நான் 1000 sqft 2007 வருடம் ஒரு பிளாட் செட்டில்மென்ட் வாங்கினேன்.அது புன் செய் நிலம்.அது இதுவரை ஈசியில் என் பெயரில் தான் உள்ளது . அந்த பிளாட் வாங்கும் போது பிளேன் பத்திரம் உட்பிரிவு என்று உள்ளது 🤔 அதற்கு பட்டா இல்லை என்று இப்போது தான் தெரியும் 🤔 இப்போது அந்த இடத்துக்கு நான் பட்டா வாங்கமுடிமா ? யாரை அனுக வேண்டும்.அந்த இடத்துக்கு பட்டா வாங்கிய பிறகு தான் விற்க முடியுமா?? இல்லை இப்போது அந்த இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்ய பதிவு செய்ய முடியுமா? வாங்கிய அவர்கள் பெயரில் பட்டா வாங்கிக்க சொல்லலாமா ? எப்படி செய்வது பதில் அளிக்கவும்.
வணக்கம் ஐயா. என் தாத்தா சொத்தை வாய் வார்த்தையாக பிரிது கொண்டார்கள். பெரியப்பா இரண்டு பேர் என் அப்பா ஒருவர். இதை என் இரண்டாவது பெரியப்பா மகன் தன் அப்பா தாத்தா இரண்டு பெயரிலும் பட்டா மாற்றியுள்ளார் ( முதலில் தாத்தா பெயரில் மட்டுமே பட்டா இருந்தது). தந்தை இறந்த பின் தன் பெயரிற்கும் 5ஏர்ஸ் தன் மகன் சிறுவர் இருவர் பெயரில் தான செட்டில்மன்டு 13ஏர்ஸ் செய்து வைத்தள்ளார். மொத்தாமாக 38ஏர்ஸ்தான். அதாவது பட்டா எண்324 5A(18ஏர்ஸ்), 5C (20ஏர்ஸ்)என இருந்தது. 3245A முழு வதும் மாற்றி கொண்டார். 5Cல் என்தாத்தா அவர் அப்பா பெயரில் சிட்டா இருக்கிறது. 5A5C மூவரும் மூன்று துண்டுகாளாக பிரித்து ஆண்டுவந்தனர். தற்போது என்ன செய்ய வேண்டும் ஐயா😢
ஐயா தயவு கூர்ந்து உதவி செய்யவும் slr முதல் பக்கத்தில் பக்கத்தில் 2 ஏக்கர் 27 சென்ட் உள்ளது . Slr இரண்டாவது பக்கத்தில் 92 சென்ட் என உள்ளது . தற்போது பக்கத்து நிலத்தின் உரிமையாளரின் மாறி உள்ளது .2023 வரை நாங்கள் தான் அனுபவம் செய்து வந்தோம் . என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது . நான் கல்லூரியில் படித்து வருகிறேன் . எங்கள் இடத்தை அபகரிக்க பார்க்கிறார்கள் . எங்களுக்கு வழிமுறை சொத்து என்பதால் பத்திரம் இல்லை . என்ன செய்வது என்று தெரியவில்லை உங்கள் உதவி தேவை ஐயா .
Super explain
நிலத்தின் அனுபவ சான்று எப்படி வாங்குவது அதை பற்றி சொல்லுங்க....
Valga valathudan
Sir Police வைத்து நிலம் அளவை செய்திட முடியுமா...
Ji