சேத்துல அடிவாங்கியும் திருந்தாத பொன்முடி சேற்றை வீசியது போல் திராவிடம் தூக்கி வீசப்படும்|Thamarai TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 52

  • @sachidanandanchandrashekha3084
    @sachidanandanchandrashekha3084 8 дней назад +8

    Superb.My appreciation to the comments

  • @muthalurajr2811
    @muthalurajr2811 8 дней назад +13

    சகோதரி குன்றிய அரசு அறிவு குன்றிய அரசு என்று மிகவும் அருமையாக சொன்னார் அனைவரும் ஒவ்வொரு நேர் காணல் நிகழ்ச்சிகளிலும் இதுபோல தான் சொன்னால் தான் இந்து விரோத கேடுகெடட ஈனபிறவிகளுக்கு சரியான சம்மட்டி அடியாக இருக்கும்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 8 дней назад +5

    சாராய வியாபாரி உருட்டு மாடல் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 வழங்கப்படும் வாக்குறுதி என்னாச்சு அண்ணாச்சி இதுதான் நம் திராவிட உலகத்திற்கே வழிகாட்டி டூப்பாக் கூர் விடியல் மாடல் சேவைகள் 🎉🎉

  • @DuraiPalam
    @DuraiPalam 8 дней назад +8

    உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம் ஜெய் மோடி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾

  • @agrinadarajan3652
    @agrinadarajan3652 8 дней назад +2

    சகோதரி சபிதா போஜன் 😢நீலகிரி மாவட்டத்தில் பூத்த தாமரை மலர் வந்தே பாரதம்

  • @balar8542
    @balar8542 8 дней назад +2

    GOOD QUESTION

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 8 дней назад +1

    குன்றிய அரசு தான்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 8 дней назад

    Very excellent 👌 awareness speech sister 👍🏻 vazhga velga BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @VengatesanjVengatesh
    @VengatesanjVengatesh 7 дней назад

    Bharat mata ki jai modi jii annamalai jii

  • @VasuDevan-o4y
    @VasuDevan-o4y 8 дней назад

    💐

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan4605 8 дней назад

    This guest is very analytical in her approach.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 7 дней назад

    வளர்ப்பு பேத்தியை மணக்கலாமா? By Naataraayan

  • @kasturaibai4462
    @kasturaibai4462 8 дней назад +1

    Endrum nam thalaivar ANNAMALAI avarhal mattum dhan.

  • @AdhivarahanD
    @AdhivarahanD 8 дней назад +1

    Good explanation of the new political party of vijay which is is nothing but a kichadi policies ofDK and DMK. TVK of vijay will be another MNM of his co actor ulaganayakan

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 8 дней назад +6

    பாரத நாட்டுக்கு ஒரு மோடி ஜி அனைத்து மாநிலத்திற்கும் யோகிஜி போல் முதல்வர்கள் வேண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்த கையோடு ஈவேரா சிலைகளை அப்புறப்படுத்தி தீய சக்தி தீக்கா திமுக அதிமுகவிடம் ஒப்படைக்க வேண்டும் நாடு முழுவதும் ஈவேரா சொத்துக்கள் பறிமுதல் செய்து வீரமணி குடும்பத்தை நாடு கடத்த வேண்டும் இதையெல்லாம் பிஜேபி செய்யும் என்று இந்த நாட்டின் சொந்த குடிமக்கள் சனாதான இந்துக்கள் நம்புகிறோம் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

  • @nskrishnan-g6u
    @nskrishnan-g6u 4 дня назад

    Govt MLA salary? Monthly 1.50000/

  • @lingamlingam298
    @lingamlingam298 8 дней назад +2

    ❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉 Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 8 дней назад +1

    சூப்பர் சூப்பர் சகோதரிக்கு வாழ்த்துக்கள் அதிவிரைவு திமுக அழிந்து விடும்

  • @sridharr4251
    @sridharr4251 8 дней назад +1

    மேடம் - விஜய் பெரிய ஹீரோ. ஆனால் அவர் காமராஜர் ஆக முடியுமா? ஆட்சிக்கு வந்த பின்னர் தான் காமராஜர் புகழ் அடைந்தார் என்பது சரியில்லை. புகழ் அடைந்த பின்னர் அவர் முதல்வர் ஆனார்.
    ரசிகையாய் இருப்பதில் தவறில்லை. முட்டு கொடுத்தால் அது தான் தவறு

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 8 дней назад

    அதுக்கு அக்கா இருக்கீங்க அரசியல் வாதிகள் ஒழியாத வரையில் நாடு நல்லா இருக்காது காமராஜ் ஐயா இந்த நாட்டுல பொறந்தது தவறு

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 8 дней назад +1

    Long live Shri Modiji vote for BJP
    Bharatha Mathaki Jay
    Hindu Association long live
    2026 assembly election vote for BJP

  • @vijay682004
    @vijay682004 8 дней назад +2

    அது பொன்முடியல்ல பேன்முடி

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 8 дней назад

    யாரும் தெரிந்து கொண்டு வருவதில்லை நீங்க பிரஸ்ட் பேசும்போது எப்புடி? ஊழல் இல்ல தாமரைக்கு 😭😭😭😭😭ஐயோ பேசாத புளுகு 🙏

    • @nandakumarkrishnamurthy9104
      @nandakumarkrishnamurthy9104 8 дней назад

      "யாருக்கும் தெரிந்து கொண்டு வருவதில்லை."
      ஒவ்வொரு ஆட்சியில் இருந்த தலைவர்களும், அந்த கட்சியின் நிர்வாகிகளும், மக்களின் சொத்தை சூறையாடி பல கோடிகள் சம்பாதித்து, பல நாடுகளில் சொத்துக்களை குவித்து வைக்க, யார் கற்று தந்தார்கள்.
      மேடை தோறும் இவர்கள் கட்சி தலைவர்கள், தமிழக மக்களுக்கு இதை சாதித்தேன் , அதை சாதித்தேன் என்று ஊளை இடும்போது, மக்களின் அவல நிலை தெரிந்து வரவில்லை என்று சப்ப கட்டு கட்டுவது, நாட்டை ஏமாற்றும் கூற்று.

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 8 дней назад +1

    கருவாட்டு குழம்பு சாம்பார் கருவாட்டு சாம்பார் ஒரு கூமுட்டை விஜய் ஒரு கூமுட்டை அரசியலில் 10:08 அனாதையாக்கப்படுவார்