உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 5
HTML-код
- Опубликовано: 13 окт 2021
- உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal
உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து.
தொடரும்...
Yes sir.Its really true.They don't know much about their positions
நன்றி ஐயா
சூடோமோனாஸ் தூள் வடிவம் அரசு விலை 1கிலோ ரூ180 திரவவடிவம் தனியார் ஒரு லிட்டர் ரூ 120
Etai patti yatachum book Eruka?
பண்ருட்டியில் உயிர் உரம் கிடைக்கும் இடம் எங்கே ஐயா
உங்கள் பகுதியில் உள்ள வேளாண் அலுவலகம் தோட்டக்கலைத் துறை அலுவலகம் கே வி கே போன்ற அலுவலகங்களை விசாரித்து பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்
அசோஸ்பைரில்லம் சூடோமோனஸ் பாஸ்போர்ட் பாக்டீரியா பொட்டாஷ் பாக்டிரியா சிங்க் பாக்டீரியா vam பிவேரியா பேசியானா போன்றவற்றை ஒன்றாக கலந்து ஏலச்செடியில் பயன்படுத்தலாமா
இவைகளை நேரடியாக கலக்காமல் போதிய அளவு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் கலவையில் நன்கு கலந்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான பயிருக்கு தரவும்
துள் படிவம் திரவ வடிவம் வித்தியாசம் என்ன?
1
காப்பி பொடியை பூ செடிகள் மேல் தெளிகளமா அய்யா
காபி பொடியை செடிகளின் மேல் எதற்காக தெளிக்க விரும்புகிறீர்கள் என்பதை கூறவும்
நம்பிக்கை இடம் உயர் உரம் கிடைக்கும் இடம் சேலம்
Tracker plouging technology fully destroyed agr