கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 59

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 года назад +1

    வித்தியாசமான கதை 🤔👌🏽

  • @kasthuris2731
    @kasthuris2731 3 года назад

    👌👌👌🤞மிக்க நன்றி🙏🙏

  • @klrameez
    @klrameez 3 года назад +1

    கதை அருமை ... மிக்க நன்றி

  • @thanamatoz6686
    @thanamatoz6686 3 года назад +1

    அருமைஅண்ணா

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад +2

    நிங்க சொல்கிற ஒவ்ஓரு கதையும் நம் வாழ்வில் நாம் வாழ்ந்த எதோ ஒரு வலியை,நிகழ்வை,யாரிடமும் வெளியிடாத நம் தவறு,ஆதங்கம் இப்படி பல உணர்வுகளை நிங்கள் சொல்லியது போல் சில முடிச்சுகள் நம் வாழ்வின் தருனகளில் நடந்த நிகழ்வுகளை தழவி செல்கிறது என்பதுதான் உண்மை.கதையாசிரியருக்கு மிக்க நன்றி அந்த கதையை தேர்ந்தெடுத்து அழகாகவும்,அருமையாகவும் வாசித்து கருத்துகளையும் எங்களிடம் பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.ஒரு சிலையை அற்புதமாக வடித்திருந்தால் அந்த கல் தொரியாமல் ஓவியம் உயிரோட்டாமாக இருப்பது போல் கதை ஆசிரியர் நாயின் வாழ்க்கை கூறுகிறாரா அல்லது புலம்பெயர்ந்து வாழம் மனிதன் வாழ்வை பூடகமாக கூறுகிறாரா என்ற ஒரு நினைப்பு வருகிறது இந்த கதையில் நான் பிரமிந்தது நாய்யின் பெயரா அல்லது கதையை நகர்த்தி சென்ற ஒவ்ஒரு நிகழ்வா என்றே தெரியவில்லை அத்தனை அருமையான வரிகள் கதை பலதரப்பட்ட உணர்வுகளினால் தொடுக்கப்பட்ட மாலை நான் மிகவும் ரசித்து கேட்டேன்.கதை படித்து நமக்கு பாதிப்பு வரலாம் அதை படித்து அந்த தன்மை கொஞ்சமும் குறையாமல் மெருகேற்றி சொல்லும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்களும் ,நன்றிகளும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
      அதிலும் புலம் பெயர்ந்த மக்களை பற்றிய பார்வையாக இருக்குமோ என்கிற உங்களது நுட்பமான பார்வை உண்மையில் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

    • @Amalorannette
      @Amalorannette 3 года назад

      மிக்க நன்றி சகோகரா.😊🙏🏻

  • @sornalatha378
    @sornalatha378 3 года назад +1

    அற்புதம் நண்பரே!

  • @roshan2720
    @roshan2720 3 года назад +2

    அருமை மகா வாழ்த்துக்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +1

      மிக்க நன்றி தோழர்

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 года назад

      ruclips.net/video/3KXVOmXB1n8/видео.html

  • @victori3431
    @victori3431 2 года назад

    Super story Sir.
    Thuri touched my heart. We had similar dog.

  • @parvathaparvatha290
    @parvathaparvatha290 3 года назад +2

    அருமையாகவும் தெளிவாகவும் கதையை சொன்னதற்கு நன்றி மகனே என் மாமா வீட்டில் கட ஒரு நாய் வளர்த்தார்கள் அதன் பெயர் மிட்டு மிட்டு என்றால் இந்தி மிட்டாய் என்று அர்த்தம் என்று என் மாமா சொல்லும் ஒரு சீட்டில் சாமான்கள் எழுதி ஒரு வயர் கூடை கொடுத்தால் கடையில் போய் வாங்கி வரும் இப்படித்தான் சாலையில் திரும்பும் போது ஒரு வாரி அடித்து விட்டது எங்க மாமா ஒரு வாரம் சரியாக சாப்பிடாமல் துக்கித்துக்கொண்டிருந்த ஞாபகம் எனக்கு வந்து கண்கள் குளமாகியது இப்படி நெஞ்சை தொடும் கதை சொல்லும் உனக்கு அம்மாவின் ஆசீர்வாதங்கள் நன்றி அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் உன் அம்மா

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      கதை பற்றிய பார்வைக்கும், வாழ்த்திற்கும், உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அம்மாகதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 3 года назад +2

    அருமை மகா... வாழ்த்துகள்

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 года назад

    Nice story.....

  • @sudhamuthu4156
    @sudhamuthu4156 3 года назад +3

    Super story teller maha bro

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 года назад +2

    நாங்களும் தான் வளர்த்தோம் துரி போல தான் அதுவும் உண்மை தான் செல்லப்பிராணிகள் நம் வீட்டில் ஒரு பிள்ளை போல் தான்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி.

  • @sagunthalasagunthala7641
    @sagunthalasagunthala7641 3 года назад +3

    Super maha

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar1363 3 года назад +2

    அற்புதம் மகா

  • @sharmaine24
    @sharmaine24 3 года назад +1

    Naaikalukku kuttiyaai irukkumpothuthaan naam virumpaathaiyellaam seiyum.valarnthapin nam solpadithaan nadakkum.unavilkooda aavalaairukkaathu.miha nalla panpulla miruham.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      அதை சார்ந்து நாய்கள் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.

  • @mrmayil
    @mrmayil Год назад

    Aruputhamana kathai!

  • @bharathikumarbharathi5226
    @bharathikumarbharathi5226 3 года назад

    Miss u karrpu

  • @aathisiva3681
    @aathisiva3681 3 года назад +1

    நல்லதொரு கதை நன்றிகள்

  • @rmahi1310
    @rmahi1310 3 года назад +3

    கதை கேட்டமைக்கு நன்டி.😍😍
    எனக்கு நாய்க்குட்டி ன ரொம்ப பயம்..
    ஆனால் துரியோதனனின் நட்பும், நம்பிக்கையும் பேசப்பட்ட ஒரு விஷயம்.
    பொருத்தமான தலைப்பே.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +1

      கதை கேட்டமைக்கு நன்றி என்று சொன்ன குரல் என்னுடைய இரண்டு வயது மகனின் குரல்.
      கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி

    • @mangaikarasi1329
      @mangaikarasi1329 2 года назад

      @@-storyteller9990 km

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv 3 года назад +5

    1 week ah ungal kathaiyadala kekama romba kastama irunthuchu

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +2

      எனக்கும் நிறைய கதைகளை சொல்ல ஆசை சகோதரி இருப்பினும் வேலை குடும்பம் சார்ந்த சூழல் இருக்கிறதல்லவா அதிக கதைகளை சொல்ல முயல்கிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி.

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 года назад +2

    Daily oru story achum potumga bro

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      எனக்கும் நிறைய கதைகளை சொல்ல ஆசை சகோதரி இருப்பினும் வேலை குடும்பம் சார்ந்த சூழல் இருக்கிறதல்லவா அதிக கதைகளை சொல்ல முயல்கிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி.

    • @umamaheshwari9689
      @umamaheshwari9689 3 года назад

      உங்கள் கதைகளை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சொல்லிவிட்டேன் நேரம் கிடைக்கும் போது போடுங்கள் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நன்றி

  • @mani4751
    @mani4751 3 года назад +2

    Bro weekly 2 or 3 video podunga...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +1

      எனக்கும் நிறைய கதைகளை சொல்ல ஆசை சகோதரி இருப்பினும் வேலை குடும்பம் சார்ந்த சூழல் இருக்கிறதல்லவா அதிக கதைகளை சொல்ல முயல்கிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி.

  • @aruldoss8153
    @aruldoss8153 3 года назад +1

    16:40 மனுஷ தனக்காக மற்ற மிருகங்களை மாற்ற விரும்புவது அநியாயம்

  • @aruldoss8153
    @aruldoss8153 3 года назад +2

    நாய் என்றால்.எனக்கு.மிகவும் பயம். குறிப்பா அது குரைக்கும் போது அடி வயிற்றில் ஒரு கலக்கு கலக்கும். நாய் இருக்கும் வீட்டில் செல்ல கூட பயம். இருப்பினும் இந்த கதையை கேட்கும் போது நாயின் மீது ஒரு மதிப்பு வருகிறது.இருப்பினும் பயம் விடவில்லை.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      கதை பற்றிய பார்வைக்கும், நாய் பற்றிய உங்களுடைய உணர்வினை வெளிப்படுத்திய வைக்கும் நன்றி தோழரே.
      நீங்கள் ஒரு நாய் வளர்த்தால் அது நம்மீது வைக்கக்கூடிய அதிகமான அன்பை நீங்கள் உணரக்கூடும்.

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 3 года назад +3

    துரியின் மூதாதையர் போல் எங்கள் அடியும்தேடப்படுமோ?மனதைத் தொட்ட கதை. நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி

  • @bharathiraja3797
    @bharathiraja3797 3 года назад +3

    Enga ya pona ivala naala 😠

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +3

      இதோ வந்துட்டேன்...
      கொஞ்ச வேலை சகோ..