நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
அன்பு சகோதரி வணக்கம் நீங்கள் சொல்வது போல் நானும் சரியான வாய்ப்பும் அதைக் கண்டறியும் அறிவு அதற்காக கொடுக்கும் உழைப்பு காத்திருக்கும் நேரம் அதிர்ஷ்டம் சொன்னது உண்மைதான் நான் தவறவிட்டது அதைக் கண்டறியும் அறிவு நன்கு உணர்ந்து கொண்டேன் நன்றி சகோதரி
Varalaru pathitha story sollunga ... Ennoda maganukku Tamil perumaiyoda valakkanum nu asai paduta...unga story ya ennoda payanukku Naa daily solli vazkaiyoda unmaiya solli valarthu kondirukirean...❤
நீண்ட நாள் கழித்து மீண்டும் ஒரு நல்ல அருமையான பதிவோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏👏 சபரி அக்கா ❤❤❤❤. மீண்டும் திங்களன்று உங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்....
I am greshAnushi from sri lanka sister romba naala ongaloda ella kadhaigalaium kekuren sisy epo kekum pothum nenga solura kadhaigal oru puthiya vishayatha soli thaariga romba thanks Akka வாழ்த்துக்கள் அக்கா❤❤
அன்பு தோழி எனது வாழ்த்துக்கள் உங்கள் கதைகளை நான் என் ஒவ்வொரு நிகழ்வுளோடும் பொருத்தி பார்கிறேன் மேலும் என்னை பண்படுத்திக் கொள்ளவும் என் மன குழப்பங்களை தீர்க்கவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் ஒரு வேண்டுகோள் விட்டு கொடுக்கும் மனம் உள்ளவர்களுக்கு வரும் சோதனைகள் குறித்தும் யாருக்கு இடம் தர கூடாது என்பது குறித்தும் ஒரு கதை சொல்லவும்.
இதன் முதல் பாகம் , இதோ - ruclips.net/video/do-9bzKDtsI/видео.html மீண்டும் வந்து இரண்டையும் கேட்டமைக்கு எனது நன்றிகளும், உங்கள் அன்புக்கு எனது வணக்கங்களும்
ரொம்ப ரொம்ப அருமையான கதை நமக்கு கிடைத்த வாய்ப்பு நம்ம பயன்படுத்திக்கணும் இந்த சமஸ் பண்ண தப்ப நானும் பண்ணி இருக்கேன் சிஸ்டர் உங்க மோட்டிவேஷனல் ஸ்டோரி ரியல் ரியல் 👏👏👏👍👌💐🎉
நிச்சயமாக எந்தொரு வாய்ப்பாக இருப்பின் அதை தீர யோசித்து முடிவெடுப்பதே நம் வாழ்விற்கும் வித்திடும் என்பதான உண்மை புரிகிறது ம்மா....மேலும் தங்கள் கதைகளும் கருத்துக்களையும் வேண்டி.. இன்னமும் கற்றுக் கொள்ள விரும்பும் சிறு மாணவனாய்...
இது வரை எந்த ஒரு அதிஸ்டமோ வாய்ப்புகள் எதுவும் கிட்டிவில்லை 45 வயசாச்சி. காலையில் இருந்து மாலை வரை பீடி சுற்றினால் ஒரு 150 ரூபாய் கிடைக்கும் . ITI அது இது என்று படித்தேன் எங்கே சென்றாலும் எனக்கு முன்னாடி 10 பேர் இருப்பார்கள் அதனால் எந்த கம்பனி வேலைக்கும் செல்ல இயலவில்லை..வருமானம் இல்லை அதனால் மண வாழ்கையும் ஒழுங்காக இல்லாம போனது.
இந்தக் கதையின் அடுத்த பகுதி இதோ
👉🏼👉🏼 ruclips.net/video/vgAOaH-rT7w/видео.html
பாருங்க, Follow பண்ணவும் முயற்சி பண்ணுங்க
அக்கா வரும் திங்கள் ஆ கா வெறும் திங்கள் தான கா ரொம்ப நாள் ஆச்சு உங்க கதை கேட்டு ஆனாலும் எப்போதும் சிறப்பான கதையோட வரீங்க. நன்றி..
Next week varuma😂
I am waiting part two
Late 😕 aguma sis
@@dhanabaldhanabal6218sorry Dhana,, will correct it
நீங்கள் சொல்லும் காதைகள் சொல்லும் விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
மிக்க மிக்க நன்றி sago
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம இருக்கு சகோதரி உங்கள் பதில் mages பார்த்து.
@@RLSan2020நான் பெரும்பாலும் எல்லோருக்குமே பதில் சொல்வதுண்டு சகோ.. அலுவலக நேரம் தவிர
அன்பு தோழி மணிமேகலையின் வணக்கங்கள்.உங்களின் குரல் எனக்கு உற்சாகத்தை கொடுத்து கொண்டு இருக்கிறது.மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🥰
மிக்க நன்றி மணிமேகலை ♥️♥️
வணக்கம் அக்கா ! என் மனம் தோல்வியில் வீழும் போதெல்லாம் உங்கள் குரலும் கதைகளும் மீண்டும் என்னை எழ வைக்கிறது ❤ நன்றி அக்கா 😊
செம்ம.. சிலநேரங்களில் புத்தி கூர்வுடன் யோசிப்பதே அதிர்ஷடமும் மிக அவசியமும்...
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
அம்மா..... உங்கள் அன்பிற்க்கு நன்றி..... வாழ்க வளமுடன் மேம்மேலும் வளர வாழ்த்துக்கள்...... ❤❤❤❤உண்மையில் உங்கள் இந்த ஆத்மார்த்த அன்புக்கும் நன்றிகளும் வணக்கங்கள் ஏன்னா.... கதைவடிவில் மோட்டிவேட்...... வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
வாய்ப்புகளை பயன்படுத்துபவரே அதிர்ஷ்டசாலி அவருக்கே அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை அழகாக சொன்ன கதை....
நன்றி சபரி மகளே....
கேட்டமைக்கு நன்றி ஐயா 😀
அன்பு சகோதரி வணக்கம் நீங்கள் சொல்வது போல் நானும் சரியான வாய்ப்பும் அதைக் கண்டறியும் அறிவு அதற்காக கொடுக்கும் உழைப்பு காத்திருக்கும் நேரம் அதிர்ஷ்டம் சொன்னது உண்மைதான் நான் தவறவிட்டது அதைக் கண்டறியும் அறிவு நன்கு உணர்ந்து கொண்டேன் நன்றி சகோதரி
இந்த கதையை கேட்டது என் அதிர்ஷ்டம்... நன்றி...❤🙏🏻
உண்மை தான் சகோதரி.
எனக்குப் பிடித்த அதிர்ஷ்டம்.
எனக்கு பிடித்த தேவதைகள்...❤❤❤❤
Varalaru pathitha story sollunga ... Ennoda maganukku Tamil perumaiyoda valakkanum nu asai paduta...unga story ya ennoda payanukku Naa daily solli vazkaiyoda unmaiya solli valarthu kondirukirean...❤
நீண்ட நாள் கழித்து மீண்டும் ஒரு நல்ல அருமையான பதிவோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏👏 சபரி அக்கா ❤❤❤❤.
மீண்டும் திங்களன்று உங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்....
கேட்டமைக்கு நன்றி சகோ 😀 மீண்டும் வருக
@@APPLEBOXSABARI
உங்கள் மறுமொழி கண்டு மிக்க மகிழ்ச்சி 🎉🎉 அடைந்தேன் சபரி அக்கா ❤️❤️❤️
வாழ்கைக்கு தேவையான கருத்து அதிர்ஷ்டத்தை எதிர் பாக்காம வாய்ப்பை பயன் படுத்திக்கணும் 💯 thank for sharing sister unga voice kku Naa adimai ❤
Thanks for listening Sister :) Thanks for this love too//
Yes correct madam, நான் எனக்கு வந்த
நிறைய வாழுப்புகளை
தவர விட்டு விட்டு, இப்பொழுது எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று புலம்புகிறேன்
கேட்டமைக்கு நன்றி சகோ 😀 Just correct it.. That’s enough
காலையில் இனிமையான வார்த்தைகள் .....எனது வளர்ச்சிக்கு அடித்தளமாய்... நன்றி தோழி...
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
வாழ்க வளமுடன் நீங்கள் கதை சொல்வது அருமையாக உள்ளது தோழி.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
ரொம்ப ரொம்ப..... அழகாக சொள்ளிற்கிங்க...🤝🤝🤝
மிக்க மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️👌👌👌
மிக்க மிக்க நன்றி Sago
நன்றி சகோதரி ❤❤❤❤❤❤
நன்றி சகோ
அருமை சகோ..... தங்கள் குரலில் மிக அருமையான பதிவு....🎉🎉🎉🎉
வணக்கம் அக்கா உங்க குரலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு நல்லா இருக்கீங்களா இந்தப் பதிவு மிக அருமையாக இருந்தது❤🙏
நலம் சகோ ♥️
உங்களுடைய குறள் கேட்க இனிமையாக இருக்கு சகோதிரி
அன்புக்கு நன்றி சகோ 😀
உங்கள் குறல் எங்களை அடிமைபடுத்தியது. கதை அருமை சகோதரி❤🎉
அன்புக்கு நன்றி சகோ 😀
சொல்லும் விதம் உச்சாிப்பிற்கு ❤❤❤❤🎉🎉
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க எப்பொழுதும் கதைகள்போட
அன்புக்கு மிக்க நன்றி சகோ 😀
Wow. Superb Sabari mam.
Eagerly waiting for the next part❤
கதை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 🎉🎉🎉❤
நன்றி சகோ 😀
Super akka story ❤🎉🎉😊😊😊
I am greshAnushi from sri lanka sister romba naala ongaloda ella kadhaigalaium kekuren sisy epo kekum pothum nenga solura kadhaigal oru puthiya vishayatha soli thaariga romba thanks Akka வாழ்த்துக்கள் அக்கா❤❤
அன்பு தோழி எனது வாழ்த்துக்கள் உங்கள் கதைகளை நான் என் ஒவ்வொரு நிகழ்வுளோடும் பொருத்தி பார்கிறேன் மேலும் என்னை பண்படுத்திக் கொள்ளவும் என் மன குழப்பங்களை தீர்க்கவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் ஒரு வேண்டுகோள் விட்டு கொடுக்கும் மனம் உள்ளவர்களுக்கு வரும் சோதனைகள் குறித்தும் யாருக்கு இடம் தர கூடாது என்பது குறித்தும் ஒரு கதை சொல்லவும்.
இதன் முதல் பாகம் , இதோ - ruclips.net/video/do-9bzKDtsI/видео.html
மீண்டும் வந்து இரண்டையும் கேட்டமைக்கு எனது நன்றிகளும், உங்கள் அன்புக்கு எனது வணக்கங்களும்
நான் நினைத்தேன் என்னடா ரத்தின வியாபாரிய பத்தி இன்னும் சொல்லலையேன்னு. சபரி உங்க கதையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤😍😍
கேட்டமைக்கு நன்றி சகோ 😀 திங்களன்று மீண்டும் கேளுங்கள்
Super realy motivation story thanks sister 🎉🎉🎉🎉
Thanks for listenign Sister
Waiting part 2 Story sabari sekarama podunga
Sure Divya, On Coming Monday 👍
Thanks akka 🦋
ரொம்ப ரொம்ப அருமையான கதை நமக்கு கிடைத்த வாய்ப்பு நம்ம பயன்படுத்திக்கணும் இந்த சமஸ் பண்ண தப்ப நானும் பண்ணி இருக்கேன் சிஸ்டர் உங்க மோட்டிவேஷனல் ஸ்டோரி ரியல் ரியல் 👏👏👏👍👌💐🎉
நன்றி அனு.. இனி அந்தத் தவறைச் செய்யாதீர்கள் 👍
@@APPLEBOXSABARI கண்டிப்பா சிஸ்டர் இனிமே அந்தத் தவறை செய்ய மாட்டேன் நன்றி சிஸ்டர்🥰
@@anusuyarajapandiyan4229happy to hear this
Nandri🎉
Super Sabari akka❤❤❤
Arumai 👌
செம கதை 🎉
Really lucky to hear this
Will be more lucky if you follow this too ♥️♥️ may god bless you
💯 true sister ❤️💞
True sis...
Excellent explain very true சகோதரி waiting next episode
கேட்டமைக்கு நன்றி சகோ 😀 sure on Monday
அருமை அக்கா
சூப்பர் அக்கா ❤
அருமை
Super super sabri.god bless you friend.
En sutationku thaguntha mathiri story iruku sabari.. Thank u😊
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
Thanks 🎉🎉🎉
அருமை சகோ❤❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
உண்மை தான் சகோ
நன்றி சகோ
Very super. Great moral boost.
🔥🔥🔥👌👌👌 super story mam , luck
Akka I used to listen to your stories every night.I would always wait for new stories Daily 😊😊
Thanks Sister
ரொம்ப தேங்க்ஸ்.கதை🎉அறுமைசபரி.0.2கதையேஎங்கள் அதிர்ஷ்டம்.உங்கள்குரல்
கேட்டமைக்கு நன்றி சகோ 😀 கதையை விட, அதை செயல்படுத்துவது சாலச் சிறந்தது 👍
Super sabari
நிச்சயமாக எந்தொரு வாய்ப்பாக இருப்பின் அதை தீர யோசித்து முடிவெடுப்பதே நம் வாழ்விற்கும் வித்திடும் என்பதான உண்மை புரிகிறது ம்மா....மேலும் தங்கள் கதைகளும் கருத்துக்களையும் வேண்டி.. இன்னமும் கற்றுக் கொள்ள விரும்பும் சிறு மாணவனாய்...
👌sis.... Valgavalamudan 🎉🎊🎉
Nalla pathivu sagothari 🎉❤😊
Super story and super speech madem❤❤❤
Daily வீடியோ வேண்டும்
Super story ❤❤❤
Thanks for listening Sago
Nice story akka, next story ku wait pannitu iruken ka😍
Sure ma.. On Monday
Super akka story ❤🎉🎉😊😊😊
Super stories
All ur stories are too good
கதைசூப்பர்
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
Really ur voice and pronunciation is tooo cute....... thanks sis....motivator
I am really lucky childhood days atmosphere relationships lovely and affection siuated in beauty at that time golden periods ❤❤❤❤
Thank you 🎉 sister 🙏 waiting for your stories 💓🙏🎉🎉🎉
Thanks Abhi 😀
Super story sister. Thank you 💐💐💐💐👌👌🙏🙏
Thanks Sago
Story super mam pratically true this story nice👏👏👏
Thanks for listening Sago
அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி 🌹🎉🌺👌🙏
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
Thank. You Akka. Super waiting for you 🙏👌👣
Thank you Uma 😍😍
Friday poduveenga nu nenacha akka intha story waiting romba pidikum unga voice
Extremely sorry for being late ma .. இனி கண்டிப்பா Schedule follow பண்ணுவேன்.. I don’t have rights to waste your time right now!!
அக்கா.. நான் வாழ்வில் நிறைய ஏமாற்றம்.. அவமானம் சந்தித்து வாழ்க்கை வெறுத்து விட்டது.. இதுவும் மாறும் என்ற அளவிற்கு கதை போடேங்க அக்கா
Excellent ma
Wow superb explanation sister. We are all waiting part 2. Today i learned one lesson this story la irruthu
கேட்டமைக்கு நன்றி சகோ 😀 Try to follow this too
*LUCK FAVORS THOSE WHO ARE PREPARED AND READY FOR THE RIGHT OPPORTUNITY ❤*
true ♥️
Nice story sister we should use the opportunity correctly and the victory will be ours waiting for part 2
Thanks Poornima
I am clg student B. A. Tamil. Akka pls neraiya novels story lam podunga ka pls❤
Madam, thankyou👌👌
Thank You Veni ♥️♥️
வீடியோ அருமை
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
Story is very good.... motivation story poduga akka
Super ❤
Story kannera Vara vaciduci sis🌹 TQ sis superb motivation words story endla sonnennga 💙❤️💛💚🤎🧡💜
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
Super sister.
Super ka, thank you❤
Thanks for listening Priya ♥️♥️
Nice story. 😊❤
Super story 🎉sister
Waiting mam
Super sister
Visualization nalla irukku sis❤❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ 😀
@@APPLEBOXSABARI 🤗
இது வரை எந்த ஒரு அதிஸ்டமோ வாய்ப்புகள் எதுவும் கிட்டிவில்லை 45 வயசாச்சி. காலையில் இருந்து மாலை வரை பீடி சுற்றினால் ஒரு 150 ரூபாய் கிடைக்கும் . ITI அது இது என்று படித்தேன் எங்கே சென்றாலும் எனக்கு முன்னாடி 10 பேர் இருப்பார்கள் அதனால் எந்த கம்பனி வேலைக்கும் செல்ல இயலவில்லை..வருமானம் இல்லை அதனால் மண வாழ்கையும் ஒழுங்காக இல்லாம போனது.
அப்படிச் சொல்ல வேண்டாம் சகோ.. சிறிய வகையில் கூட, ஏதேனும் முயற்சி செய்யவும்.. My prayers for you..
முழு புத்தகத்தையும் பதிவு செய்து வெளியிடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
அற்புதமான பதிவு..
அதற்கான காப்புரிமை இல்லையே சகோ..
Super. Mam
Akka unga story supera irukku akka
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ
Super