Natpu Full Video Song (Tamil) | RRR | NTR, Ram Charan | SS Rajamouli | Maragathamani | Anirudh

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @AngryRantman
    @AngryRantman 2 года назад +3373

    Anirudh Voice is epic

  • @jayasankar8732
    @jayasankar8732 2 года назад +160

    இந்த படத்தில் NTR in நடிப்பு மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது

  • @Kali.16.03
    @Kali.16.03 2 года назад +135

    பசியாறும் பகைவனைக் கண்டு மனம் இங்கு மகிழ்வது ஏனோ ? 🥰
    எவ்வளவு அருமையான வரிகள் 😍

  • @NonStopKabaddi
    @NonStopKabaddi 2 года назад +202

    0.48... That Music 🎶 😍 🔥
    Dhara dam dhara dam dhara dam dam 😍😍😍

  • @hvibrant796
    @hvibrant796 2 года назад +1137

    நேரடி தமிழ் படத்தில் கூட இப்படிப்பட்ட பாடல் வரிகள் இல்லை ..அருமை

  • @EducationDude
    @EducationDude 2 года назад +248

    what a magic in the song ..wow ❤️❤️

  • @Sri_vinayaga_Welding-Works123
    @Sri_vinayaga_Welding-Works123 2 года назад +434

    🔥🌊Thank you karky sir for this powerful lyrics 🔥🌊
    புலியும் அவ் வேடனும்
    புயலும் ஒரு ஓங்கலும்
    புனலும் மடை வாயிலும்
    புலமும் பெரும் பூட்கையும்
    புலரும் இருள் வானமும்
    நட்பாய்!
    எங்காகிலும் பார்த்தது உண்டோ?
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
    யார் யாரினை விழுங்குவர் என்பதைச்
    சொல்வார் உண்டோ?
    கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
    கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
    கனவும் ஒரு விழிப்புணர்வும்
    கரம் கூடிய கதை உண்டோ?
    ♂ பசியாறும் பகைவனைக் கண்டு
    மனம் இங்கு மகிழ்வது ஏனோ?
    விழியோரக் கானல் கண்ணீரில்
    பொய்யும் மெய்யாகுதோ?
    தரையில் தன் நிழலினைக் கொண்டு
    அதைத் தேடி அலைவது ஏனோ?
    அறியாமையாலே மண்ணெங்கும்
    இன்பம் உண்டாகுதோ?
    ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ?
    ஈரெதிர் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் எழுதியதோ?
    எங்காகிலும் பார்த்தது உண்டோ?
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
    யார் யாரினை விழுங்குவர் என்பதைச் சொல்வார் உண்டோ?
    கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
    கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
    கணையும் அதன் குறியிலக்கும்
    உறவாடிய கதை உண்டோ?
    ♂ வழிந்தோடும் எரிமலைச் சாறு
    கடலோடு கலந்திடும் போது
    வெளியேறும் ஆவி யார் கொண்ட
    வெற்றி என்றாகுமோ?
    கருங்காட்டைக் கிழித்திடும் ஆறு
    மர வேர்கள் அறுத்திடும் போது
    தடை ஆகும் பாதை யார் கொண்ட
    தோல்வி என்றாகுமோ?
    கேள்வியின் துணையென விடையும் சேர்ந்தே
    தேடலைத் தொடர்கிறதோ
    ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் இங்கே
    முடிவிலி படர்கிறதோ?
    எங்காகிலும் பார்த்தது உண்டோ?
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
    யார் யாரினை விழுங்குவர் என்பதை சொல்வார் உண்டோ?
    கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
    கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
    களிறும் ஒரு சிற்றெரும்பும்
    விளையாடிய கதை உண்டோ?

  • @munurigangadhar7990
    @munurigangadhar7990 2 года назад +803

    3:13 beat goosebumps 🔥🔥🔥

  • @tamilmarvelgamer9451
    @tamilmarvelgamer9451 2 года назад +723

    (ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ ) Goosebumps 🔥

    • @nagagowtham9987
      @nagagowtham9987 Год назад +15

      Mathan karky physics student and oru kavingar nu nirubanam anadhu

    • @Saran__SK
      @Saran__SK Год назад +3

      It's wrong Bro. தேடலின் உருவங்கள் இணையும் என்றே…
      இயற்கை எழுதியதோ…
      தேடலின் பயணங்கள் இணையும் என்றே…
      இதயங்கள் எழுதியதோ…

    • @sharmishan9468
      @sharmishan9468 Год назад

      ..NV c I

    • @Thangarasu.Gmail.ComThangarasu
      @Thangarasu.Gmail.ComThangarasu Год назад

      @@nagagowtham9987 றிட

  • @sakthi5288
    @sakthi5288 Год назад +136

    3:13 Goosebumps 🥵💥

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 2 года назад +701

    Anirudh voice better than rest of all version🔥😍
    Rock star for reason 🕺

    • @Krishna_Godavari
      @Krishna_Godavari 2 года назад +19

      Hahaha it's just Business. Rajamoili sir marketing skills

    • @kandulalakshman8249
      @kandulalakshman8249 2 года назад +53

      @@Krishna_Godavari its not business its his perfection, passion, vision. Only negative people like u will think like that

    • @sravan7628
      @sravan7628 2 года назад +3

      @@Krishna_Godavari adhi perfection ra pula

    • @nithiyarasans4129
      @nithiyarasans4129 2 года назад +3

      Yes ani massu

    • @kumaresanm9247
      @kumaresanm9247 2 года назад

      ❤❤🔥

  • @monstermanishan9412
    @monstermanishan9412 Год назад +14

    Natpu > Naatu Naatu

  • @stuffcollector6264
    @stuffcollector6264 2 года назад +181

    How many are you know that the under water scene is shoot in real water only that single shot took 7days to make in their shoot schedule... A great hardwork is behind in their success. 🙌

    • @lechulekshmi3032
      @lechulekshmi3032 2 года назад +9

      Ya you are right they also got special training for it they told that in an interview , all the scenes in the movie cost more effort, hardwork and dedication

    • @con-man6919
      @con-man6919 2 года назад +3

      Yes they attached weights to their feet to create that scene of running towards each other

    • @doordie3933
      @doordie3933 2 года назад

      😂😆😂😆😂😆😂😹😹😆😆😂😆😂😆😂😆😂😆😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂

    • @nibhakumari8944
      @nibhakumari8944 Год назад +2

      Akshay Kumar's film come in 30 days🤣🤣.
      What a dedication hats off rajamouli sir and the actors 💫🥰

    • @stuffcollector6264
      @stuffcollector6264 Год назад

      @@nibhakumari8944 🤣lol

  • @nareshpandi5288
    @nareshpandi5288 2 года назад +21

    எங்காகிலும் பார்த்தது உண்டோ!
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ! 🔥 🌊

  • @ChennaiKungFuAssociation
    @ChennaiKungFuAssociation 2 года назад +830

    ஒரு நாளைக்கு இந்த பாடலை பல முறை கேட்கிறேன்.. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.. ❤️❤️❤️ மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் அமைதி தரும் பாடல்.. ❤️❤️

  • @suvarnareddy4585
    @suvarnareddy4585 2 года назад +66

    గొప్ప సాంగ్ 🙏🙏😭మిరు సూపర్ అండి jn NTR sir ❤️ Ram Charan sir ❤️🙏💪❤️🙏

  • @cristianodravid7
    @cristianodravid7 8 месяцев назад +5

    மதன் கார்க்கியின் வரிகள் ❤

  • @subash2301
    @subash2301 2 года назад +393

    உண்மையில் ராஜமௌலி என்பவர் உலக சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்.... அடுத்த படைப்புக்கு காத்துகொண்டு உள்ளோம்...

    • @shyamp3176
      @shyamp3176 2 года назад +19

      his next film is going to blast entire world. his planning very big movie

    • @richadson9906
      @richadson9906 2 года назад +2

      Prithviraj also

    • @jaikrishna174
      @jaikrishna174 2 года назад

      @@richadson9906 the fcuk man 😂😂

    • @arcaderobot583
      @arcaderobot583 2 года назад +1

      No it’s Prasanth Neel

    • @user-dm1yx7qz6h
      @user-dm1yx7qz6h 2 года назад +7

      Rajamouli's next film is with Mahesh Babu, and theme of the film is adventure.

  • @PRATHAP26
    @PRATHAP26 2 года назад +235

    சமீபத்தில் நான் கண்ட எத்தனையோ திரை படங்களில் என் மனதை விட்டு நீங்காத ஒரு அற்புதமான ஒரு படைப்பு.... 💙🥰..... 💙🥰
    NTR மற்றும் RAM CHARAN இருவரும் கதா பாத்திரங்கள் போன்றே வாழ்ந்துள்ளனர் .. 💙🥰

  • @SiddarthSenthilMurugan
    @SiddarthSenthilMurugan Год назад +186

    😍 Addicted recently
    This song deserved oscar more than Naatu Naatu

    • @afsalsha1003
      @afsalsha1003 Год назад

      Oscar 2days munadi thanae kedachathu ne epdi ya 2month munadi yae pota

    • @jaissunsiva8707
      @jaissunsiva8707 Год назад +1

      💯

    • @alexxander414
      @alexxander414 9 месяцев назад +1

      Agreed. Especially the Tamil version.

  • @jayavarshan.a.b8457
    @jayavarshan.a.b8457 2 года назад +233

    Its not just a song, they are really best friends 🤩🤩🤩🤩

  • @vangaarambikalama480
    @vangaarambikalama480 2 года назад +29

    Natpu song semma 💯

  • @yesarsanthosh4346
    @yesarsanthosh4346 2 года назад +69

    4:37 - Reference to Ram doing Pullups while he was in Jail at preclimax
    4:45 - Reference to Jail Escape action sequence, Ram on Bheem

  • @DavidDavid-cv3uv
    @DavidDavid-cv3uv Год назад +106

    This song deserves Oscar🥺

  • @mehanraj4920
    @mehanraj4920 2 года назад +52

    2:50 what a lyrics.....aniruth voice semma

  • @3vrmobiles182
    @3vrmobiles182 2 года назад +533

    JAI NTR IAM WAITING KOMARAM BHEEMUDO SONG

    • @balavenkatperavali3883
      @balavenkatperavali3883 2 года назад +10

      May 20 release chesthe baguntadhi bayya😍😍

    • @charanreddy1882
      @charanreddy1882 2 года назад +5

      @@balavenkatperavali3883 correct bayya… birthday gift la untadhi…

    • @SVTRN8
      @SVTRN8 2 года назад +3

      Me too bro

    • @im.santi_
      @im.santi_ 2 года назад +5

      My bday also may 20🔥🔥

    • @krishnatiwari2857
      @krishnatiwari2857 2 года назад +2

      @@balavenkatperavali3883 etthara jenda is releasing when full video ?🤔

  • @ashokshelby
    @ashokshelby 2 года назад +157

    நீண்ட நாட்களுக்கு பிறகு தூய தமிழில் ஒரு பாடல் ❤️🙏

    • @mariaxavier1437
      @mariaxavier1437 2 года назад +4

      Neraya songs varuthu neenga thaan kettathu illanu sollunga summa oru big budget movie song vanthathum romba naal appramnu solla vendiyathu

    • @ram8425
      @ram8425 2 года назад +18

      @@mariaxavier1437சிவகுமார் பொண்டாட்டி.. மால்தோ கித்தாப்புல.. சிம்டாங்காரன்.. ஜலபுல ஜங்கு.. ஹலமதி ஹபிபோ.. டிப்பாம் டப்பாம் னு நேரடி தமிழ்ப்படங்கள்ல வர்ற மாஸ் பாடல்‌வரிகள விட டப்பிங் படங்கள்ல வர்ற பாடல் வரிகள் ரொம்ப மெனக்கெடலோட எழுதுறாங்க.. அதுக்கு சிறந்த உதாரணம் பாகுபலி, RRR, KGF, புஷ்பா.. கசந்தாலும் அதான் உண்மை..

    • @mariaxavier1437
      @mariaxavier1437 2 года назад +3

      @@ram8425 neenga yen trend aagura songs pathi pesuringa, 99songsnu oru album vanthuchu athula oor aayiram vaanavil(vivek lyrics amma song), nee illa naanum(kabilan lyrics)songs pure tamil words thaan use panni iruppanga in the same album azhage aaruyire(Thamarai lyrics)song, appram recent ah mooppilla tamiley thaayenu oru song ARR oda album song athuvum pure tamil words thaan irukkum, pure tamil words mattum vara songs irukku inga yaarum kelkurathu thaan, mudhal nee mudivum nee pure tamil words thaan irukkum, appram galatta kalyanamla en kadhalai solla mudiyatha athuvum full tamil words thaan, nee Instagram reels tiktok la trend aagura songs solringa but tamilah pure tamil words songs vara thaan seiyuthu but people kekkurathu illa athaan true, naan neenga romba naal kalichu thooya tamilnu sonnathunaala thaan solren songs varathu namma makkal reels trend pantrathula busyah irukkura naala nalla songs kekka mattikanga

    • @ram8425
      @ram8425 2 года назад +1

      @@mariaxavier1437 யூடியூப் பார்வைகள் + மாஸ் பாடல்கள் அடிப்படைல தான் என்னுடைய ஒப்பீடு.. நீங்க சொல்ற எல்லா பாடல்களும் 'மெலடி' ரகம்‌‌.. இயல்பாவே ஒரு நல்ல "மெலடி' மெட்டு நல்ல வரிகள் இருந்தால் தான் முழுமை அடையும்.. மக்களும் ரசிப்பார்கள். ஆனால் 'மாஸ் பாடல்களை' கொண்டு சேர்க்க வெறும் 'catchy-யான tune' மட்டும் போதும்‌. பாடல்வரிகளே கூட தேவயில்லை. (சமீபத்திய 'வாத்தி கம்மிங்' மாதிரி).
      ஆனால் அது போன்ற 'மாஸ் பாடல்களிலும்' கூட டப்பிங் பட பாடல்கள் (பாகுபலி, RRR, KGF, புஷ்பா) நேரடி தமிழ்ப்படங்களை காட்டிலும் நேர்த்தியாகவும், மெனக்கெடலோடும், குறிப்பாக நல்ல தமிழ் எழுத்து நடையோடும் இருக்குது என்பதே என் வாதம்.

    • @Enzoonee
      @Enzoonee 2 года назад +1

      ​@@mariaxavier1437 sari recent days la vandha Pure tamil lyrics songs sollu bro

  • @saitejadasari763
    @saitejadasari763 2 года назад +110

    ntr voice in tamil😍

  • @kabilan.s.k5183
    @kabilan.s.k5183 2 года назад +220

    3:26 Goosebumps ❤️

  • @dhina8602
    @dhina8602 2 года назад +16

    Rajamouli neenga vera level...

  • @sureshmanickam5287
    @sureshmanickam5287 2 года назад +27

    பாடல் வரிகள் :
    புலியும் அவ்வேடனும்
    புயலும் ஒரு ஓங்களும்
    புனலும் மடைவாயிலும்
    புழமும் பெரும் பூக்காயும்
    புலரும் இருள் வானமும் ஹோ
    நட்பாய் ...
    எங்காகிலும் பார்த்ததுண்டோ
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
    யார் யார் இனை விழிம்புவார் என்பதை
    சொல்வார் உண்டோ
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தம் தாரம் தம் தம் தம்
    கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
    கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
    கனவும் ஒரு விழிபுனர்வும்
    கரம் கூடிய கதை உண்டோ
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தம் தாரம் தம் தம் தம்
    பசியாறும் பகைவனைக் கண்டு
    மனம் இங்கு மகிழ்வது ஏனோ
    விழியோர கானல் கண்ணீரில்
    பொய்யும் மெய்யாகுதோ
    தரையில் தன் நிழலினை கொண்டு
    அதை தேடி அலைவது ஏனோ
    அறியாமையாலே மண் எங்கும்
    இன்பம் உண்டாகுதோ
    ஈரெதிர் உருவங்கள் இணையும்
    என்றே இயற்பியல் எழுதியதோ
    ஈரெதிர் பயணங்கள் இணையும்
    என்றே இதயங்கள் எழுதியதோ
    எங்காகிலும் பார்த்ததுண்டோ
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
    யார் யார் இனை விழிம்புவார் என்பதை
    சொல்வார் உண்டோ
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தம் தாரம் தம் தம் தம்
    வழிந்தோடும் எரிமலைச்சாறு
    கடலோடு கலந்திடும் போது
    வெளியேறும் ஆவி யார் கொண்ட
    வெற்றி என்றாகுமோ.?
    ஓ..ஓ..ஓ...
    கேள்வியும் துணையென விடையும் சேர்ந்தே
    தேடலைத் தொடர்கிறதோ
    ஒன்றுக்கு இரண்டுக்கும் இடையில்
    இங்கே முடிவிலி படர்கிறதோ...
    எங்காகிலும் பார்த்ததுண்டோ
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
    யார் யார் இனை விழிம்புவார் என்பதை
    சொல்வார் உண்டோ
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தாரதம் தரதம் தரதம் தம்
    தம் தாரம் தம் தம் தம்

  • @msquared7275
    @msquared7275 2 года назад +86

    Idk whyyy but there's something soooo special about 3:13 this scene that I can't even describe it !

    • @cs-td6ic
      @cs-td6ic 2 года назад +1

      @Abi Msd do you like this song and movie bro

    • @cs-td6ic
      @cs-td6ic 2 года назад

      @Abi Msd r u from tamilnadu or andhra bro

    • @cs-td6ic
      @cs-td6ic 2 года назад +3

      @Abi Msd in my imagination these two appear like ramaraju as nethaji and bheem as muthuramalinga thevar.

    • @msquared7275
      @msquared7275 2 года назад +2

      @@cs-td6ic wowwww that's something to think about 😃!

  • @ani-lw7rp
    @ani-lw7rp 2 года назад +298

    At 2:17 How many noticed NTR's friend giving food to Tiger, that means he was hiding all the animals to execute the plan in Intermission... Rajamouli for the reason 🔥🔥

    • @pokemonitishere202
      @pokemonitishere202 2 года назад +55

      Everybody noticed it bro. It's clearly Tiger roaring behind the box🐯

    • @karthikk5133
      @karthikk5133 2 года назад +52

      I seriously didn’t notice it in theatre .. that’s the genius of a film maker he is , not spoon-feeding the audience all the time

    • @rams9762
      @rams9762 2 года назад +17

      I didn’t notice in theatre. 😀.. enna pa evlov detailedaaa pakuringe.. athaaan hint for interval scene

    • @studyaccno.1393
      @studyaccno.1393 2 года назад +44

      I watched this movie 4 times in theater, and i didn't even notice Samuthirakani is eating with them😂😂 1:37

    • @durgarao6639
      @durgarao6639 2 года назад +8

      Yes even in NTR introduction scene lo NTR use to tell the tiger that I m using yours for my own cause sorry da..Like that he caught all the animals and in song shows the feeding of animals..and intermission its bang..

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +21

    இவர்களின் உண்மையான நட்புக்கு ஒரு சல்யூட் 🤝🤝🤝🤝💪💪💪💪

  • @angeltheresa6932
    @angeltheresa6932 2 года назад +36

    4:24 favourite 👌💥

  • @rishixram9456
    @rishixram9456 2 года назад +16

    அருமையான வரிகள் 😇❤️...

  • @pakkarcfan6646
    @pakkarcfan6646 2 года назад +48

    Ram Charan Rocked ⚡
    Indian film industry shocked 🔥💥

    • @felix_NR...
      @felix_NR... 5 месяцев назад

      Jr.NTR ka masssssssssssssss

  • @esakkimuthuk0304
    @esakkimuthuk0304 2 года назад +34

    செந்தமிழ் சொற்கள் சேர்த்து,
    முரணான பொருள் கொண்ட சொற்கள் கோர்த்து,
    நட்பின் நேசம் காண்பித்து,
    இன்னிசை கொண்டு,
    இன்பம் தரும் பாடல்.
    நட்பு பாடல்.

  • @shaikpspk5706
    @shaikpspk5706 2 года назад +134

    Powerfull songs comes from
    Power full films.. 🤩🔥🔥🔥🦁
    NTR AND RAMCHARAN 🤝🤝🙏❤

  • @pavithradevi4484
    @pavithradevi4484 2 года назад +49

    Your voice give a soul to this song😍😍 #AnirudhRavichander❤❤

  • @adhityab4832
    @adhityab4832 2 года назад +16

    அருமையான வரிகள்😍

  • @user-cy8df3cx4k
    @user-cy8df3cx4k 7 месяцев назад +2

    3:12 Masterpiece..!

  • @ubbAthiqAhamed
    @ubbAthiqAhamed Год назад +51

    WHO ARE ALL THINKS THIS SONG DESERVES #OSCAR AWARD

  • @praveenkumar-eo3mm
    @praveenkumar-eo3mm 2 года назад +81

    Frankly speaking, this song in Tamil gives me instant chills.. anirudh voice+ keeravani music=🔥🔥🔥🔥

  • @arunduke5313
    @arunduke5313 2 года назад +26

    An honest friend is a precious gift... Natpu... 🔥🔥🤝

  • @rajamaddala4566
    @rajamaddala4566 2 года назад +41

    Ram Charan is one of the finest actors in India. His screen present is perfect and he can act with his eyes easily and both RC and NTR are did extremely good in RRR

  • @rambo5035
    @rambo5035 2 года назад +7

    தேடலின் உருவங்கள் இணையும்
    என்றே இயற்கை எழுதியதோ
    தேடலின் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் எழுதியதோ....மதன் கார்க்கி,அனிருத்,மரகதமணி அவர்களுக்கு நன்றி....இனிமை தமிழ்😍

    • @kesavakannan
      @kesavakannan 2 года назад +4

      iru ethir dhuruvangal inayum endru iyarbiyal eluthiyatho
      iru ethir payanangal inayum endru ithayangal eluthiyatho
      ithu thaan original line

    • @rambo5035
      @rambo5035 2 года назад

      @@kesavakannan rendume vera eduthula varum....paata olunga kavaninga

    • @kesavakannan
      @kesavakannan 2 года назад +1

      @@rambo5035 Engayume varala
      timestamp please

  • @MyJANA55
    @MyJANA55 2 года назад +25

    NEED RRR 2 😍😍😍😍😍😍RAJAMOULI SIR😘😘😘😘😘
    Full OF HAPPINESS👏👏👏👏👏
    GOOSEBUMPS IN THEATRES👌👌👌👌👌✌✌✌✌✌✌✌

  • @raghavareddy2442
    @raghavareddy2442 2 года назад +267

    NTR is greatest actor in this generation, he was nailed the RRR with his great performance, he is all-rounder in India

    • @narrycherry2943
      @narrycherry2943 2 года назад +6

      Tamil vallu chestarani ega pettav

    • @raghavareddy2442
      @raghavareddy2442 2 года назад

      @@narrycherry2943 artham kaaledu bro naaku yentoo

    • @kaneshkacannane2672
      @kaneshkacannane2672 2 года назад +2

      What will you say abt Dhanush , Suryaa

    • @sadakvallishaik7055
      @sadakvallishaik7055 2 года назад +4

      @@kaneshkacannane2672 yes bro but ntr single take actor🔥 & in his 18 age he become big star with aadi movie🔥

    • @rabeen5686
      @rabeen5686 2 года назад +8

      Surya is a better performer than Ntr... But as an entertainer or as a star Ntr is better❣️

  • @hemantjaiswar0786
    @hemantjaiswar0786 2 года назад +26

    I, being Anirudh fan, came here to listen his magical voice in this song
    Love from U.P.❤️❤️

  • @m.r.shreenath7374
    @m.r.shreenath7374 2 года назад +32

    0:48 addicted to this 🔥🤩

  • @kvenkatesh2307
    @kvenkatesh2307 2 года назад +53

    Friendship is a relation which can't express in word's.... It's a feeling and it can relate eachother without any blood relation or any religion/community/caste ppl's 🤩 that's the power of Friendships ♥️😌...Most beautiful relation in this World 🥰...
    Ram anna and Jr NTR anna in real life also have a great friendship 💯💥...Luv this movie and songs dedicated to all my friends 😍

  • @RajSelvi-fo6ed
    @RajSelvi-fo6ed 8 месяцев назад +23

    2024 இந்த பாடலை கேட்பவர்களா நீங்கள்

  • @manojkumarg3809
    @manojkumarg3809 2 года назад +43

    4:34 dope shot 🔥💯

  • @devisamudhiram4600
    @devisamudhiram4600 2 года назад +3

    எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல் ராம்சரண்எ.டி.யார்சூப்பர்

  • @AdeshAjju
    @AdeshAjju Год назад +7

    Ram Charan riding the horse, Damn 🔥
    Magical voice of Anirudh brought me here ❤

  • @studyaccno.1393
    @studyaccno.1393 2 года назад +25

    Im imagining this song with my childhood friend, we used to Hangout like this in the early 2000s

  • @muthiahprabhaharan5359
    @muthiahprabhaharan5359 2 года назад +20

    One of the underrated...it has very meaningful lines 🔥🤝🌊

    • @Pavamnivin
      @Pavamnivin 2 года назад +1

      Yes... Recent times very meaning full songs...

  • @Mohd_Razin
    @Mohd_Razin 2 года назад +5

    ഈ പാട്ട് കേൾക്കുന്നെങ്കിൽ തമിഴ് തന്നെ കേൾക്കണം🔥അനിരുദ്ധ് Voice ഇജ്ജാതി ഫീൽ!!! 💓

    • @APPU5938
      @APPU5938 2 года назад +1

      അതെ മലയാളം ഒരു രസം ഇല്ല വിജയ് യേശുദാസ് 🤢

  • @preethig4907
    @preethig4907 2 года назад +34

    The lyrics is everything 😍😍❤

  • @krishnamoorthy4157
    @krishnamoorthy4157 2 года назад +20

    Who and all waited for this masterpiece🎶Anirudh magical voice with Ram Charan and Jr NTR screen Presence...
    This song was a lit🔥

  • @abdulwhdh15
    @abdulwhdh15 2 года назад +3

    Anirudh vocals vanthale Song vera levelu♥️♥️♥️💥

  • @MANU-555
    @MANU-555 2 года назад +23

    ఇంత మంచి సాంగ్ అందించిన కీరవాణి గారికి నా ధన్యవాదాలు అలాగే వీళ్ళిద్దరి యాక్టింగ్ కూడా చాలా బాగా ఉంది#JaiNtR🔥💪💕🙏 జై ఎన్టీఆర్🐯💛✊💞 जय एनटीआर 🐯🔥💥💪✊💛💕 ಜೈ ಎನ್ಟಿಆರ್🔥🐯💛💪✊💥✊ జై ఎన్టీఆర్💛❤🔥✊💪 జై జై ఎన్టీఆర్💛🔥✊✊

  • @shivraak1726
    @shivraak1726 2 года назад +71

    The scene where these two legends got to be friends at bridge scene is whole better than kgf movie. So much creativity innovative content.

    • @Pavamnivin
      @Pavamnivin 2 года назад +8

      I agree with you...

    • @rams9762
      @rams9762 2 года назад +16

      KGF elevations elevations and hero Re entries elevations .. felt RRR better than KGF2. But I liked KGF1 very well because story was happening which is missing in KGF2. RRR emotion of freedom fighters being far away from loved home. Wow RRR

    • @Pavamnivin
      @Pavamnivin 2 года назад +2

      @@rams9762 yes...

    • @athipanrajasaiyan3915
      @athipanrajasaiyan3915 2 года назад +3

      I think you have to watch "inaindha kaigal" movie interval scene.. 👍

    • @studyaccno.1393
      @studyaccno.1393 2 года назад +9

      Both RRR and KGF2 has many unexpected and original scenes, that's why they are box office king, not like beast where the story is like 80s 90s arjun,vijaykanth movie

  • @swethafrench192
    @swethafrench192 2 года назад +26

    This song is just ethereal and it connects to everyone regardless of any distinction, especially in tamil version.... what a voice yarr! @anirudh sir 🤩Nailed it!.. A phenomenal work by the music director @mmkeeravani sir🔥..And a great movie by the Pride of Indian Cinema @ssrajamouli sir 🙏💫 who is an epitome of creating lots of emotional movies. Hearty wishes to the whole crew & thank u so much for having given the world a worthwhile visual treat after a big pandemic!🙏

  • @sanjaymanohara4220
    @sanjaymanohara4220 2 года назад +5

    நட்பு emotional and goosbumbs song

  • @viratgopal8364
    @viratgopal8364 2 года назад +2

    Intha patal eanathu nanpanay yapaka patuthukirahthu 💯🙏

  • @jahirhussein3206
    @jahirhussein3206 2 года назад +14

    One of the best and amazing and one of my favourite song of all time🔥❤.. Amazing Keeravani Sir🤙

  • @kpranjith
    @kpranjith Год назад +13

    I really loved and enjoyed this part 02:56 , where little kid with a stick is chasing these two Giants! Lovely that they running for him! 😍😍🤩🤩💓❤

  • @phanikrishna6217
    @phanikrishna6217 2 года назад +27

    NTR 😍😍

  • @VaidheklVaitheki
    @VaidheklVaitheki 6 месяцев назад +1

    😊😊😊vaitheki

  • @captainjacksparrow8013
    @captainjacksparrow8013 Год назад +32

    03:13 🔥 goosebumps 😢

  • @radharamana314
    @radharamana314 2 года назад +25

    From telugu but still I agree something magic in Anirudh voice

  • @cleetusjanuariesjanuaries1789
    @cleetusjanuariesjanuaries1789 2 года назад +9

    Cinematography 🔥❤️

  • @hemanthkapavarapu8380
    @hemanthkapavarapu8380 2 года назад +16

    The detailng in this song is so good, cinematography at it's best such a bliss to watch, Kerrvaani sir music anirudh vocals very thing is perfect
    RRR is one the best celluloid experiences ever

  • @ananths
    @ananths 2 года назад +23

    Wonderful Song and Visuals 😍❤️

  • @mersalvijay6006
    @mersalvijay6006 2 года назад +6

    Anirudh voice always masss.... 🔥✨... Alll language..... 🔥🥵

  • @gyaneshwar345
    @gyaneshwar345 2 года назад +11

    Detailing of Rajamouli: @2:27 show the dairy of RAMA RAJU where he writes about the search of GOND tribe people ... amazing true talent

  • @G2Chanakya
    @G2Chanakya 2 года назад +33

    The translation:
    A tiger and a hunter
    A storm and a dolphon
    A river and a dam gate
    Dawn and dusk...and a dark sky basically (Sharp Intellect and great strength)
    are friends!
    Have you seen this anywhere?
    Fire and water together
    Who will devour whom?
    Does anyone know?
    Neck and hanging rope are friends
    Eagle and a snake are friends
    Dream and consciousness(awakening)
    are joining hands together
    Why is the heart happy
    looking at a feasting foe
    In a mirage of a tear drop
    is a lie becoming the truth?
    When his shadow is right below
    Why is he searching for it?
    Is it because of this unawareness(implying innocence and ignorance)
    Happiness blooms?
    Was physics written such that law of
    opposite poles attracting each other?
    Was the hearts written such that
    opposite journeys will meet?
    Have you seen this anywhere?
    Fire and water together
    Who will devour whom?
    Does anyone know?
    Life and hanging rope are friends
    Eagle and a snake are friends
    Is there a story where the
    arrow befriends the target?
    The juice of volcano (lava)
    When it merges with the sea
    The vapor of victory that escapes
    belongs to whom?
    When river rips apart a dark forest
    When it tears the roots away
    The blockage of defeat
    belongs to whom?
    Are the question and answer
    in a search together?
    Between one and two
    Is it an infinity that is spread in between?
    Have you seen this anywhere?
    Fire and water together
    Who will devour whom?
    Does anyone know?
    Life and hanging rope are friends
    Eagle and a snake are friends
    Is there a story where
    an gigantic male elephant and small ant play together?
    I commented this in the full version of the audio song.
    Credits to madan karky and Keeravani sir...and obviously rajamouli sir.

  • @VijiViji-dm9qe
    @VijiViji-dm9qe 5 месяцев назад +2

    Friendship than ippadi than irrukanum🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @krushangaranrajathurai415
    @krushangaranrajathurai415 2 года назад +14

    Ram and Bheem's combo is 🔥🔥🔥

  • @vasu.k5676
    @vasu.k5676 2 года назад +1

    ఇద్దరి స్నేహితుల స్నేహానీ ఒక్కపాటలో చూపించారు....జక్కన్న మీకుమీరే సాటి

  • @bigilyasar9723
    @bigilyasar9723 2 года назад +9

    (Tamil) ani voice get's goosebumps..... 🤙🏻🤙🏻

  • @saikrishnakittu197
    @saikrishnakittu197 2 года назад +7

    Jai NTR Waiting for KomaramBheemudoo song ❤🌠

  • @kabikabilan_
    @kabikabilan_ 2 года назад +9

    Goosebumps la song Konjam kammi ❤️💥💥💥💥💥💥❤️

  • @nandhakumar454
    @nandhakumar454 Год назад +1

    Everyday intha song kettutu thaa thoonguva❤️ Apdi oru goosebumps 🔥

  • @jeganstarkhere
    @jeganstarkhere 2 года назад +19

    Great lyrics for two friends with contrasting personalities and characters. 🔥🔥🔥

  • @snrhar4823
    @snrhar4823 2 года назад +2

    Best 👌 of friendship ❤ song 🤝 சிறந்த நட்பு பாடல்களில் இதுவும் ஒன்று 🤝

  • @loganathan8672
    @loganathan8672 2 года назад +31

    01:01 BEST FRIENDSHIP LINE

    • @kabilans6396
      @kabilans6396 7 месяцев назад

      After a long time I met my old close friend who went to school with me again after a long time and together I took a photo on my cell phone and posted this song 01:01 I put the lyrics on Facebook and Instagram.

  • @durgaprasad5576
    @durgaprasad5576 2 года назад +21

    4:44 practice for climax episode. 😀😀😀😀

  • @sathishsk2000
    @sathishsk2000 Год назад +9

    Aniruth voice + Madan karky lyrics + SSR Visuals + Maragathamani music = 3:13 ❤️🧘🛐....

  • @tarungupta3161
    @tarungupta3161 2 года назад +2

    இது நான் கேட்ட சிறந்த இசை

  • @jithinjohn331
    @jithinjohn331 2 года назад +17

    3:12 theater experience..🔥🔥

  • @kalyanasundaramk2652
    @kalyanasundaramk2652 6 месяцев назад +4

    ஆண் : புலியும் அவ்வேடனும்…
    குழு (ஆண்கள்) : புயலும் ஒரு ஓங்களும்…
    ஆண் : புனலும் மடைவாயிலும்…
    குழு (ஆண்கள்) : புழமும் பெரும் பூக்கையும்…
    ஆண் : புலரும் இருள் வானமும்… ஹோ… ஓ…
    குழு (ஆண்கள்) : நட்பாய்…
    ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ…
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ…
    யார் யார் இனை விழிம்புவார் என்பதை…
    சொல்வார் உண்டோ…
    -BGM-
    குழு (ஆண்கள்) : தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தம் தரம் தம் தம் தம்…
    குழு (ஆண்கள்) : கழுத்தேரிய கயிரோடு நட்பாய்…
    கழுகும் ஒரு காழிலியும் நட்பாய்…
    கனவும் ஒரு விழிபுனர்வும்…
    கரம் கூடிய கதை உண்டோ…
    குழு (ஆண்கள்) : தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தம் தரம் தம் தம் தம்…
    -BGM-
    ஆண் : பசியாறும் பகைவனைக் கண்டு…
    குழு (ஆண்கள்) : மனம் இங்கு மகிழ்வது ஏனோ…
    ஆண் : விழியோர கானல் கண்ணீரில்…
    பொய்யும் மெய்யாகுதோ…
    ஆண் : தரையில் தன் நிழலினைக் கொண்டு…
    குழு (ஆண்கள்) : அதைத் தேடி அலைவது ஏனோ…
    ஆண் : அறியாமையாலே மண் எங்கும்…
    இன்பம் உண்டாகுதோ…
    குழு (ஆண்கள்) : ஏரெதிர் உருவங்கள் இணையும் என்றே…
    இயற்பியல் எழுதியதோ…
    தேடலின் பயணங்கள் இணையும் என்றே…
    இதயங்கள் எழுதியதோ…
    ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ…
    தீ நீருடன் சேர்ந்தது உண்டோ…
    யார் யாரினை விழிங்குவர் என்பதை…
    சொல்வார் உண்டோ…
    குழு (ஆண்கள்) : தாரதம் தரதம் தரதம் தம் தம்…
    தாரதம் தரதம் தரதம் தம் தம்…
    தாரதம் தரதம் தரதம் தம் தம்…
    தம் தாரம் தம் தம் தம்…
    குழு (ஆண்கள்) : கழுத்தேரிய கயிரோடு நட்பாய்…
    கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்…
    படையும் அதன் குறி இலக்கும்…
    உறவாடிய கதை உண்டோ…
    -BGM-
    குழு (ஆண்கள்) : தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தரதம் தரதம் தரதம் தம் தம்…
    தம் தரம் தம் தம் தம்…
    குழு (ஆண்கள்) : கழுத்தேரிய கயிரோடு நட்பாய்…
    கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்…
    களிறும் ஒரு சிற்றெம்பும்…
    விளையாடிய கதை உண்டோ…

  • @haripriya8546
    @haripriya8546 2 года назад +26

    Tamil version is just on another level probably because of anirudh's voice😍😍.

  • @vk5192
    @vk5192 Год назад +2

    அனிருத் குரல் 🔥💯

  • @Ey18
    @Ey18 Год назад +4

    This song deserves oscar ! ❤‍🔥 natpu >> naatu naatu

  • @developeinformation4903
    @developeinformation4903 Год назад +48

    This is my world's favorite song, and this is my world's favorite movie ever ❤❤❤❤❤

  • @everestview1212
    @everestview1212 2 года назад +7

    Ani.. ur voice ..

  • @maddy697
    @maddy697 Год назад +7

    All of sudden became addicted to this song from 3.15 the lyrics are wow yaaru pa tamil version lyric writer