இடத்துக்குவந்து கூடும்போது சிறுசிறு கும்பலாக வருகிறார்கள். திரும்பும் போது பொறுமையாகக் கலைந்து செல்லாமல் ஒரே நேரத்தில் முண்டியடித்துச் செல்பவர்களால் அசம்பாவிதம் நடக்கிறது.கூடிய கூட்டத்தைப் பார்த்து அதற்கான ஏற்பாடுகள் காவல்துறை செய்திருக்க வேண்டும்.கூட்டம் எதிர்பாராத அளவில் அதிகம் கூடியிருக்கிறது.
நிகழ்ச்சி நடத்த ஓத்துக்கிட்டா எல்லா ஏற்பாடுகளையும் செய்து தான் ஆகனும்.... இல்ல முடியாது என்று கூற வேண்டும். வேறு மாநிலத்திற்கு அந்த நிகழ்ச்சி போய் இருக்கும்.....
தி மு க வுக்கு ஓட்டு போடும் போது இதை பற்றி தெரியுமா வேண்டும்...
ஆட்சி ய கலாச்சார தொரத்தி அடிக்கனும்மா
We have not that much of mind working.
வாழ்த்துக்கள் அக்கா
இடத்துக்குவந்து கூடும்போது சிறுசிறு கும்பலாக வருகிறார்கள். திரும்பும் போது பொறுமையாகக் கலைந்து செல்லாமல் ஒரே நேரத்தில் முண்டியடித்துச் செல்பவர்களால் அசம்பாவிதம் நடக்கிறது.கூடிய கூட்டத்தைப் பார்த்து அதற்கான ஏற்பாடுகள் காவல்துறை செய்திருக்க வேண்டும்.கூட்டம் எதிர்பாராத அளவில் அதிகம் கூடியிருக்கிறது.
ரயில்களும் பறந்து மத்திய அரசுமாஇதுதெரியாமபேசுரரயில்வேபோலீஸ்இருந்துஇருக்கும்அவர்கள்செய்யவேண்டியதுசஙகிகள்இப்படிதான்பேசுவ
ஆமாம்
நிகழ்ச்சி நடத்த ஓத்துக்கிட்டா
எல்லா ஏற்பாடுகளையும் செய்து தான் ஆகனும்....
இல்ல முடியாது என்று கூற
வேண்டும். வேறு மாநிலத்திற்கு அந்த நிகழ்ச்சி போய் இருக்கும்.....
மக்களைப்பற்றி கவலையில்லாத திராவிட மாடல் ஆட்சி???