அருச்சுணாவை பின்தொடர்ந்த தமிழ் YouTuber அரவிந்த்தின் கைது ஏன்?- ஊடகப்பரப்பு அன்றும் இன்றும்ஓர் அலசல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 42

  • @alexx2836
    @alexx2836 2 месяца назад +3

    உண்மையான விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்கும் போது இப்படியான பிரச்சினைகள் வரத்தான் செய்யும் அதற்கு நீங்கள் பயப்படக்கூடாது💪💪💪

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 месяца назад

      நீர் முதல் செய்யும் பின்பு மிஞ்சினால் மற்றவன் உள்ளபோகட்டும்

  • @arunnavaranjan5349
    @arunnavaranjan5349 2 месяца назад

    Super discussion ! Telling the truth! 😮😮😮🎉🎉🎉❤❤❤

  • @velsrikanthan3507
    @velsrikanthan3507 2 месяца назад +2

    வணக்கம் இது நல்ல காணொளியாக அமைந்துள்ளது பயனுள்ளதாக உள்ளது தம்பியின் விடுதலைக்காக நாம் எல்லோரும் ஒத்துழைத்து அவரின் விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும்🤝

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 месяца назад +1

    This is unbelievable.l cannot imagine what Arvinthan might be going through right now.l really hope he gets released soon.May God Bless Him❤🙏

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham1336 2 месяца назад +1

    ஆரோக்கியமான உரையாடல். வாழ்த்துக்கள். You tubers கட்டுப்பாட்டு நிலையம் மாகாணங்கள் தோறும் திறகபட்டு சென்சர் குழுமங்கள் அனு மதிஉடன் கட்டுப்பாட்டுடன் பொறுப்புடன் பதிவேற்றலாம் எனவும் லைசென்ஸ் எடுத்தவரகள் செய்தி பதிவுவேற்றுனர்கள் பொழுது போக்கும் கலை கலாச்சாரம் ஏற்றுனர்கள் சினிமா, உல்லாச, வியாபார அறிவியல் உயர் கல்வி என தரம் பிரித்து அவர்கள் தரம் பிரித்து எடுத்து அங்கீகாரம் பத்திரம் அரசாங்கம் கொடுக்கவேணும்.
    You tubers வருமானவரி tax வங்கிகள் மூலம் அறவிட்டு உடகத்துறை மேம்படு அரசால் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
    நன்றி.

  • @VithyananthanGunavathy-uw7uo
    @VithyananthanGunavathy-uw7uo 2 месяца назад +1

    அண்ணன் விக்கினேஸ்வரன் அனுபவமுள்ளவர் ஆனால் அபர்னா சுதன் இலங்கை வானொலியின் அம்புலி கதை கூறியது பழையகால மனிதராக தெரிகிறது

  • @verrimaran5037
    @verrimaran5037 2 месяца назад

    Media qualification thodarpaga excellent explanation. Thank you for information.

  • @vimalaganapathy6779
    @vimalaganapathy6779 2 месяца назад

    திரு விக்னேஸ்வரன் அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .

  • @verrimaran5037
    @verrimaran5037 2 месяца назад

    Media you tube pathivu seija qualification kaddaĵam thevai.unkal interview very useful.

  • @kunju-d1x
    @kunju-d1x 2 месяца назад +1

    திரு விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, ஆனால் இவருக்கு தமிழ்மக்களின் வலிகள் எதுவும்புரியாது.

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 2 месяца назад +2

    ஆமா..
    இது ரொம்ப முக்கியம்..?

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 месяца назад +2

    What is your problem with Dr arjuna?

  • @nthurai6414
    @nthurai6414 2 месяца назад

    மாற்றம் ஒன்றே மாறாதது. யூரியுப் ஊடகங்கள் நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஊடகம்தான். இது சனநாயக நாடுகளில் மிகவும் சிறந்த முறையில் செயற்படுகின்றது என்றுதான் கூறவேண்டும்.
    தாயகத்தில் இயங்கி வருகின்ற RUclips ஊடகங்களை இயக்குகின்ற ஊடகர்கள் ஒன்றாக இணைந்து ஒரு ஊடகர் சங்கத்தை உருவாக்கி அவர்களுக்கான இயங்கியல் விதிகளை கட்டமைத்து அதன்படி தங்களது ஊடகப்பணியை செய்தால் அது அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கி தவிப்பதை தவிர்க்கலாம் அல்லவா? இந்த அற்புதமான ஊடகத்தை மனிதகுல அறிவியல் வளர்ச்சிக்கு மிகவும் பிரயோசனமாக பயன்படுத்தினால் சிறப்பு. மகிழ்ச்சி.

  • @PuleynThas
    @PuleynThas 2 месяца назад

    வந்திட்டது துன்பத்தமிழ்.

  • @arunnavaranjan5349
    @arunnavaranjan5349 2 месяца назад

    Arjuna didn’t take any permission , He told totally lies!

  • @verrimaran5037
    @verrimaran5037 2 месяца назад

    You tube patti Great explanation. Thanks

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 месяца назад +1

    தமிழ் அரசியல் வாதி நாடாளுமன்றில் கைதை
    காேருமளவுக்கு என்னதான் நடந்தது?

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 месяца назад

    Mr vickneswaran ur information old time...we cannot continue accepting maphia

  • @GaneshRevathi-ly9sj
    @GaneshRevathi-ly9sj 2 месяца назад +2

    He is a mad

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 месяца назад

    ஜனனாயகம்சட்டங்கள்உள்ள ஓட்டைளைவைத்துஇப்படிப்பட்பொரியவர்கள்தப்புகிறார்கள்

  • @verrimaran5037
    @verrimaran5037 2 месяца назад +1

    Thamil unarvusri Lanka makkal methu poruppudan nadakkavum.

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 2 месяца назад +1

    Ippadiye pesiddu erukathaan sari.... srilanka vil panam thaan mukkiyam😊

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 2 месяца назад +1

    Heading ill Prashanth
    It's wrong
    Aravinth

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 2 месяца назад

    டே சின்னவன இன்னும் உயிருடன் தம்பிகளா😅

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 2 месяца назад

    Thambi ibbnan sinnavaan 😮