எவ்வளவு தான் அபார்ட்மென்ட் அப்படி இப்படி னு வந்தாலும் கூரை வீட்டில் வாழும் சுகம் இருக்கே அனுபவித்தவர் களுக்கு புரியும் வாழ்த்துக்கள் சகோதரி நமது பாரம்பரிய முறையில் வீடு கட்டியதற்கு
👌👌👌👌👌👌👌👌eruku... god blees you..... you are pure hearted girl... and gods gift... enjoy life... in old life.... not a now life its not happy..... so pls yellame ethey maari nature kuda erunga 👍😊happy yaa....
உண்மையிலேயே ரொம்ப அற்புதமான வீடு......பார்க்க நல்லா சுத்தமா நீட்டா இருக்கு.... வாழ்த்துக்கள் sister....
எலி வளையானாலும் தனி வளை வேண்டும். வீடு சூப்பரா இருக்கு ❤️❤️❤️
எவ்வளவு தான் அபார்ட்மென்ட் அப்படி இப்படி னு வந்தாலும் கூரை வீட்டில் வாழும் சுகம் இருக்கே அனுபவித்தவர் களுக்கு புரியும் வாழ்த்துக்கள் சகோதரி நமது பாரம்பரிய முறையில் வீடு கட்டியதற்கு
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
My dream this house.....definitely one day archive my dream☺☺ intha kutty veetula irukkura happens vera engivum irukkathu 😇😇😇
My dream house unga video LA paathuten semaiya iruku Home I 😍 it
yithelam veetu katta mutiyathavanga solra varthai
@@tamilan3519 paravaillai
Appatiye ninachikonga
Intha veetulatha nimmathi irukkum
Apdi lam illay peria veedulaiyum happiness iruku it's depends on mentality adhukunu peria veedula orukaravangaluku happiness illanu 😂
என்னதான் காரை வீட்டில் இருந்தாலும் கூரை வீடு சொர்க்கம் தான் இந்தப் பதிவைப் அந்த சகோதரிக்கு நன்றி
ஆனந்த இயற்கை வாழ்வு 🥰
Yes, thank u
Enaku periya home vida indha mathiri iruka kutty home romba pudikum I liked it😍 Really u r lucky
Simply superb.. sweet home..luv it👍👍👍
Semma house ennaku ippadi ulla veedu than pidikum
Enaku rompa pudikum ka
வீடு அழகா இருக்கு சூப்பர்❤❤❤❤❤
Semmaiya iruku, ennoda plan ah appadyiye ninga implement pannirukinga super ☺️☺️☺️
Thank u so much
சூப்பர் மா இந்த அளவு வீடு இருந்துதான் கூட போதும் என்ன ஒரு அழகு
மிக்க நன்றி
Superb house ,I like this house and small garden, out side lighting...
Thank u
அருமை சகோதரி.
இயர்க்கையான அழகான வீடு.
Romba alaga iruku😍 entha maari v2la tha nimathiya vaala mudiyum
Thank u
Super semmaya iruku.parkka
Antha moongik painting pannungakkaa semmayaa iruk veed rompa pidichth 😍😍😍
மனதுக்கு இனிமையான வீடு வாழ்த்துகள் sister
Thank u sister
இந்த இயற்கை வாழ்வு நிலையம் கண்டோம்.மன நிறைவளிக்கிறது.நம்மாலும் வீடு கட்ட முடியும் என்ற நம்பிக்கை ஒளி உள்ளத்தில் வீசுகிறது.
மிக்க நன்றி sir
நாங்களும் வாடகை வீட்டில் தான் இருந்தோம்
நாங்கள் என் அருமை மகளின் திருமணம் அடுத்தமாதம் நிகழ்ந்ததும் இந்த அழகான வீடைக்கட்ட அன்னை முத்தாரம்மன் அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது.
Ungal asai kandipa niraiverum வாழ்த்துக்கள்
வீடு 👌👌 வீடு அழகா இருக்கு சகோதரி👌
நன்றி
Beautiful compact house, your dedicated larger garden space much appreciated!!!
Romba pudichiruku super
Chinna veedah irunthalum nammakunu oru veedu athuve periya nimathi tharaum....
Fact ....nangkalum veedu illama tha irukom
வீடு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு
வீடு சூப்பரா இருக்கு சிஸ்டர்
மிக்க நன்றி
Super nice Inthaa matheri katta ennakkum asai nerai irukku sis
Kandipa pannunga sister
ரொம்ப நல்லா இருக்கு
இந்த வீடு ரொம்பா அழகா இருக்கு
மிக்க மகிழ்ச்சி
Arumaiyana pathivu
Nice nd innovative ideas 👍👍👍
Thank u
I like the lighting very much
Hi sis intha veedu super neenga epdi plan panninga sollunga plzz
மிக அழகாக இருக்கிறது இதில் fall seeling இருந்தால் innu அழகாக இருக்கும், வாழ்த்துக்கள்.
Thank u for ur command
👌👌👌👌awesome👌👌👌 this was my dream, but we built some other model
Sure kandipa pannunga
what a charming house!
Veedu alaga iruku ❤️❤️sema planing ❤️
Really very nice
கூரை வீடு சூப்பர்
நன்றி
ரொம்ப அழகா இருக்கு தோழி
வீடு ரொம்ப supar 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Thank u
வீடுசூப்பர்
Sister,unmaiyilaye rompa alahaana veetu
Enakkum ethu pola oru gardenveedu amaiya vaghungalan.nandri.
👌👌👌👌👌👌👌👌eruku... god blees you..... you are pure hearted girl... and gods gift... enjoy life... in old life.... not a now life its not happy..... so pls yellame ethey maari nature kuda erunga 👍😊happy yaa....
Thank u so much for your wishes
செம சூப்பர் சகோதரி
Thank u sister
Super pharthu snakes carefully
Antha moongil ku yelloelw paint kudunga super ah irukkum
Green super a erukum
@@tamilselvitamilselvi9405 yes
Super different a think pannierugeenga nanum entha mathiri oru veedu katanum thanku
Nanraga ullathu🙂, full ah kattuvatharku sellavu enna venru sollunga
Moongilku brown colour paint atinka parka super aa irukum varnish
Nice super
wow super sister, congrats.
Ithu enna satharana veedu soldringa. Arnmanai avalo azhaga iruku. Intha mathry veedu Nan prthathu illa. Ivalo aHahana veedu
சூப்பர் வீடு
Superb nature 🌿🍃home 🏠we are like so much
Simply super😍
I like this home 🏡 super
Unga veedu rombha azhaga irukku
happyyy home... indha maari oru kuttii veedu oru thoppu with pumbu set aapd oru idathula valanum nu enakum en husbd kum romba aasaai..... interier work veedellam pakkka tha nalla erukku... oru veettula 4 peru.. 4 peruku 4 room otrumaiyea ilama valratha vida kutti veettayum namakku piducha maari amachukirathu happy ah erukkum...
Kandipa unga asaium niraiverum
Thank u so much for your command
Evlo selavu anathu akka???? Super❤
Very nice sister, enakkum itha mathiri veeduthan romba pidikkum, enakku romba nal aasai sister
Very nice house super
👌👌👌👌👌🏻 I like this house
Super Akka very nice
Very nice
ரோம்ப அழகாக இருக்கு மா எனக்கு ரோம்ப பிடிக்கும்
Really very beautiful house 🏠
Wow super
அழகான வீடு நல்ல இருக்கு
Thank u
Super haa irruku
Nice home........
Seme house really i like it 😍😍😍
I love this house.
Thank you
I like this house especially during Moonlight hours. Beautiful, stay blessed😊😊😊
Super sister good idea 🤝🤝
Arumai
Thanks super
Bed room matum tha erukum....romba chinathu katil potu konja space that kitchen athula epadi organisation oru idea solunga
அருமையானவீடூ
Super home tour
This is my one of future plan
Super kandipa pannunga
Ennakkum rompanal aasai kudisai veetu Katti adhil kudiyeranum pakkathil thootam irukkanum unga Veetu 👌👌👌👌very nice
Very nice sis
Cute home .I am very proud of you because my home also in hut.
Hut is our culture and tradition
Super 💯
அருமையான பதிவு மேடம்
Sema superb
Very very nice sister.....😍😍😍
Super ah iruku
Semaya irukunga super veedunga
Nice sister.... Super.. 😊
super
Nice home
தோட்டம் ஒளிபரப்பவும் சமையலறை டைல்ஸ் அழகு
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
மிக்க நன்றி
Veedu super
மிக்க நன்றி
Superb.....🤗
Super sister❤
Vera lvl sis
Super sis