உயர்திரு சைதை சா.துரைசாமி.Ex.மேயர் சென்னை மாநகராட்சி..1979-1984. சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்..அனுபவம் வாய்ந்த M.G.R.காலத்து அரசியல் சாணக்கியர்..அவர் எடுத்த ஒற்றுமை முயற்சி பாராட்டுக்குரியது..அ.இ.அ.தி.மு.க.கட்சிக்கு இவர்தான் சிறந்த தலைவர்.சிறந்த முதலமைச்சர் வேட்பாளர்.இவரிடம் பொறுப்பை கொடுங்கள்..இவரின் திறமையை தமிழகம்.மட்டுமின்றி இந்தியாவிற்கே தெரியும்.சிறந்த மக்கள் சேவகர்.கட்சியில் தொண்டர் முதல் மக்கள் வரை பாராட்டப்பட்ட தலைவர்....M.G.R.ன் ரத்தத்தின் ரத்தம்..கட்சியின் ஒளி விளக்கு சைதை சா .துரைசாமி அவர்கள்
உண்மையாகவே ஒரு அதிசயம் தான். எல்லாம் முடிந்து விட்டது, இன்று எடப்பாடி அவர்கள் ஒரு மனதாக ஒற்றைத் தலைமை ஆக பொறுப்பு என்றே தொடர் பேட்டி, செய்தித் தொகுப்பு எல்லாம் வந்து கொண்டு இருந்த நிலையில் - இந்த தீர்ப்பு ஒரு நிம்மதி OPS அணிக்கு கொடுத்து இருக்கிறது. அடுத்த கட்டம் - ஒற்றைத் தலைமை பற்றி கண்டிப்பாக பொதுக்குழுவில் விவாதம் நடக்கும். ஆனால் EPS அவர்கள் தான் ஒற்றைத் தலைமை என்று தீர்மானம் போட்டு நிறைவேற்ற முடியாது. OPS அவர்களுக்கு இது ஒரு திருப்புமுனை ஆக இருக்கும்.
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
பொதுக்குழு உறுப்பினர்களால் 5 - ஆண்டுகள் பதவியில் இரட்டை தலைமை தெர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அங்கிகாரம். இடையே ஒன்றுகூடி தலைமையை (பொதுக்குழு) 5 ஆண்டுக்குள் மாற்றமுடியும் என்றால் .... மக்கள் ஒன்றுகூடி MlA - வை 5 - ஆண்டுக்குள் மாற்ற முடியும் என கருதலாம் ,- என தீர்ப்பு.
@@dhanasekaramr Aadungada... Anegama kodanaadu case vara poguthu..daddy enter anaa 😂😂😂.. apo intha grouplam vanguna kaasuku thunda kanom thuniya kanomnu oodum
தமிழ் சகோதரர்கள் அவர்களுக்குள் சண்டை போடாமல் சுமூகமாக தீர்வு கண்டது ஓநாய்களுக்கு வயிற்றிரிச்சல். அவர்கள் சாகட்டும். தமிழர்களாலகிய நாம் ஒன்று படுவோம். அண்ணன் OPS க்கும், அண்ணன் EPS க்கும் நல்வாழ்த்துக்கள்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளது, இந்தியாவே பற்றி எறிகிறது இந்த நேரத்தில் அந்த செய்திகளை மறைத்து விட்டு எல்லா ஊடகங்களும் இதை பெறிதாக காட்டிக்கொண்டருக்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன் உள்ளது. தனியா கொள்ளை அடிக்கலாமா இல்லை சேர்ந்து கொள்ளை அடிக்கலாமா என்பதுதான் பிரச்சினை.
ஓபிஎஸ்'சை வெளியேற்றுனா நாளைக்கு தினகரன்+ சசிகலா+ பிஜேபி பின்னாடி துணை நிக்கும். முதல்வர் ஸ்டாலின் தன்னோட பங்குக்கு கொடநாடு வழக்கை ஜெட் வேகத்துல கொண்டு போவாரு.ஆக,எடப்பாடிக்கு இறங்கு முகம் தான்.
மொத்தத்தில் ரவீந்திரன் துரைசாமி என்ன சொல்லவருகிறார் எடப்பாடி பழனிச்சாமி வீராதிவீரர் சூராதி சூரர் என்கிறார் எப்படி பிரட்டி உருட்டி பேசினாலும் இடை சொருகலாக எடப்பாடியை வல்லவர் என்றும் கொசுராக திருமதி சசிகலாவை ஒரு சாடு சாடு வதை வளக்கமாக்கிகொண்டார் இபிஎஸ்சின் இடது கை அரசியல் மாமேதை? அரசியல் விஞ்ஞானி? ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரனிடம் எந்த கேள்வி கேட்டாலும் ..ஏன்...இப்ப டைம் என்ன சார் என்று கேட்டால் கூட சசிகலா ஒரு அரசியல் சக்தி அல்ல என்று சொல்லிட்டு தான் மணி என்ன என்று சொல்வான்...அரசியல் பார்வையாளர் இல்லையா அப்படி தான் பேசனும்
What is miracle in this... This is well expected one.... Who is the reason behind this is who will be getting gain by making him the prime head of the party... People need to be aware from happening all things in party because by making him the prime head of the party some people will easily take their wishes within the state easily that happened in the last term when this party was in the power...
ஏண்டா இப்படி எப்படி போட்டு குழப்ப போறீங்க ரெண்டு பேருக்கு தேர்தல் வைடா ஆனா மக்கள் ஓட்டு போடும் எம்எல்ஏ நகர செயலாளர் மாவட்ட செயலாளர் உள்ள ஓட்டு போடக்கூடாது மக்கள் ஓட்டு போடும்
அம்மா என்னும் சொல்லுக்கு சிறிதும் தகுதி அற்றவர் ஜெயலலிதா . இந்தியாவின் முதல் ஊழல் பெருச்சாளி. எம் ஜி ஆர் கூட இருந்தார் என்ற ஒரு தகுதியை விட எந்த தகுதியும் அற்றவர் ஜெ ஜெ
ஆமா சொட்ட யோக்கியவன் இப்போ இருக்க சுடலை யோக்கியவன் ஜெயலலிதாக்கு ஊழல் பண்ண தெரில ஆன அந்த சொட்டைக்கு எப்படி ஊழல் பண்ணி தப்பிக்கலாம்னு தெரியும் அதுக்குனே மூணு பொண்டாட்டி கட்டுனவன் சொட்ட அவனுக்கு ஜெயா எவ்வளவோ பரவால்ல
இனிதான் பிரச்சினையே ஆரம்பம். தன் பக்கம் யார் எதிர் பக்கம் யார் என்பது இரண்டு தலை களுக்கும் தெரிந்துவிட்டது.இவர்கள் செயல்பாடுகள் குழப்பநிலையிலே காணப்படும்.கட்சி வளர்ச்சிக்கு உதவாது.பயன் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.
எது எப்படியோ ஒருத்தரும் மக்களுக்காக நீங்கள் இல்லை பணம் சம்பாதிக்க மட்டுமே அமைச்சர்கள் அந்த கூட்டத்திற்க்கு தலைவர் யார் என்ற போட்டி ஓட்டு கேட்டு வாங்க.....
Any political party needs unity among its members for its greater growth if not it wll be scatterd badly. Unity must lead all towards humanitarian service not to be illegal holders of public resources
அம்மா இல்லையன்ற ஒரு காரணத்திற்காக நீங்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை.
பெற்ற தாயை கொண்டாடுங்கடா..
True
@@eraiahduraisamy8349 அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தாச்சு அதனால் கொண்டாடமுடியாது
சூப்பரா சொன்னீங்க ப்ரோ
அமோய் 😂😂🥰
உயர்திரு சைதை சா.துரைசாமி.Ex.மேயர் சென்னை மாநகராட்சி..1979-1984. சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்..அனுபவம் வாய்ந்த M.G.R.காலத்து அரசியல் சாணக்கியர்..அவர் எடுத்த ஒற்றுமை முயற்சி பாராட்டுக்குரியது..அ.இ.அ.தி.மு.க.கட்சிக்கு இவர்தான் சிறந்த தலைவர்.சிறந்த முதலமைச்சர் வேட்பாளர்.இவரிடம் பொறுப்பை கொடுங்கள்..இவரின் திறமையை தமிழகம்.மட்டுமின்றி இந்தியாவிற்கே தெரியும்.சிறந்த மக்கள் சேவகர்.கட்சியில் தொண்டர் முதல் மக்கள் வரை பாராட்டப்பட்ட தலைவர்....M.G.R.ன் ரத்தத்தின் ரத்தம்..கட்சியின் ஒளி விளக்கு சைதை சா .துரைசாமி அவர்கள்
ஓபிஎஸ் சரியானவர் தான்
ஒபிஸ் தான் சரியானவர்
அரசியல் வாதிகள் அனைவரின் வெற்றிக்கு பணம் தான் காரணம் 👍👍
💯💯
😂
இரட்டை தலைமையோ ஒற்றை தலைமையோ எதுவானாலும் போகட்டும் இவ்வளவு தெளிவுடன் கூறிய திரு துரைசாமி சார் அவர்களுக்கு நன்றி புத்தி கூர்மை மிக்க அற்புத மாமனிதர்
உண்மையாகவே ஒரு அதிசயம் தான்.
எல்லாம் முடிந்து விட்டது, இன்று எடப்பாடி அவர்கள் ஒரு மனதாக ஒற்றைத் தலைமை ஆக பொறுப்பு என்றே தொடர் பேட்டி, செய்தித் தொகுப்பு எல்லாம் வந்து கொண்டு
இருந்த நிலையில் - இந்த தீர்ப்பு ஒரு
நிம்மதி OPS அணிக்கு கொடுத்து
இருக்கிறது.
அடுத்த கட்டம் - ஒற்றைத் தலைமை
பற்றி கண்டிப்பாக பொதுக்குழுவில்
விவாதம் நடக்கும். ஆனால் EPS
அவர்கள் தான் ஒற்றைத் தலைமை என்று தீர்மானம் போட்டு நிறைவேற்ற
முடியாது.
OPS அவர்களுக்கு இது ஒரு திருப்புமுனை ஆக இருக்கும்.
¡
நான் தான் காரணம் இபிஎஸ்க்கு தகுந்த முறையில் பாடம் கற்பிக்க இறைவனை வேண்டினேன் இறைவன் அருளினார்
😂😂😂
ஐயா ஓ.பி.எஸ் என்பதே சிறப்பு 👏👏👏 அம்மா வழி தொண்டர்கள் என்றும் ஓ.பி.எஸ்.
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
இருதியில் தருமம் வெல்லும் ஒபிஎஸ்🙏
Nakkitu pogum
Orama poi mixture sapdra aal kaati thayolingala
மிக்ஸர் க்கு 😂😂
@@thamizh..pixaal2927 😀😂🤣
இருவரையும் தவிர்த்து புதிய தலைவரை அதிமுகவின உண்மையான தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்
இவண்
பொதுமக்கள்
ரவீந்திரன் துரைசாமி ஓடிக் கொண்டே இருக்கும் கல் உருண்டை போன்றவர். அரசியல் ஞானத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்.
மனோஜ் பாண்டியன். 👍👍👍👍💪💪💪💪💪💪
பொதுக்குழு உறுப்பினர்களால் 5 - ஆண்டுகள் பதவியில் இரட்டை தலைமை தெர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அங்கிகாரம்.
இடையே ஒன்றுகூடி தலைமையை (பொதுக்குழு) 5 ஆண்டுக்குள் மாற்றமுடியும் என்றால் ....
மக்கள் ஒன்றுகூடி MlA - வை 5 - ஆண்டுக்குள் மாற்ற முடியும் என கருதலாம்
,- என தீர்ப்பு.
மக்கள் ஓட்டு போட்டு MLA க்கு சட்டம் வேறு.
பொதுக்குழு தேர்ந்தெடுத்த கட்சி பதவி வேறு.
@@dhanasekaramr Aadungada... Anegama kodanaadu case vara poguthu..daddy enter anaa 😂😂😂.. apo intha grouplam vanguna kaasuku thunda kanom thuniya kanomnu oodum
💥🔥Anna ops 🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🔥💥
Ops க்கு ஆதரவு அளிக்கின்றோம் என்று தந்தி டிவி அறிவித்து விடலாம்
ஏன்...உனக்கு ஆதரவு அளிக்கிறோம்னு
சொல்லிட்டு போச்சு
Good judgement 👍
ஒற்றை தலைமை தான் அண்ணா திமுகவுக்கு எழுதி வைத்துக்கொள் ரவீந்திரன் துரைசாமி அவர்களே! !!
அம்மா இல்லாதது எவ்வளவு கஷ்டமா இருக்கு இத பாக்கும் போது
🌱தர்ம யுத்தம் தொடரும் 🧘🏻
eps👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏pmk
தமிழ் சகோதரர்கள் அவர்களுக்குள் சண்டை போடாமல் சுமூகமாக தீர்வு கண்டது ஓநாய்களுக்கு வயிற்றிரிச்சல். அவர்கள் சாகட்டும். தமிழர்களாலகிய நாம் ஒன்று படுவோம். அண்ணன் OPS க்கும், அண்ணன் EPS க்கும் நல்வாழ்த்துக்கள்.
சூப்பர் சகா
Correct ஆக சொன்னீங்க சாகோ
நீங்கள் அடித்துகொண்டால் பி.ஜே.பி.இடையில் புகுந்து விடும் கவனம்
VKசசிகலா அவர்கள் நினைத்திருந்தால்.நீங்க இன்று நடத்துவீர்கள் பொதுக்குழு.. எடப்பாடி wesடெட்பாடி
இரவிந்திரன் துரைசாமி
அவர்களின் பேச்சு
கேட்கும் படி இல்லை
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளது, இந்தியாவே பற்றி எறிகிறது இந்த நேரத்தில் அந்த செய்திகளை மறைத்து விட்டு எல்லா ஊடகங்களும் இதை பெறிதாக காட்டிக்கொண்டருக்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன் உள்ளது. தனியா கொள்ளை அடிக்கலாமா இல்லை சேர்ந்து கொள்ளை அடிக்கலாமா என்பதுதான் பிரச்சினை.
Modi Always support OPS
முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் Ops அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பார்
ஓபிஎஸ்'சை வெளியேற்றுனா நாளைக்கு தினகரன்+ சசிகலா+ பிஜேபி பின்னாடி துணை நிக்கும். முதல்வர் ஸ்டாலின் தன்னோட பங்குக்கு கொடநாடு வழக்கை ஜெட் வேகத்துல கொண்டு போவாரு.ஆக,எடப்பாடிக்கு இறங்கு முகம் தான்.
மொத்தத்தில் ரவீந்திரன் துரைசாமி என்ன சொல்லவருகிறார் எடப்பாடி பழனிச்சாமி வீராதிவீரர் சூராதி சூரர் என்கிறார் எப்படி பிரட்டி உருட்டி பேசினாலும் இடை சொருகலாக எடப்பாடியை வல்லவர் என்றும் கொசுராக திருமதி சசிகலாவை ஒரு சாடு சாடு வதை வளக்கமாக்கிகொண்டார் இபிஎஸ்சின் இடது கை அரசியல் மாமேதை? அரசியல் விஞ்ஞானி? ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரனிடம் எந்த கேள்வி கேட்டாலும் ..ஏன்...இப்ப டைம் என்ன சார் என்று கேட்டால் கூட சசிகலா ஒரு அரசியல் சக்தி அல்ல என்று சொல்லிட்டு தான் மணி என்ன என்று சொல்வான்...அரசியல் பார்வையாளர் இல்லையா அப்படி தான் பேசனும்
இரட்டை தலைமை மட்டுமே ஜனநாயகம். ஒற்றை தலைமை சுயநலம் கமிஷன் கும்பல் ஒன்று சேர்ந்தது
Deadly TWIST as VIKRAM 👍
This is very very important for Tamil Nadu . How judgement is quickly come
What is miracle in this... This is well expected one....
Who is the reason behind this is who will be getting gain by making him the prime head of the party...
People need to be aware from happening all things in party because by making him the prime head of the party some people will easily take their wishes within the state easily that happened in the last term when this party was in the power...
ஓபிஎஸ் வெற்றி க்கு வேற யாரு நான் தான் காரணம்...😂
மனோஜ்பாண்டியன்........... opsக்கு மிக பெரிய பலம் என்பது உண்மைதான்.
Manoj.....great
இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம் ஏனென்றால் ஓ பி ஸ்க்கு தெரிந்து விட்டது யார் யார் எல்லாம் துரோகிகள் என்று
எடப்பாடி அதிமுக தொண்டர்களால் போற்றப்படும் தலைவர்தான் என்றால்
ஏன் முதலமைச்சர் வாய்ப்பை இழந்தார்?
மொத்தத்தில்....ADMK என்ற மாபெரும் கட்சியை ஒரு company போல பேசுவது....புரட்சி தலைவர் MGR வழி வந்த ரசிகர்களுக்கு..பெரிய வருத்தத்தை கொடுக்கிறது.
O P S பொதுசெயலாளர் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை!!
எடுபிடி மட்டும் பொதுசெயலாளர் ஆகவே கூடாது!??
ஏண்டா இப்படி எப்படி போட்டு குழப்ப போறீங்க ரெண்டு பேருக்கு தேர்தல் வைடா ஆனா மக்கள் ஓட்டு போடும் எம்எல்ஏ நகர செயலாளர் மாவட்ட செயலாளர் உள்ள ஓட்டு போடக்கூடாது மக்கள் ஓட்டு போடும்
50-50 Good decision.
எப்பவும் போல மோடிதான் 😂
கோடநாடு கொலை வழக்கு எப்ப விசாரணை முடியும் எடப்பாடியின் பங்கு என்ன?
Eps crossed him limit
பொதுக்குழுவின் பலத்தைவிட, தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்ட தலைமைக்கே.. உரிமை அல்லது அதிகாரம் வலிமையானது..
OPS&EPSக்கு . 50/50தான் ( MLA & MP ,வார்டு, ஒன்றிய குழு & நகர உறுப்பினர்,ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவி, கட்சிப்பதவியிலும்)
நேத்து முதல் தீர்ப்பு வந்தவுடன் என்ன சொன்னீர்கள் என்று திருப்பி பாருங்கள்.
ஐயா 🌱🌱🌱ஓபிஸ்
ops
ஏனனையா இன்னமுமாயா இவனுங்கள நம்புறீங்க, ஆட்டைய போட்டதுல ஏதோ பிரட்சனை அதான்.
What's the judgement conferred by the legislation?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் இரண்டுபேரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எனது கருத்து
அம்மா என்னும் சொல்லுக்கு சிறிதும் தகுதி அற்றவர் ஜெயலலிதா . இந்தியாவின் முதல் ஊழல் பெருச்சாளி. எம் ஜி ஆர் கூட இருந்தார் என்ற ஒரு தகுதியை விட எந்த தகுதியும் அற்றவர் ஜெ ஜெ
ஆமா சொட்ட யோக்கியவன் இப்போ இருக்க சுடலை யோக்கியவன் ஜெயலலிதாக்கு ஊழல் பண்ண தெரில ஆன அந்த சொட்டைக்கு எப்படி ஊழல் பண்ணி தப்பிக்கலாம்னு தெரியும் அதுக்குனே மூணு பொண்டாட்டி கட்டுனவன் சொட்ட அவனுக்கு ஜெயா எவ்வளவோ பரவால்ல
ஒபிஎஸ்தான் கில்லி👌🏻✌🏻👌🏻
NOTE : END OF THE DAY ( MATCH)
PEOPLE ARE THE FOOLS 100%
2 பேர் தமிழ் நாடு பர பரபங்குரங்க.சுகந்திற போராட்ட தியாகிகள் 2 பேரும் சாக வரம் பெற்றார்கள்🔥🔥🔥
இனிதான் பிரச்சினையே ஆரம்பம். தன் பக்கம் யார் எதிர் பக்கம் யார் என்பது இரண்டு தலை களுக்கும் தெரிந்துவிட்டது.இவர்கள் செயல்பாடுகள் குழப்பநிலையிலே காணப்படும்.கட்சி வளர்ச்சிக்கு உதவாது.பயன் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.
தந்தி டிவி யார் பக்கம் அதுக்கு முதல் விளக்கம் சொல்லுங்க
யாரு கட்சிக்கு யாருடா owner😠
துரோகம் செய்வதற்குப் பெயர் ராஜதந்திரமாம் eps🔥🔥
சசிக்கு துரோகம் செய்த எடப்பாடியைதானே சொல்றீங்க.
இரண்டு மட்டைகளும் கட்சிக்கே உரிமையாளர்களா? தொண்டர்கள் பெப்பேவா.
எமசிஆர் வழக்கம்போல் இரண்டு பெண்களுக்கு நடுவில்.
என்ன Mr. ராஜதந்திர Raveendran. தங்களுடைய நாக்கு சுழன்றுகொண்டே இருக்கறது!!
வாழ்த்துகள்
வெற்றி நாயகன் OPS
Who will vote for ops or eps
இபிஸ்க்கு ஆப்பு
EPS ADMK 🌱🌱👌👌
யாருடா நீங்க கட்சி அழிச்சடாதீங்க
👉koronavukku piragu 2 years makkal patum unmaiyana kastam mattum evarkalukku TV la pootatheariyadho?
இரட்டை இலை இரட்டை தலைமை இரட்டை நீதிபதி நல்லா இருக்குடா உங்க பஞ்சாயத்து....
இரண்டு இரண்டா கட்சிய பிரிச்சிகிட்டு போங்கப்பா
@@mohamedilyas4269 😂
தலைமை இல்லாத கட்சி உருப்படாது. கட்சியில் தேர்தல் வைத்து தலைமை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இரண்டு இலைக்கும் இரண்டு தலைவர்களா அட பாவிகளா அந்த கட்சியவே நாசம் செய்றீங்கடா...
OPS வாழ்க வளமுடன். நீடூழி வாழ்க.
Very good
EPS and OPS are equal .
நல்லா செய்றீங்க தந்தி டிவி.
தர்மம் வென்றது
BJP தலையிடு இதில் உள்ளது.... அண்ணாமலை தலையிடு இல்லை என்பது உண்மையில்லை.....
எல்லோருமே எம்.ஜி.ஆரை மறந்து விட்டார்களே
அம்மா செத்ததால் இவர்களுக்கு குளிர்விட்டுப்போச்சி
E p s well administrative political person advance congrats
Grounders attacking mukulaththar.....Grounders wants to kill ops.....please save ops
S eps gives money to their caste .Ops....what gives?????
இது தான் சரியான முறையில் நடக்கும் அரசியல் போட்டியில் தான் நல்ல தலைவர் கிடைப்பார்கள்
8
யோ ரவி நீ மாத்தி மாத்தி பேசுற போயா ராஜ சுந்தரி 🤣🤣
EPS..NO..NO
இன்னு சில காலம் ராஜா... 😅
நள்ளிரவில்நீதிமன்றங்களைதிறக்கசட்டம்இடம்தருகிறதாஏழைகளின்வழக்குதலைமுறையைகடந்தும்தீர்க்கபடாமல்இருக்கும்போதுஇதற்க்குமட்டும்ஏன்முக்கியத்துவம்தருகின்றனநீதிமன்றங்கள்
Ops..MASS
Ops is great sago
You talked yesternight one thing now Today taking different..think before you talk anything.. okay?
Modi
இறுதியில் தர்மம் வெல்லும்.. ops
எழவுபாடிக்கு மரண அடி..பாவம் வாயில் விரலை வைத்துக்கொண்டு சூப்பவேண்டுமா...
என்னுடைய பதிவு
இரண்டு பேரும் வேண்டாம்
I might be wrong, won't be surprised if most members will go towards National Party.
We expect little bit honesty from Thanthi.
Hello what is u 6 point clear statement to people one leaf to eps and other leaf is ops
Annan EPS fans.
Daddy enter agi 6hour achuda en vendru 👍👍👍
எது எப்படியோ ஒருத்தரும் மக்களுக்காக நீங்கள் இல்லை பணம் சம்பாதிக்க மட்டுமே அமைச்சர்கள் அந்த கூட்டத்திற்க்கு தலைவர் யார் என்ற போட்டி ஓட்டு கேட்டு வாங்க.....
திமுகவே.காரணம்
பொதுக்குழு.இறுதி.வடிவம்
11பொதுசெயளாளரே.எடப்பாடியாரே.கண்பாம்.நண்பா
Ammaa ellaathatha pothu govtkku annaithum theriya vendum
இன்று மதியம் வரைக்கும் நல்லா சிரிச்சிக்க!
Poda kongu kuthi
Any political party needs unity among its members for its greater growth if not it wll be scatterd badly.
Unity must lead all towards humanitarian service not to be illegal holders of public resources