NELLAI MASALA MUTTON CURRY | Village Traditional Goat Recipe | Prepared by KARUPPASAMI Grandpa

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #fullGoat#muttonCurry#villageGrandpa
    To help these children, contact :
    Karunalaya home : 96554 76779
    Village Grandpa channel :. 9080746822
    Ac no : 030100050310614
    IFSC code : TMBL0000030

Комментарии • 360

  • @mariyappan0034
    @mariyappan0034 3 года назад +19

    நீங்க செய்ற ஒவ்வொரு சமையலும் நம்ம தென் மாவட்ட பாரம்பரிய சமையல் அருமை அன்னாச்சி 🙏🙏

  • @AlexAlex-pk3mn
    @AlexAlex-pk3mn 3 года назад +47

    ஐயா உங்களுடைய சிரிப்புக்கு நான் அடிமை💞💞💞💞

  • @ravir6052
    @ravir6052 3 года назад +6

    நன்றி ஐயா உங்களைப் போன்றவர்களால் தான் மனிதநேயம் என்ன மரித்துப் போகாமல் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @jeevansmart6971
    @jeevansmart6971 3 года назад +24

    உங்களின் உழைப்பு வீண் போகாது....
    வாழ்க வளமுடன்

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 года назад +16

    ஐயா வணக்கம் நீங்கள் செய்வது மிக அருமை சின்ன வேண்டுகோள் ஒவ்வொரு உணவு வகைகளை செய்யும் போது அளவகள் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் ஐயாஅ

  • @lingamvaithi6943
    @lingamvaithi6943 3 года назад +8

    தாத்தா எங்க ஊரு திருநெல்வேலி பெருமையா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா

  • @manikandanmac1520
    @manikandanmac1520 3 года назад +32

    ஒரு அழகான Like போட்டாச்சி மக்கா...

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 года назад +3

    தாத்தா உங்களுடைய வீடியோ மலேசியாவில் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உணவு சமைத்து கொடுப்பது ரொம்ப ரொம்ப நன்றி.
    உங்கள் பணியை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் மலேசியாவிலிருந்து முகில் ஈஸ்வரன்

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  3 года назад

      மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவையும் உங்கள் நண்பர்கள் உடன் பகிர்ந்து அவர்கள் ஆதரவையும் தாருங்கள் தொடர்ந்து உங்கள் சார்பில் நிறைய நலன் சேர்ந்து செய்வோம்

  • @elshadai05
    @elshadai05 3 года назад +3

    ஜயா நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @msmani0078
    @msmani0078 3 года назад

    சூப்பர் சமையல் என்னது வென்றால் எங்களால் சாப்பிட முடியவில்லை ஆனால் ஒரு சந்தோஷம் குழந்தைகள் சாப்பிட்டது.நன்றி.உங்கள் சமையலுக்கு....

  • @saravananm1245
    @saravananm1245 3 года назад +5

    Makka Daddy,
    You are the really Loving person ❤️
    Makka Daddyku yellam oru O podunga.

  • @கிராமத்துசந்தை

    ஐயா வணக்கம் உங்களுக்கு தெரியாத வேலையே இல்லை போல இருக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @gerr429
    @gerr429 3 года назад +7

    Fresh ingredients, freshly ground.. no store bought powders..am damn sure it tastes like heaven. Wish i am there to taste it. Watching at 10:30 in the night, on an empty stomach is a torture. God bless you all.. be happy always.

  • @jayaramand4600
    @jayaramand4600 3 года назад +7

    This young man is an inspiration to the present young generation. He announces to the world that age is not at all an excuse for anything to achieve. May his victory sounds strong.

  • @gosana7
    @gosana7 2 года назад +6

    😘😘தாத்தா தினம் தோறும் உங்கள் சிரிப்பை காண மறந்ததில்லை....How are u guys 😆😆😆

  • @mysm8922
    @mysm8922 3 года назад +2

    The way of cooking asewome.... And finaly you donated to child it's really heart touched.....❤️❤️❤️❤️❤️

  • @shanthapaul1975
    @shanthapaul1975 3 года назад +5

    You are a One Man Army. Very talented. God bless you.

  • @milindadhav1850
    @milindadhav1850 3 года назад +4

    WELDON Grandfather nice work 👍👍👌👌

  • @ftixg
    @ftixg 3 года назад +3

    அனைத்து வகை வேலை நீங்களே சேரிங்க அருமை ஐயா

  • @Calamardo4247
    @Calamardo4247 3 года назад +1

    Usted es un excelente ser humano..❤❤❤❤ saludos desde URUGUAY 🇺🇾🇺🇾🇺🇾

  • @barathhitler...5892
    @barathhitler...5892 2 года назад

    Thatha unga nalla manasukku nalla irupinga,,,,,.

  • @aarong6917
    @aarong6917 3 года назад +1

    உண்மையான ஆரோக்கியமான சமையல்

  • @burhanudeenmohd1782
    @burhanudeenmohd1782 2 года назад +1

    With all his joy and laughter that he puts in to his cooking will sure bring out that extra exceptional taste ! Keep it going grandpa . 👏. May you be blessed with good health always .

  • @mr.vimalraj1331
    @mr.vimalraj1331 3 года назад +19

    என்னை கண்கலங்க வைத்துவிட்டார் தாத்தா.....

  • @sivasamykarthy6281
    @sivasamykarthy6281 2 года назад

    கருணை உள்ளவன் இடத்தில் கடவுள் இருப்பான்.நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஐயா.

  • @arul3765
    @arul3765 3 года назад +2

    Love From TIRUNELVELI 😁❤️

  • @umanath8019
    @umanath8019 3 года назад +346

    டேடி ஆறுமுகம் போல ஏமாத்து வேலை பண்ணாம உண்மையா உழைக்குற இவங்குளுக்கு வாழ்த்துக்கள்....

  • @arulmani9342
    @arulmani9342 3 года назад

    arumai ungal samayalukku naangal adimai.eangal aadharau ungaluku eappavum undu.ungal uzaippai paarthu veyakkero .

  • @sridevi2805
    @sridevi2805 3 года назад +7

    அப்பா உங்களை கரம் தாழ்த்தி வணங்குகிறேன். எல்லாம் வளம் நிறைந்த இறைவன் உங்களை ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்

  • @anandavelui996
    @anandavelui996 3 года назад +5

    Thirunel veli alva next your mutton masala today trending very famous

  • @SathishSBio
    @SathishSBio 3 года назад

    I am always supporting grandpa channel
    all the best

  • @VelMurugan-tp7eh
    @VelMurugan-tp7eh 3 года назад +1

    Naanum oru like phottachu

  • @ftixg
    @ftixg 3 года назад +8

    கடைசியா புனித அந்தோணியார் காட்டி இருக்கிறீர்கள் நன்றி ஐயா

  • @janijani2065
    @janijani2065 2 года назад +1

    Vaalthukal 🥰

  • @denisedill3552
    @denisedill3552 3 года назад +10

    I love to watch you cooking! Even though I can't understand your language. I'm still hoping subtitles come out.

  • @pkd9814
    @pkd9814 2 года назад +2

    Very nice preparation by Grand PA as always..May God Bless you..🙏🙏🙏

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 года назад +1

    மிக அருமை ஐயா

  • @bharathb7172
    @bharathb7172 3 года назад +39

    ஐயாவுக்கு நம்ம கன்னியாகுமரியா? மக்கா பாசம் அதிகம் உள்ளது...😍😍

    • @vijuk6673
      @vijuk6673 3 года назад +1

      Super bro kanyakumari 🤏😎

  • @KaranKaran-lo1es
    @KaranKaran-lo1es 3 года назад +6

    With all my heart I respect you sir. The way of you cooking I love it so much sir👏👏👌😋😇🥰

  • @karanjadhav2374
    @karanjadhav2374 Год назад +1

    Wow super 🤤🤤

  • @BalajiBalaji-wk5bh
    @BalajiBalaji-wk5bh 3 года назад +1

    Color ye summa super ah eruke 😋😋😋😋😋😋

  • @perumalgaming5347
    @perumalgaming5347 3 года назад +2

    சூப்பர் மக்கா..

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 3 года назад +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @SathishSathish-zg8wd
    @SathishSathish-zg8wd 2 года назад

    உங்களைப் பார்த்தாள் இறந்து போனாய் என் தாத்தா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @rajeevkumar8061
    @rajeevkumar8061 2 года назад

    Dadu aap toh kamaal kar diye

  • @palaiyasooru
    @palaiyasooru 3 года назад

    உங்ககிட்ட புடிச்ச ஒன்னு அன்பு இல்ல குழந்தைகளுக்கு உணவு அளிப்பது தான் தாத்தா,🤟🤟🤟👍👍😂

  • @jeevachezhiyan..4710
    @jeevachezhiyan..4710 3 года назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா... யாருடனும் போட்டி இன்றி உங்களுக்கு என்று இருக்கும் தனித்துவ முயற்சி -ஐ மேற்கொள்ளுங்கள்.. வெற்றி உறுதி...

  • @happylife9899
    @happylife9899 3 года назад +1

    Traditional cooking with pestle style masala preparation , very yemmy , colourful 😍😋....

  • @jayanthijayaprakash5073
    @jayanthijayaprakash5073 3 года назад

    உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை ஐயா

  • @dinuprabha6002
    @dinuprabha6002 3 года назад

    Manidha neyam ulla ayyavuku mikka nanri

  • @ArunArun-cn5bd
    @ArunArun-cn5bd 3 года назад +4

    Tirunelveli pasanga Mass Na Tirunelveli Karan la😎🔥

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq 3 года назад +2

    தரமான சம்பவம் செஞ்சி இருக்கீக மக்கா💪

  • @manikandanmac1520
    @manikandanmac1520 3 года назад +2

    நீங்க பண்பில் உயர்ந்திட்டீங்க மக்கா...
    இந்த சிரிப்பு எப்பவும் உங்களிடம் இருக்க வேண்டும் மக்கா...
    இறைவனை வேண்டிக்கொள்கிறேன் மக்கா...

  • @muruganm3957
    @muruganm3957 2 года назад

    anna romp nanri anna ninga nalla erukkanum kadaull unga munnala yappaum eruppanga

  • @selvendran4141
    @selvendran4141 3 года назад

    Super grand PA I'm tirunelveli Karan

  • @picheeksellamah9529
    @picheeksellamah9529 3 года назад

    Super clean spicy mutton cooking wonderful
    India best clean cooking

  • @vimalraje5480
    @vimalraje5480 Год назад

    உங்க சமயல் எல்லாம் நல்லா இருக்கும் சியா ♥️🤤

  • @jewansoorgalal9448
    @jewansoorgalal9448 3 года назад

    Grandpa you are the greatest will like to see some vegetables cooking

  • @muralismuralis8158
    @muralismuralis8158 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா சூப்பர்

  • @ShankarKumar-ty3ud
    @ShankarKumar-ty3ud 3 года назад

    இது திருநெல்வேலி பேச்சு இல்லை ஆனால் உங்கள் சமையல் அருமை

  • @somasundaram2409
    @somasundaram2409 3 года назад

    Thaatha nenga romba nalla and healthy irukanumnu na kadavul kita vendikuren.

  • @sathishhurs
    @sathishhurs 3 года назад +1

    நாவில் எச்சி உறுகிறதே 👌👌👌

  • @gamingsri5698
    @gamingsri5698 3 года назад +1

    Arun mama super da

  • @Arunkumar-bq3bu
    @Arunkumar-bq3bu 3 года назад

    Thatha Ogala pakanum Pola Eruku 💝💝💝💝

  • @seshaezhil
    @seshaezhil 3 года назад

    மிகவும் அருமை ஐயா...

  • @aruns2604
    @aruns2604 3 года назад

    தாத்தா உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்

  • @amuthadevi4479
    @amuthadevi4479 3 года назад +2

    Super thatha 😇 love from andaman and nicobar island🏝 😍

  • @zubairmansoora9985
    @zubairmansoora9985 3 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மக்கா

  • @jayarammurugesan3505
    @jayarammurugesan3505 3 года назад

    Very nice bro 👍💯👍 granpa super

  • @thejasjose2199
    @thejasjose2199 2 года назад

    Love from kerala 🥰🥰

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 года назад

    எங்க ஊரு கன்னியாகுமாரி 💕💕💕.....💪💪

  • @muhammedbasheer6479
    @muhammedbasheer6479 3 года назад +27

    മലയാളീസ് ഇവിടെ കമോൺ🎉👍

  • @FaizalCrescent
    @FaizalCrescent 3 года назад +1

    ദൈവം അനുഗഹിക്കട്ടെ....

  • @LOGITHD
    @LOGITHD 3 года назад +3

    Arumai 👍👍👍❤️

  • @br.muralirajaram1589
    @br.muralirajaram1589 2 года назад

    உங்கள் நல்லமனம் என்றும் தொடரட்டும்

  • @surendhsurendhiran4127
    @surendhsurendhiran4127 3 года назад +3

    Vera leval

  • @loguka7543
    @loguka7543 3 года назад

    Super makka 😋🤤🤤😋🤤😋🤤😋🤤😋🤤😋👋👋👋👋👌👌👌

  • @jasonanders7003
    @jasonanders7003 2 года назад

    I wish he was my grandpa.

  • @abashok3636
    @abashok3636 3 года назад +19

    ஏன் மக்கா இப்படி நல்லா சமைச்சு சாப்புடுறீங்க.. நா இத பாத்துட்டு போய் எங்க அம்மா கிட்ட கேட்ட வாரம் full ah கறி எடுக்குறதுக்கு நா எங்க போறதுனு கேக்குறாங்க மக்கா... 😅😅😅

  • @kanagaraj3170
    @kanagaraj3170 3 года назад

    வேற லெவல் 👍👌

  • @nironiro6288
    @nironiro6288 3 года назад

    சுப்பர் தக்கா

  • @pradeeprx2513
    @pradeeprx2513 3 года назад

    Wow super keep it up u come topp

  • @bhushanbhushan8596
    @bhushanbhushan8596 3 года назад +1

    Good cooking grandpa 👍👍

  • @thangarathi2902
    @thangarathi2902 3 года назад +3

    அருமை 🙏🙏👌

  • @adbulmalik9403
    @adbulmalik9403 3 года назад

    அருமை அருமை மக்கா

  • @Arivuchuvai
    @Arivuchuvai 3 года назад

    Makka video super iya 👌

  • @niyasnowfal2904
    @niyasnowfal2904 3 года назад

    Unkal sirippu very makka

  • @RGP_gaming742
    @RGP_gaming742 3 года назад

    New subscriber first time your channel recipe super

  • @anildarling1436
    @anildarling1436 2 года назад

    superrrrr😍😍😍👍

  • @samayamuthu2602
    @samayamuthu2602 2 года назад

    Valthukkal Anna...

  • @AnilKumar-li2ep
    @AnilKumar-li2ep 3 года назад

    God bless you my friend very good job

  • @1986sathiya
    @1986sathiya 3 года назад

    Super ka 👏👏👏👏👏👌👌😍

  • @selvaganeshe827
    @selvaganeshe827 3 года назад +2

    Super ❤️❤️❤️

  • @manjurecipescorner9844
    @manjurecipescorner9844 3 года назад

    Mutton masala curry super 👌👌👌
    Preparation super grandpa👌👌👌🤝🤝🤝

  • @ragunaturallover8855
    @ragunaturallover8855 3 года назад

    தாத்தாவின் சமையல் அருமை மக்கா

  • @sureshkumara2675
    @sureshkumara2675 3 года назад

    Super makka

  • @கருணாநிதிதங்கவேல்

    1st like

  • @varunvarshan3830
    @varunvarshan3830 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @shaikyousuf5526
    @shaikyousuf5526 3 года назад

    Super anna from Kuwait ok

  • @தாய்தமிழ்மண்வாசம்

    அருமை தாத்தா. 👌👌👌