கூரை வீடு வெறும் 10,000 ₹ செலவில் செமயான COOLING வீடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • குளிர் நேரத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலங்களில் குளிர்ச்சியாகவும் இந்த கூரை வீடு பயன்படும்.. நீங்கள் சென்றிங் வீட்டில் இருந்தால் இதை மாடியில் வெயிலின் உக்கிரத்தை தடுக்க இந்த கூரை அமைத்துக் கொள்ளலாம்..
    கிராமத்து வீடு என்றுமே தனி சிறப்பு .. இதுபோன்று வீடு வேண்டுமா கட்டித்தர தொடர்பு கொள்ளவும் 9524882191

Комментарии • 116

  • @gitavk5015
    @gitavk5015 Год назад +29

    இந்த வீட்டில் வாழ்ந்தால் வியாதியின்றி,ஆரோக்கியமாக 100 கடக்கலாம்.கியாரண்டி.👍👏💪👍👏💪👍👏💪👏👏

  • @velayuthamr7307
    @velayuthamr7307 Год назад +59

    எனக்கும் ஒரு வீடு கட்டி தாருங்கள்
    நான் பழைய வாழ்க்கைக்கு செல்ல விரும்புகிறேன்

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 2 года назад +43

    இயற்கையும், எளிமையும்,தான்
    மனித வாழ்வியல்.

    • @JeganRaj-g2q
      @JeganRaj-g2q Год назад

      I love your comments ...I'm from srilanka

  • @ganesankothandan1972
    @ganesankothandan1972 Год назад +18

    மஞ்சம்புல் வீடு. மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை. அருமை.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +5

    இந்தமாதிரி குடிசை வீட்டில்தான் கரி காலி கிராமத்
    தில் யான் பிறந்தேன்.
    எளிமையே ஆரோக்கியம்.
    சீரங்கத்தார்.

  • @kuttyarumugam9184
    @kuttyarumugam9184 3 месяца назад +1

    அருமையான வாழ்க்கை

  • @bhaskaransyibumoin4135
    @bhaskaransyibumoin4135 2 года назад +14

    This is called Heaven. EXCELLENT

    • @jessiev4206
      @jessiev4206 Год назад

      Yes Absolutely Correct 🙌🙌

  • @gokilarajkumar2936
    @gokilarajkumar2936 8 месяцев назад +1

    wow thats natural humming birds sound...

  • @MariYappan-l1z
    @MariYappan-l1z 10 месяцев назад +1

    Really usefull video for my dream house like tiny space ..

  • @vijiganeshraghu4573
    @vijiganeshraghu4573 Год назад +2

    I liked ji enakku unga voice Rompo pudichirkku ❤

  • @greenapple583
    @greenapple583 Год назад +12

    சுத்தி வயல் வயலுக்கு நடுவில ஒரு கூரை வீடு. வீட்டுக்கு பக்கத்தில் மரம் சொல்லவா வேணும்.
    இயற்கை காற்று இயற்கையான வாழ்க்கை.

  • @chandransaivarsan
    @chandransaivarsan Год назад +1

    arumaiyana, idam. from
    dubai

  • @svsivaprakeshsivaprakesh4380
    @svsivaprakeshsivaprakesh4380 Год назад +6

    20 வருடம் முன்பு எங்கள் வீடும் வெழல்வீடுதான் இப்பொழுது வெழல் கிடைப்பதில்லை ஆகையால் கீத்து போட்டு விட்டோம் வெழல் கிடைத்தால் மீன்டும் இடனும்.💐💐🙏🏽

    • @ganesank7798
      @ganesank7798 Год назад +1

    • @spelectricalandplumbing
      @spelectricalandplumbing Месяц назад

      நண்பா கீத்து கொட்டைகள குளிர்காலத்தில் குளிருமா

  • @jestina1916
    @jestina1916 2 года назад +30

    எங்களுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்

  • @StateHealthcareCenter
    @StateHealthcareCenter 4 года назад +13

    அருமையான பதிவு, புதுமையான முயற்சி. வாழ்த்துக்கள் நண்பா 👍👍

    • @jayak4824
      @jayak4824 2 года назад

      Thank you so much

  • @K.manatheriKamaraj-gs9eh
    @K.manatheriKamaraj-gs9eh Год назад +1

    Arumaiyaana veedu.. enudaya thottathil kettavendum

  • @naturelover5242
    @naturelover5242 3 года назад +5

    Intha veetayellam paathu romba varusham aaguthu. Yenga paatti veedu yenga veedu ipdithan irunthuthu azhagana veedu nalla pathivu

  • @RamSundhar-ff7sh
    @RamSundhar-ff7sh Год назад +3

    Excellent work house

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Год назад +5

    இந்த மாதிரி வீடு நகராட்சி பகுதியில் கட்டினால் உள்ளாட்சி அனுமதி கிடைக்குமா..??

  • @hepzirose
    @hepzirose Год назад +1

    Beautiful house in a beautiful farm

  • @gtbirdyt6674
    @gtbirdyt6674 8 месяцев назад

    அருமையான வீடு இடம்

  • @kalaiyarasisami3716
    @kalaiyarasisami3716 Год назад +1

    Super veedu sir fantastic

  • @vasur669
    @vasur669 Год назад +2

    Ellame nalla than iruku but rainy season la marakotta thollai than thanga mudiyathu athuku mattum oru mudivu kattunga

  • @JeganRaj-g2q
    @JeganRaj-g2q Год назад +3

    நான் இலங்கையில் இருந்து ரொம்ப பிடிச்ச வீடு

  • @vigneshkumar3006
    @vigneshkumar3006 2 года назад +6

    அருமையான பதிவு

  • @yayadreams5361
    @yayadreams5361 4 года назад +4

    Vaalththukkal bro arumai

  • @rahulstar9331
    @rahulstar9331 Год назад +3

    Nice Ambience. Nice To See.

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 Год назад

    Engalukku inthamathiri veedu kattinale pothum

  • @masck143
    @masck143 Год назад +2

    Meyla oru plastic sheet poda thani ulla varama 20 years irukkum

  • @ponmagalvandhal3189
    @ponmagalvandhal3189 Год назад +2

    Enaku ithu vitu katti kudukamudiyuma

  • @saravananjaya5833
    @saravananjaya5833 Год назад +2

    Super home

  • @காவியதாய்மடி

    எனக்கும் இப்படி ஒரு வீடு
    கட்டனும். எங்க ஊர் திருச்செந்தூர் பக்கம்.
    உங்களுடைய தொலைத்தொடர்பு சொல்ல முடியுமா

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 2 года назад +4

    Beautiful place annan.. Oor name enna

  • @sk-vz7vn
    @sk-vz7vn Год назад

    Ungal vayis super sar

  • @EsaskkiammalaEsaskkiammala
    @EsaskkiammalaEsaskkiammala 3 месяца назад

    Super place

  • @mahesh20092011
    @mahesh20092011 Год назад +5

    காங்ரீட் வீடு life long வரும் என யாரு bro சொன்னது?
    தரமான முறையில் சிமெண்டை பயன்படுத்தி கட்டினாலும் காங்ரீட் வீட்டின் வாழ்நாள் 80 ஆண்டுகள் தான்

  • @nishaskitchen9851
    @nishaskitchen9851 3 года назад +4

    Super🌟🌟🤝 🏘🤟👌👏💖💖💖

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +7

    விழல் என்பது நானல்.

  • @sharonssamayalaraivlogs7827
    @sharonssamayalaraivlogs7827 Год назад +1

    Yanakum etha vedu venum sir I'm in Tirunelveli

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +4

    Veetinul innum tubelight set pannavillaya?

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Год назад +10

    தம்பி எப்படி பார்த்தாலும் மூன்று லட்சம் ஆகும் தம்பி...வீடு மேயுவதர்கே(அதாவது மேற்கூரை) பத்தாயிரம் பத்தாது ராஜா

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 месяца назад

      Avangaley work panirukanga

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 4 месяца назад

      ​​@@Gaming_panther63அதாவது நீங்கள் சொல்வதை பார்த்தல் அனைத்தும் அவர்கள் சொந்த பொருட்கள் போல இருக்கு இந்த கம்பி கயிறு தான் வாங்குவார்கள் போல ஓ கே

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 месяца назад

      @@vijayakumarm4613 nama enatha kandom...solratha sari nu solitu poga vendiyathu than 🤭

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 4 месяца назад

      @@Gaming_panther63 நீங்க சொல்வதும் ஒரு விதத்தில் சரின்னுதான் தோனுது

  • @naturelover5242
    @naturelover5242 3 года назад +2

    I like the house

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec Год назад +1

    , முகவரி வேண்டும் தாருங்கள்

  • @varghesethankachan1257
    @varghesethankachan1257 2 года назад +3

    Good house

  • @prabhuv6677
    @prabhuv6677 Год назад +1

    Iyarkayai kaakum theervu sontha ooril ithu maari oru veedu oru acre nilam, athil oru kuttai ,vivasayam payir ,rendu naatu maadu ,4 naatu aadu 10 naatu koli , tharkaapu kalai,siddha maruthuvam, iyarkai vivasayam innum sila vatrai india vil pirakkum oovvoru kuzhanthai kum kurainthabatchamaga yentha arasu alikutho eppo makkal ithu pothum da saami nu makkal vazhvaanganu namburaen appo thaan iyarkai namakku udal valimayayum santhosathayum alli tharum

  • @tamilselvi2646
    @tamilselvi2646 Год назад

    Sutthi oxygen nallarukum inga.. city,la evlo polition iritation therima.. settle aganuma ipdithan aganum

  • @namadhuadayalam7341
    @namadhuadayalam7341 2 года назад +3

    Excellent bro

  • @IbusanaBeema-ux2fk
    @IbusanaBeema-ux2fk 10 месяцев назад

    Super life

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +1

    Veetu arugil endha shops"um illayey.2 wheeler must poala shopirku sella vayndum endral.

  • @anudhiya9160
    @anudhiya9160 Год назад

    கொடுத்து வைத்த வாழ்க்கை..

  • @AnbuAnbu-ef8ps
    @AnbuAnbu-ef8ps Год назад +2

    இந்த மஞ்சபுள் எங்கு கிடைக்கும் தகவல் கொடுக்கவும் ப்ளீஸ் 🙏

  • @venkadeshmuthuvel5066
    @venkadeshmuthuvel5066 Год назад +2

    எனக்கும் ஒரு வீடு கட்டி தாருங்கள் இடம் தூத்துக்குடி

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 Год назад

    So. So so so soooow

  • @RamerRamer-o2z
    @RamerRamer-o2z Год назад

    Super

  • @krishnavenik3909
    @krishnavenik3909 Год назад

    இது வீடு எங்க இது எங்க அமைஞ்சிருக்கு எந்த ஊரு

  • @subburaj1227
    @subburaj1227 2 года назад +2

    Miha sirappu

  • @banujan5339
    @banujan5339 Год назад +1

    Enakkum eppidi veedu kaddi vaala ahsai

  • @pavunpavun5241
    @pavunpavun5241 Год назад +1

    Bro aunty 2sent mela irukum solla sonnathu keduchi

  • @radhikavanadhi4704
    @radhikavanadhi4704 3 года назад +3

    Cloud alaka irukku

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 года назад +6

    எங்களுக்கும் கட்டி கொடுப்பார்களா. ஃபோன் நம்பர் தாருங்கள். ஊர் திருநெல்வேலி.

  • @mangudi1834
    @mangudi1834 3 года назад +5

    கோரை பில்

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 года назад +6

    இந்த புற்களின் பெயர் என்ன

    • @suntharit.r.6122
      @suntharit.r.6122 3 года назад +4

      Korai geras

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 3 года назад +1

      @@suntharit.r.6122 இந்த புள் எங்கே கிடைக்கும்

    • @rajeshkr2614
      @rajeshkr2614 2 года назад +4

      விழல். ஏரியில் வளரும் ஒருவகை புல். செம கூலிங்கா இருக்கும் இந்த வீடுகள்.

    • @rajeshkr2614
      @rajeshkr2614 2 года назад +3

      கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும்

  • @kokilarajesh
    @kokilarajesh Год назад

    பனை ஓலையும் ஐந்து வருடங்களுக்கு தாங்கும்

  • @shanthidhayalan3803
    @shanthidhayalan3803 Год назад

    Poochingadan enakku pidikkala

  • @rajivino749
    @rajivino749 3 года назад +1

    Enna meterial ithu bro

  • @MohammedNasrin2424
    @MohammedNasrin2424 2 месяца назад

    Vta kaatama unga moonjiyaye ivlo neram kaaturinha.. video pakura asaiye poyidumpola..

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Год назад +2

    👌👌

  • @jenipriyajenipriya6876
    @jenipriyajenipriya6876 2 года назад +1

    Samaya irrukupa

  • @anjumsub78
    @anjumsub78 Год назад

    One day 7persona 3month salary duppakur video kenai

  • @ervadivadi5299
    @ervadivadi5299 2 года назад +2

    👌👏👋

  • @kumutha9104
    @kumutha9104 Год назад

    Maravata varum

  • @AlexVembar
    @AlexVembar Год назад +5

    SO, Okay, super இல்லாம தமிழ் பேச தெரியாதா?

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад

    Olipu vin pokatu nanti 🙏🙏

  • @muthuanusiea721
    @muthuanusiea721 Год назад

    Sorgam

  • @rejilar1235
    @rejilar1235 Год назад +2

    சொர்க்கவாழ்க்கைஇதுதான்

  • @venkatguru9702
    @venkatguru9702 Год назад

    தம்பி இது வயக்காடு இல்ல தோட்டம்

  • @ragavanpalaniapan6911
    @ragavanpalaniapan6911 Год назад

    ❤❤

  • @murugaraj4109
    @murugaraj4109 2 года назад +1

    வீடு கட்டி தருவாங்களா

    • @freemanconcept
      @freemanconcept  2 года назад

      கட்டி தருவாங்க

    • @freemanconcept
      @freemanconcept  2 года назад

      வெப்பம் அதிகமாக உள்ள வெளிநாட்டவர்கள் இப்போது இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்

    • @ShaliniR-dv6uu
      @ShaliniR-dv6uu Год назад

      Number

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +1

    Oatu veedu endral innum costly ena ninaikirayn.

  • @SATHISKUMAR-j1k
    @SATHISKUMAR-j1k Год назад

    வேலை அதிகம் இந்த மாதிரி கட்ட

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Год назад

    🖤🖤🖤🌹🌹🖤🖤💧

  • @WahidWahid-dz1dw
    @WahidWahid-dz1dw 3 года назад +1

    My plots selling in mailam

  • @KSKGK
    @KSKGK Год назад +2

    10000 கட்ட முடியாது

  • @arunkavi8128
    @arunkavi8128 3 года назад +1

    Ama vizhai potta veedu

  • @kevinthomas9991
    @kevinthomas9991 2 года назад +1

    Phone no irunthaal kodukavum

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Год назад +3

    பேட்டி எடுப்பவர் காத்துக்குட்டி. ஒரே கேள்வியை, ஒரே விஷயத்தை

  • @lakshmanana4114
    @lakshmanana4114 2 года назад +2

    Super

  • @petchimuthukumar1073
    @petchimuthukumar1073 Год назад +3

    கோரை புல்

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад

    Oatu veedu endral innum costly ena ninaikirayn.

  • @Mr.craft777
    @Mr.craft777 Год назад

    Super

  • @bagavathik7665
    @bagavathik7665 2 года назад

    Super