தேவி நீயே துணை / DEVI NEEYE THUNAI KEERAVAANI /YATHUNANTHINI
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SUBSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
If you have any doubts feel free to comment below or
Face book - / yathunanthini
E-Mail - raagasangamam2111@gmail.com
#devineeyethunai#keeravaani #yathunanthini #raagasangamam #carnaticmusiclessons
சிட்டைஸ்வரம் போட்டு பாடி காட்டுங்களேன் அக்கா
கற்பனா ஸ்வரம் சேர்த்து எதிர்பார்த்தேன். அழகு ராகத்தில் அற்புத சாரீர்யம். இலகு கமகம் நன்றிகள்.
Ippaadalai valangiyamaiku migavum nanri sagothari
அருமை சகோதரி
நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் மிகவும் பயன் தரும் வகையில் உள்ளது. மிக்க நன்றி miss கீரவாணி ராகம் பாடி பதிவு செய்ய தங்களை பணிவோடு வேண்டுகிறேன்.
தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (இரண்டு முறை அல்லது நான்கு முறை)
அநுபல்லவி
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி (இரண்டு வரிகளும் சேர்த்து இரண்டு முறை); (தேவி...இரண்டு முறை)
சரணம்
மலையத்வஜன் மாதவமே
காஞ்சன மாலை புதல்வி
மகாராணி (மூன்று வரிகளும் சேர்ந்து இரண்டு முறை)
அலைமகள் கலைமகள் (பணிகீர்வாணி)
அமிழ்தனை இனிய முத்தமிழை வளர்த்த… (தேவி..)
Very nice kannada excellent voice I am very much impressed about your ragas teaching as well songs like me elders even youngsters for every one this li nk will be very useful God Bless you
Saraswathi
Super miss....
Sidda iswaraththudan keerththanai paadi podunka miss please
மிகவும் அருமையாக இருக்கின்றது. நன்றியடா.
உன்னையன்றி யார் எனைகாப்பார் (கீரவாணி) ithu upload pannuvingalaa
அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👏👏👏👏👌👌👌💐
Super mam
Your all songs are perfect & I want கோலாடுவோம் பாடல் from you.....
அருமையாக உள்ளது
சிந்து பைரவி ராகம் ஆலாபனை பாடுங்கள் சூரத்தோடு
Nice voice mam...
Miss enakku maathai nithi enra keerthanai Venum
Already upload panni irukku please check
அருமை mam இந்த கீர்த்தனையின் சிட்டை ஸ்வரம் பாடி தர முடியுமா mam
கண்களை மூடி தங்கள் பாடலை கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது .. உங்கள் குரல் அந்த அம்பிகையின் திருவடிகள் அருகில் கொண்டு செல்கிறது...
Arumai mam
Katpanasvaram konjo sollunga mam
Thanks teacher
Supar
Nice 😅
Nan entha Songa Tamil thina pattiyil padapporan 😅😅
சிட்டை ஸ்வரம் மட்டும் பாடிவிடுங்க இந்த பாட்டுக்கு
உன்னையன்றி -கீரவாணி வர்ணம்
பாடவும்
Good evening Mam very useful kriti in video thank you so much. And how to know tha meaning of kriti in telugu and sanskrit.
I'm not sure May be you can Google it.
Thank you madam
Is it maha,
Your mother name grija suresh
No.
ஜதிஸ்வரம் ஒன்று வேண்டும் மிஸ்..
(ஸா.ரிகாபா)
பிலஹரி இராகம்
ruclips.net/video/c6B2HWOpYk0/видео.html
@@RaagaSangamam நன்றி
❤
தங்கள் குருவின் பெயர் என்ன?
எனது முதல் குரு எனது தந்தை சங்கீத வித்வான் க. இராமநாதன்
And sorry 😢😢😅
Swaram audio illa mam
Only sahithyam than upload panni irukku
ஸ்வரம் மாக எழுதி அனுப்புங்க நாதஸ்வரத்தில் வாசிக்க இலகுவாக இருக்கும்
காணொளி முடிவில் வழங்கப்பட்டு உள்ளது
@@RaagaSangamam நன்றி
Nanumm popporan
❤
Arumai Madam