Finals-ல் 'அந்த Catch' - நழுவிய வெற்றி; South Africa Media & Ex Player என்ன சொல்கிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ஊடகங்களில் தொடர்ந்து பேசு பொருளாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கைகளை விட்டு வெற்றி நழுவிச்சென்றது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்கரம் எதிர்வினையாற்றியுள்ளார்., சூர்யகுமார் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
    #SouthAfrica #India #Suryakumar
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 184

  • @geminivirat9065
    @geminivirat9065 6 дней назад +91

    முடிந்தவரை விளையாடி விட்டு தோல்வி அடைந்தால் கூட அது வெற்றிக்குச் சமானம்.

  • @gscbose8146
    @gscbose8146 7 дней назад +132

    உண்மை சூர்ய குமார் பிடித்த‌து சரியான கேச் பும்ராபோலிங்கில்‌ ரன் எடுக்க முடியவில்லை.மொத்தத்தில்‌ இந்த வெற்றி இந்தியவிளையாட்டு‌ வீரர்கள் எல்லோரையும் சார்ந்தது .இந்திய அணி எந்த அணிக்கும்‌ சளைத்தது‌ அல்ல 👌👍🇮🇳🙏💐

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 7 дней назад +1

      சளைத்தது

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 6 дней назад

      @@gscbose8146 Thanks

    • @sridurgi5294
      @sridurgi5294 6 дней назад

      இந்திய அணி வெற்றி அணிதான். அதேசமயம் தெ. ஆபிரிக்க அணி வீரர்களும் நன்கு தன் திறமையை வெளிக்காட்டினார்கள் என்பதில் ஐயமில்லை.

    • @gscbose8146
      @gscbose8146 6 дней назад +2

      @@sridurgi5294 திறமையான அணியாக இருக்கவே தான் பைனல்வரை‌ வந்தது‌‌ அதில் சந்தேகமில்லை வெற்றி நாயகன்களை‌ கொண்டாடுகிறோம்

    • @aardhya3010
      @aardhya3010 6 дней назад

      Indian players always cheating

  • @Livespiritful
    @Livespiritful 6 дней назад +16

    Sorry SA team. We never hate your team. I wish SA to win next worldcup. Love from India 🇮🇳

  • @suryaprakash9461
    @suryaprakash9461 7 дней назад +69

    வெற்றியின் விளிம்பு வரை வந்து தோத்து போனது மரண வலி தரும்.தென் ஆப்பிரிக்கா unlucky team தான்

  • @Musiconmin
    @Musiconmin 6 дней назад +22

    I am a new fan for SA. Seriously handsoff for their effort...

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 7 дней назад +68

    சிறந்த அணி தென்னாப்பிரிக்க அணி🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @visitkrishna82
      @visitkrishna82 7 дней назад +3

      But India is most deserved that SA

    • @SangiBahi786
      @SangiBahi786 6 дней назад

      ஜெய் ஹிந்த்🎉🎉🎉

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 5 дней назад

      ​@@visitkrishna82No South Africa deserves, but this Batting let them down and also cheating fellow Suryakumar

  • @ramanathan9092
    @ramanathan9092 7 дней назад +25

    My favourite team South Africa since 1992🎉🎉🎉

  • @gobikrishnank6952
    @gobikrishnank6952 6 дней назад +8

    You are great Markram👍👍👍👍👍

  • @time-direction
    @time-direction 7 дней назад +16

    தெளிவான விளக்கம் நன்றி பிபிசி

  • @visitkrishna82
    @visitkrishna82 7 дней назад +63

    BBC is always against criticizing India and Indian democracy....
    But these anti-Indians are supporting South Africa.
    India is deserved for this trophy and all the world trophies....

    • @santos8146
      @santos8146 6 дней назад

      Waste of breath. Just go away, you andh bhakth 😂😂😂

    • @ahlak1997
      @ahlak1997 6 дней назад

      India deserved but to be honest that's not out india victory bcz of third umpire ❤

    • @selvam5866
      @selvam5866 6 дней назад +2

      fool cricket ah pathi thaane pesuvaanga, cricket not a national game of india, bcci one of private org.

    • @Krishnakumar-fr5sw
      @Krishnakumar-fr5sw 6 дней назад

      Both teams deserve the cup, yenna finals vera marri irunthuchu 🔥

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 6 дней назад +3

    Best team South Africa .well fought ..Great India

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 7 дней назад +22

    India won reasons only cheekaa sir commentary....ennaa positive uh pesunaru manusan🎉

    • @Atheist_2005
      @Atheist_2005 7 дней назад

      😂yaruda nee

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 7 дней назад

      @@Atheist_2005
      Eanda hotstar tamil paakalayada

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 6 дней назад +5

      @@Atheist_2005
      Unmaiyaada...ennaa oru positive vibe da adhu

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 6 дней назад

      Positive Vibe illai Sir adhu, BCCIkku Jalra podubavan Srikanth

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 6 дней назад +3

    எனது இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பை வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலிருந்து நான் இன்னும் வெளிவரவேயில்லை

  • @sakthisureshbabu9213
    @sakthisureshbabu9213 6 дней назад +5

    I completely agree south Africa is a splendid team, infact my favorite cricket teams too.
    But this BBC is trying to find way in all aspects to make indirect criticize or negative image towards India.

  • @natpudanhari2479
    @natpudanhari2479 6 дней назад +14

    அது six eh போய்ருந்தாலும் ஜெய்ச்சுறுப்போம்

  • @PositiveParandaman
    @PositiveParandaman 5 дней назад +2

    தகுதியும் திறமையும் இருந்தும் இதுவரை ஒரு உலககோப்பை கூட வெல்ல முடியாமல் போன தென்னாப்பிரிக்கா அணியை நினைக்கையில் சற்று வருத்தமாக இருக்கிறது

  • @vskrishnakumarvskrishnakum5212
    @vskrishnakumarvskrishnakum5212 7 дней назад +26

    என் சிறந்த அணி SA

    • @narendarnarendar5651
      @narendarnarendar5651 7 дней назад

      SA team football kku dhaan desreved

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 5 дней назад

      ​@@narendarnarendar5651Unga team kabadi vilayada thaan laiakku, adhil yaar kalai vendumalum vari vidalam

  • @srsekar33
    @srsekar33 7 дней назад +17

    மில்லர் தான் தோல்விக்கு காரணம்.... அனுபவம் வாய்ந்த வீரராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்

    • @siddharthaitc8092
      @siddharthaitc8092 7 дней назад +7

      You are correct. Miller should have not given strike to tail enders

    • @blackman0715
      @blackman0715 6 дней назад +1

      Yes, same like Surya kumar yadav in 50 over WC final 😢

  • @Tanviya123
    @Tanviya123 5 дней назад +1

    கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே😊😊😊

  • @rilayaraja1094
    @rilayaraja1094 6 дней назад +7

    Don't worry SA next WC your side

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 6 дней назад +6

    பத்து பந்துவீச்சு பத்து விக்கெட் எடுத்து சிறிது நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வரும் அப்படி நடந்தது கிரிக்கெட் வரலாற்றில் இல்லை ஆஸ்திரேலியா அணி பல தருணங்களில் இப்படி பட்ட வெற்றி பெற்று உள்ளனர் அது தான் கிரிக்கெட்

  • @rammohanjayaraman6085
    @rammohanjayaraman6085 6 дней назад

    Sensible analysis with solution for future games!

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 6 дней назад +3

    இருந்தால் இருந்தால் nu எல்லாரும் சொல்லிட்டே போகலாம்...ரோஹித் அந்த ஷாட் ஆடாமல் இருந்திருந்தால்... சூர்யா அவுட் ஆகாமல் இருந்திருந்தால்... பண்ட் இருந்திருந்தால் nu... சொல்லிட்டே போக வேண்டியது தான்...முடிஞ்சு போச்சு போயி வேலைய பாருங்கடா

  • @sdsrsp
    @sdsrsp 6 дней назад

    Better luck next time South Africa.

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 6 дней назад

    We would like miller and other players to continue to give their best for their country and for the game in tandem

  • @gopikumar7282
    @gopikumar7282 6 дней назад

    South Africa fought well and is a well disciplined team. They are a wonderful sportive team. It’s their bad luck that they lost the match from a winning position. I really feel sorry for them, at the same time feel proud of our Indian team players, coach and supporting staff for an excellent display of cricket.

  • @kartickkumar7013
    @kartickkumar7013 7 дней назад +12

    South Africa were so over confident after klassen boundaries . They should have taken singles when 27 balls 27 runs left with 6 wickets in hand

    • @velp5168
      @velp5168 7 дней назад +3

      Yes at that time switch off tv and slept.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 6 дней назад

      Yes, South Africans are fools, they are always chokers, Indian Bowlers are mediocre only, Bowling did not dominate, South Africa's over confidence cost match

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 5 дней назад

      Yes, foolish thinking by South Africa helped mediocre Indian Bowlers

  • @Tamil-56
    @Tamil-56 6 дней назад +2

    இதுவே ind கு நடந்தால் catch னால தா தோத்தாங்க னு சொல்லூவனுங்க....ind கு support பன்னாலனா anti indians ... அதுவே ipl னா மட்டும் ஏன் தோன்றாது...aus,eng,sa team லா support பன்னா கூடாதா....இது sports எந்த team ku support பன்னாலாம்...❤

  • @moveitstime
    @moveitstime 7 дней назад +16

    2026 world cup champions South Africa

    • @barissalman5046
      @barissalman5046 7 дней назад +5

      Apovum india final vantha🙄🙄

    • @visitkrishna82
      @visitkrishna82 7 дней назад +2

      Always india

    • @moveitstime
      @moveitstime 7 дней назад

      @@visitkrishna82 I am Indian. But I respect south africa too

    • @moveitstime
      @moveitstime 7 дней назад

      @@barissalman5046 South africa won't repeat the mistake

    • @rahul1980ization
      @rahul1980ization 6 дней назад

      @@barissalman5046 துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுவார்கள்.

  • @selvam5866
    @selvam5866 6 дней назад

    honest men ku eppavum naan fan.

  • @vinodhkumar2849
    @vinodhkumar2849 6 дней назад

    Once chocker Always chocker Team SA

  • @mohanrajj1884
    @mohanrajj1884 7 дней назад +1

    Match is not won or lost till the last ball is bowled.
    All teams reserve their best and strike bowlers for the final overs, only then the match is decided

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 6 дней назад +1

    மில்லர் ❤❤❤

  • @muralir6505
    @muralir6505 7 дней назад +1

    Mentum.muyarsiseyalm👏✌️winking
    &

  • @user-cricket2725
    @user-cricket2725 6 дней назад +2

    0% haters SA &WI❤

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 7 дней назад +17

    Klassen avasra pattanalathan 😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 6 дней назад +1

      Avan panguku 53 score potan inum konjam nithanama adirthaley single try panirthaley easy a jeichurkalam last 5 over ku 36 run adika mudiyalana enna team athu??
      30 balls 36 runs easya adichurkalam...

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 6 дней назад +1

      @@invisibledon4060 26balluku 26 than klassen in strike😂

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 7 дней назад +5

    Ur team deserves more than this. 2027 wc is urs. Gonna happen in SA

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c 6 дней назад +1

    Ennappa ithea nilamai indiavukku nadantha irunthaal ippothu india media enna sollum paavam south africa 😢

  • @paramasivam4352
    @paramasivam4352 7 дней назад +1

    Don't lose your faith my dear South African team, you are my dream team, you have passion and strategy and surely my heroes will win tomorrow.

  • @tamilventhan2460
    @tamilventhan2460 6 дней назад +1

    2019 England Vs newzeland

  • @najeebaleem1976
    @najeebaleem1976 7 дней назад +8

    எது எப்படியோ எல்லோருக்கும் காசு காசு காசு

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 6 дней назад +1

      Neethanda kasuna soothula kooda thankam sorugikuva

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 5 дней назад

      Ellorukkum illai Sir, Indian Teamukku adichadhu jackpot

  • @raghaviyer6044
    @raghaviyer6044 7 дней назад +2

    South Africa learn through final match should finish as soon as possible. Especially south drink it own poise as well SA came final because last over sky mathri makram extraordinary took catches in this world cup

  • @omharikumar.r
    @omharikumar.r 6 дней назад

    South Africa lose to india is miserable. But sa all deserve to be a world champion.

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 3 дня назад

    They should have sent Rabada a little earlier to bat to avoid defeat. Rabada is capable of hitting sixes in such crucial situation.

  • @karthivini5977
    @karthivini5977 6 дней назад +16

    அடுத்து வரும் சாம்பியன்‌ டிராபியில் தென்னாப்பிரிக்கா கோப்பை வெல்ல வேண்டும். இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தினாலும் பரவாயில்லை

    • @chandrasekark9785
      @chandrasekark9785 4 дня назад +1

      No..

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 3 дня назад +1

      அது எப்படி இந்தியா வை வீழ்த்தி னாலும் பரவாயில்லை.

  • @crazy_star_902
    @crazy_star_902 6 дней назад

    I didn't not matter about victory and defeat particularly in this match. Both are my countries. I just relaxed and watched the Final till end whereas in odi World Cup 2023 Final I switched off the TV after first innings

  • @Kohlivirat
    @Kohlivirat 6 дней назад +1

    It's very difficult to accept that BBC Tamil can't understand English and translate it to Tamil. Whatever the reader says as Shaun Pollock's statement is not the correct translation.

  • @SaravananKumar-de2ch
    @SaravananKumar-de2ch 6 дней назад

    Criket team south Africa but opp india team india win pananum asai but best two play final valthugal sf

  • @sheikdawood5088
    @sheikdawood5088 7 дней назад +4

    ,1999 winner

  • @mwrwasim
    @mwrwasim 6 дней назад +1

    T20 2024 all ready make the scripted to win india icc India support Job and chukker thy never going to check for me world cups god for India

  • @jebaraj52
    @jebaraj52 6 дней назад

    எந்த சூல்நிலையிலும் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று தென்ஆப்பிறிக்க
    டோனியிடம் கேட்க்கவேண்டும் மனதைறியம் வேண்டும்

  • @gopiv608
    @gopiv608 6 дней назад +1

    நாம சிறு வயதில் மறைந்து நின்று குழைந்தைகள் வந்தால் பயம் காட்டுவோம் அப்போ பயப்படுவார்கள். பிறகு சந்தோஷப்படுவார்கள். அது தான் இந்த ( WC) பயம் வந்து ஆனந்தம்....

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 3 дня назад

      அது என்ன சாதாரண பயமா! சாதாரண ஆனந்தமா!

  • @sriramrex3774
    @sriramrex3774 6 дней назад

    SKY-oda kaal lesa-lam padala... Adhu clear not out-ah irundhirukkanum... Bcoz Andha boundary blocks, boundary line-ah vittu lesa pinnadi irundhichu... But, indha problem before first half-laye vandhiruchu... Indha problem-ah mudhalileye sari pannirkanum... Boundary blocks sari pannavanga, correct-ah pannirkanum... Ippo pesi oru prayojanamum illai... SA lost their trophy by both Indian team & their unlucky nature...

  • @swethavicky1362
    @swethavicky1362 7 дней назад +3

    Keshav maharaj man of the match for india wasted 3 balls and bowled badly

  • @mdurga5013
    @mdurga5013 6 дней назад

    நீங்களும் நல்லா விளையாடினீங்க
    15வது முயற்சியில கோப்பை கிட்டும்😮😮😊

  • @noussommesparisiens6729
    @noussommesparisiens6729 3 дня назад

    Cricket is a dying sport in South Africa as only a privileged bunch play it. So neither winning nor losing is gonna be a big event. More people were watching the Euros in South Africa than the World cup games of SA cricket. That says a lot

  • @rajkumar-pw7qq
    @rajkumar-pw7qq 6 дней назад

    Miller Miller captain miller

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 7 дней назад

    HEINRICH KLAASEN DAVID MILLER

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 5 дней назад

    நீ எங்க நாட்டை பற்றி நல்ல news போடுறிகிய...

  • @ssk-ssk
    @ssk-ssk 6 дней назад +1

    30 பந்துக்கு 30 ரன் அடிக்க தெரியாத சோக்கர்ஸ்....

  • @velmuruganjs7506
    @velmuruganjs7506 6 дней назад +4

    This media doesn't had the knowledge to congratulate Winning team.... because winning team is Indian cricket team..
    Son they will not congratulate they will criticize

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 7 дней назад +1

    Bad luck for southafrica see you next 😅😅😅

  • @ahamedarkam5531
    @ahamedarkam5531 6 дней назад +1

    ICC = Indian cricket Council

    • @krr-ur2oi
      @krr-ur2oi 6 дней назад +1

      Pakistan thotha feeling ah da

  • @PavidhraPavi-h9o
    @PavidhraPavi-h9o 6 дней назад

    Miller strike eduthu adi iruka vendum

  • @martganjeff5410
    @martganjeff5410 5 дней назад +1

    We won the match because we could absorb pressure better than South Africa....🎉🎉🎉🎉🎉🎉

  • @upceagle1847
    @upceagle1847 6 дней назад

    Catch six ah மாறியிருந்தா? 😆🤣

  • @chennaitraders2913
    @chennaitraders2913 6 дней назад

    Catch was illegal on two counts. 1. Boundary Cushion extended. 2. Suryakumar Yadav even touched those extended cushions.

  • @shyam9416
    @shyam9416 7 дней назад +2

    South Africa bbc ah 😂😂😂nee po da dei

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 7 дней назад

    Paavam ethana varusham eppo than oru cup kidaikumo 😂😂

  • @AjmeerJamaldeen
    @AjmeerJamaldeen 6 дней назад

    Atu catch Ella appuram enna

  • @user-rn1ec7fr4v
    @user-rn1ec7fr4v 6 дней назад

    This is wrong decision

  • @niro9196
    @niro9196 6 дней назад

    They R not mukk..L, su..I dulu..ka davi.d payankal..

  • @THEmechanicway-to-easy
    @THEmechanicway-to-easy День назад

    காசு கொடுத்து கப்பு வாங்கிட்டு எதுக்கு இந்த வீணா போன பேச்சு

  • @niro9196
    @niro9196 6 дней назад

    Kulla dogs thaan barking even in india

  • @user-vw3su7gg6l
    @user-vw3su7gg6l 6 дней назад

    dhoni intha mari emathi la win panla🤣

  • @THEmechanicway-to-easy
    @THEmechanicway-to-easy 5 дней назад

    மயிற.. அழுகல் போங்கு ஆடிட்டு

  • @mohamedijlan7214
    @mohamedijlan7214 7 дней назад

    666666 தான்

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 7 дней назад +3

      உன் பெயரைப் பார்த்தாலே தெரியுது நீ ஆ(யா )றுனு?

    • @RajanramuRajanramu
      @RajanramuRajanramu 6 дней назад +1

      கதறல் கதறல்

    • @mohamedijlan7214
      @mohamedijlan7214 6 дней назад

      நடுநிலையான போக்கு உண்மையை ஏற்றுக் கொள்ளும்.

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 6 дней назад

      @@mohamedijlan7214 அடேயப்பா 😂😂😂
      நீங்க யாரு, உங்க நோக்கம் என்ன எல்லாம் தெரியும்டி
      இந்த பொங்கச் சோறு, புளியோதரை எல்லாம் 200ரூபா உபிஸ்ட்ட மட்டும் வச்சுக்கோ

    • @santhoshv3028
      @santhoshv3028 6 дней назад

      Kurutu kambothiku eppude athu six nu solla mudiyum?😂

  • @navasmohamed8799
    @navasmohamed8799 7 дней назад +2

    sauth Africa. Won world cup no India

  • @karthichidambaram6516
    @karthichidambaram6516 6 дней назад

    Sky catch taken at six, repeat the video at thrice

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 6 дней назад

    Match fixing பணம் கொடுத்து cup வாங்கி விட்டான் jai shaa

    • @Aishwarya-gg8lc
      @Aishwarya-gg8lc 6 дней назад +6

      அப்படியா நீ சரியான தர்குறிதான் அப்ப😂😂

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 6 дней назад

      Yes, you are 200 percent correct

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 6 дней назад

      Idhu match fixing thaan

    • @saravanakumar374
      @saravanakumar374 6 дней назад +2

      Appuram yen 50 overs world cup la thottom

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 6 дней назад

      Aus vs afg match பாத்தவங்களுக்கு தெரியும் match fixing na என்னனு 😅😅😅

  • @rasappa3708
    @rasappa3708 6 дней назад

    இப்படி ஒரு கேவலமான வெற்றி தேவையா இந்தியாவுக்கு

  • @THEDUKES14
    @THEDUKES14 5 дней назад

    Unlucky south Africa team

  • @ENNA6623SOLLA
    @ENNA6623SOLLA 6 дней назад

    Last 5 over 30 run very very easy full mistake devit millar

    • @basheer5480
      @basheer5480 6 дней назад

      For your kind information it's David miller

    • @ENNA6623SOLLA
      @ENNA6623SOLLA 6 дней назад

      @@basheer5480 அப்பூடியா?

    • @basheer5480
      @basheer5480 5 дней назад

      @@ENNA6623SOLLA apdithan yes pls correct it if you don't mind

  • @sarahconnar-cf1du
    @sarahconnar-cf1du 6 дней назад

    Shamsi gf யாரு பாகிஸ்தானியர் ah இல்லை பிரிட்டிஷ் accent ah??

  • @NifrasNifras-xl9xm
    @NifrasNifras-xl9xm 6 дней назад

    தகுதி அற்ற நடுவர்கள்

  • @PavidhraPavi-h9o
    @PavidhraPavi-h9o 6 дней назад

    Miller strike eduthu adi iruka vendum