பார்வதி நாயகனே ஷண்முகப்ரியா /PAARVATHI NAAYAGANE SHANMUGAPRIYA /YATHUNANTHINI
HTML-код
- Опубликовано: 19 окт 2024
- HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SUBSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
If you have any doubts feel free to comment below or
Face book - / yathunanthini
E-Mail - raagasangamam2111@gmail.com
#paarvathinayagane #shanmugapriya #yathunanthini #raagasangamam #carnaticmusiclessons
குருவே சரணம் உங்களால் நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் இன்று மிகவும் ஆனந்தமடைகின்றேன் வாழ்க இசை வளர்க உங்கள் தொண்டு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Nidhanamaa varthaigal thelivaa puridhu kollumbadi thalam poduvadhu kuralvalam ellam best 67vayadhil ungal pattugal kaetu kathukiren 😊
Ungha sweet name epdi theriyum
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதாி இன்னும் வீடியோ போடவும் வாழ்க வழமுடன்
Thank you miss.miss neega keerthanaigal paadumpothu katpanswaramum paaduga miss pls very help full la erukum miss eangaluku
Super Akka
Aenakku thin thanana thillinana aenum thillana podunkalan
Akka rommba thanks akka this is useful for my exams
Thanks so much akka but intha keerthanai swarama paadi anupugal akka pls
பவ சாகரம் கரை ஏறலாம்
கீர்த்தனை போடுவிங்களா please
அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி
பவ சாகரம் கரை ஏறலாம்
கீர்த்தனை போடுறிங்களா please 🙏🙏
Really very useful for music lovers. You are doing a great job.
Very very beauty..
ரொம்ப அருமையாக இருந்தது இதுதான் சுரமும் பாடி அனுப்புங்கள்
Nice miss.🥰🤝
Fantastic
திருப்புகழ்"தேவரம் வீடியோ போடவும் சகோதாி வாழ்த்துக்கள்
Already upload panni irukku please check
nice voice akka❤❤❤
Great
சிந்து பைரவி ராகம் சுரத்தோடு பாடுங்கள்
அருமை, பல நாட்களின் பின்னர் உங்கள் பாடல்கள் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி , நன்றியடா.
Super 🎉
மிக அருமையாக பாடினீங்கள் சங்கதிகள் மிக தெளிவாக இருந்தது MAM
கேள்வி :
ஹிந்தோள இராகத்தில் அமைந்த தீம் தான நன நாத் த்ருத் தானி தோம் தோம் என்ற தில்லானா பாடுவீங்களா? PLEASE
அக்கா பைரவி ,தோடி, ரஞ்சனி ,முகாரி, புன்னாகவராளி ,காபி, ஆரபி, வராளி, கௌளை இந்த மாதிரியான ராகங்கள் பாடுவது எப்படி என்று வேகமாக பதிவிடுங்கள்
Very nice song
Akka thank you so much akka
Thanks mam
Nice voiceeeee super 👌....
🥰
Supar akka
Sanmugapriya - thayaginai enakku thanthaumanaai entha uruppadiyaum paadungale akka
Arpudham frd....
EXCELLENT VOICE
இராகம், நிரவல், ஸ்வரம் பாட முடியுமா plz
Nice super
Good evening. Useful song Mam thank you so much.
good
Migavum pramatham
Really help ful for me tnq
Super
Pl send Tamil Keerthanai also Thank you so much for giving good song
Already uploaded many Tamil keerthanam in the channel. Please check. Thank you
❤ very good
தமிழ் கீர்த்தனைகளை பாடி அனுப்ப முடியுமா
நன்றி சகோதரி , உங்களிடம் இருந்து நான் சங்கீதம் கற்றுக் கொள்கின்றேன்.சிட்டைஸ்வரத்துடன் கூடிய கீர்த்தனை ஒன்று போடுவீர்களா?
Arumai mam
Notation oda teach pannuga miss innu useful a irukum thank you miss
Very useful madam thank you
Nice. Thank you. Madam, is this your own composition?
No it's composed by Paabanasam Sivan
@@RaagaSangamam Thank you for your reply.
ஸ்ரீ ரஞ்சனி -பதவர்ணம் பாடவும்
நன்றி
Very clear maa
Thank you so much sis🤝
சௌக்க கால கீர்த்தனை மாதயை தாங்களன்
Already uploaded
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Why mam u can send the notes and lyrics in discription box itself so we can see while u r singing that lyrics and notes
ஸ்வரம் மாக பாடிஅனுப்புங்க
Sister swaram padunga please
Miss neenga enda idam en magala ongada classla serka mudiyuma please ongada phone numbar thanga naan colombo wella waththa.
Akka do you take online classes
Yes email us
raagasangamam2111@gmail.com
Pls Do starting notes for instrumental music
Swarama padi anuppunga akka
Tha ni thaniya podunka, letters ella periyathaga
Sister please a/l syllabus all songs podunka please
Already upload panni irukku please check
@@RaagaSangamam Tnq sister
Ivalo periyatha podathinka
Super
அக்கா பைரவி ,தோடி, ரஞ்சனி ,முகாரி, புன்னாகவராளி ,காபி, ஆரபி, வராளி, கௌளை இந்த மாதிரியான ராகங்கள் பாடுவது எப்படி என்று வேகமாக பதிவிடுங்கள்