நல்ல தரமான கமிட்டி பைக் குதிரை வண்டி பின்னால் வருவதை கட்டுபடுத்த முடியாத கமிட்டி ஏன் பந்தயம் நடத்துறீஙீக நாங்கள் எத்தனை பந்தயம் பார்க்கிறோம் இந்த மாதிரி ஒரு அநியாயம் எங்குமே நடக்கவில்லை சின்னக்குதிரை மீண்டும் தேவர் வம்சம் கொடி வாங்கி இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் தனியாக வந்த குதிரையை இருசக்கர வாகனங்கள் முன்னாலும் பின்னாலும் சத்தம் எழுப்பி யாரால் குதிரை மிரன்டு இரண்டு இடங்களில் நின்று விட்டது நல்லா ஓடுகின்ற குதிரயை இப்படி கட்டுப்பாடு இல்லாத ஊர்களில் பந்தயம் ஓட்டினால் கெட்ட பெயர் தான் கிடைக்கும் ஜாக்கிக்கும் குதிரைக்கும.