றோர் வளர்த்த முறைதான் இவர்களின் நேர்மை க்கு காரணம், உன்னை போல பிறரையும் நேசி, என்ற உறவை இவர்களின் சேவை யினால் நாங்கள் காண முடியும், எனவே செல்ல கிளி அப்பா, and அம்மாவுக்கு, ரதி அம்மாவுக்கு தான் இந்த பெருமை போக வேண்டும்,, anu உங்களுக்கு சாப்பாடு கொடுத்த உள்ளங்களுக்கும் மிக்க நன்றி,
🤟🤟🤟🤟👍👍🏻👍🏻👍🏻
அன்பான குடும்பம் ❤❤❤, சூப்பர் அனுஷன் ப்ரோ❤❤❤
அனுசன் கிருஷ்ண இருவரும் கடவுளால் அனுபப்பட்ட துதர்கள்வாழ்த்துக்கள்
அப்பாவின் அன்பு😭😭😭😭😭😭
🌹இறைவன்🌹 அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்தருள வேண்டும்🌹
👍👍👍❤ நல்ல அன்பான குடும்பம்❤ அவர்கள் எப்பவும் சந்தோஷமாகவும்,நலமாக வும் இருக்கவேண்டும்😊அனுஷனும்😂
வணக்கம்...மகன்கள்...நீர்...அருமையான..குடும்பத்து...மணதை..கொல்லைஅடித்துவிட்டாய்..மகனே..உன்..அன்புஎன்றும்மாராது..இருக்கு..இறைவன்துனை..இருப்பார்கள்..வாழ்த்துக்கள்...நன்றி ❤❤❤❤❤💖💖💖
வீடியோவில் இந்தக் குடும்பத்தை பார்க்கும் போது என் குடும்பத்தினை நினைத்தேன். அவர் மனைவியில் வைத்துள்ள பாசம் கதைகளில் தெரிகிறது.
இவ்வாறு சந்தோசமாக இருந்த எனது குடும்பம் இன்று இரண்டு இளம் தம்பிகளை இளந்து நாள் முழுவதும் கண்ணீரோடும், வேதனையோடும் நாட்கள் செல்கிறது.❤❤❤
வாழ்த்துகள் தம்பிகள் உங்கள் அன்பு அடிமை 😊😊😊❤❤
Wowww super family anushan bro❤️❤️❤️
அருமை அனுசனும் அவரை கூப்பிட்ட குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்❤
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடுக்கு கிடைத்த பரிசு.❤
Happiest birthday Anna❤ Anushan unkada ovvoru viedo kalum mikavum super👌
அனுஷன் வாழ்த்துக்கள்!!! உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் என்னுடைய அம்மாவும் பார்ப்பா ஒவ்வொரு நாளும் பார்த்திட்டு எங்களையும் பார்க்க சொல்லுவா வயதானவர்கள் dreams க்கள் பார்ப்பதை விட்டு உங்களுடைய வீடியோக்களை பார்வையிடுகிறார்கள்❤❤❤
Super ❤❤❤Anushan
Wow nice family 👌👌🥰🥰🥰 God bless you 🤲
உண்மையான அன்பு அவரின் கண்ணீரில் தெரிகிறது
வணக்கம் மகன் அனுஷான் நீங்கள் உறவுகள் மீது காட்டும் அன்பு அளப்பெரியது உங்கள்மேல் முகம் தெரியாத அப்பாக்கள் எத்தனையோபேர் பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதற்க்கு இந்த அப்பாவே ஒரு உதாரணம் இந்த அப்பா குடுப்பம் நோய் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திகின்றேன் நன்றி
அனுஷன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Unmaiyana annbu kedaipadu oru varam tambi antha varm ungaluku kedaithu ulladu 💞♥️🙏🙏🙏🙏god bless you
அப்பா அழுகுரத மகள்களால தாங்க முடியாது 😭
நீண்டகாலம் வாழ்க என வாழ்த்துகிறேன்❤🎉👍👌
Anna intha vidijova parkka kavalaya vum emotional la um irukku anna God bless you anna valththukkal
Very well this family s God bless you all family ❤❤❤❤❤
God Jesus Bless your family. 🙌🙌
மிக்க மகிழ்ச்சி எங்க உறவுகளைபாா்த்ததுக்கு❤❤❤❤
Really I like anushan very much god bless you ❤❤❤❤❤❤❤❤
அன்பான குடும்பம்❤ அப்பா❤
Super family வாழ்த்துக்கள் anushan
எங்களுடய அன்பான குடும்பம்❤❤❤
What a great children for them Dad❤
Thank you Anushan🙏🏻
Congratulations Anusan ❤❤❤god bless you 🙏 🙏 🙏 super kuddummbam 😂😂
Vera level ❤❤❤😂😂
Super da my loving thambi❤️❤️❤️❤️😘😘😍😍😍👌🙏🏼
Super valtthukkal God belass you ❤❤❤all
Great family valdukkal anushan God bless all of them❤
Congratulations 🎉 brother Anujan you really very great man ❤
Woow super family anushan ❤❤❤❤❤❤❤
அனுஷான் வாழ்த்துக்கள்
Appa Happy birthday 60 congratulations Happy yaa irungaa
Anushan thambi da manasuku kadavul thunai eppavume irupaaru ❤❤❤❤❤❤
Super super our family ❤❤❤ all members we love you so much ❤❤❤
Super our relatives ❤❤❤❤❤very very happy vlog ❤❤❤❤
Wow wow what great hospitality😊
Arumayana kudumpam anpaana pilaikal ❤anusaanla eafalavu paasam antha uncle kathaitdathu super
வாழ்த்துக்கள். அனுஷன் 🌹🙋🏽♀️👣
God bless u son enkal uoorukku vdnthirukkirenka enkalaiyum santhiyunka intha kudumpaththai santhikka vaiththa thevanukku nantry
சந்தோசம் ஐயா ❤️🌹😀
Anusan great be happy
👌 👌 👍 super
Anushan you are so sweet boy and also nice human being ❤Rathi Acca and your family all are innocent 😊👍🌹💕
True
Anushan anna ugkaloda pani thodara ean valththukkal
சூப்பர் ❤❤❤
God plus you pro தம்பி good health
அனுசன் உங்களை
விரும்புபவர்கள் அதிகம் ❤
உண்மைதான் அனுஷன் வாழ்த்துக்கள் சூப்பர் 👍❤
Halo Anusan you are God christan God bless 🙏 🙌 ❤❤❤❤❤❤❤❤❤
Anushan 🎉🎉🎉❤❤❤ ❤❤