விண்வெளியில் 290 கோடி கிலோமீட்டர் பயணிக்கும் தமிழ்மொழி!! | Why did NASA use Tamil in Europa clipper

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 106

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 2 месяца назад +11

    நன்றி தம்பி, சிறப்பான பதிவு, மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 месяца назад +22

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @natarajanb794
    @natarajanb794 2 месяца назад +26

    தண்ணீர் என்ற சொல்லைப் பயன்படுத்தும் நாசாவைப் போற்றுகிறேன்

  • @dharmalingam1195
    @dharmalingam1195 2 месяца назад +7

    வணக்கம் தம்பி
    நல்லா வருவ
    நல்ல தெளிவாகவும் புரியிற மாதிரியும் எளிமையாகவும் நம்ம இயல்பா பேசுற மாதிரியும் பேசுறீங்க
    சிறப்பு சிறப்பு
    கொஞ்சம் மெதுவா பேசுங்க ஸ்பீடா போற மாதிரி இருக்கு
    நன்றி வணக்கம்

  • @shankarb6183
    @shankarb6183 3 месяца назад +41

    தமிழின் சிறப்பை சில தமிழக தமிழர்களை தவிர எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர்
    குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள்

  • @chellakanir2806
    @chellakanir2806 2 месяца назад +6

    நன்றி தம்பி ‌உன்னுடைய உரைக்கு

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 месяца назад +2

    Super பதிவு.மூடநம்பிக்கை உள்ள மக்களிடம் அறிவியல்பூர்வ சிந்தனை வளர உங்கள் பதிவு உதவும்.உங்களை மனதார பாராட்டுகிறோம்.தொடர்ந்து அறிவியல் பதிவு தாருங்கள்.மக்களிடம் மத இன சிந்தனை குறைந்து அறிவியல் சிந்தனை வளரட்டும்.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 месяца назад +57

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடைகள் பெயர் பலகையும் தமிழில் மாற்ற அரசு ஆணை இடவேண்டும். முதலில் தமிழ் எழுத்து பெரியதாகவும் பிறகு மற்ற மொழி ஆங்கில எழுத்து சிறியதாகவும், இருக்க வேண்டும். கடை முகவரி தமிழில் இருக்க வேண்டும்.பெயர் பலகை தமிழில் வைத்தால் தான் கடை உரிமை வழங்கப்படும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சி மையம் அனுமதித்தால் மட்டுமே கடை அனுமதி உரிமை வழங்கவேண்டும்.

    • @nadarajahrajah6238
      @nadarajahrajah6238 2 месяца назад

      தெலுங்கு திமுக அரசு நீங்கள்சொல்லுவதை செய்யப்போவதில்லை. நாம்தமிழர்கட்சி மட்டுமேதமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 2 месяца назад +2

      First try to write in tamil without spelling mistake number of name boards in tamil are erroneous

    • @buddhanss
      @buddhanss 2 месяца назад +14

      தமிழ் இல்லாத கடைகளுக்கு பல மடங்கு வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்வு என்று சட்டம் கொண்டு வர வேண்டும். 🌺

    • @sds8028
      @sds8028 2 месяца назад +11

      கண்டிப்பாக தமிழில் பலகை இருக்க வேண்டும் மேலும் தூய தமிழில் இருந்தால் சிறப்பு.
      ரெஸ்டாரன்ட் -உணவகம்
      ஸ்னாக்ஸ் -சிற்றுண்டி
      ஜூஸ்- பழச்சாறு
      லாட்ஜ்- விடுதி
      டீ -தேநீர்

    • @jayamurugan5183
      @jayamurugan5183 2 месяца назад +1

      Cinema la tamil la movie name vacha tax low... So atheye try panalam state govt.. Tamil la name vacha tax low nu.... But ithellam nadakathu... 😁😁😁

  • @KannanpaviB
    @KannanpaviB Месяц назад +3

    தமிழ் எங்கள் உயிருக்கு மேல்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Месяц назад +2

    Tamil is great 🎉🎉🎉 excellent vedika

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 месяца назад +6

    விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக செயல்படட்டும்❤

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 2 месяца назад +1

    Great! I wish you go a long way.

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 3 месяца назад +5

    Tamizh deserves ❤

  • @diviilo4790
    @diviilo4790 3 месяца назад +15

    இவ்வளவு செய்திகள் உங்களுக்கு எப்படி தெரிகிறது.😱😱😱

    • @MahiMan-wq6pr
      @MahiMan-wq6pr 2 месяца назад +2

      Unsigned CHANNEL ah follow pannu bro idha vida niraya science and nature pathi information irukku

  • @Siva3rdeye
    @Siva3rdeye Месяц назад +6

    நிச்சயமாக தமிழ் வேற்று கிரகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும். இங்குள்ள பாமர மக்களுக்கு ஆதிக்க மொழியாக மாறியிருக்கலாம். 5000 வருடம் முன்னால் தோன்றிய காப்பியம் தான் தொல்காப்பியம்.

    • @amersonange1543
      @amersonange1543 Месяц назад

      2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதே தொல்காப்பியம்.

    • @paramasivanparamasivan2538
      @paramasivanparamasivan2538 Месяц назад

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 2 месяца назад +3

    இந்த சூரியனை சுற்றி பூமியை தவிர எந்த கிரகத்திலும் எந்த உயிரனமும் இல்லை எந்த உயிரனமும் பிறக்கவும் முடியாது வாழவும் முடியாது ஆதலால் பூமியை தவிர எந்த கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது இதுதான் பேரண்டத்தின் மிகப்பெரிய நல்ல சக்தியான நல்ல பிரபஞ்சத்தினால் உருவாக்கப்பட்ட விதிக்கப்பட்ட இயக்கி கொண்டிருக்கிற தலை விதி💥💥💥💥💥💥💫💥💥💥💥💥💫💫💫💥💥💥💥💥💥💥

    • @dakshinamurthygopal1570
      @dakshinamurthygopal1570 2 месяца назад

      வேறு எந்த கிரகத்திலும் உயிர் இனங்கள் இல்லை என்று யாராலும் கணிக்க முடியாது.

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm 2 месяца назад

      @dakshinamurthygopal1570 கண்டிப்பாக இந்த சூரியனை சுற்றி வரூம் எல்லா கிரகணங்களிலும் ஆறு அறிவு,ஏழு அறிவு கொண்ட அறிவார்ந்த உயிரனங்கள் இல்லை அப்படி இருந்திருந்தால் கண்டிப்பாக பல ஆயிரகணக்கான வருடங்களுக்கு முன்பே பூமிக்கு வந்து வேற்று கிரக வாசிகள் நோட்டமிட்டு படையெடுத்து வந்து அழித்திருப்பார்கள் ஆதலால் மனிதனை போன்ற அறிவார்ந்த உயிரனங்கள் வேற்று கிரகணத்தில் கோள்களில் இல்லை என்று நிறுபணம் ஆகிறது மேலும் 80 வருடங்களாக விஞ்ஞானிகள் சந்திரன்,செவ்வாய்க்கு சென்று ஆராய்ச்சி செய்து எந்த உயிரனங்களும் இல்லை எந்த உயிரனமும் வாழ மூடியாது காற்று தண்ணீர் இல்லை என்று சோதனை பன்னி நிருபனமாகிவிட்டது சந்திரனில் காற்று இல்லை சூரியன் வெளிச்சம் தினமும் இல்லை சுடுகாட்டு பாலடைந்த பாலைவனம் போல கொடூரபான சாம்பலாக அதிகமாக பரவியிருக்கிறது ஒரு பக்கம் போகமுடியாத கொடூரமான இருட்டாகவே சந்திரன் எப்போது இருக்கிறது மேலும் சூரியனுக்கே இன்னும் போக முடியவில்லை சூரியனை தாண்டி கண்டிப்பாக போகவும் முடியாது மேலும் மற்ற சில கோள்களில் நெரூங்கி போக முடியாத அளவுக்கு பயங்கற கொதிக்கிற வெப்பமாக இருக்கிறது இதில் எந்த உயிரனங்கள் வாழ முடியும் இதலாம் நன்றாக தெரிந்து கொண்ட வெள்ளைகாரர்கள் வேற்று கிரகவாசிகள் பூமியை அழிக்க வருவார்கள் என்று பெரிய பொய் சொல்லி பரப்பி மக்களை முட்டாளாக்கின்றனர்

  • @sarathvarman4061
    @sarathvarman4061 2 месяца назад +5

    நாசா என்பது தமிழ் பெயர் தான்
    ஆசான் ASAN NASA.

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 2 месяца назад +1

    மகிழ்ச்சி ❤

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 месяца назад +2

    Super 👍

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 3 месяца назад +26

    தமிழ்மொழி😊😊😊

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 2 месяца назад +1

    Excellent

  • @tweenmybrain8248
    @tweenmybrain8248 2 месяца назад +1

    correct. but unmaiya sollanumna.. Neer nu thaa sollanum. ithu epdi thanni nu puzhakathula achu nu theriyala.. thannir veneer athoda temprature ra thaa kurikum. still in Karnataka and Andra they use Neer or Neelu. tamil la mattum thanni .

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 месяца назад +3

    Super

  • @sundaramss1545
    @sundaramss1545 2 месяца назад +3

    நீர் என்பது தான் சரியானது.
    தண்ணீர் -> வெப்பம் தணிந்த நீர்
    அது தணிந்த நீரா அ வெண்ணீரா என்று தெரியவில்லை. நீர் என்று தான் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும்

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 2 месяца назад

      வெந்நீர்.... வெந்த நீர்..
      வெண்ணீர்... வெண்மையான நீர்.

  • @rajasekaran256
    @rajasekaran256 3 месяца назад +7

    வயோஜர்ல மிஸ் பன்னிட்டாங்க. தமிழ...

  • @Tc-id3cz
    @Tc-id3cz 2 месяца назад +2

    தமிழ் ❤️

  • @jerolinjaproseedits6218
    @jerolinjaproseedits6218 2 месяца назад +2

    Wait Jupiter gas giant tha naa paa .. appa thunai kolum gas giant ah please explain appadina ice katti eppadi irugum 😢

  • @AlreadyFull
    @AlreadyFull 2 месяца назад +2

    @09:08 six months or six years 🤔 😳

  • @rupeshm6024
    @rupeshm6024 2 месяца назад +2

    Ennoda name eruku bro..🎉

  • @reevanmanireevanmani4413
    @reevanmanireevanmani4413 2 месяца назад +1

    Antha announcement vatha one week la ye ean name annupita

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 2 месяца назад +2

    இந்த சூரியனை சுற்றி பூமியை தவிர எல்லா கோள்களிலும் கிரகங்களிலும் எந்த உயிரனமும் இல்லை எந்த உயிரனமும் பிறக்கவும் முடியாது வாழவும் முடியாது அதற்கான காரணம் அது ஏற்கனவே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குள் முன் கோடிக்கணக்கான பல வகையான சாத்தான் உயிரனங்கள்,மிருக உயிரனங்கள்,தாவர உயிரனங்கள் போன்ற கணக்கிட முடியாத கோடிக்கணக்கான கொடூரமான உயிரனங்கள் கொடூரமாக நரகமாக அட்டுவூலியமாக கேவளமாக வாழ்ந்து கொண்டிரூந்தது அதை பேரண்டத்தின் மிகப்பெரிய சக்தியான எல்லா கிரகத்தையும் உருவாக்கிய கணக்கிடமுடியாத மிகப்பெரிய நல்ல சக்தியான நல்ல பிரபஞ்சம்சக்திதான் அழித்தது மேலும் எந்த உயிரனமும் திரும்ப பிறக்கவோ உயிர்வாழவோ முடியாது மற்றும் வேற்று கிரகத்திலிருந்து எந்த உயிரனமும் வந்து உயிர்வாழ முடியாதபடி சரியாக முடக்கப்பட்டுள்ளது அமைக்கப்பட்டுள்ளது ஆதலால் கடைசியாக மீதி இருக்கும் சாத்தான் உயிரனங்கள்,மிருக உயிரனங்கள்,தாவர உயிரனங்கள் போன்ற பல்லாயிரக்கான கோடி உயிரனங்கள் வாழும் கிரகம் பூமி மட்டும்தான் அதுவும் பேரண்டமாக மிகப்பெரிய சக்தியான நல்ல பிரபஞ்சம் இந்த பூமியியுள்ள மொத்த உயிரனங்களையும் ஒரூநாள் முழுமையாக அழிக்கும் யாரும் தப்ப முடியாது💯💥💥💥💥💥💫💥💥💫💥💫💫💥💥💥💥💥💥💥💥💫💥💥💥💥💥💥💫💥💥💥💥

  • @Charanj-j8t
    @Charanj-j8t 2 месяца назад +5

    நாசாவில் மோயா(தண்ணீர்) என்ற அரபு சொல் பயன்படுத்தி விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டால் அல்லாஹ் உதவி செய்வார். அல்லாஹ்விற்க்கு அரபி தெரியும்

    • @Rajeshsaravanan007
      @Rajeshsaravanan007 2 месяца назад +2

      அரவம்+ஐயா=அரேபியா
      அல்+அகம்=அல்லா=இருளப்பன்...
      அல் கதிர்=கதிர்வேலன்
      ஆசு=ஹச்..
      ஈசா லாமா=இஸ்லாமா
      பாலை தினை=பாலஸ்தீன்
      ஈசா லாமா பதி=இஸ்லாமாபாத்
      காட்டாறு=கத்தார்
      இறை அகம்=இராக்
      இறைவன்=இரான்
      ஆசிவகப்பள்ளி=பள்ளிவாசல்...
      சாலை=சாலா
      நிச்சயம்=நிக்கா
      கோன்=கான்
      அல் இலால்=அலால்..

  • @selvakumarselvakumar149
    @selvakumarselvakumar149 2 месяца назад +1

    ❤❤❤

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv Месяц назад

    Tamil Malayalam Hindi Nepali ena ellam iruku... Website la நீர் ஆடியோ தான் போய் இருக்கு.

  • @sakthichandru8333
    @sakthichandru8333 2 месяца назад +1

    🙌❤❤❤

  • @TdkSivakumar
    @TdkSivakumar 2 месяца назад +1

    6:30

  • @ajithdancer6562
    @ajithdancer6562 3 месяца назад +20

    Tamil - தண்ணீர்

  • @saransurya5005
    @saransurya5005 2 месяца назад +3

    தண்ணீர் என்று சொல்லும் போது வார்த்தை முழுவதுமாக வரவில்லை. "ண்ணீர்" மட்டும் தான் வருது 😢

    • @MilestoneMedia7
      @MilestoneMedia7 2 месяца назад +2

      குளிர்ந்த நீருக்கே தண்ணீர் என்று பெயர். உண்மையில் அதன் பெயர் நீர் தான். இப்போது உச்சரித்து பாருங்கள். நீர் என்பது முழுமையான உச்சரிப்பாக வரும்.

  • @ELLALAN19
    @ELLALAN19 2 месяца назад +1

    ❤❤❤

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 2 месяца назад +1

    👍👍

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 2 месяца назад +1

    Dreams are Not reality.

  • @03informations
    @03informations 2 месяца назад +1

    அனுப்பிட்டேன் அண்ணா😅

  • @PerumPalli
    @PerumPalli 3 месяца назад +1

  • @MadhuranV
    @MadhuranV 2 месяца назад +1

    Ella idathilum uirkal irukum..

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 месяца назад +1

    நல்ல பதிவு, ஆனால் தமிழில் ஒரு திருத்தம். அதாவது யுரப்பா என்றழைக்காமல். ஐரோப்பா என்பதே தமிழில் சரியாகும்.

  • @gunanithi.j7213
    @gunanithi.j7213 3 месяца назад +1

    Evvalau pannurangkala oru maram seti goti ethavathu natu valara seyyalame appathane oxygen kitaikkum antha goalla ...

    • @boopathik6560
      @boopathik6560 Месяц назад

      Anga tha vali mandalamey irukka nu theriyala appo epdi maram nada mudiyum , maram co2 tha intake Pannum so plants vekka mudiyathu

  • @karthik.s8858
    @karthik.s8858 3 месяца назад +5

    En name irukku bro

  • @elavarasand9660
    @elavarasand9660 2 месяца назад +2

    தவறான தகவல். Nasa வின் இணையதளத்தில் பாருங்கள்

    • @Intusr
      @Intusr 2 месяца назад

      அப்பட்டமான பொய் தமிழ் மயிரெல்லாம் இங்க தான் அங்க ஒரு மயிரும் இல்லை... தேவிடியா மவன் எப்படி அடிச்சு விடறான் பாருங்க..

    • @sheshankutty8552
      @sheshankutty8552 2 месяца назад

      The Europa Clipper spacecraft includes a "Vault Plate" with a waveform generator that features a wide range of languages, including: Abkhaz, American Sign Language, Arabic, Assamese, Basque, Bengali, Bulgarian, Catalan, Cebuano, Cherokee, Danish, Dutch, English, Esperanto, Estonian, French, German, Greek (ancient and modern), Hebrew, Hindi, Icelandic, Italian, Japanese, Korean, Mandarin, Polish, Portuguese, Romanian, Russian, Spanish, Swedish, Tagalog, Tamil, Thai, Turkish, Ukrainian, Vietnamese, Welsh, and many more, covering a diverse selection of languages across different regions of the world.

  • @moulics
    @moulics 2 месяца назад

    Actually even the aliens were speaking TAMIL and they were enquiring about Chennai, Madurai , Tirunelveli

    • @sheshankutty8552
      @sheshankutty8552 2 месяца назад

      And they originated in Pattinaam Patti..

  • @ironfist6117
    @ironfist6117 2 месяца назад +2

    I send my name.

  • @SANI-xw9em
    @SANI-xw9em 3 месяца назад +4

    My name is europa 😂😂😂

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 3 месяца назад +4

    Will see 2030 😂

  • @sathyabamar1691
    @sathyabamar1691 Месяц назад

    I sent my name .. but in english 😮

  • @sheshankutty8552
    @sheshankutty8552 2 месяца назад

    Too bad, they did not know the significance of Indian languages back then. Voyager I and II do not have Tamil written on them, however they do have other languages. That is sad, it is like how Noble committee could not give the prize to Mahatma Gandhi.

  • @cvhfabrication
    @cvhfabrication 3 месяца назад +7

    தமிழ் மொழியை தவிர்த்து வேறு மொழிகளையும் சேர்த்து இருக்காங்களா

    • @Pjvlog27
      @Pjvlog27 3 месяца назад +1

      Other India languages erukku

  • @maharajam1863
    @maharajam1863 Месяц назад +1

    சாதி...தடை...செய்.....அரசே😅😅😅😅😅😅😅😅

  • @akhilhari1274
    @akhilhari1274 2 месяца назад

    Ennoda name eruku🎉

  • @BRAHMASHAREMARKET
    @BRAHMASHAREMARKET 2 месяца назад +1

    I sent my name

  • @NatarajanManikandan-nr7ry
    @NatarajanManikandan-nr7ry 3 месяца назад +3

    இடுகாட்டிற்கு செல்லும் வாகனங்கள் இருந்தால் என் பெயரை எழுதுங்கள்

    • @mariyasusaimanuvel7662
      @mariyasusaimanuvel7662 3 месяца назад +2

      விஷத்தை குடியுங்கள் or தூக்கில் தொங்குங்கள் சாகோ உங்கள் பெயர் நீங்கள் ஆசை பட்டது போல் இடம் பெரும்.🙂🙂
      வாழ்த்துக்கள் சாகோ🤝🤝

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 3 месяца назад

      ​@@mariyasusaimanuvel7662🤣🤣🤣🤣🤣

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 3 месяца назад

      ​@@mariyasusaimanuvel7662இதிலும் இது போன்றவைகள் பதிவிடுதற்கு சிறந்த செருப்படி பதிவு 🤣🤣🤣

    • @safeenasatheek3498
      @safeenasatheek3498 3 месяца назад

      Een intha kolaveri

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 3 месяца назад

      எவனையும் புடிச்சு நல்லா....‌

  • @mytours473
    @mytours473 2 месяца назад +2

    கூகுள் தேடலின் படி, இந்தி மொழி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே தெளிவுபடுத்தவும்.

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 2 месяца назад +2

      ஹிந்தி
      எந்த மாநில மொழி
      தமிழ் மொழி
      உலக மொழி
      இன்றும் பல
      உலக நாடுகளில் ஆட்சி மொழி
      தமிழ் மொழி
      ஹிந்தி எந்த மாநில மொழி

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 3 месяца назад +3

    நீர் தான் சரியான தமிழ்

    • @ELLALAN19
      @ELLALAN19 2 месяца назад +2

      இரண்டும் சரியான சொல் தான் ❤

  • @sivakumar3006
    @sivakumar3006 2 месяца назад

    Clean shave senjitu vanthu pesunga atleast kulichitu vaanga...

  • @skdhuvarakanathanbxf8349
    @skdhuvarakanathanbxf8349 3 месяца назад +1

    Chumma poi sollathingada

  • @rrajagopalanramaswami4375
    @rrajagopalanramaswami4375 2 месяца назад +3

    Foolish statement. Fake news. Too much hype.to tamil language. Irritating

  • @RajDurai-sk7sw
    @RajDurai-sk7sw 2 месяца назад +1

    யுரோபா.உன்.அக்காபேரா

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 3 месяца назад +2

    Subèr.brother