வாரும் வாரும் தெய்வ

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 67

  • @dhanabalathunampillai2280
    @dhanabalathunampillai2280 4 года назад +25

    வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
    வள்ளி மணாளரே வாரும்
    புள்ளி மயிலோரே வாரும்
    சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
    சண்முக நாதரே வாரும்
    உண்மை வினோதரே வாரும்
    பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
    பொன்னான வேலரே வாரும்
    மின்னார்முந் நூலரே வாரும்
    காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
    கண்ணுதல் சேயரே வாரும்
    ஒண்ணுதல் நேயரே வாரும்
    செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
    செங்கல்வ ராயரே வாரும்
    எங்குரு நாதரே வாரும்
    அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
    ஆறுமுகத் தோரே வாரும்
    மாறில்அகத் தோரே வாரும்
    சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
    சூரசங் காரரே வாரும்
    வீரசிங் காரரே வாரும்
    வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
    வேலாயுதத் தோரே வாரும்
    காலாயுதத் தோரே வாரும்
    சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
    தேவர்கள் தேவரே வாரும்
    மூவர் முதல்வரே வாரும்
    பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
    பன்னிரு தோளரே வாரும்
    பொன்மலர்த் தாளரே வாரும்
    மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
    மாமயில் வீரரே வாரும்
    தீமையில் தீரரே வாரும்
    தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
    சுப்பிர மணியரே வாரும்
    வைப்பின் அணியரே வாரும்

    • @ramakrishnan3135
      @ramakrishnan3135 3 года назад +2

      ரொம்ப பயனுடையதாக உள்ளது நீங்கள் பாடல் முழுவதையும் வரிவடிவில கொடுத்ததற்கு.

  • @vidiyalkolangal7609
    @vidiyalkolangal7609 4 года назад +10

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகொண்டே இருக்களாம். குரல் இனிமை கேட்டு கொண்டு அல்லது பாடி கொண்டே இறைவனிடம் சேர்ந்து விடவேண்டும். பாக்கியம் கிடைக்க . வேண்டும் இறைவா..

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🙏💐💐🪷🪔🪔💎💎🌹🌷⭐️🌸🌸🌼☘️🌻🌻🪴🪴

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 4 месяца назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக
    வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @boopathyk9136
    @boopathyk9136 Год назад +1

    தமிழ் புத்தாண்டு கொண்டாடும் இன்று, 'வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே' பாடல் கேட்க மனதில் மகிழ்ச்சி மகிழ்ச்சியே. இனிய இப் பாடலை என்று கேட்டாலும் மன மகிழ்ச்சியில் தமிழ் புத்தாண்டு புத்தாண்டே.🙏🙏

  • @suvisesharajt250
    @suvisesharajt250 Год назад

    துன்பக்கடலில் நீந்துவோ ருக்கு மன நிம்மதி தந்து இன்பம் அளிக்கும் வேண்டுதல் பாட்டு.

  • @om-po6fr
    @om-po6fr 11 месяцев назад

    Hare Om Namasivayam! ArutPerumJothi ❤❤❤❤

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 Год назад

    வாரும் வாரும் தெய்வ வல்லானே வாரும், கடவுள் என சொன்னவனே கனவில் வாரும்...

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +4

    மயிலேறும்வாகன
    மக்களைகாப்பாய்
    சிவசக்திமைந்தா
    போற்றிபோற்றி

  • @kamalammarimuthu6530
    @kamalammarimuthu6530 Год назад

    Great murugan padal ,ketka ketka thevittadha thellamu
    ❤❤dhana padal thank you very much so nice !!

  • @manivel2397
    @manivel2397 2 месяца назад

    ❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @F_8_F_8
    @F_8_F_8 2 года назад

    மனமார்ந்த நன்றிங்க ஆறுமுகம் கணேஷ்..

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 года назад

    vaarum ayyaa vaarum, vanakkam♥️♥️♥️👍

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад

    Fantastic om namashivaya shivaya nama om 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 года назад

    Ayyaa vanakkam

  • @DontmissJagan
    @DontmissJagan 10 месяцев назад

    *****
    எண்ணமும்
    செயலும் தூய்மையானால்
    வாழ்க்கையே
    வாய்மையானால்
    அன்பும்
    கருணையும்
    இரக்கமும்
    இதயத்தில்
    நிரம்பி வழியுமானால்
    அதுவே
    இறைவனடிசேர
    போடப்பட்ட
    பாதையென்பதை
    எளிமையாய் சொன்ன
    ஞான ஒளி!
    ஆசையை விரட்டி
    அன்பை திரட்டி
    அஹிம்சையை பற்றி
    முக்காடு போட்ட
    முழு நிலவு சொன்னவழி
    நடப்போம்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெம் கருணை தனிப்பெரும் கருணை

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад +3

    Very great your post all thanks you very much iya vazhga vazhga valamudan you are always vazhga vazhga

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 4 года назад +5

    This song very touching n make me cry , i love lord murugan very much , om muruga , his power no words

  • @parthi6600
    @parthi6600 4 года назад +3

    ... ஓம் முருகா ஓம்_/\_ ... ஓம் சரவண பவ ஓம்_/\_ ...

  • @armmeiyandavar2109
    @armmeiyandavar2109 Год назад

    மழையூரார்உளம்கனியப்பாபாடியஅற்புதப்பாடல்உலகமெலாம்திருவரட்பாஇசையைக்கொண்டுசென்றபெருமைஅருட்பாஇசைப்பேரரசுமழையூர்சதாசிவம்அய்யாஅவர்களையேசாரும்அவர்பன்னூறாண்டுகாலம்தமிழிசையால இவ்வுலகைவலம்வரவேண்டும்

  • @gunasekar3493
    @gunasekar3493 Год назад

    Great voice thank god

  • @uthirakumard2049
    @uthirakumard2049 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 5 лет назад +3

    அற்புதமான பதிவு 🙏🙏

  • @babysubramanian7534
    @babysubramanian7534 2 года назад

    சூப்பர்

  • @sridhar4667
    @sridhar4667 4 года назад +1

    அற்புதம்

  • @umapathy318
    @umapathy318 4 года назад +2

    குரல் இனிது. பாடல் அருமை.
    வள்ளலார் சபை, சென்னை..
    திருமுறை எண் தாருங்கள்.

  • @gowrisankar9861
    @gowrisankar9861 2 года назад

    I am very eager to meet you sarguru deva

  • @RaakiChannel
    @RaakiChannel 4 года назад +2

    very nice song, can hear always.

  • @saiv3148
    @saiv3148 4 года назад +2

    No chance very nice, marvelous 🙏

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 5 лет назад +3

    good paing

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t 10 месяцев назад

    SATHYAKUMAR🎉🎉🎉

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 года назад +2

    ஓம் முருகா 🙏🙏🙏😔

  • @AkashMaddy-dt9ib
    @AkashMaddy-dt9ib Месяц назад

    😔😔🙏🙏🙏sudha

  • @sekart.r4210
    @sekart.r4210 2 года назад

    🙏

  • @ushatilesveldone8379
    @ushatilesveldone8379 5 лет назад +3

    Good compiled

  • @balubalu9686
    @balubalu9686 4 года назад +1

    Aiyaa... aaaas

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 года назад +4

    அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @gvenkatesangv4098
    @gvenkatesangv4098 4 года назад +2

    ஐயா ! உங்கள் பாட்டுக்கு யான் !ஐடிமை இனிமை இனிமை வள்ளலார் பாடல்யென்றால் அது வுங்கள் பாடல் தான்யையா! சதாசிவம் ஐயா! யவர்களலே.

  • @venivelu5183
    @venivelu5183 5 лет назад +3

    Thanks, sir

  • @சிவஅருண்குமார்

    siva siva sivayanama namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 года назад

    ayyaa vanakkam ungal Arul enakku vendum

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 года назад

    ayyaa vanakkam ayyaa Arul enakku vendam

  • @padmanabann154
    @padmanabann154 2 года назад

    🙏🙏🙏🙏🙏🌹❤️

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 года назад

    🙏🙏🙏

  • @vacijourney768
    @vacijourney768 5 лет назад +12

    ஐந்தாம் திருமுறை
    056.
    சண்முகர் வருகை
    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    1. வாரும்
    வாரும் தெய்வ வடிவேல் முருகரே
    வள்ளி மணாளரே வாரும்
    புள்ளி மயிலோரே வாரும். 2
    2. சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
    சண்முக நாதரே வாரும்
    உண்மை வினோதரே
    வாரும். 2 (வாரும் வாரும்)
    3. பொழுது
    விடிந்தது பொற்கோழி கூவிற்று
    பொன்னான வேலரே
    வாரும்
    மின்னார்முந் நூலரே வாரும். 2
    4. காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
    கண்ணுதல் சேயரே வாரும்
    ஒண்ணுதல் நேயரே வாரும். 2 (வாரும் வாரும்)
    5. செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
    செங்கல்வ ராயரே வாரும் எங்குரு நாதரே வாரும். 2
    6. அருணன உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
    ஆறுமுகத் தோரே வாரும்
    மாறில்அகத் தோரே வாரும். 2 (வாரும் வாரும்)
    வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 года назад

    👃👃👃👃👃👃vanakkam

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 года назад

    ஓம் நமச்சிவாய ஓம் சரவணபவ ஓம் இங்கே எங்கும் எந்த சித்தர்களும் ஞானிகளும் கடவுளும் நேரில் இறங்கி வரவில்லை அவர்கள் அனைவருமே ஒரு ஒரு கோயிலாக ஏறி இறங்கி ஒண்ணாம் படியில் இருந்து ஆரம்பித்து ஒன்று ஒன்றாக முன்னேறி வந்துள்ளார்கள் கதை பேச வேண்டாம் கருத்தை பேசுங்கள் ஓம் நமச்சிவாய ஓம் நல்லதே நடக்கட்டும் ஓம் நமச்சிவாய ஓம்

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 5 лет назад +5

    கடவுள் ஒரு நண்பரானார்

  • @raghunath97
    @raghunath97 3 года назад

    this song is sung by sri s.govindarajan. can any one upload

  • @sureshP-cy7bm
    @sureshP-cy7bm 17 дней назад

    ❤❤❤❤🙏🙏🙏🙏👍👍👍💖😇🙈🙈😹happy😊

  • @manibal4458
    @manibal4458 3 года назад +1

    .

  • @parthi6600
    @parthi6600 3 года назад

    ... ஓம் முருகா ஓம்_/\_ ... ஓம் சரவண பவ ஓம்_/\_ ...