Unnatharin Maraivil (Lyric Video) - Roshan David | Isaac D | Nesarae | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • UNNATHARIN MARAIVIL is a Classic Tamil Christian Song about God's goodness, protection and power based on Psalm 91, from the album 'Nesarae' by Roshan David. Subscribe to our RUclips Channel : bit.ly/Subscrib...
    CREDITS
    Lead Vocals - Roshan David
    Music & Arrangements - Isaac D.
    Guitars & Bass - Keba Jeremiah
    Live Banjo - Studio Pros, USA
    Backing Vocals - Maria 'Roe' Vincent, Varun, Dylan, Sreeni, Sheryl, Anjana
    Vocal Arrangements - Maria 'Roe' Vincent
    Mix - Abin Paul
    Master - Mercury Mastering, USA
    Lyric Video - Phinehas
    Check us out on Social Media @
    Instagram - / iamroshandavid
    RUclips - / roshandavid
    Facebook - / iamroshandavid
    Twitter - / iamroshandavid
    #roshandavid #unnatharinmaraivil #nesarae #isaacd
    உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்
    நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனே
    தம் சிறகாலே மூடிடுவார்
    தேவன் என் அடைக்கலமே
    நான் கர்த்தரை நோக்கிடுவேன்
    என் அடைக்கலம் என்று சொல்வேன்
    என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்
    பணிந்தே உம்மை துதித்திடுவேன்
    என் பக்கத்தில் ஆயிரம் பேர்
    பதினாயிரம் பேர் விழுந்தாலும்
    என்னை அணுகிடாதே அவர் தாபரமே
    என் தேவனே காத்திடுவார்
    என் வழிகளில் காத்திடுவார்
    தூதர் வந்தென்னை ஏந்திடுவார்
    ஆபத்தில் அவரே என்னோடிருந்து
    என் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார்
    Unnatharin Maraivil Sarva Vallavarin
    Nizhalil Thangiduvaen Anjidaenae
    Tham Siragaalae Moodiduvaar
    Devan Yen Adaikkalamae
    Naan Kartharai Nokkiduvaen
    Yen Adaikkalam Yendru Solvaen
    Yen Nambikkai Neer Yen Kottaiyum Neer
    Panninthae Ummai Thuthiththiduvaen
    Yen Pakkaththil Aayiram Paer
    Pathinaayiram Paer Vizhunthaalum
    Yennai Anugidaathae Avar Thaabaramae
    Yen Devanae Kaaththiduvaar
    Yen Vazhigalil Kaaththiduvaar
    Thoodhar Vanthennai Yaenthiduvaar
    Aabaththil Avarae Yennodirundhu
    Jeyakodithanai Yaettriduvaar

Комментарии • 15