நான் b green கடந்த ஓரு வருடம் உபயோகிக்கிறேன். மிகவும் அருமையான பொருள். B green உள்ள அனைத்து பொருள்களும் மிக அருமையாக இருக்கும் இதை ஒரு முறை உபயோகப்படுத்தினால் பின்பு மாறுவது நம்மால் கடினம்.. Dish wash: இதை நான் உபயோகப்படுத்தி வருகிறேன்... மிகவும் அருமையான பொருள் Washing liquid; இதை உபயோகப்படுத்தினால் நம் துணிகளால் ஏற்படும் அரிப்பு இப்பொழுது இல்லை தண்ணீர் செலவு மிக மிக கம்மி.. வாசம் மிக அருமையாக இருக்கும்.. நீங்கள் ஒரு முறை இந்த பொருளை உபயோகப்படுத்தாமல் மீண்டும் வேற பொருளுக்கு போக வாய்ப்பே இல்லை.... இயற்கை முறையில் நமக்கு மிகவும் அருமையான பொருளைத் தரும் B green மிக்க நன்றி..
தற்போது நகரங்களிலும் கிராமங்களிலும் வீட்டு வாசல் தெளிப்பதற்கு மாட்டு சாணத்திற்க்கு பதிலாக மோசமான மஞ்சள் நிற விஷ பவுடர் கலந்து தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அதற்கு ஒரு மாற்று இருந்தால் அதற்கான வீடியோ போடவும்.
An excellent b-green natural dish wash. Leaves the dishes clean without any residue and the hands soft with no irritation. The added advantage being its eco friendly nature.
Iam using it. The products are very good and eco friendly due to natural ingredients. It's time for us to awake and avoid chemical products. Let's use these products for best results and save us and our earth
I have not used the product only saw the video hence cannot comment on the same .But would like to appreciate the fact that they claim to be. Chemical free and is 100% natural and is also not costly . Business like this can be encouraged as we do not have any loss instead of supporting some MNC Products which generates income for some other nation . These seems to be genuine no harm in trying the product I guess . I will share the effectiveness of the product once I use it
நான் b green கடந்த ஓரு வருடம் உபயோகிக்கிறேன். மிகவும் அருமையான பொருள். B green உள்ள அனைத்து பொருள்களும் மிக அருமையாக இருக்கும் இதை ஒரு முறை உபயோகப்படுத்தினால் பின்பு மாறுவது நம்மால் கடினம்..
Dish wash: இதை நான் உபயோகப்படுத்தி வருகிறேன்... மிகவும் அருமையான பொருள்
Washing liquid; இதை உபயோகப்படுத்தினால் நம் துணிகளால் ஏற்படும் அரிப்பு இப்பொழுது இல்லை தண்ணீர் செலவு மிக மிக கம்மி.. வாசம் மிக அருமையாக இருக்கும்.. நீங்கள் ஒரு முறை இந்த பொருளை உபயோகப்படுத்தாமல் மீண்டும் வேற பொருளுக்கு போக வாய்ப்பே இல்லை....
இயற்கை முறையில் நமக்கு மிகவும் அருமையான பொருளைத் தரும் B green மிக்க நன்றி..
Thank you
.
மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள தயாரிப்பு.... வாழ்த்துக்கள்...
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 👍👍👍👍
Thank you
உங்கள் நிறுவனம்
மேலும் வளர்ச்சி அடைய
வாழ்த்துக்கள்
Nandri sir
தற்போது நகரங்களிலும் கிராமங்களிலும் வீட்டு வாசல் தெளிப்பதற்கு மாட்டு சாணத்திற்க்கு பதிலாக மோசமான மஞ்சள் நிற விஷ பவுடர் கலந்து தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அதற்கு ஒரு மாற்று இருந்தால் அதற்கான வீடியோ போடவும்.
very good
The detergent is very effective in removing stains and cleans well.
An excellent b-green natural dish wash. Leaves the dishes clean without any residue and the hands soft with no irritation. The added advantage being its eco friendly nature.
Iam using it. The products are very good and eco friendly due to natural ingredients.
It's time for us to awake and avoid chemical products.
Let's use these products for best results and save us and our earth
Thank you mam
very good product
The detergent is very effective in removing stains and cleans well.
Thank you sir
Tried after watching this video. Great skin friendly product. Ordered in Bangalore
Very impressive product. It works very well. cheap and very best.
அனைத்து பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
வணிக யோசனை நல்லது,👍
🙏
Copper cleaner is really good...effortlessly cleaned my copper vessels and also it does great job on the silver items..
Laundry liquid is awesome...
Thank you Mam
Thank you Mam
I have not used the product only saw the video hence cannot comment on the same .But would like to appreciate the fact that they claim to be. Chemical free and is 100% natural and is also not costly . Business like this can be encouraged as we do not have any loss instead of supporting some MNC Products which generates income for some other nation . These seems to be genuine no harm in trying the product I guess .
I will share the effectiveness of the product once I use it
Thank you sir
I used this Product and it really works. . I would recommend this strongly and worth giving a try. You feel the difference 👍
The products are very good .......
வணக்கம், தங்கள் தயாரிப்புகள் சேலத்தில் எந்த கடையில் கிடைக்கும்.
Sir
Can it clean the tiles dirst
How many products available
Floor wash,Dish wash liquid, laundry liquid and brass and copper cleaning liquid
🎉toilet tiles clean pannalama
We are using B green dish wash liquid ..... awesome product
Thank you
வணக்கம் நல் முயற்சி வாழ்த்துக்கள்👍🏽..
Thank you
The best product.
How to buy these products?
Dealer and distributor rate sollamal vittadhu romba romba nalladhu... Business to business rate podhu velila solla kudadhu... Makkal kita porul seradhu, ivlo laabam paakriyanu avanga avanga maatanga.. shop rent, labour, transport charge pathi makkal yosikka maataanga.
Interview edukravar ivlo compel panni kekkadhinga...
🙏
well said sir
Hello not hollow that means pallam hole
Nanga vagi business panalama rate eppdi irukum sir
Ph No in description ..
How to order
Sir add kodukkanum unga num pls